tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2529669072659862368..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: தல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18841809515869220932007-04-30T19:34:00.000+05:302007-04-30T19:34:00.000+05:30அபி.அப்பா அவர்களே...வ.வா.சங்கத்துக்கு ஆப்புரைசல் ந...அபி.அப்பா அவர்களே...

வ.வா.சங்கத்துக்கு ஆப்புரைசல் நடக்குது...உடனடியாக வ.வா.சங்கத்தை விசிட் செய்து, ஆப்புரைசலில் கலந்துகொள்ள Official Request ஆக இந்த மடலை அனுப்புகிறேன்.

சங்கம் ஆப்பு மேனேஜர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12756703815691411002007-04-28T09:06:00.000+05:302007-04-28T09:06:00.000+05:30:-))))))))))))))))))நடக்கிற 10 பஞ்சாயத்தில அபி பாப...:-))))))))))))))))))

நடக்கிற 10 பஞ்சாயத்தில அபி பாப்பாவே 8 கேஸ்க்கு தீர்ப்பு குடுத்துறும், ச்சும்மா நாங்க எல்லாம் கூட பாடி கார்ட்ஸ்..அதுனால தான் எங்க காது எல்லாம் தப்பிச்சது..

//ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோ?அண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க//

ஆமாக்கா...அபி அப்பாவையும் சேர்த்து கூப்டுட்டு போகனும்...

தேங்க்ஸ் அண்ணா..எனக்கு குடுத்த பதவிக்கு...Avanthikahttps://www.blogger.com/profile/03178533863293843099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37276369143198728422007-04-27T01:56:00.000+05:302007-04-27T01:56:00.000+05:30Present. Tamil font not available at present.Present. Tamil font not available at present.Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68898388611450312522007-04-26T22:29:00.000+05:302007-04-26T22:29:00.000+05:30ஆகா இதுல வர எல்லா குழந்தைங்க ளும் எத்தனை புத்திசால...ஆகா இதுல வர எல்லா குழந்தைங்க ளும் எத்தனை புத்திசாலியா இருக்காங்க..

இனிமே எங்க வீட்டு பஞ்சாயத்து எல்லாம் அவந்தி கிட்டேயே பைசல் பண்ணிக்கறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76793842566429813032007-04-26T21:32:00.000+05:302007-04-26T21:32:00.000+05:30\\அய்யனார் said...பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்...\\அய்யனார் said...
பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க

இப்படியே சொல்லக்கிட்டு இருந்திங்க அடுத்தது உங்க காது தான் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52643343939106054082007-04-26T20:00:00.000+05:302007-04-26T20:00:00.000+05:30//எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நா...//எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நாகைபுலி சிங்கத்தை கேட்டேன். எது குடுத்தாலும் எனக்குதான் பஸ்ட்டு, என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டார். நான் "வேற என்ன ஆப்புதான்"ன்னு சொன்னேன். //

ஆப்ப தான் நாங்க நித்தமும் வாங்கிட்டு இருக்கோமே. அப்புறம் என்ன மறுபடியும் அதே... புதுசா திங்க பண்ணுங்க... யூத் சொன்னா மட்டும் பத்தாது, யூத் மாதிரி திங்கும் பண்ணனும். ;-)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8379180857529974722007-04-26T19:45:00.000+05:302007-04-26T19:45:00.000+05:30வாழ்த்துக்கள் அண்ணா :)))வாழ்த்துக்கள் அண்ணா :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54043249794400530972007-04-26T18:56:00.000+05:302007-04-26T18:56:00.000+05:30//புலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே? ;-) //விடு...//புலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே? ;-) //

விடுங்க மை ஃபிரண்ட், நம்ம எல்லாம் நேர் குத்தையே சமாளிக்குறவங்க, உள் குத்து தானே... இருந்தாலும் அவங்க உங்கள் பார்த்து பொறாமை படுவது ரொம்ப தப்பு. என்ன் நான் சொல்லுறது.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71447138025041535292007-04-26T18:54:00.000+05:302007-04-26T18:54:00.000+05:30//சரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நென...//சரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நெனச்சேன்! இந்த பாசமலர் குடும்பத்துகிட்ட மோதினா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் ஹிஸ்டரிய திருப்பி பார் புலி:-) //

