அடடே! போனோம் வந்தோம் என இல்லை அது. அங்க போன பின்ன தான் தெரிஞ்சுது சிலரை கூப்பிட்டு முக்கை அறுத்தது எல்லாம். என்னவோ சி பி செந்தில் குமார் ஒரு பதிவு எழுதின பின்ன தான் "டபார்"ம்மு எல்லாம் முழிச்சுகிட்டாங்கன்னு சொல்வது தப்பு.
இது முழுக்க முழுக்க ஈரோடு கதிர் மற்றும் பரிசல் ஆகியோர் சார்ந்த ஒரு அரசியல். இது என் அவதானிப்பு. கதிர் சொல்லலாம்.. அந்த மண்டபம் அடுத்த நாள் புக்குடுன்னு. இல்லை சத்தியமாக இல்லை. இல்லவே இல்லை. எங்க ஊர்ல ஒரு "ரோட்டரி பாஸ்கர்"ன்னு இருக்கான். அது போல ஊருக்கு ஒரு ரோட்டரி பாஸ்கர். அது தான் "லயன்ஸ் கதிர்".
யோவ்!உம்ம எழவுக்காக சிறந்த பதிவர்கள்ன்னு என்னா மயிறுக்கு நீர் கொடுக்கனும். கூடினோமா கொண்டாடினோமான்னு இருக்கனும். அதை விடுத்து... உனாதானா... அடீங்... கிரியேட்டிவிட்டின்னா என்னா தெரியுமா உமக்கு? காபி பேஸ்ட்க்கு நீ அடிமைன்னா உலகம் முழுக்க அதுக்கா அடிமை. நீர் நியாயமா பரிசு கொடுக்கனும்னா ஜூவில அந்த கட்டுரை எழுதின எங்க ஊர் மாயவரத்தானுக்கு கொடுக்கனும்.
சரி அதை விடும். சீனாதானாவுகு எதுக்கு கொடுத்தீர்? அவரு ரத்த தானம் செஞ்ச விஷயம் நல்லது. அப்படி பார்த்தா கூட என் பொண்டாட்டிக்கு தானே முதல்ல குடுக்கனும். நாங்க என்ன படம் போட்டு காமிக்கிறோமா? "ராமசாமி இன்று விடை பெறுகின்றார். குப்புசாமி இன்று ஆரம்பிக்கிறார்" என கருத்தாழமிக்க பதிவுகள் போடும் அவருக்கு கொடுத்து தருமி சாருக்கு கொடுக்கலைன்னா என்னா அர்த்தம்?
படிக்க தெரிந்த நாள் முதலாக வாசிப்பு அனுபவம் உள்ள வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கொடுத்து இருக்கலாம். சரிய்யா மூத்த பதிவர்ன்னா செந்தழல்ரவிக்கு கொடுத்து இருக்கலாம். பாலபாரதிக்கு கொடுக்கும் போது வாங்கும் அவருக்கே வெட்கமில்லை. கொடுக்கும் உங்களுக்கு என்ன வெட்கம் வந்து தொலைக்க போகுது? நான் ஓப்பனா கேட்கிறேன்.. பாலபாரதி "இனிமேலாவது எழுதி தொலையும்" என சொல்லி உள்குத்தோடு கொடுக்கப்பட்ட விருதா அது? சென்ஷிக்கு கொடுத்து தொலைக்கலாம். அவன் ஆரம்ப கால பதிவுகள் பார்த்த ஜெயமோகன் கூட அவனை தீண்டதகாதவன் பட்டியலில் போடுவார். ஆனால் "வாசிப்பனுபவம்" என்ற போர்வை காரணமாக அவனுக்கு கூட கொடுத்து தொலையலாம். ஆனா சீனாவுக்கு கொடுத்து யுவகிருஷ்ணா, அதிஷாவை எல்லாம் கேவலப்படுத்தியது "லயன்ஸ் கதிர்" வேலை தான் என அப்பட்டமாக தெரியும் போது இதை என்னால் எழுதமல் இருக்க முடியலை.
உடனே "பேஸ்புக்ல, கூகிள் பஸ்ல என சொல்லுவானுங்க. இல்லை அதல்லாம் ச்சும்மா.அப்படி பார்த்தா விந்தை மனிதன் ராஜாராமனுக்கும், மணீஜிக்கும் கொடுக்கனும்.
