்ரிஷான்! என் அன்பு தம்பி! உனக்கு என்னடா ஆச்சு! ப்ளீஸ் எனக்காக போனை எடுடா! அழுது கொண்டே இந்த பதிவை இடுகின்றேன்! உன் நம்பர் 00974 5614396
உனக்காக விஜி என்னும் என் கத்தார் நண்பரிடம் சொல்லி கத்தார் போலீஸ்க்கும் சொல்லிவிட்டேன். "அண்ணா நான் நல்லா இருக்கேன்" அப்படின்னு உன் கிட்ட இருந்து போன் வரும் வரை நான் நிம்மதியா இருக்க போவதில்லை.
ப்ளீஸ் டா தம்பி!
Subscribe to:
Post Comments (Atom)



44 comments:
அண்ணா அவர் நலமோடு இருக்கும் தகவல் கிடைத்ததும் இரவு எந்நேரமானாலும் போன் செய்யுங்க.இதையும் அழுது கொண்டேதான் டைப் அடிக்கின்றேன்.
அவர் உடல் முழுவதும் நஞ்சாகிவிட்டதாக செய்தி வந்தது.அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. நினைவிழந்து இருக்கின்றார் என்கின்றார்கள்.ஒன்றும் புரியவில்லை. அல்லாவைத் தவிர யாரைக் கேட்பதென்றும் புரியவில்லை
:(((((
அவர் நலம் வரும் வரை தொடர்ந்து எல்லோரும் பிரார்த்திப்போம்.
\\
எம்.எம்.அப்துல்லா said...
அவர் உடல் முழுவதும் நஞ்சாகிவிட்டதாக செய்தி வந்தது.அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. நினைவிழந்து இருக்கின்றார் என்கின்றார்கள்.ஒன்றும் புரியவில்லை. அல்லாவைத் தவிர யாரைக் கேட்பதென்றும் புரியவில்லை
:(((((
\\
???!!!!! :(((((
நல்லது நடக்கும் அபி அப்பா அவனைச் சூழ எத்தனை அன்புள்ளங்கள் இருக்கிறது அது ஒன்று போதாதா...?
:-((
தம்பி! முத்துகுமரன் இப்போ போன் செஞ்சப்ப நானும் அழுதிட்டேன். வாடா தம்பி!
WHATS WRONG WITH HIM, i ALSO PRAY WITH YOU, THAT HE HAS TO RECOVER SO FAST.
தம்பி ரிஷான் விரைவில் உடல் நலம் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.
என் பிராத்தனைகள். ரிஷான் பத்தின செய்தி வந்தவுடனே பதட்டமா இருக்குங்க. சீக்கிரமே யாராவது ரிஷான் நல்லா இருக்கார்னு செய்தி சொல்லுங்க. ஆண்டவா
அவர் நலமடைய பிரார்டத்தனை செய்கிறேன்!!
உங்கள் பதிவு கண்டு உள்ளம் பதைக்கிறேன்!!! இறைவா காப்பாற்று!!
நிச்சயமாக ரிஷான் விரைவில் நலமடைந்து விடுவார்.
உங்களைப் போன்ற அண்ணன் இருக்கும் வரையிலும் நம் அனைவரின் பிரார்த்தனைகள் இருக்கும் வரையிலும்...
//எம்.எம்.அப்துல்லா said...
அவர் உடல் முழுவதும் நஞ்சாகிவிட்டதாக செய்தி வந்தது.அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. நினைவிழந்து இருக்கின்றார் என்கின்றார்கள்.ஒன்றும் புரியவில்லை. அல்லாவைத் தவிர யாரைக் கேட்பதென்றும் புரியவில்லை
:(((((//
ஐயோ.. என்ன தகவல் அண்ணா இது.. அதிர வைக்கிறது..
ரிஷான் மீண்டு வரணும்..
I am living in Qatar. I will enquire from his friends (his Neighbors in Mawanella- Sri lanka) and visit him tomorrow. Insha Allah, I would update you soon. – Sam Munas
ரிஷானுக்கு என்ன ஆச்சு?
உடல், நஞ்சு ஒன்னும் புரியலையே......
எதுவாக இருந்தாலும் மேல்விவரம் சொல்லுங்கப்பா.
நலமடையப் பிரார்த்திக்கின்றேன்.
ஐயோ :( வழக்கமா இவர் என்னோடு இப்படி ஒழிஞ்சு விளையாடுவார், சில நாட்களாகக் காணோம் என்றபோது அப்படித் தானே நினைத்தேன், நண்பன் ரிஷான் நிச்சயம் பூரண ஆரோக்கியத்தோடு வருவார்.
என்ன ஆச்சு அவருக்கு?
எதுவாகினும் மீண்டு நலமோடு வர பிரார்த்திக்கிறேன்
ரிஷானுக்கு என்ன ஆயிற்று? நிலைமையை கொஞ்சம் விவரமாக தெரிவிக்கவும். செய்தி மிகவும் வேதனையைக் கொடுக்கிறது.
நானும் பிரார்த்திக்கிறேன் உங்களோடு சேர்ந்து! க்டவுள் உதவி செய்வாராக!
நலத்துடன் மீண்டும் எழுந்து வர பிரார்த்திக்கிறேன்
ஒன்றும் புரியவில்லை..என்ன ஆனது அவருக்கு? :((
அபிஅப்பா,
ரிஷானுக்கு என்ன ஆச்சு..? “உடல் முழுதும் நஞ்சாகிவிட்டதாக அப்படீன்னா என்ன அர்த்தம்..
ரொம்ப நல்ல பையனாச்சே.. அவர் மீண்டும் நலமுடன் எழுந்து வர மனமார செல்வ முத்துக்குமரனை வேண்டுகிறேன்..
