tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2509130524150888664..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: மயிலாடுதுறை!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23177318449604508372008-08-14T01:15:00.000+05:302008-08-14T01:15:00.000+05:30hello abi appaungha appa amma nalamamyd ku juction...hello abi appa
ungha appa amma nalama
myd ku juction varalanu varutha padaringale
ungha vituku ungha appa amma varalanu varatha patathu unda
athukukagha first varutha padungha nyayam undu
ithai avasiyam publish pannavumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81624161687475630532007-08-26T14:36:00.000+05:302007-08-26T14:36:00.000+05:30மயிலாடுதுறை வாசிகளுக்கும்- தொகுதி மக்களுக்கும் ஓர்...மயிலாடுதுறை வாசிகளுக்கும்- தொகுதி மக்களுக்கும் ஓர் இனிப்பான செய்தி!
மயிலாடுதுறையை சிதம்பரம் பாரளுமன்றத் தொகுதியோடு இணைக்கும் முயற்சி- மனிசங்கரரின் 'காய் நகர்த்தலால்' கைவிடபட்டதாக சென்றவார நக்கீரனில் படித்தேன்.பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58365632827446810052007-08-08T14:27:00.000+05:302007-08-08T14:27:00.000+05:30மனி சங்கர் அய்யர் 'மயிலாடுதுறையை' துபாய் ஆக்குவேன்...மனி சங்கர் அய்யர் 'மயிலாடுதுறையை' துபாய் ஆக்குவேன் துபாய் ஆக்குவேன்னு சொல்லி எங்ககிட்ட ஓட்டு வாங்கினாரு - துபாய் ஆயிட்டா நிறைய 'பேரிச்சம்பழம் சாப்பிடலாம்' 'ஒட்டகமெல்லாம்' பாக்கலாம்னு அவரு பொய்ய நம்பி இரண்டு மூணு தடவை ஓட்டும்போட்டோம். கடைசியில் கனவுகண்டுகொண்டிருந்த எங்கள் கண்ணிலே 'பாலைவன' மணலை அள்ளி கொட்டிவிட்டு மாயவரத்தை சிதம்பரத்தோடு இணைத்துவிட்டார்கள் படுபாவிகள்.

மனிச்சங்கர் எங்கள் ஊருக்கு (பொறையார்) செய்தது ஒன்னே ஒன்னுதான் எங்க ஊர் நுழைவில் 'ராஜீவ் காந்தி'க்கு ஒரு சிலை வைத்து - பள்ளர் சகோதரர்கள் வசிப்பதால் சாதிப்பெயரால் அழைக்கப்பட்ட அந்த முச்சந்தியை 'ராஜீவ்புரமாக' மாற்றினார்.பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35865771359114260632007-08-08T12:25:00.000+05:302007-08-08T12:25:00.000+05:30பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை"சட்டமன்றத்திலா?கடந்த...பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை"
சட்டமன்றத்திலா?
கடந்த 10 வருடங்களில் ்யிலாடுதுற மயிலாடுதுறையை என்ற வார்த்தயை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சொல்லியிருப்பார்கள்,அதுவும் பாராளுமன்றத்தில்...!!! கேட்கவே வேண்டாம்.
சான்சே இல்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74783524015660042682007-08-08T03:01:00.000+05:302007-08-08T03:01:00.000+05:30இங்க சீரியஸா பதிவு போட்டிட்டுர்க்கீங்க. அங்க எல்லா...இங்க சீரியஸா பதிவு போட்டிட்டுர்க்கீங்க. அங்க எல்லாரும் உங்கள கும்மிட்டு இருக்காங்க. போற போக்கைப்பாத்தா கைபுள்ளய ஜெயிச்சுடுவீங்க போல இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59837950925641948572007-08-07T23:19:00.000+05:302007-08-07T23:19:00.000+05:30//மயிலாடுதுறை அது ஆகும் இதுஆகும்ன்னு சொல்லிட்டுருந...//மயிலாடுதுறை அது ஆகும் இதுஆகும்ன்னு சொல்லிட்டுருந்தாங்க இப்படி ஓன்னுமில்லாம ஆகிடுச்சே//
அக்கா அப்படி சொல்லாதீங்க?

நம்ம ராம்தாஸ் இருக்காருல அவரு பொண்ணுதான் அடுத்த எலெக்ஷனல மணிக்கு சங்கு ஊத போறதா எனக்கு ஊருலேருந்து சேதி வந்துச்சே..!

அ.அப்பா டோண்ட் ஒர்ரி அவங்க வந்து மாத்துவாங்க!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56241166362623538622007-08-07T20:43:00.000+05:302007-08-07T20:43:00.000+05:30கோபிநாத் said... தலைவாஇந்த பதிவுக்கு நாங்கள் பின்ன...கோபிநாத் said...