எல்லாத்தையும் விடும்யா! சீனாதானா... முடியலை... அவருக்கு என்ன தகுதி இருக்குன்னு ஒரு பட்டியல் போடுங்க பார்ப்போம்.
நான்சென்ஸ் பெல்லோஸ்.....
முதல்ல கதிர்கிட்டே இருந்து அதை புடுங்க பாருங்க. பின்ன என்னை பின்னூட்டத்திலே புடுங்கலாம்.... ச்சே நான்சென்ஸ்

அபி அப்பா என்ன கோபம்?
ReplyDeleteKathir: வணக்கம்
ReplyDeletekummarv: வணக்கம்
இப்ப தான் உங்களுக்கு ஒரு பதிவா எழுதிகிட்டு இருக்கேன்
Kathir: நல்லது
kummarv: அதை இங்க போடவா
\\\ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.... சில சங்கடங்கள்!
Kathir: ஹி ஹி ஹி
ரொம்ப மெனக்கெடுறீங்க தொல்காப்பியன்
kummarv: ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.... சில சங்கடங்கள்!
அடடே! போனோம் வந்தோம் என இல்லை அது. அங்க போன பின்ன தான் தெரிஞ்சுது சிலரை கூப்பிட்டு முக்கை அறுத்தது எல்லாம். என்னவோ சி பி செந்தில் குமார் ஒரு பதிவு எழுதின பின்ன தான் "டபார்"ம்மு எல்லாம் முழிச்சுகிட்டாங்கன்னு சொல்வது தப்பு.
இது முழுக்க முழுக்க ஈரோடு கதிர் மற்றும் பரிசல் ஆகியோர் சார்ந்த ஒரு அரசியல். இது என் அவதானிப்பு. கதிர் சொல்லலாம்.. அந்த மண்டபம் அடுத்த நாள் புக்குடுன்னு. இல்லை சத்தியமாக இல்லை. இல்லவே இல்லை. எங்க ஊர்ல ஒரு "ரோட்டரி பாஸ்கர்"ன்னு இருக்கான். அது போல ஊருக்கு ஒரு ரோட்டரி பாஸ்கர். அது தான் "லயன்ஸ் கதிர்".
யோவ்!உன் எழவுக்காக சிறந்த பதிவர்கள்ன்னு என்னா மயிறுக்கு நீ கொடுக்கனும். கூடினோமா கொண்டாடினோமான்னு இருக்கனும். அதை விடுத்து... உனாதானா... அடீங்... கிரியேட்டிவிட்டின்னா என்னா தெரியுமா உனக்கு? காபி பேஸ்ட்க்கு நீ அடிமைன்னா உலகம் முழுக்க அதுக்கா அடிமை. நீ நியாயமா பரிசு கொடுக்கனும்னா ஜூவில அந்த கட்டுரை எழுதின எங்க ஊர் மாயவரத்தானுக்கு கொடுக்கனும்.
சரி அதை விடு. சீனாதானாவுகு எதுக்கு கொடுத்தே? அவரு ரத்த தானம் செஞ்ச விஷயம் நல்லது. அப்படி பார்த்தா கூட என் பொண்டாட்டிக்கு தானே முதல்ல குடுக்கனும். நாங்க என்ன படம் போட்டு காமிக்கிறோமா? "ராமசாமி இன்று விடை பெறுகின்றார். குப்புசாமி இன்று ஆரம்பிக்கிறார்" என கருத்தாழமிக்க பதிவுகள் போடும் அவருக்கு கொடுத்து தருமி சாருக்கு கொடுக்கலைன்னா என்னா அர்த்தம்?
படிக்க தெரிந்த நாள் முதலாக வாசிப்பு அனுபவம் உள்ள வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கொடுத்து இருக்கலாம். சரிய்யா மூத்த பதிவர்ன்னா செந்தழல்ரவிக்கு கொடுத்து இருக்கலாம். பாலபாரதிக்கு கொடுக்கும் போது வாங்கும் அவருக்கே வெட்கமில்லை. கொடுக்கும் உங்களுக்கு என்ன வெட்கம் வந்து தொலைக்க போகுது? நான் ஓப்பனா கேட்கிறேன்.. பாலபாரதி "இனிமேலாவது எழுதி தொலையும்" என சொல்லி உள்குத்தோடு கொடுக்கப்பட்ட விருதா அது? சென்ஷிக்கு கொடுத்து தொலைக்கலாம். அவன் ஆரம்ப கால பதிவுகள் பார்த்த ஜெயமோகன் கூட அவனை தீண்டதகாதவன் பட்டியலில் போடுவார். ஆனால் "வாசிப்பனுபவம்" என்ற போர்வை காரணமாக அவனுக்கு கூட கொடுத்து தொலையலாம். ஆனா சீனாவுக்கு கொடுத்து யுவகிருஷ்ணா, அதிஷாவை எல்லாம் கேவலப்படுத்தியது "லயன்ஸ் கதிர்" வேலை தான் என அப்பட்டமாக தெரியும் போது இதை என்னால் எழுதமல் இருக்க முடியலை.
