tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2057180219372064063..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சின்ன திரை நட்சத்திரங்களுடன் நான்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10713753472484632382008-08-20T00:24:00.000+05:302008-08-20T00:24:00.000+05:30அட graphics ரொம்ப நல்லா இருக்கு. கோவி.கண்ணன் ப்ளாக...அட graphics ரொம்ப நல்லா இருக்கு. கோவி.கண்ணன் ப்ளாக் போய் பார்த்தப்புறம் தான், இது graphics'ன்னு கண்டுபுடிக்க முடிஞ்சிது. super.மொக்கைச்சாமிhttps://www.blogger.com/profile/13411030218609945543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39566397547758239932008-08-19T13:42:00.000+05:302008-08-19T13:42:00.000+05:30வருகைப் பதிவு, அபி அம்மா பார்த்தாச்சா இந்தப் படங்க...வருகைப் பதிவு, அபி அம்மா பார்த்தாச்சா இந்தப் படங்களை?? அதிலும் தீபா வெங்கட்டை???? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26537079863159811312008-08-18T00:17:00.000+05:302008-08-18T00:17:00.000+05:30வாங்க தமிழன்! வருகைக்கு மிக்க நன்றி!!!!வாங்க தமிழன்! வருகைக்கு மிக்க நன்றி!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80651271400561380592008-08-18T00:16:00.000+05:302008-08-18T00:16:00.000+05:30வாங்க கானா பிரபா! நான் தமிழீழம் வரும் போது என் கூட...வாங்க கானா பிரபா! நான் தமிழீழம் வரும் போது என் கூட வர ஏகப்பட்ட கூட்டம் இருக்குப்பா! (உங்க வீட்டுக்கு வர) தெரியுமா அந்த சேதி:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26925912490008739142008-08-18T00:14:00.000+05:302008-08-18T00:14:00.000+05:30கோவியாரே! இது உங்க பதிவுக்கான பின்னூட்டமா என் பதிவ...கோவியாரே! இது உங்க பதிவுக்கான பின்னூட்டமா என் பதிவுக்கான பின்னூட்டமா:-))))))))நான் தாங்க ஒரிஜினல்! நம்ம தலையே அப்படித்தான்! ஆஹ நான் தான் இனி "தல":-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43207807886306591202008-08-18T00:10:00.000+05:302008-08-18T00:10:00.000+05:30வாப்பா சஞ்சை!உன்னை தான் லக்கி தேடிகிட்டு இருக்காரா...வாப்பா சஞ்சை!உன்னை தான் லக்கி தேடிகிட்டு இருக்காராம்! என்ன சவுக்கியமா?????????????????????????????அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58347415458214958142008-08-18T00:02:00.000+05:302008-08-18T00:02:00.000+05:30ச்சின்ன பையா! வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகு...ச்சின்ன பையா! வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகுமப்பா:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47561300735156505782008-08-18T00:01:00.000+05:302008-08-18T00:01:00.000+05:30\\Blogger சுல்தான் said... //பாகிஸ்தான் பட்டான...\\Blogger சுல்தான் said...

//பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன்.//
நிச்சயமாக இருக்காது. அப்போது உங்கள் கைகள் எந்த இடத்திலே இருந்தன என்பதை பொறுத்துத்தான் அது பாகிஸ்தானி மாதிரி இருந்ததா இல்லையா என்று தெளிவாகச் சொல்ல முடியும். :))\\

பாய் பாய் வேண்டாம் விட்டுடுங்க தனியா செல்லில பேசிக்கலாம்! எனக்கு சிரிப்பை இப்போ அடக்கவே முடியலை! :-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11657458466850123442008-08-17T23:53:00.000+05:302008-08-17T23:53:00.000+05:30சிவா! வணக்கம்! வீட்டுல கேட்டேன்னு சொல்லுங்க! ஆமா எ...சிவா! வணக்கம்! வீட்டுல கேட்டேன்னு சொல்லுங்க! ஆமா என்ன ஒரு கொல வெறி!!!!!!!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44775069243956951192008-08-17T23:50:00.000+05:302008-08-17T23:50:00.000+05:30\\இந்த ஒரு நாளுக்காக தானே இத்தனை வருசம் துபாயில் க...\\இந்த ஒரு நாளுக்காக தானே இத்தனை வருசம் துபாயில் குப்பை கொட்டிறீங்க

40 வயசுக்கும் பிறகு ஆண்டி(தீபா குசும்பன்) சூப்ப்ர்

ஆஹா ஆஹா

வெடிகுண்ட்டு
முருகேசன்\\

யாருப்பா நீர்! அப்பப்ப வந்து வெடிகுண்டு வீசிட்டு போயிகிட்டே இருக்கியேப்பா?????????????????????????அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52643538068102058822008-08-17T21:57:00.000+05:302008-08-17T21:57:00.000+05:30ஒரே ஒரு ஃபோட்டோ ஆசையா எடுத்ததுக்கு போயி இப்படி போட...ஒரே ஒரு ஃபோட்டோ ஆசையா எடுத்ததுக்கு போயி இப்படி போட்டு தாக்கிட்டீங்களே...பாவம் அவரு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36872495205575498492008-08-17T18:35:00.000+05:302008-08-17T18:35:00.000+05:30சூப்பரு..:))))))))))))))சூப்பரு..:))))))))))))))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38466652053581937712008-08-17T18:33:00.000+05:302008-08-17T18:33:00.000+05:30:)):))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28770753541779942932008-08-17T17:43:00.000+05:302008-08-17T17:43:00.000+05:30எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இதில யார் போட்டோ ஷ...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இதில யார் போட்டோ ஷாப் பாவிச்சீங்க? நீங்களா கோவியாரா? ;-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24148441432469007792008-08-17T17:33:00.000+05:302008-08-17T17:33:00.000+05:30அபிஅப்பா,தலையை இன்னும் கொஞ்சம் சின்னதாக்கிப் போட்ட...அபிஅப்பா,