தலைவா

இந்த பதிவுக்கு நாங்கள் பின்னூட்டம் போடாலாமா?

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

[கோபி நீ மட்டும்தான் ரிப்பீட்டேய் போடுவியா நானும்தான்]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48812482418057926052007-08-07T18:17:00.000+05:302007-08-07T18:17:00.000+05:30நான் எப்ப அவனை அடிக்கலாம்!!!நான் எப்ப அவனை அடிக்கலாம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23396237402706965762007-08-07T18:11:00.000+05:302007-08-07T18:11:00.000+05:30அப்பா இனி மணி சங்கர் அய்யர் எம்.பி ஆக முடியாது! அத...அப்பா இனி மணி சங்கர் அய்யர் எம்.பி ஆக முடியாது! அது வரை சந்தோசம் தான்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59179239205027521842007-08-07T18:10:00.000+05:302007-08-07T18:10:00.000+05:30"ஆனா இனி பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை" மயிலாடுதுற..."ஆனா இனி பாராளுமன்றத்தில் "மயிலாடுதுறை" மயிலாடுதுறை" என்ற வார்த்தை ஒலிக்காது

என்னது யார் எப்ப பேசினா? நான் இதுவரை பேசினது இல்லை அப்புறம் யாரு பேசி இருப்பா? இதில் ஏதோ வெளிநாட்டு சதி இருக்கும் போல இருக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27940958019604731632007-08-07T18:05:00.000+05:302007-08-07T18:05:00.000+05:30ம்ம்ம்ம்ம், நியாயமான வருத்தம், ஆனாலும் உங்களோட எம்...ம்ம்ம்ம்ம், நியாயமான வருத்தம், ஆனாலும் உங்களோட எம்.பி ஒருத்தர், மயிலாடுதுறையை "துபாய்" ஆக்கறேன்னு சொல்லி உங்க எல்லாரையும் "துபாய்"க்கே அனுப்பி, இதான் மயிலாடுதுறைனு சொல்லிட்டார் போலிருக்கே! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72978008914126336202007-08-07T17:59:00.000+05:302007-08-07T17:59:00.000+05:30\\ .:: மை ஃபிரண்ட் ::. said... thideernnu samuga a...\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
thideernnu samuga akkaraiyodu ezhuthiyirukkeenggale? ithuvum superthaan. :-D \\\

தோழி...கலக்கல் ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57502961424657882642007-08-07T17:57:00.000+05:302007-08-07T17:57:00.000+05:30தலைவாஇந்த பதிவுக்கு நாங்கள் பின்னூட்டம் போடாலாமா?தலைவா

இந்த பதிவுக்கு நாங்கள் பின்னூட்டம் போடாலாமா?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72004575037610269992007-08-07T16:26:00.000+05:302007-08-07T16:26:00.000+05:30அப்படியே ஸ்ட்ராங்கா ஒரு டீ பார்சல்...அப்படியே ஸ்ட்ராங்கா ஒரு டீ பார்சல்...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76904555834967491662007-08-07T16:19:00.000+05:302007-08-07T16:19:00.000+05:30அடப்பாவமே ...மயிலாடுதுறை அது ஆகும் இதுஆகும்ன்னு சொ...அடப்பாவமே ...

மயிலாடுதுறை அது ஆகும் இதுஆகும்ன்னு சொல்லிட்டுருந்தாங்க இப்படி ஓன்னுமில்லாம ஆகிடுச்சே..
:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27782346480887556502007-08-07T16:17:00.001+05:302007-08-07T16:17:00.001+05:30thideernnu samuga akkaraiyodu ezhuthiyirukkeenggal...thideernnu samuga akkaraiyodu ezhuthiyirukkeenggale? ithuvum superthaan. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37950164245360138072007-08-07T16:17:00.000+05:302007-08-07T16:17:00.000+05:30Indiavaiye maplethaan parthirukken. ithule mayilaa...Indiavaiye maplethaan parthirukken. ithule mayilaaduthurai enggennu poi theduven???MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36628794526873278872007-08-07T16:16:00.001+05:302007-08-07T16:16:00.001+05:30yEnappaa varuththam???yEnappaa varuththam???MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16682865177228954082007-08-07T16:16:00.000+05:302007-08-07T16:16:00.000+05:30me the firstuu....me the firstuu....MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71101306378857713842007-08-07T16:14:00.000+05:302007-08-07T16:14:00.000+05:30போட்டோ உதவி முத்துலெஷ்மி அவர்கள்- நன்றிபோட்டோ உதவி முத்துலெஷ்மி அவர்கள்- நன்றிஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com