உடனே "பேஸ்புக்ல, கூகிள் பஸ்ல என சொல்லுவானுங்க. இல்லை அதல்லாம் ச்சும்மா.அப்படி பார்த்தா விந்தை மனிதன் ராஜாராமனுக்கும், மணீஜிக்கும் கொடுக்கனும்.
எல்லாத்தையும் விடுய்யா! சீனாதானா... முடியலை... அவருக்கு என்ன தகுதி இருக்குன்னு ஒரு பட்டியல் போடுங்க பார்ப்போம்.
நான்சென்ஸ் பெல்லோஸ்.....
முதல்ல கதிர்கிட்டே இருந்து அதை புடுங்க பாருங்க. பின்ன என்னை பின்னூட்டத்திலே புடுங்கலாம்.... ச்சே நான்சென்ஸ்
இல்லை நான் மெனக்கெடுவது எப்போதுமே இல்லை
தானா வெளிக்கி இருக்கும் நேரத்தில் உதயமாவது தான்
Kathir: //யோவ்!உன்// ஏன் மரியாதை இல்லாமா
kummarv: அது ஃப்லோவிலே வந்த்து
அதை எல்லாம் கண்டுக்காதீங்க
Kathir: தப்பு தொல்காப்பியன்
ReplyDeletekummarv: ]நான் எழுதினா பின்ன நானே அதை கவனிக்க மாட்டேன்
திரும்ப படிக்கவும் மாட்டேன்
Kathir: என்ன எழுதினாலும் மரியாதை இருக்கனும்
//"லயன்ஸ் கதிர்// இது தேவையில்லாதது
நான் லயன்ஸா ரோட்டரியான்னே மப்புல உங்களு அன்று ராத்திரி குழப்பம் இருந்தது
ஒரு விசயம்... குறைந்த பட்சம் அவன் இவன் என்று இல்லாமல் மரியாதை இருக்கட்டும் தொல்காப்பியன்.
kummarv: நான் மப்பிலே இருந்தா என்ன இல்லாட்டி என்ன?
அதை மாத்துறேன்
Kathir: என்கிட்ட 17ம் தேதி ராத்திரி ரோட்டரியா லயன்சானு தானே செமையா பிராண்டுனீங்க!
kummarv: ஆமாம்
Kathir: இப்ப மப்பிலே இருந்தா என்னனு கேட்டா?
kummarv: நீங்க ரோட்டரினு நினைச்சென் அந்த மண்டபத்தை வச்சு'
Kathir: மப்பில மேல விழுறதையும் தாங்கிக்கிட்டோம், இப்ப மப்பில இருந்தா என்னனு கேட்டா எப்படி தொல்காப்பியன்
kummarv: ஆனா லயன்ஸ்ன்னு நீங்க சொல்லி தெரிஞ்சுது
Kathir: அடுத்து லயன்ஸ்ல... நான் வெறும் உறுப்பினர்தான்.... நான் பெரிய டுபுக்கெல்லாம் அதிலில்ல.... ரொம்ப அலட்டிக்க வேணாம்
நேத்தே அவன் இவன்னு புலம்பிட்டுக்கிடந்தீங்க.... கருமம் உங்க வயசுக்கு “அபி அப்பா”ங்கிற பேருக்கு மரியாதை கொடுக்கனுமேன்னு அமைதியா இருந்தேனுங்க!
