tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1261679705980937520..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: ராதா "குரங்கு ராதா"வாகிய கதை!! (வ.வா.ச போட்டிக்கு)அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45121270422389801222009-02-25T22:13:00.000+05:302009-02-25T22:13:00.000+05:30i like ur sense of humouri like ur sense of humournagaihttps://www.blogger.com/profile/04891780362865783487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83004542628917647212007-04-27T10:17:00.000+05:302007-04-27T10:17:00.000+05:30வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61184287587326252442007-04-26T19:05:00.000+05:302007-04-26T19:05:00.000+05:30போட்டியில கலக்கிட்டீங்க.என் மனமார்ந்த வாழ்த்துக்கள...போட்டியில கலக்கிட்டீங்க.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4931297375324075612007-04-26T18:12:00.000+05:302007-04-26T18:12:00.000+05:30போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!! :-)போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9263777286492682772007-04-26T15:40:00.000+05:302007-04-26T15:40:00.000+05:30அண்ணே,இந்த பதிவு சங்கத்தோட ஆண்டுவிழா போட்டியிலே பர...அண்ணே,

இந்த பதிவு சங்கத்தோட ஆண்டுவிழா போட்டியிலே பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33596157845036322742007-04-20T10:29:00.000+05:302007-04-20T10:29:00.000+05:30//:-))) இதுவரை வந்ததுல நான் படிச்சதுல இதான் டாப்.....//:-))) இதுவரை வந்ததுல நான் படிச்சதுல இதான் டாப்..

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.. //

நன்றி மனதின் ஓசை:-))

//இவராத்தான் இருக்கும்.. :-)))//

ஆஹா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42113820469182729852007-04-19T15:12:00.000+05:302007-04-19T15:12:00.000+05:30டாப் டக்கர். வெற்றி பெற வாழ்த்துக்கள்...டாப் டக்கர். வெற்றி பெற வாழ்த்துக்கள்...களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17270919490258482912007-04-19T13:39:00.000+05:302007-04-19T13:39:00.000+05:30அபி பாப்பா அபி பாப்ப்பாதான்..என்னா சமத்து.. என்னா ...அபி பாப்பா அபி பாப்ப்பாதான்..

என்னா சமத்து.. என்னா சமத்து!

கூட்.. கீப் இட் அப் செல்லம்.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40937769681645551652007-04-19T13:38:00.000+05:302007-04-19T13:38:00.000+05:30ராமனாய் வேஷம் கட்டனும்ன்னு சொல்லி ராவனனாய் ராதாவை ...ராமனாய் வேஷம் கட்டனும்ன்னு சொல்லி ராவனனாய் ராதாவை குரங்காக்கிட்டீங்க..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59188991948918334632007-04-19T12:53:00.000+05:302007-04-19T12:53:00.000+05:30//காலையில் இருந்து ப்லாக் எல்லாம் சரியா வேலை செய்ய...//காலையில் இருந்து ப்லாக் எல்லாம் சரியா வேலை செய்யலை...என்ன காரணம் யார் செய்த தோரணம் ?

செந்தழல் ரவி //

எங்க வந்து எதை பத்த வக்கிறீங்க செந்தழல்? 4 பேர் பார்த்தா நான் தான் காரணம்ன்னு நெனச்சுக்க மாட்டாங்களா?:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77402196097706348102007-04-19T10:52:00.000+05:302007-04-19T10:52:00.000+05:30//எங்க சட்டைய கழட்டு"ன்னார். படார்ன்னு சட்டைய கழட்...//எங்க சட்டைய கழட்டு"ன்னார். படார்ன்னு சட்டைய கழட்டிட்டு டிராயரையும் கழட்டவா சார்ன்னு கேட்டேன்.//

உங்களின் படீர்னு படிச்சதும் எனக்கு சடார்னு சிரிப்பு! சத்தம்போட்டு சிரித்துவிட்டேன் பெரியப்பூ...

