tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2557653362759337668..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: பத்மாசுப்ரமணியம் அவர்களே!சவாலை சந்திக்க தயாரா?(பாகம்1)அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83327744911788695632007-04-09T00:54:00.000+05:302007-04-09T00:54:00.000+05:30//மீனு வாங்கலையோ மீனுன்னு கூவிக்கிட்டு வந்த அந்த ம...//மீனு வாங்கலையோ மீனுன்னு கூவிக்கிட்டு வந்த அந்த மீன்காரம்மா, வந்தா மீனை வித்துட்டு போகாம "பாப்பா எங்க டான்ஸ் ஆடு"ன்னு சொல்ல, பாப்பாவும் சந்தோஷமா ஒரு செஞ்சுரி அடிச்சா. அந்தம்மா போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு"ன்னு கூவிகிட்டு போனாங்க!!

சூப்பர் காமெடியா எழுதறீங்களே அபி அப்பா!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45990225446945853582007-04-05T14:25:00.000+05:302007-04-05T14:25:00.000+05:30This comment has been removed by a blog administrator.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28187154942353057782007-03-21T21:40:00.000+05:302007-03-21T21:40:00.000+05:30//அந்த டிரஸ் எல்லாம் எங்க தைக்கனும்னு கேட்டதுக்கு ...//அந்த டிரஸ் எல்லாம் எங்க தைக்கனும்னு கேட்டதுக்கு "உங்க ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. அந்த டிரஸ் இன்னும் 3 வருஷம் கழிச்சு பாத்துகலாம், இப்போ கத்துக்க சுடிதார் மட்டும் போதும்"ன்னுட்டாங்க.//

அவசரக்குடுக்கை அபி அப்பா னு பேர் வைக்கலாம் :-)

பாப்பா கு.வ. கத்துக்கிட்டதோட இலவசமா டைகரும் கத்துக்கிச்சே.. அதைச் சொல்லுங்க :)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53423970752791170822007-03-21T15:54:00.001+05:302007-03-21T15:54:00.001+05:30tiger guru vanakam kathukarthu irukatum.. engayava...tiger guru vanakam kathukarthu irukatum.. engayavathu teacher adukum serthu guru dakshinai keka porangadubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63853143879472626292007-03-21T15:54:00.000+05:302007-03-21T15:54:00.000+05:30abi appa!!super post.. ROTFLunga ponna vechu indha...abi appa!!
super post..
ROTFL
unga ponna vechu indha vaaru varareengale.. unga thangamaniku kovam illaya???
seri enna namma kadai pakkam ala kanum?dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83985717778765030682007-03-17T17:40:00.000+05:302007-03-17T17:40:00.000+05:30//இது ரொம்ப ஈஸியான வழியா இருக்கே... இதைவிட்டுப்போட...//இது ரொம்ப ஈஸியான வழியா இருக்கே... இதைவிட்டுப்போட்டு பாப்பாவைப் போட்டு கஷ்டப்படுத்தியயருக்கீங்களே....//

வாங்க பிரசன்னா! அடுத்த பாகத்தை பாருங்க :))).அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45282857945159515032007-03-17T17:37:00.000+05:302007-03-17T17:37:00.000+05:30//அபி அப்பா,இன்று முதல் நீ 'நகைச்சுவை நாயகன்' என எ...//அபி அப்பா,

இன்று முதல் நீ 'நகைச்சுவை நாயகன்' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் :)//

நன்றி மணிகண்டன்! உங்க கிரிக்கட் உலக கோப்பை ஸ்பெஷல் சூப்பர்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25538055405506780392007-03-17T17:36:00.000+05:302007-03-17T17:36:00.000+05:30//நீ டான்ஸ் கற்று மைக்கெல் ஜாக்சனுக்கு சவால் விட வ...//நீ டான்ஸ் கற்று மைக்கெல் ஜாக்சனுக்கு சவால் விட வேண்டியது தானே!!!! //

புலியாரே! இதுகூட நல்ல ஐடியாதான். சீக்கிரம் செங்சுடுவோம்!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63125611498478379932007-03-17T17:33:00.000+05:302007-03-17T17:33:00.000+05:30//எல்லாத்துலயும் பொண்ண பெஸ்டாக்கணும்ன்னு நீங்களும்...//எல்லாத்துலயும் பொண்ண பெஸ்டாக்கணும்ன்னு நீங்களும்
பிரம்ம பிரயத்தனம் பண்றீங்க..
நடத்துங்க நடத்துங்க..//