kummarv: இதிலே மேலே விழுந்து பிராண்டுவது எங்க வந்துச்சு
Kathir: அட, அன்னிக்கு ராத்திரி ஹாலில் இருந்த போது மேல விழுந்து விழுந்துதான் நீ ரோட்டரியா ரோட்டரியானு கேட்டீங்க
kummarv: நான் இப்படி ஒரு பதிவு எழுதும் போதே தெரிய வேண்டாமா? ஈரோடு குழும உறுப்பினர் கிட்டே எல்லாம் பேசாம போட்டுவனா
உங்க மரியாதை அவுட்
Kathir: பாதிக்கு மேல நினைவுல இல்ல போல :(
kummarv: ஹி ஹி'
Kathir: க்க்க்கும்.... “அவுட்” ரொம்ப பெரிய சாதனை போங்க!.... முடிஞ்சா எங்காச்சு சிலை வைப்போம்
சங்கமத்துக்குப் பின்னாடி என்னோட வலைப்பக்கத்தில், குழும வலைப்பக்கத்தில் என்ன இருக்குனு தெரியாமா ரொம்ப பாடுபடுறீங்க..... பாவம் :))))
kummarv: நான் தண்ணி அடிச்சேன் என யார் கிட்டயாவது சொல்லி பாருங்க
எல்லாரும் ஒத்துப்பாங்க
ஏன்னா நான் அப்படித்தான்
இங்க மட்டும் அல்ல துபாய்ல கூட அப்படித்தான்
Kathir: நீங்க “எப்படித்தானோ” இருந்துட்டுப்போங்க, அதனால யாருக்கு என்னங்க!
kummarv: இதை ஒரு பெரிய இஷ்யூவா ஆக்க நினைச்சா நீங்க ஃபூல்
Kathir: நேத்து சாட்ல நீங்க பொலம்பினப்பவே பாவம்னு தோனுச்சு
ஹி ஹி ஹி ஹி... உங்க கூட இப்ப பேசிட்டிருக்கனே இதிலிருந்தே தெரியலையா ஃபூல்-னு
Sent at 4:07 PM on Saturday
kummarv: சாரி ஒரு போன் வந்துச்சு
இப்ப சொல்லுங்க
Kathir: its ok
அரட்டைப் பெட்டியில போட்டுட்டு நீங்க பதிவு போடுற மாதிரியே, நானும் இந்த அரட்டையை உங்களுக்கு பின்னூட்டமா போடுறேன். அழிக்கப்படாது ஆமா!!!???..ம்ம்ம் #டீல்?
kummarv: ஹே>>> கதிர் நான் நீங்க நினைக்கும் அளவு பெரிய ஆள் இல்லை. ஆனா சாதாரண சின்ன மனுஷன்.
ரொம்ப மெனக்கெடாதீங்க. நான் வாங்காத திட்டு இல்லை..
Sent at 4:13 PM on Saturday
Kathir: அப்போ டீல்! ஆனா, எங்காச்சும் அவனே இவனேனு flowல வந்துச்சுன்னா, எப்பவாது பார்த்தா கொரவளியக் கடிச்சு இரத்தம் குடிச்சுடுவேன் சரியா!!!? :))))) ஆனா, ரத்தமும் மப்பாத்தான் இருக்கும்னு நினைக்கிறென் :)
kummarv: போட்டாச்சு
Kathir: link
kummarv: இருங்க தர்ரேன்
http://abiappa.blogspot.com/2011/12/blog-post_31.html
என்னால தமிழ்மணத்திலே இனைக்க முடியலை
அதை கொஞ்சம் சேர்த்து விடுங்க ப்ளீஸ்
Kathir: இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு சாமி
தமிழ்மணத்துல போயி நீங்களே இணைங்க
kummarv: எது ?
Kathir: ங்கொய்யாலே அப்புறம் லயன்ஸ் கதிர்தான் தமிழ்மணத்தில் போட்டு பேரு வாங்கிட்டானு பீலா விடவாக்கும்
எங்க பக்கத்தில லயன்ஸ்-னு சொல்லமாட்டோம் “அரிமா”தான்.. லயன்ஸ் என்பது நல்லாவேயில்ல!
kummarv: என் கருத்தை நான் சொல்வ்து மானம் கெட்ட பொழைப்பா
ReplyDeleteஅடடே நான் எனக்கு வரும் பின்னூட்டத்துக்கே பதில் சொல்ல மாட்டேன் இதிலே நீங்க தமிழ்மணத்திலே சேர்ததான் சொல்லுவேனாக்கும்
Kathir: ஏன் கமெண்ட் போடமுடியல :)
kummarv: எனக்கு ஒன்னும் புரியலை நீங்க என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க என்ன பத்தின்னு
Kathir: ஏன்..
