tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2528311652073171607..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - ஒரு சின்ன பார்வை!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48821681258992602992012-03-30T06:43:39.384+05:302012-03-30T06:43:39.384+05:30//கடந்த 5 வருடம் நடந்த உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அ...//கடந்த 5 வருடம் நடந்த உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி எதிர்கட்சி கூட இல்லாமல் ஆக்கியச்சு... இன்னும் 4 அரை வருடத்துக்கு பதிவு எழுதிகிட்டே இருங்க... வேற என்ன செய்யமுடியும்...//

What you did for the past 5 years - Same thing he is going to do it. It is a circle -

SubuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22505235379465927692012-03-14T07:43:20.598+05:302012-03-14T07:43:20.598+05:30தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடிவுகாலம் வருவதற்கு உங்...தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடிவுகாலம் வருவதற்கு உங்களைப்போன்றவர்கள் இம்மாதிரியான விழிப்புணர்வுக்கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு மீண்டும் தமிழன் ஆட்சி அதிகாரம் பெற்று தமிழ்நாடு சிறப்பாக முன்னேற வேண்டும். உங்கள் பணி சிறந்த தொண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54232585451232769012012-03-14T07:40:38.483+05:302012-03-14T07:40:38.483+05:30வாழ்த்துகள். அருமையான கட்டுரை. பார்ப்பன ஊடகங்கள் ச...வாழ்த்துகள். அருமையான கட்டுரை. பார்ப்பன ஊடகங்கள் சதியை அழகாக அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73481446390856609412012-03-10T16:28:30.378+05:302012-03-10T16:28:30.378+05:30yes you are right. no bone can't able to forge...yes you are right. no bone can't able to forget 2GAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91494524550067247802012-03-09T13:33:59.441+05:302012-03-09T13:33:59.441+05:30neengal padithavar thana? ulaga tamilina kolaikara...neengal padithavar thana? ulaga tamilina kolaikaran ungal thalaivanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35627936846092663092012-03-09T11:38:55.582+05:302012-03-09T11:38:55.582+05:30தலைவா உங்க கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வே...தலைவா உங்க கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு போங்க வெற்றி உங்களுக்கு தான் ..அப்படியே ஆற்காட்டரே யும் ......சரியா ........அது என்ன செத்த கட்சி ......... அப்போம் நீங்க ...? அண்ணே விஜயகாந்த் தானே எதிர்கட்சி தலைவர் ....ஏண்ணே .உங்க வாழுற கட்சி யால முடியல...thamirabaranihttps://www.blogger.com/profile/15010857798824807430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25335089839495787762012-03-09T11:28:10.239+05:302012-03-09T11:28:10.239+05:30உங்க கட்சியோட கொள்கைபரப்பு செயலளார் ராஜா வை பிரசா...உங்க கட்சியோட கொள்கைபரப்பு செயலளார் ராஜா வை பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வாங்க தலைவா ..கண்டிப்பா வெற்றி உங்களுக்கு தான் .......அப்படியே அண்ணன் ஆற்க்காட்டரே யும்thamirabaranihttps://www.blogger.com/profile/15010857798824807430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58998662345776774242012-03-09T00:14:45.624+05:302012-03-09T00:14:45.624+05:30U WISH FOR DMK TO WIN, WRITE THAT. INSTEAD U HAVE ...U WISH FOR DMK TO WIN, WRITE THAT. INSTEAD U HAVE NO RIGHT TO SAY THAT MDMK IS "IRANTHUVITTA KATCHI" WHERE DID THE DMK GONE AFTER LOSS IN ASSEMBLY ELECTION(TO TIHAR AND OTHER JAILS IN TAMIL NADU) BUT MDMK EVENT IF NOT CONTESTED IN ASSEMBLY ELECTIONS, STOOD AT STREETS FOR PEOPLE CAUSE LIKE STERLITE, MULLAI PERIYAR, TO SAVE 3 TAMILIANS, TN FISHERMEN PROBLEMS ETC. SO U THINK BEFORE WRITING . DO U KNOW THAT DURING LOSS OF DMK IN 1991 ELECTIONS, VAIKO WAS THE ONLY LEADER WHO CAMPAIGNED FOR EGMORE AND HARBOUR CONTITUENCIES BYE ELECTIONS. YOUR SO CALLED LEADERS WERE NOT IN THE SCENE. HE WAS THE ONLY LEADER ROAMING AROUND CHENNAI IN THE CAR WITH DMK FLAG. ANJA NENJARUM THALAPATHIYUM ENGAE PONARGAL ENDRU YARUKKUM THERIYATHU.U DONT KNOW THE WORKS DONE BY VAIKO DURINGsmibrahimhttps://www.blogger.com/profile/06192658647474773823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78604995408384567532012-03-08T21:27:11.205+05:302012-03-08T21:27:11.205+05:30ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி
இடைத் தே...ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி
இடைத் தேர்தல் தேதி அறிவிக்குமுன்பே வேட்பாளராகிவிட்டவரின் படம்தான் இது. பெயர் முத்துச் செல்வி. 27 வயதாகும் இவர் பி.இ.பட்டதாரி. தொகுதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்.

