tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1418742983668437053..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: இட்லி + நெய் + ஜீனி 20/03/2010அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25327127042384043982010-03-26T11:12:18.606+05:302010-03-26T11:12:18.606+05:30Enna anna romba naala aala kaanum... Namma ooru po...Enna anna romba naala aala kaanum... Namma ooru police station la complaint kudukalamnu irundan.... Late ah vandalum latest ah vandhu irukinga... Nalla padhivu... Idha padichutu irukum pothu ellorum enna oru madri pathanga... Avlo siripu...Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48442886159368256952010-03-22T16:00:11.899+05:302010-03-22T16:00:11.899+05:30:)))
நட்டு கலக்கறான்.. :):)))

நட்டு கலக்கறான்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40537016380392417762010-03-22T12:30:20.236+05:302010-03-22T12:30:20.236+05:30Nice information ( samudhya kadamai unarchi about ...Nice information ( samudhya kadamai unarchi about palam) + Comedy ( nithyanandha matter ) + tragedy ( Nattuva school poga soldrathu ) + comedy ( Sandaila kiliyatha sattai irruka) + sentiment ( Abikku mark koranjathu ) = So mothathil unga blog top :)குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27621366820854658432010-03-22T12:23:42.857+05:302010-03-22T12:23:42.857+05:30Nice information( palam idippu , jananayaga karuth...Nice information( palam idippu , jananayaga karuthy ) + comic ( nithyanandha matter)+tragedy( nattu va school poga sonnathukaga)+ sentiment( abikku mark koranjathu) + action ( sandaila kiliyatha satta yethu) = so over all very good movie ( padadhuku thalaippum top :)குட்டிசாத்தான் சிந்தனைகள்https://www.blogger.com/profile/13917589166687314844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6266399203600486682010-03-21T22:03:56.011+05:302010-03-21T22:03:56.011+05:30உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
/...உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//நீங்களும் நட்டுகூட அதே ஸ்கூல்ல சேர்ந்து மறுபடியும் மொதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சீங்கன்னா நல்லாயிருக்கும்ணே..!

டெய்லி இது மாதிரி நிறைய பதிவு எங்களுக்குக் கிடைக்கும்ணே..!!!//

அதே:))!

நட்டுவுக்கு வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5754080008419422192010-03-21T13:55:49.899+05:302010-03-21T13:55:49.899+05:30:))))))))))))) ப்ரின்ஸி பாவம் அபிஅப்பா :):))))))))))))) ப்ரின்ஸி பாவம் அபிஅப்பா :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14863915994100064882010-03-21T11:24:49.701+05:302010-03-21T11:24:49.701+05:30Nattuvukku admission okvaa? Paavam LKG teacher. My...Nattuvukku admission okvaa? Paavam LKG teacher. My best wishes to Nattu & his teacher. Yaanai kulipathu ponra ulaga nadappukalai padithukkondirunda Nattuvukku ippa yedhukku avasarama school?
ShobhaShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50693379095821336932010-03-21T10:59:02.131+05:302010-03-21T10:59:02.131+05:30;-)));-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83640324076694989412010-03-21T03:16:26.255+05:302010-03-21T03:16:26.255+05:30இன்னிக்கு இட்லி நெய் சீனி சுப்பர்ப் அபி அப்பாஇன்னிக்கு இட்லி நெய் சீனி சுப்பர்ப் அபி அப்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83694809177213135722010-03-20T23:52:37.424+05:302010-03-20T23:52:37.424+05:30//வெரைட்டிஹால் ஜவுளி கடை தான் தாத்தாவோட வீடு. ஒரு ...//வெரைட்டிஹால் ஜவுளி கடை தான் தாத்தாவோட வீடு. ஒரு சேட் அதை வாங்கி ஜவுளி கடை நடத்தி வர்ரார்//

அந்த வீட்டின் (கடையின்)ஃபோட்டோ போடுங்க, தல.
சீக்கிரமே அந்த கடை ஓனர் உங்க வீட்டுக்கு வருவார்.