என்னங்க நினைக்கனும்?
kummarv: உங்க கால்குலேஷன் தப்புன்னு எனக்கு தெரியும்
Kathir: இருக்கட்டும்ங்க... கொஞ்சம் வேலை பார்த்துட்டு வர்றேன். Monday பேசலாம். bye
kummarv: என்னா சீனாவுக்கு குடுக்கும் போதே "ஆக்கா இது ஒரு தனிமனித செயல்"னு நான் போட்ட கணக்கும் அதே போல இந்த பதிவு போடும் முன்னே நான் பேசிய பல ஈரோடு சங்கமம் குழுவினர் உங்க மேல வச்சிருக்கும் மதிப்பும் நல்லா புரிஞ்சுது
Sent at 4:28 PM on Saturday
Kathir: தண்ணியக்குடிங்க தொல்ஸ்... எங்க குழுவினர் எப்படினு எனக்குத் தெரியும்... நாங்க மூனுவருசமா இருக்கோம். நீங்க அடங்குங்க சாமி!
பத்த வைக்கிறதெல்லாம் இங்கே யூஸ் இல்லைங்க!!!...
என் பதிவு படிக்கல போல இருக்கு, அடுத்து மேடையில சொன்னதும் காதுல நுழையல போல... இந்த வருசமே சங்கமம் வேணாம்னு சொன்ன ஆளில் நானும் ஒருவன்.. காரணம் செயல் அலுப்பு..... இதுல.... நீங்க வேற புதுசா... போங்க போயி வேற எங்காச்சும் கொளுத்துங்க
அடுத்து உங்க நோக்கம் எங்க சங்கமம் இல்ல, இனி வரும் நிகழ்ச்சிகள்தானும் தெரியும் சாமி!
என்ஜாய்!!!!
@kathir :)
ReplyDeleteஅபி அப்பா ??? என்னது இது படிச்சா உடனே பகீர்ன்னு ஆச்சு
ReplyDeleteபதிவையும், பின்னூட்டத்தையும் படிச்சா கண்ண கட்டிட்டு வருதே.........
ReplyDeletehi hi hi hi hi
ReplyDeletenamakku ithu onnum theriyathunga... naan 2012 valthu solla vanthen... valthukal anaivarukkum...
ReplyDeleteஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்
ReplyDeleteஇந்த சாட்டிங் உரையாடலைப் பார்க்கும்போதுதான் ஓரமா போற ஓணாணை தூக்கி வேட்டிக்குள் உட்டுக்கற பழமொழி நினைவுக்கு வருது :-(
ReplyDeleteஅபிஅப்பா,
ReplyDeleteஎன்னா இது..? அடித்துக்கொள்ள நாம் ஒன்றும் சிறுவர்கள் அல்ல.அல்லது அரசியல்வாதிகளும் அல்ல. உங்களை எல்லோருக்குமே பிடிக்கும்.இது ஒரு வீச்சு மிகுந்த பெரிய வலையை ஒன்றினைக்கும் செயல். அவசரத்தில் ஏற்பட்ட விழா. அடுத்த ஆண்டு அதே தேதியில் நிகழ்த்தனும்,அதற்கு பதிவர்களைத் தேர்ந்தெடுக்கனும்னு வெச்சுக்கங்க.
அதுக்கு எத்தனை பதிவுகளைப் படிக்கனும் தெரியுமா..?
மண்ட காஞ்சு பூடும்.
அதுல இருந்து யார் எத தேர்ந்தெடுத்தாலும் பிரச்சினைதான் வரும்.
ஏன்னா நாம் மனிதர்கள்.நமக்கு ஆறறிவு.
ஆனால் ஒன்று அடுத்த சங்கம் யாரு நடாத்தினாலும் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
அறிமுகம்னு வெச்சா அதுக்கே நாளு பத்தாது.
ஒரு மண்டபம் புக்கு பண்ணி ஆளாளுக்கு அறிமுகம் செஞ்சுக்குங்க.
ஆடுங்க,பாடுங்க அமர்க்களம் பண்ணுங்கன்னு ஜாலியா கொண்டாடிக்களாம்.
யாருக்குமே விருதே வேண்டாம்யா.
லூசாய்யா நீயி?
ReplyDeleteஆமாம்..லூஸேதான்..
தொல்ஸ்,
ReplyDeleteஎனது வன்மையான கண்டனங்கள்.