வாங்க முத்துலெஷ்மி! எங்க அம்மா கூட சொல்லுவாங்க என்னிடம்.."டேய் பாப்பா உன் கைக்கு கிடைச்ச பொம்மையா?"ன்னு கேப்பாங்க!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63431672508373295912007-03-17T17:31:00.000+05:302007-03-17T17:31:00.000+05:30//சூப்பர் லொள்ளு! ஆனாலும் ரசிக்கும்படியான லொள்ளு!!...//சூப்பர் லொள்ளு! ஆனாலும் ரசிக்கும்படியான லொள்ளு!!!!//

நன்றி நானானி அவர்களே!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59408579880273995352007-03-17T17:30:00.000+05:302007-03-17T17:30:00.000+05:30//ஹைய்யோ ஹைய்யோ:-)))))))))))))))))))))))))))))))))...//ஹைய்யோ ஹைய்யோ

என்ன துளசி டீச்சர்! இவ்ளோவ் சிரிப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26884539636134512162007-03-17T17:26:00.000+05:302007-03-17T17:26:00.000+05:30//அபிபாப்பா சீக்கிரமே ப.நா கத்துக்கிட்டு கு.சுப்பு...//அபிபாப்பா சீக்கிரமே ப.நா கத்துக்கிட்டு கு.சுப்புவோடவும் கு.டைகரோடவும் அரங்கேற்றம் பண்ண ஆசிகள் //

உக்கூம்! அடுத்த பாகத்தை படிங்க கண்மணி!!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46137605880304960072007-03-17T17:25:00.000+05:302007-03-17T17:25:00.000+05:30//சூப்பர் சவால் அபி அப்பா, நாங்கூட சின்ன வயசில எம்...//சூப்பர் சவால் அபி அப்பா, நாங்கூட சின்ன வயசில எம்.எஸ்.சுப்புலட்சுமி எம்.எல் வசந்தகுமாரிக்கு சவால் விட்டது ஞாபகம் வந்திருச்சு.//

வாங்க சின்ன அம்மனி! நீங்களும் அப்டிதானா?:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36140075290721148962007-03-17T17:24:00.000+05:302007-03-17T17:24:00.000+05:30//ஆனந்த விகடன் என்ன.. உலக வரலாற்றிலேயே போட்டு அசத்...//ஆனந்த விகடன் என்ன.. உலக வரலாற்றிலேயே போட்டு அசத்திடலாம்.. ;-) //

thanks myfriend!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85853707816969424392007-03-17T17:23:00.000+05:302007-03-17T17:23:00.000+05:30//அந்த ஒரு வாரத்துக்கு பிறகு, அபி பாப்பா டீச்சருக்...//அந்த ஒரு வாரத்துக்கு பிறகு, அபி பாப்பா டீச்சருக்கு ஒரு மாதமா குரு வணக்கம் சொல்லிக் கொடுத்திருப்பா போல.. ;-) //

மைஃபிரன்ட்!
பாருங்க அடுத்த பாகத்தை, என்ன நடக்கபோகுதுன்னு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34434938861540649352007-03-17T17:20:00.000+05:302007-03-17T17:20:00.000+05:30//நாங்கதான் நீங்க ஆனந்த விகடன்ல எழுதினது எல்லாம் ப...//நாங்கதான் நீங்க ஆனந்த விகடன்ல எழுதினது எல்லாம் படிச்சிருக்கோமே... அதே மாதிரி ஒரு கவர்ல நீங்க 'ஸ்டோரி'ன்னு எழுதி ஆனந்த விகடன்ல வச்சு ஸ்கான் பண்ணி அனுப்பிருங்க... நாங்களும் படிச்சிட்டு ஒரு 40 பின்னூட்டம் போட்டுர்றோம். ஹிஹிஹி... //

இதுகூட நல்ல ஐடியாதான் ஸ்ரீதர்! செஞ்சுட்டா போச்ச்சு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2144367215400694082007-03-17T17:19:00.000+05:302007-03-17T17:19:00.000+05:30//இதெல்லாம் பாப்பாவுக்கு தெரிஞ்சுது அப்புறம் இருக்...//இதெல்லாம் பாப்பாவுக்கு தெரிஞ்சுது அப்புறம் இருக்குடி உனக்கு ஆப்பு.//