//எனக்கு கை கிழிஞ்சுது. ஓரளவுக்கு மேல என்னால ராதா வெயிட் தாங்க முடியலை. //
இது நம்பும்படியாகா இல்லையே! முன்னமே பக்காப் பிளான் பண்ணி செய்ததுபோல் உள்ளது!:)

//"சார் எப்டியாவது வாலுக்கு சேதாரம் வராம பாத்துகுங்க"ன்னு கணேசன் சார் //

பாவம் அவர் பிரச்சனை அவருக்கு!

//அதுக்கு அபிபாப்பா "பாட்டி, அப்பா கயித்தவிட்டு மூஞ்சிய உடைச்ச குரங்கு ராதா அங்குள் உங்களை பாக்கனுமாம்"ன்னு சொன்னாலாம்.

இது அபி:))))))))

உலகத்தமிழ்வலைப்பதிவர்கள் மாநாடு நடைபெறும் பொழுது போடப்படும் நாடகத்தில் ஹனுமன் வேசம் உங்களுக்கு அந்தக் கயிறைப் பத்திரமாகா நான் பிடித்துக் கொள்கிறேன்!

நல்ல நகைச்சுவைப்பதிவு! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20388012720304829302007-04-19T07:35:00.000+05:302007-04-19T07:35:00.000+05:30தலை, கலக்குறீங்களேதலை, கலக்குறீங்களேSenthilhttps://www.blogger.com/profile/08586159402646417802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62685877584272831922007-04-19T03:38:00.000+05:302007-04-19T03:38:00.000+05:30இன்னக்கி தான் உங்க பதிவ வாசிச்சேன். சத்தமா சிரிச்ச...இன்னக்கி தான் உங்க பதிவ வாசிச்சேன். சத்தமா சிரிச்சதுல பக்கத்து சீட்ல இருந்தவன் ஒரு மாதிரி லுக் விடுறான்... அவன புறங்கையால தள்ளிட்டு மீண்டும் வாசிக்க ஆரம்பிச்சா... குபுக்... சிரிப்பு தான். கண்ணுல தண்ணி வர்ற மாதிரி சிரிப்பு... பக்கத்து சீட்காரனுக்கு பொறுக்கல போங்க. பக்கத்துல வந்துட்டு, ஒரே தொண தொணப்பு.... கதைய ஆங்கிலத்துல சொல்ல சொல்லுறான். காப்பி ரைட் உங்ககிட்ட இருக்கும் போது... நான் எப்படி.... உங்கள் புகழ பரப்புறது...காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47046320441732606522007-04-18T21:12:00.000+05:302007-04-18T21:12:00.000+05:30நல்ல இருக்குங்க நகைச்சுவை பதிவு.. வெற்றி பெற வாழ்த...நல்ல இருக்குங்க நகைச்சுவை பதிவு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40114729283272713472007-04-18T18:32:00.000+05:302007-04-18T18:32:00.000+05:30ஆஹா அபிஅப்பா... நீங்கெல்லாம் இப்படி காமெடிய அள்ளித...ஆஹா அபிஅப்பா... நீங்கெல்லாம் இப்படி காமெடிய அள்ளித் தெளிச்சீங்கன்னா, ஒரு பயலும் போட்டிக்கு போஸ்ட் போட மாட்டாங்க...

இப்படி அநியாயத்துக்கு சாதா ராதாவ குரங்கு ராதா ஆக்கிவிட்டுட்டு, இப்ப அவரே குரங்கு ராதான்னு சொல்ற அளவுக்கு ஆக்கிட்டீங்களே...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38440623043459505062007-04-18T17:05:00.000+05:302007-04-18T17:05:00.000+05:30//அதையேத்தான் நானும் சொல்றேன்அபி அப்-பாவி //சென்ஷி...//அதையேத்தான் நானும் சொல்றேன்

அபி அப்-பாவி //

சென்ஷி தம்பி!