அபிஅப்பா, இதுல பரிசல் எங்க இருந்து வந்தார்னு சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்குவேன். இது புதுசு. அவரும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறார், அதனால கேக்குறேன்.
ReplyDelete- vote vatakarai valan
ReplyDeleteVanakkam Abiappa,
ReplyDeleteNaan eppovum ungaloda pathivai padipen. Ungal nagaichuvaigalai rasichiruken. Mugam sulikkatha vagayil ezhuthum ungalukku parattukal.. Ungaloda traffic rank 200+ parthen.. matha top traffic rank blogs parthen.. Aana..ungolada pathivugal tharam mikkavai.. innum nallavaigalai niraya ezhuthungal.. Ennudaya siru yosanai.. arasiyal blogs thaniya ezhuthitu, intha blogs innum improve panunga.. Vazhthukkal.. Ungalukkum, Ungal manaivi, Abi matrum Natrajkum..
ஆனானப்பட்ட சாகித்ய அகதெமி அவார்டுக்கே வருஷாவருஷம் சுந்தரராமசாமி மொதக்கொண்டு நெறைய எளக்ஸ் ஒரு பாட்டம் ஒப்பாரி வெச்சித் தீத்துட்டு மூக்கை சிந்திட்டு போவாங்க. அதுனால இம்மாதிரி சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள்ல சர்ச்சைகள் வர்றது சகஜம்தான்.
ReplyDeleteஅவங்களோட அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய விருந்தோம்பல் நிஜமாவே பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனாலும் எனக்குச் சில மனக்குறைகள் இருக்கு.
1) ப்ளாக்குக்கு அப்பாற்பட்டு சமூகசேவை அடிப்படையிலான விருது கொடுக்க என்ன அவசியம்னு நெசமாவே எனக்குப் புரியலை. ப்ளாக் உலகில் சிறப்பாக செயல்பட்டவர்கள், பங்காற்றியவர்கள்னு கட் அண்ட் ரைட்டா லிஸ்ட் போட்டு கொடுத்துருக்கலாம்.
2) ஃபேஸ்புக், ட்விட்டர்களை விட ப்ளாக்கோடு மிக நெருக்கமான உறவு கொண்ட கூகிள் பஸ்ஸையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஃபேஸ்புக், ட்விட்டரைக் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியம் புரியவில்லை.
3) மிக முக்கியமாக, சங்கமம் என்றால் சாப்பாடு என்று மட்டும் ஆகிவிட்டது பெரிய வருத்தம். வந்திருந்த ப்ளாக்கர்கள் அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை, கலந்துரையாடல் போன்றவற்றை, கருத்தரங்கங்கள், விவாதமேடை என்று வெரைட்டியாகச் செய்திருக்க வேண்டும். ஏதோ போனோமா, விருது கொடுப்பதை வேடிக்கை பார்த்தோமா, மூக்குமுட்டச் சாப்பிட்டோமா என்ற அளவில் முடிந்துபோனது வருத்தமே!
மற்றபடி, முதல்நாள் இரவே சென்று சேர்ந்த எங்களுக்கெல்லாம் நல்ல பிராண்டியும் இரவு உணவும் உபசரித்து, வசதியான தங்குமறைகளையும் ஏற்பாடு செய்து உபசரித்த பாங்கு ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்திச்சி. பதிவர் சங்கவி சுற்றிச் சுழன்றதைப் பார்க்கவும் மகிழ்ச்சியாக இருந்தது..
அட! இதுவே நாலு பாரா வந்திடிச்சே! பேசாம பதிவாத் தேத்திடலாமா! # ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... :)))
படிக்க தெரிந்த நாள் முதலாக வாசிப்பு அனுபவம் உள்ள வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கொடுத்து இருக்கலாம்.//
ReplyDeleteகாமெடி பண்ண நீங்க சரியான ஆள் தான்
:)
முதல் முறையாக வால்பையனுடன் ஒத்துப் போகிறேன்.
ReplyDeleteஉங்கள் மீது எப்போதும் எனக்கு மரியாதை இருந்ததில்லை. இப்போதும்... ஒரு கேவலமான புத்திகெட்ட குடிகாரனின் கையை குலுக்கியதில் மிகவும் வருந்துகிறேன்.
ReplyDeleteமுதல் முறையாக வால்பையனுடன் ஒத்துப் போகிறேன். //
ReplyDeleteஇது பலமுறை நடந்திருக்கு அண்ணே.