இவரது தந்தை சங்கரலிங்கம் 1964 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.. ஆகத் தொடர்ந்து இருந்தவர். இந்த ஊர்க்கோவிலின் சாமி பெயர் சங்கர லிங்கம் என்பதும் ஒரு சிறப்பு.

இவரது கணவர் முத்து மாரியப்பன் பல்லடத்தில் ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஐந்து வயதிலும், இரண்டரை வயதிலும் இரண்டு மகன்கள்.

ஏற்கனவே இவர் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவியாக இருக்கின்றார். இடைத் தேர்தல் எம்.எல்.ஏ. வேட்பாளராக இருப்பதால் அந்தப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். எனவே இரண்டு தேர்தல்கள் நிச்சயம். இவரது ஆதரவும் நகராட்சித் தேர்தல் வேட்பாளருக்கு வேண்டும். எனவே அவரும் இணைந்து ஒத்துழைப்பார் சட்டமன்றத் தேர்தலில்.

அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து விட்டதால் வழக்கம் போல் தலைமை அறிவித்த நபரை முழுமையான மனதுடன் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு உற்சாகமாக ஆயத்தப்பணிகளைத் துவக்கிவிட்டனர் கழகக் கண்மணிகள்.இந்தத் தொகுதியில் உள்ள சிறப்பு உட்கட்சிக் குழப்பங்கள் கிடையாது. அதுவும் படித்த பெண் வேட்பாளரை எதிர்த்து எவர் எந்தக் கூட்டணி அமைத்தாலும் வேறு யாரும் வெற்றி பெற முடியாது.

ஊர்காவலன் என்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ அந்தக் காலத்தில் இருந்தார். அதன்பின்பு தி.மு.க/அ.தி.மு.க. தான் மாறி மாறித் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றது. இது ஒரு ரிசர்வ் தொகுதி. வேட்பாளர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர் குணநலன்களைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். ஏனெனில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் உறவினர்களாகவே இருப்பர்.

ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி என்பதை யாரும் மறுத்துச் சொல்ல முடியாது.