தம்பி! நீயே போட்டு குடுத்தாலும் குடுப்ப. நம்ப முடியாதுப்பா உன்னை:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58262501832314931602007-03-17T17:18:00.000+05:302007-03-17T17:18:00.000+05:30//உங்க வீட்டுல எல்லோருமெ குருவண்க்கம் போட்டு இருப்...//உங்க வீட்டுல எல்லோருமெ குருவண்க்கம் போட்டு இருப்பீங்க்களோனு நினைச்சேன். டைகரோட நின்னிடுச்சா:-) //

வாங்க வல்லியம்மா! டைகர்ரோட முடிஞ்சுது. உங்க வருகைக்கு மிக்க நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65276561210389015042007-03-17T17:15:00.000+05:302007-03-17T17:15:00.000+05:30//... பேசாம அபி பாப்பா மாதிரியே குட்டி பாப்பாவாவே ...//... பேசாம அபி பாப்பா மாதிரியே குட்டி பாப்பாவாவே இருந்திருக்கலாம்... ப்ச்ச்ச்ச்... //

இம்சையம்மா!! நானும் அப்படி ஏங்கியிருக்கேன். என்ன செய்வது..ப்ச்ச்

ஆமா நீங்க பாப்பா மாதிரி கு.வ மட்டும்தானா? இல்ல அதுக்கு மேலயுமா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22271990477042793142007-03-17T17:11:00.000+05:302007-03-17T17:11:00.000+05:30//கற்றுக் கொண்ட கதை. "இதோ" போட தெரியாது. லிங்க் கொ...//கற்றுக் கொண்ட கதை. "இதோ" போட தெரியாது. லிங்க் கொடுத்து இருக்கேன், சிரமம் பாராமல் காப்பி, பேஸ்ட் செஞ்சி படித்துப்பாருங்கள்.//

நமக்கும் "இதோ" போட தெறியலை. யாராவது சொல்லித்தாங்கப்பா:-)0அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66288125308550217932007-03-17T17:09:00.000+05:302007-03-17T17:09:00.000+05:30//அபி அப்பா புகைப்படம் எல்லாம் கலக்கல இருக்கு ;)))...//அபி அப்பா புகைப்படம் எல்லாம் கலக்கல இருக்கு ;)))) //

கோபிதம்பி! இந்த போட்டோவ காட்டிதான் இப்போ பசங்களுக்கு மம்மு ஊட்டுறாய்ங்களாம்:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42945361269849511242007-03-16T02:50:00.000+05:302007-03-16T02:50:00.000+05:30அபி அப்பா, இன்று முதல் நீ 'நகைச்சுவை நாயகன்' என எல...அபி அப்பா,

இன்று முதல் நீ 'நகைச்சுவை நாயகன்' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் :)மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2397308145067554612007-03-15T16:44:00.000+05:302007-03-15T16:44:00.000+05:30//அபி அப்பா வழக்கம் போல தூள்...அடுத்த பதிவுக்கு வெ...//அபி அப்பா வழக்கம் போல தூள்...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்....//

இதோ போட்டாச்சு! போய் பாருங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48498046721255092402007-03-15T16:43:00.000+05:302007-03-15T16:43:00.000+05:30//அய்யோ.. அய்யோ... நீங்க அபிய இந்த ஓட்டு ஓட்டுறீங்...//அய்யோ.. அய்யோ... நீங்க அபிய இந்த ஓட்டு ஓட்டுறீங்க.. பாருங்க.. நீங்க வயசான காலத்துல உங்கள முதியோர் இல்லத்துல சேக்கப் போறா.. ;))) //

அங்க போனாகூட நம்ம லொல்லு குறையாது. அங்க உள்ளவங்களை சந்தோஷபடுத்தலாமே:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62509728033308175602007-03-15T16:41:00.000+05:302007-03-15T16:41:00.000+05:30//இந்த மாதிரி எல்லாம் விளம்பரம் பண்ணாதேய்யா. அப்பு...//இந்த மாதிரி எல்லாம் விளம்பரம் பண்ணாதேய்யா. அப்புறம் எங்க வீட்டு எலி குருவணக்கம் போடற வரை வீட்டில் சாப்பாடு கிடைக்காது!!! :))//

எலி வளக்குறீங்களா? நாங்க டைகர்தான்.(குறிப்பு: சூடான் புலியில்லை- இதுல எந்த உள்குத்தும் இல்லை)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com