//உலக கனிமொழி மாநாடு எல்லாம் நடக்க போவுது//

'கனிமொழி'ன்னு யாரோ தப்பா சொல்லியிருக்காய்ங்க.
அது 'தமிழ் (செம்)மொழி.'அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76650972162932226902010-03-20T23:46:58.869+05:302010-03-20T23:46:58.869+05:30//அது என்ன கணக்கு பத்து வருஷம்? ஓ அவங்களுக்கு சர்வ...//அது என்ன கணக்கு பத்து வருஷம்? ஓ அவங்களுக்கு சர்வீஸ் இன்னும் பத்து வருஷம் இருக்கும் போலருக்கு.//

மேடம் அவ்வளவு வயசானவங்களா?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56856947903467767722010-03-20T23:43:54.862+05:302010-03-20T23:43:54.862+05:30//பாருசவேதிதா முதல் இந்த பாமர குடிகாரன் வரை நித்யா...//பாருசவேதிதா முதல் இந்த பாமர குடிகாரன் வரை நித்யானந்தா மேல பொறாமை தானே தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே நிதர்சனம்//
நித்தியானந்தா கதை படிச்சிங்களா?
http://nizampakkam.blogspot.com/2010/03/57niththiyaananthaa.html

//இடிக்க மட்டும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்னும் கட்ட நிதி வரலைன்னு சொல்லாம இருந்தா சரிதான்.//
இப்படியெல்லாம் நீங்களே அவிய்ங்களுக்கு நீங்களே ஐடியா கொடுக்கலாமா?

//நான் என்ன நீ திங்கிற சோத்தில் மண்ணா அள்ளி வச்சேன் என்றெல்லாம் அவன் பாஷையில் திட்டினான்.//
வளமான எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி தெரிகிறது.

// நீங்க உங்க தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னீங்க நான் என் தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னேன்//
ஆகா ரெண்டு பேருமே குண்டப்பா மண்டப்பாதான்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44835734933101389252010-03-20T23:11:55.042+05:302010-03-20T23:11:55.042+05:30ஒளவையார் பள்ளி மூடிய சம்பவம் தொடர்ந்து அது நூலகம...ஒளவையார் பள்ளி மூடிய சம்பவம் தொடர்ந்து அது நூலகமாக மாற்றபடும் என்ற எதிர்பார்ப்பு அதையும் சுத்தமாய் இப்படி ஆக்கிவிட்டார்களா? :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15563906631677595382010-03-20T22:25:20.783+05:302010-03-20T22:25:20.783+05:30ஹா.. ஹா.. ஹா..
அண்ணே... அமர்க்களமான நகைச்சுவை..!
...ஹா.. ஹா.. ஹா..

அண்ணே... அமர்க்களமான நகைச்சுவை..!

எங்கண்ணே ரொம்ப நாளா ஆளையே காணோம்..?

நீங்களும் நட்டுகூட அதே ஸ்கூல்ல சேர்ந்து மறுபடியும் மொதல்ல இருந்து படிக்க ஆரம்பிச்சீங்கன்னா நல்லாயிருக்கும்ணே..!

டெய்லி இது மாதிரி நிறைய பதிவு எங்களுக்குக் கிடைக்கும்ணே..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74186817529110712322010-03-20T21:51:41.841+05:302010-03-20T21:51:41.841+05:30இனிமே ஸ்கூல் ச்சும்மா அதிரும்ல
:)))))))))இனிமே ஸ்கூல் ச்சும்மா அதிரும்ல
:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32458417642123724902010-03-20T21:51:41.842+05:302010-03-20T21:51:41.842+05:30நட்ட ஸ்கூல்ல சேத்தாச்சா?
:)நட்ட ஸ்கூல்ல சேத்தாச்சா?
:)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3909659842737720852010-03-20T21:35:41.034+05:302010-03-20T21:35:41.034+05:30100 வருஷம் ஆன பாலத்தை எப்படி இடிச்சாங்க... இதை யார...100 வருஷம் ஆன பாலத்தை எப்படி இடிச்சாங்க... இதை யாருமே கண்டுக்கலையா... கொடுமையடா சாமி..

நட்டு உங்களை ரொம்பவே பெண்டு எடுக்கின்றார் என்பதை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு..

அபி மார்க் குறைந்ததற்கு காரணம் நீங்கதானா? ஊருக்கு வரும்போது மண்டகபடி இருக்குங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76671246064246784322010-03-20T20:42:43.197+05:302010-03-20T20:42:43.197+05:30சூப்பர்! பழைய அபி அப்பா டச் அப்படியே இருக்கு!சூப்பர்! பழைய அபி அப்பா டச் அப்படியே இருக்கு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74586749146654676642010-03-20T19:30:36.999+05:302010-03-20T19:30:36.999+05:30vaanga..vanga.. welcome back:-)vaanga..vanga.. welcome back:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.com