வெற்றி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த முதல்வரின் சாமர்த்தியத்திற்கு "ஜே" போடலாம், மறைந்த முன்னாள் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாணியில்!
Posted 24th January by சீராசை சேதுபாலா
Labels: சிறப்புத் தகவல்கள்
0
Add a comment
24-01-2012-எழுதியது நடக்கும் ஜெயிக்கப்போவது பி.இ.பட்டதாரியான முத்துச் செல்விதான்!Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78276192313870248242012-03-08T20:51:38.891+05:302012-03-08T20:51:38.891+05:30அங்கே வைகோவின் பலம் நிரூபிக்க படவேண்டும்...!!!!!! ...அங்கே வைகோவின் பலம் நிரூபிக்க படவேண்டும்...!!!!!! வைகோ ஒருவரே நம் திராவிடத்தின் கடைசி கையிருப்பு.....அவர் தோற்றால் தமிழகம் இழப்பை சந்திக்கும்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45945386918680788822012-03-08T18:40:27.632+05:302012-03-08T18:40:27.632+05:30//நிச்சயம் நல்லது நடக்கும். நடந்தால் நாட்டுக்கு நல...//நிச்சயம் நல்லது நடக்கும். நடந்தால் நாட்டுக்கு நல்லது. நடக்கின்றதா என பார்ப்போம்.///

கடந்த 5 வருடம் நடந்த உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி எதிர்கட்சி கூட இல்லாமல் ஆக்கியச்சு... இன்னும் 4 அரை வருடத்துக்கு பதிவு எழுதிகிட்டே இருங்க... வேற என்ன செய்யமுடியும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60665944141073554032012-03-08T18:37:24.963+05:302012-03-08T18:37:24.963+05:30//இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஏற இருக்கும் மின்சார க...//இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஏற இருக்கும் மின்சார கட்டணம்//

இதைச் சொல்றீங்க சரி.. நீங்க கூட்டணி ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் கட்டணத்தை உயர்த்தும் போது நீங்கள் கேட்டு 1 பைசா குறைத்த சம்பவம் உண்டா???sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58961000413005914402012-03-08T18:35:20.043+05:302012-03-08T18:35:20.043+05:30/அங்கே தொகுதியில் தமிழகம் முழுமைக்கும் இருக்கும் த.../அங்கே தொகுதியில் தமிழகம் முழுமைக்கும் இருக்கும் திமுகவினர், நகரகழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம் சார்பாக சாரை சாரையாக சங்கரங்கோவில் நோக்கி பயணப்பட்டு உள்ளனர்.///