தொல்ஸ், வரலாறை படைப்பவன் கிட்ட போய் திருப்பி பாரு புரட்டி பாருனா என்ன அர்த்தம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23677203804512985242007-04-26T18:48:00.000+05:302007-04-26T18:48:00.000+05:30//[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //டவுட் ஆனே...//[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //

டவுட் ஆனேன், இப்ப கன்பார்ம் பண்ணிட்டேன் உங்கள பத்தி... ;-)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67682965094318945492007-04-26T18:37:00.000+05:302007-04-26T18:37:00.000+05:30//அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று...//அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று பொறமைப்படுவது உங்கள் வயதுக்கு அழகாகுமா சொல்லுங்க..... //

சரிதான் புலி உருமுதுன்னு தங்கச்சி சொன்னப்பவே நெனச்சேன்! இந்த பாசமலர் குடும்பத்துகிட்ட மோதினா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் ஹிஸ்டரிய திருப்பி பார் புலி:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39675161513605307772007-04-26T18:17:00.000+05:302007-04-26T18:17:00.000+05:30//mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் கு...//mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.//

வாங்கின அவங்களே பேசாம இருக்காங்க..... பரிசு யாருக்கு வேணுமுனாலும் கிடைக்கும். இப்ப உங்களுக்கு, தொல்ஸ் எல்லாம் கிடைக்கலையா? ஆனா பட்டம் அம்புட்டு சீக்கிரமா கிடைக்காது. அதும் சங்கத்தின் மூலம் பட்டம் வாங்குவதற்கு ஒரு கொடுப்பினை வேணும். அது மைபிரண்ட் அவங்களுக்கு கிடைத்து இருக்கு என்று பொறமைப்படுவது உங்கள் வயதுக்கு அழகாகுமா சொல்லுங்க.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30687740417250281342007-04-26T18:15:00.000+05:302007-04-26T18:15:00.000+05:30//லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட...//லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்டீங்களா?அதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமா?ஓகே அடுத்த ஆப்பு யாருக்கு பிச்சு,கிச்சு,பாப்பா ரெடி.//

வாங்க தங்கச்சி கண்மணி! பசங்க அடுத்த ஆப்பு யாருக்குன்னு ஆள் தேடுது, பேசாம் அம்புஜம் மாமிய புடுச்சு குடுத்துடுவோமா:-)

மனுசன் எவ்ளவு தான் தாங்குவார்- அல்வா வேற குடுத்தீங்களா - சபாஷ் இதுல்ல குடும்பம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36202306936512634772007-04-26T18:12:00.000+05:302007-04-26T18:12:00.000+05:30//சங்கத்து முதலாம் ஆண்டு விழாக்காக இங்கே லீவு வுட்...//சங்கத்து முதலாம் ஆண்டு விழாக்காக இங்கே லீவு வுட்டுட்டாங்களே! அங்கே இன்னைக்கு ஸ்கூலா?//

இது நேத்து நடந்த கூத்தும்மா! இன்னிக்கு உலகம் முழுவதும் விடுமுறை தான்:-))வவாச ஆண்டு விழாவுக்காக:-)
//அந்த லட்டும்(!!!!)... ஆப்பு ரொம்ப பெருசாச்சே!!! :-P //

நம்ம குடும்பம் வக்கிற ஆப்புன்னா சும்மாவா?:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10692392971487747022007-04-26T17:15:00.000+05:302007-04-26T17:15:00.000+05:30:-))))):-)))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65576910373406191462007-04-26T17:11:00.001+05:302007-04-26T17:11:00.001+05:30கைப்ஸ் பாவம்!!!கைப்ஸ் பாவம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16993661657123005232007-04-26T17:11:00.000+05:302007-04-26T17:11:00.000+05:30நானும் வந்துட்டேன்:-)நானும் வந்துட்டேன்:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37984129835941741962007-04-26T17:07:00.000+05:302007-04-26T17:07:00.000+05:30@கண்மணி://mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட...@கண்மணி:

//mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.//

நோ டென்ஷன் அக்கா.. பட்டம்தானே? நாமளே நமக்கு கொடுத்துக்கலாம். ஓகே வா?? ;-)