தலையை இன்னும் கொஞ்சம் சின்னதாக்கிப் போட்டு இருக்கலாம், வயிறுக்கு பொருத்தமில்லாமல் டயனசர் மாதிரு இருக்கு !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54298760527136338532008-08-17T17:07:00.000+05:302008-08-17T17:07:00.000+05:30எவ்ளோ தைரியம் இருந்தா கோவியார் தீபா வெங்கட் பக்கத்...எவ்ளோ தைரியம் இருந்தா கோவியார் தீபா வெங்கட் பக்கத்துல நின்னு போட்டோ எடுத்திருப்பார்,.. சாதாரனமா விட முடியுமா அவரை? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66295765870701874182008-08-17T17:06:00.000+05:302008-08-17T17:06:00.000+05:30சூப்பரோ சூப்பரு.. :)))சூப்பரோ சூப்பரு.. :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46731865428455751572008-08-17T17:00:00.000+05:302008-08-17T17:00:00.000+05:30:-))))))))ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா. முடியல... வாய் விட்டு...:-))))))))

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா. முடியல... வாய் விட்டு சிரித்தேன்....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91696879898428662812008-08-17T16:11:00.000+05:302008-08-17T16:11:00.000+05:30//பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இ...//பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன்.//
நிச்சயமாக இருக்காது. அப்போது உங்கள் கைகள் எந்த இடத்திலே இருந்தன என்பதை பொறுத்துத்தான் அது பாகிஸ்தானி மாதிரி இருந்ததா இல்லையா என்று தெளிவாகச் சொல்ல முடியும். :))Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40985409636288414422008-08-17T16:09:00.000+05:302008-08-17T16:09:00.000+05:30/நம் தமிழ் பசங்க பொது இடத்தில் இதற்கெல்லாம் ஒப்புக.../
நம் தமிழ் பசங்க பொது இடத்தில் இதற்கெல்லாம் ஒப்புகொள்ள மாட்டார்கள் என்பதால் தாலியான் பையனை பிடிச்சு போட்டிருந்தார்கள். அவனும் மானம் கெட்டவனாக இருந்ததால் சொரனையே இல்லாமல் இருந்தான்.

:)))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80976201919132543302008-08-17T16:00:00.001+05:302008-08-17T16:00:00.001+05:30/சின்ன அம்மிணி said... அபிஅப்பாவுக்கு தொப்பை வந.../
சின்ன அம்மிணி said...

அபிஅப்பாவுக்கு தொப்பை வந்திருச்சு, ஹையா, அபி அப்பா கனம் தாங்காம நாய் கடிச்சுருச்சுன்னு நான் சொன்னப்ப நம்பாதவங்க எல்லாரும் இந்த போட்டோவைபாத்தாவது நம்புங்கப்பா!!!::}

நம்புறோங்க அம்மிணி நம்புறோம்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59135443366835077132008-08-17T16:00:00.000+05:302008-08-17T16:00:00.000+05:30உங்க சார்பா கோவி பதிவுல கண்டனம் தெரிவிச்சிருக்கேன்...உங்க சார்பா கோவி பதிவுல கண்டனம் தெரிவிச்சிருக்கேன் பொட்டி வந்திரணும் சொல்லிட்டேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81894206314032633432008-08-17T15:59:00.001+05:302008-08-17T15:59:00.001+05:30/ஆயில்யன் said... சூப்பரூ :))))/ஆயில் நீங்களும்.../
ஆயில்யன் said...

சூப்பரூ :))))

ஆயில் நீங்களும் அதேதானே சொன்னிங்க!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15851597162616367612008-08-17T15:59:00.000+05:302008-08-17T15:59:00.000+05:30கலக்கல்!சூப்பர்!!தீபா வெங்கட் சூப்பர்னு சொன்னேன்!!...கலக்கல்!

சூப்பர்!!

தீபா வெங்கட் சூப்பர்னு சொன்னேன்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33660752940047880522008-08-17T15:31:00.000+05:302008-08-17T15:31:00.000+05:30இந்த ஒரு நாளுக்காக தானே இத்தனை வருசம் துபாயில் குப...இந்த ஒரு நாளுக்காக தானே இத்தனை வருசம் துபாயில் குப்பை கொட்டிறீங்க

40 வயசுக்கும் பிறகு ஆண்டி(தீபா குசும்பன்) சூப்ப்ர்

ஆஹா ஆஹா

வெடிகுண்ட்டு
முருகேசன்Anonymousnoreply@blogger.com