கடந்த 5 வருடமாக சம்பாரித்தார்கள் அதனால போய்த்தான ஆகனும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65002919280403937832012-03-08T17:42:26.203+05:302012-03-08T17:42:26.203+05:30கேடுகெட்ட ஆட்சியாகவே இருக்கட்டும்....ஆனால் கேடுகெட...கேடுகெட்ட ஆட்சியாகவே இருக்கட்டும்....ஆனால் கேடுகெட்ட கருணாநிதி கும்பல் இனி ஆட்சிக்கு வரமுடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91544129973844911472012-03-08T16:55:59.802+05:302012-03-08T16:55:59.802+05:30//கடமையைச் சரியாகச் செய்வோம். பலனையும் எதிர்பார்ப்...//கடமையைச் சரியாகச் செய்வோம். பலனையும் எதிர்பார்ப்போம்//
ஹே... இது ரஜினிகாந்து சொன்னதாச்..சே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16485823687925796692012-03-08T15:04:42.600+05:302012-03-08T15:04:42.600+05:30though JJ is worse.but MK.......?Within ten months...though JJ is worse.but MK.......?Within ten months karunanithi became MAHATHMA!.........wat to say?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16297951642149333322012-03-08T11:12:17.040+05:302012-03-08T11:12:17.040+05:30IF U WISH FOR DMK TO WIN, WRITE THAT. INSTEAD U HA...IF U WISH FOR DMK TO WIN, WRITE THAT. INSTEAD U HAVE NO RIGHT TO SAY THAT MDMK IS "IRANTHUVITTA KATCHI" WHERE DID THE DMK GONE AFTER LOSS IN ASSEMBLY ELECTION(TO TIHAR AND OTHER JAILS IN TAMIL NADU) BUT MDMK EVENT IF NOT CONTESTED IN ASSEMBLY ELECTIONS, STOOD AT STREETS FOR PEOPLE CAUSE LIKE STERLITE, MULLAI PERIYAR, TO SAVE 3 TAMILIANS, TN FISHERMEN PROBLEMS ETC. SO U THINK BEFORE WRITING . DO U KNOW THAT DURING LOSS OF DMK IN 1991 ELECTIONS, VAIKO WAS THE ONLY LEADER WHO CAMPAIGNED FOR EGMORE AND HARBOUR CONTITUENCIES BYE ELECTIONS. YOUR SO CALLED LEADERS WERE NOT IN THE SCENE. HE WAS THE ONLY LEADER ROAMING AROUND CHENNAI IN THE CAR WITH DMK FLAG. ANJA NENJARUM THALAPATHIYUM ENGAE PONARGAL ENDRU YARUKKUM THERIYATHU.U DONT KNOW THE WORKS DONE BY VAIKO DURING HIS TENURE IN DMK.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60619507710136079962012-03-08T07:24:15.119+05:302012-03-08T07:24:15.119+05:30மீண்டும் கேடு கெட்ட, கேட்பாரற்ற தி.மு.க ஆட்சி வேண்...மீண்டும் கேடு கெட்ட, கேட்பாரற்ற தி.மு.க ஆட்சி வேண்டுமா? இபோதைய அ.தி.மு.க ஆட்சி, மத்தியில் உள்ள மட்டிகளின் உதவி இன்றி, காலி செய்யப்பட்ட கஜானாவை வைத்துக் கொண்டு நடத்தப் படும் ஆட்சி...சில 'குறைகளை' களைந்துவிட்டுப் பார்த்தால் இது சிறப்பான ஆட்சியே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86635271029507156712012-03-08T07:03:28.291+05:302012-03-08T07:03:28.291+05:30உங்கள் விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மிக...உங்கள் விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மிக மிக குறைந்த வாக்குவித்தியாசத்தில் நிச்சயம் அதிமுக வெற்றியை தக்க வைத்துகொள்ளும் என்றும் இரண்டாவதாக மதிமுக வரும் அடுத்தாக திமுக வரும் என்று நினைக்கிறேன் இதை நான் பல பத்திரிக்கைகளை படித்ததினாலும் மற்றும் நண்பர்களிடம் போனில் பேசிய போது அவர்களின் பேச்சு முலம் அறிந்து கொண்ண்டேன். ஆனால் நம் மக்களை நம்ம முடியாது. என்னை பொறுத்தவரை திமுக அல்லது மதிமுக வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8991476790765729472012-03-08T00:10:55.029+05:302012-03-08T00:10:55.029+05:30Vetri vaikovuku thaan , setha katchi d m k thaanVetri vaikovuku thaan , setha katchi d m k thaandharmahttps://www.blogger.com/profile/07868200107677713039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-19532111323830217982012-03-08T00:06:54.748+05:302012-03-08T00:06:54.748+05:30ம தி மு கவுக்கு ரெண்டாவது இடம் நிச்சயம்ம தி மு கவுக்கு ரெண்டாவது இடம் நிச்சயம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65963506282926200312012-03-07T22:49:31.915+05:302012-03-07T22:49:31.915+05:30ஆண்டிகள் கூடி மடம் கட்டபோகிறார்களா? இடைதேர்தலில் ...ஆண்டிகள் கூடி மடம் கட்டபோகிறார்களா? இடைதேர்தலில் ஆளும் கட்சி தோற்ப்பதாக கனவு காண ஊமை இந்தியன் இன்னுமா இருக்கிறான்?
திருமங்கலம் பார்முலா வுக்கு முன்னமே சாத்தான்குளம் பார்முலா கண்டவர்கள் ,ஞாபகம் இருக்கட்டும்.vivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81530805922742738592012-03-07T20:05:05.180+05:302012-03-07T20:05:05.180+05:30அண்ணே ஜெயிக்கிறது திமுக தான்அண்ணே ஜெயிக்கிறது திமுக தான்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com