ஆண்டவா !! ரிஷான் தம்பியை எந்த வித பாதிப்புமில்லாமல் எல்லா ஆபத்திலிருந்தும் மீட்டுத்தருவீர் என நம்புகிறேன்!!
அன்புடன்
சீமாச்சு...
இப்ப வந்த ஒரு நல்ல செய்தி!
\\Dear Brother & Sister in Islam,
Salams.
Sorry for the late reply. I'm able to check emails weekends only.
Mohammed Rishan is still under treatment. After 3 days in the ICU, they withdrew the breathing tube and transferred him to a ground-level bed. He is burning with fever. His skin is still blue. The doctor says he has blood poisoning. There are internal injuries too. For the pain he is drugged up most of the time. They removed some tubes from his body today morning and let him sip apple juice. They can start feeding him liquids from today I hope.
I talked with him. Its hard for him to. His voice is hoarse, and I think it hurt him to move his lips. Sometimes he talked too. Half the time I couldn't make out what he is saying. He can Hardly talk.
I spoke to Doctor a few minutes ago and he thinks he will be discharged in somedays. He is under 24 hours a day watch.
Alhamdhulillah, He is very lucky to be alive with your prayers..
Jazakkallahu hairan.
Please Ask from Allah provide good medical condition & workup very quickly.
Thanking You.
Allah Bless you and Rishan.
Ayisha Sabeer.
"if any one saved a life, it would be as if he saved the life of the whole people" (Holy Quran)
Thanks for this good news.
Praying for his health.
என்ன நடந்தது என அறிய ஆவலாய் உள்ளது... அவரே வந்து நலமோடு அனைத்தையும் சொல்லவேண்டுமென மனதோடு பிரார்த்திக்கிறேன்.
மதுவதனன் மௌ.
கடைசியாக வந்த நல்ல செய்தி போல் சீக்கிரம் பதிவும் அவரிடம் இருந்து வரும்!
நேத்து பண்புடன்ல அவர் பற்றிய செய்தி.
ரிஷான் விரைவில் உடல் நலம் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.
ரிஷானுக்கு எப்படி இந்த நிலைமை வந்தது. சாமி கடவுளே நல்லா இருக்கணும் இந்தக் குழந்தை. அபி அப்பா, உங்க போஸ்டை நான் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பார்க்கிறேன்.
தகவல் அனுப்புங்கள்.
ரிஷான் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.
கடவுளே! நானும் அவர் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் :(
அவரைப் பழக்கம் இல்லை ஆனால் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது!
சகோதரர் புது தெம்புடன் பூரண நலமுடன் வாழ வேண்டுவோம்.
Thank God!
சீக்கிரம் குனமடைய பிரார்த்தனைகள்!
ரிஷான் முழு உடல் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
அபி அப்பா அவர்களுக்கு,
உங்கள் நண்பன் றிஷான் நலமாக இருப்பதாகவும் அவர் சுகவீனமுற்று இருப்பதாக வந்த தகவல் ஒரு வதந்தி என்றும் அவரின் எதிர் வீட்டில் வசிக்கும் (இலங்கை-மாவனல்ல)எனது நண்பர் சொன்னார். His name is Rishan Saleem - contact number in Doha is +974 5355939.
மேலும் எனது நண்பர் Rishan Saleem நாளை இரவு இலங்கைகு பயணமாகிறார். ஊர் போய் சேர்ந்ததும் he promissed that he will check with his family members and inform me.
தம்பி றிஷான் வேலை செய்யும் அலுவலகம் (behind Arab Bank - at Bank Street Doha)எனது வீட்டிற்க்கு அண்மையில்தான் உள்ளது. முடிந்தால் ஒரு நடை போய் விசாரித்து விட்டு தகவல் தருகிறேன். அதுவரை சற்று றிலாக்ஸ் ப்ளீஸ்.
- சாம் முனாஸ் - கத்தார்
ரிஷான் முழு குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்.
ரிஷான் அவர்கள் விரைவில் நலமுடன் திரும்ப ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.
அவருக்கு கண்டிப்பாக ஒன்னும் ஆகாது.. நம்பிக்கையுடன் இருங்கள்.. நலம் பெறுவார்..
Be +ve..
அடக் கடவுளே! ரிஷான் பூரண குணம் பெற நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
பிரார்த்தனைகளுடன்
அன்புடன் அருணா
எனது பிரார்த்தனைகளும்.
ரிசான் பூரண நலமாக இருக்கிறா...
யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்.
அவரது அயலைவீட்டு நண்பர்கள் இருவரை தேடிப்பிடித்து தொடர்பு கொண்டு உண்மை விபரம் அறிந்து எழுதுகிறேன்...
He is perfactly alright.
I just spoke with his good friend & Neighbor Mr. Mafas (+974 3128316)
He said even Rishan brother Mr.Risky Sheriff called from sri lanka & enquired about this...
Mafas told me that he met Rishan this morning..He is pefectly alright.
அபி அப்பா,
முடிந்தால் நண்பர் Mafasஐ தொடர்பு கொண்டு (+974 3128316) கதையுங்கள்
நன்றி.
சாம் முனாஸ்
கத்தார்
sam_munas@yahoo.com
மீளவும் வந்துவிட்டேன் அபி அப்பா..!
அன்பான உங்கள் பிரார்த்தனைகளுக்கும், பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைத்ததற்கும், இன்னும் எனக்காகப் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்காகவும் எனது நன்றிப் பதிவு இங்கே
http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.
நண்பர்கள் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க விகடனில் தொடராக வெளிவரும் எனது மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் நண்பர்களே.
Post a Comment
http://abiappa.blogspot.com/2009/08/blog-post_15.html