அபி அப்பாவி
அபிஅப்பா அப்ப பாவி
அபிஅப்பா இப்ப அப்பாவி
அதனால அபிஅப்பவி

எப்டி நம்ம கவிதை:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1420661956315535372007-04-18T16:21:00.000+05:302007-04-18T16:21:00.000+05:30\\அய்யனார் said.../ராதா...இல்ல இல்ல குரங்குராதா கை...\\அய்யனார் said...
/ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்லயானு சொல்லவே இல்ல :-) /

அப்புறம் அடுத்த வார பொழப்ப எப்படி ஓட்டுறது ..:))\\

தல எதுக்கு கிடேசன் பார்க் மேட்டரை எல்லாம் இங்கே சொல்றிங்க.....பாவம் அபி அப்பா :(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34444651563729981872007-04-18T16:20:00.000+05:302007-04-18T16:20:00.000+05:30தல வழக்கம் போல கலக்கல் ;-))வாழ்த்துக்கள் ;-)))தல வழக்கம் போல கலக்கல் ;-))

வாழ்த்துக்கள் ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31927990648352780162007-04-18T15:12:00.000+05:302007-04-18T15:12:00.000+05:30kurangu radha kaila maati enna aaneenganu solli ir...kurangu radha kaila maati enna aaneenganu solli iruntha innum super comedya irunthuirukumdubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82663341293277626612007-04-18T11:19:00.000+05:302007-04-18T11:19:00.000+05:30அபிஅப்பா கலக்கிட்டிங்க போங்க. அபி பாப்பா ஒரு நல்ல ...அபிஅப்பா கலக்கிட்டிங்க போங்க. அபி பாப்பா ஒரு நல்ல வேலை செஞ்சி இருக்கு. ராதாவை குரங்கு ராதா ஆக்கினிங்க அவரு மேட்டார் தெரிஞ்ச உடனே உங்களை என்னவா மாத்தினாரு.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46081669072037992962007-04-18T09:52:00.000+05:302007-04-18T09:52:00.000+05:30பரிசை தட்டாம போக மாட்டீர் போலிருக்கே!! பலே பலே! நல...பரிசை தட்டாம போக மாட்டீர் போலிருக்கே!! பலே பலே! நல்ல இருக்கு குரங்கு ராதா பெயர்க் காரணம்.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80715605161034421712007-04-18T09:39:00.000+05:302007-04-18T09:39:00.000+05:30/ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல.../ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்லயானு சொல்லவே இல்ல :-) /

அப்புறம் அடுத்த வார பொழப்ப எப்படி ஓட்டுறது ..:))Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53933224061768847952007-04-18T00:50:00.000+05:302007-04-18T00:50:00.000+05:30ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்...ராதா...இல்ல இல்ல குரங்குராதா கைல மாட்டினீங்களா இல்லயானு சொல்லவே இல்ல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61261436016040199462007-04-17T22:08:00.000+05:302007-04-17T22:08:00.000+05:30ஒரு பேருக்குள்ள இத்தனை பெரியகதையா?அப்ப போட்டி களைக...ஒரு பேருக்குள்ள இத்தனை பெரிய
கதையா?

அப்ப போட்டி களைகட்டி வருது போல? எங்களுக்குத்தான் கொண்டாட்டம் படிக்க நிறைய கிடைக்குதே. ஆல் த பெஸ்ட்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88579803412625684932007-04-17T22:03:00.000+05:302007-04-17T22:03:00.000+05:30அட்ரஸ் கொடுத்துட்டாங்களா:-)தப்பும் சேஞ்சிட்டு,குழ...அட்ரஸ் கொடுத்துட்டாங்களா:-)

தப்பும் சேஞ்சிட்டு,
குழந்தைகிட்டயும் சொல்லிட்டு
இப்போ புலம்பலா?

நேத்திக்கே எமிரட்ஸ்ல டிக்கட் வாங்கிட்டதா கேள்வி.
இப்படியே ஜன்னல் வழியா தாடி வச்சுட்டு வெளில போயிடுங்க.!!
நல்ல காமெடி. விறுவிறுப்பு குறையாம எழுதி இருக்கீங்க. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com