//[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது] //

புலிக்கு ஏதோ உள்குத்துமாதிரி இருக்கே? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4598047961387314972007-04-26T17:06:00.000+05:302007-04-26T17:06:00.000+05:30@அய்யனார் said... //பாசக்கார குடும்பமே அடங்கமாட்டி...@அய்யனார் said...
//பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க

வந்துட்டார்ய்யா எதிர்கட்சி..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36177222086249541442007-04-26T16:53:00.000+05:302007-04-26T16:53:00.000+05:30வாங்க பாசக்கார தங்கச்சிகளா, அய்யனார், கொத்ஸ் அவர்க...வாங்க பாசக்கார தங்கச்சிகளா, அய்யனார், கொத்ஸ் அவர்களே ஒரு மணி நேரத்துல பதில சொல்றான், கொஞ்ச நேரம் ஆணி புடுங்கிட்ட வாரேன்:-)(தவிர்க்க முடியாத ஆணி அதான்)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64246244828436901502007-04-26T16:38:00.000+05:302007-04-26T16:38:00.000+05:30நல்லா இருக்குங்க உங்க பரிசு. :))நல்லா இருக்குங்க உங்க பரிசு. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30608951008582046412007-04-26T16:36:00.000+05:302007-04-26T16:36:00.000+05:30mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடு...mai friend kku 'gaamedi kuyin' பட்டம் மட்டும் குடுத்த சங்கத்துக்கு வச்சே தீரனும் ஆப்பு. நாம மூணு பேரும் பாசக்கிளிகள் னு தெரியலை அவிங்களுக்கு.
[ஏற்கனவே புலி ஏதோ டவுட்டாயி உருமுது]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2527795085144241382007-04-26T16:34:00.000+05:302007-04-26T16:34:00.000+05:30பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க:)பாசக்கார குடும்பமே அடங்கமாட்டிங்களா நீங்க
:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71892129012510697472007-04-26T16:32:00.000+05:302007-04-26T16:32:00.000+05:30லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்ட...லட்டுடோட மாமியாத்து அல்வாவும் குடுத்தேனே மறந்துட்டீங்களா?அதுக்கப்பறம் கைப்பு வாயத் திறக்க முடியாம பேஜாரான கதையை அடுத்த பதிவுல போடுங்க.அப்படியும் முரண்டு புடிச்சா பாப்பாவவுட்டு கடிக்கச் சொல்லுங்க.இதெல்லாம் வேலைக்கு ஆகறதில்லை.'ஒத்தக் காது கைப்பு'ன்னு பட்டம் குடுத்துடுவோம்.நமக்கு பரிசு குடுத்தவங்களுக்கு நாம பட்டமாச்சும் தர வேண்டாமா?ஓகே அடுத்த ஆப்பு யாருக்கு பிச்சு,கிச்சு,பாப்பா ரெடி.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2550806499540950632007-04-26T16:26:00.000+05:302007-04-26T16:26:00.000+05:30@கண்மணி://வன்மையாகக் கண்டிக்கிறேன் மை பிரண்டை.//நோ...@கண்மணி:

//வன்மையாகக் கண்டிக்கிறேன் மை பிரண்டை.//

நோ டென்ஷன் ஸிஸ்டர். :-D

//நாம பர்ஸ்ட் னு பின்னூட்ட வந்தா முந்திக்கிடுச்சே//

அட.. இதுக்குதான் உங்க கண்டனமா?

//[ஏதாச்சும் பர்ஸ்ட்டோ மேனியாவா இருக்குமோ?அண்ணாத்த கொஞ்சம் டாக்டராண்டை கூட்டிப் போங்க]//

அப்போ நீங்களும் என்னுடன் டாக்டராண்ட வரனும் போல இருக்கே? ஹீஹீ.. ;-)

//சரி சரி தங்காச்சிக்கு வுட்டுக் கொடுப்பம்.//

இதுதான் அக்காவுக்கு அழகு. :-D

//ஐம் பிரசண்ட
மறுக்கா வாரேன் பதிவ படிச்சிட்டு //

டீச்சர் அட்டண்டன்ஸ் எடுத்துக்கோங்க. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com