tag:blogger.com,1999:blog-4725337119936999730.post260536047591490700..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: கெனால் பேங் ரோடு - சென்னை -28அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15530761848932693612011-07-04T08:08:18.989+05:302011-07-04T08:08:18.989+05:30விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது ,ஏற்பாடு செய்த பதி...விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது ,ஏற்பாடு செய்த பதிவர்கள் #அபிஅப்பா #கொக்கரக்கோ செளமியன் சகோதரர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் #ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது!! #AayilsWedding https://twitter.com/thennarasu/statuses/87538713822892032Thennarasuhttp://twitter.com/#!/thennarasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48152148737221311622011-06-24T08:14:18.382+05:302011-06-24T08:14:18.382+05:30வலைச்சரத்தாலும்
முக்கியமாக மணிராஜ் வலைப்பூ ஆசிரிய...வலைச்சரத்தாலும்

முக்கியமாக மணிராஜ் வலைப்பூ ஆசிரியர் இராஜ ராஜேஸ்வரி அவர்களாலும் இணைந்தோம்..

இனி தொடர்ந்து வருகிறோம் நண்பரே..

தாங்களும் ஓய்விருக்கும் போது எமது சிவயசிவ - என்னும் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்..

http://sivaayasivaa.blogspot.com

நன்றி..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51363535059358831022011-06-18T12:07:05.450+05:302011-06-18T12:07:05.450+05:30இனி எப்பக் கெனால் பாங்க் ரோட்டைப் பார்த்தாலும் உங்...இனி எப்பக் கெனால் பாங்க் ரோட்டைப் பார்த்தாலும் உங்க நினைவுதான் வரும்!நல்ல பாங்கில் வேலை வாங்கிக் கொடுத்தீர்கள் உங்கள் மாமாவுக்கு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43023746440836662312011-06-18T10:54:43.681+05:302011-06-18T10:54:43.681+05:30ரொம்பப் பெரிய பல்பாகதான் வாங்கியிருக்கிறீர்கள்:))!...ரொம்பப் பெரிய பல்பாகதான் வாங்கியிருக்கிறீர்கள்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58777506864957060772011-06-17T22:45:55.310+05:302011-06-17T22:45:55.310+05:30இன்னும் நட்டுவின் குறும்புகள் எழுதுங்க.ஹா...ஹா. வா...இன்னும் நட்டுவின் குறும்புகள் எழுதுங்க.ஹா...ஹா. வாய்விட்டுசிரிக்க.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52017306809151967272011-06-17T20:31:59.423+05:302011-06-17T20:31:59.423+05:30அப்பாவுக்கு புள்ளை தப்பாம பிறந்திருக்கு...ங்கற பழம...அப்பாவுக்கு புள்ளை தப்பாம பிறந்திருக்கு...ங்கற பழமொழியை நிரூபிச்ச குடும்பம் நீங்கதான்!!

வாழ்க!, வளர்க!!

:)மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17670289564147495652011-06-17T17:18:20.841+05:302011-06-17T17:18:20.841+05:30மிகவும் அருமை! ரசித்து சிரித்தேன் :) வார்த்தைகளின்...மிகவும் அருமை! ரசித்து சிரித்தேன் :) வார்த்தைகளின் உபயோகம் மெய் சிலிர்க்க வைக்கிறது! வாழ்த்துக்கள்!!!SUPRAJA KALYANARAMANhttps://www.blogger.com/profile/04415201103688089551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86603831017218641672011-06-17T12:59:34.426+05:302011-06-17T12:59:34.426+05:30நட்டு ::))நட்டு ::))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38615474015081038632011-06-17T10:30:16.898+05:302011-06-17T10:30:16.898+05:30Neenga solra Raja Annamalaipuram Canal is Buckingh...Neenga solra Raja Annamalaipuram Canal is Buckingham Canal, hence Canal. Coovum is known by that name only, some people mix up.

ShobhaShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83577622296856466222011-06-17T10:01:31.439+05:302011-06-17T10:01:31.439+05:30கைனட்டிக் ஹோண்டா... கனெக்டிகட்... :)))
//பொய் ச...கைனட்டிக் ஹோண்டா... கனெக்டிகட்... :)))

//பொய் சொல்வது என்னவோ ஒரு செகண்ட் வேலை தான். அதை மெயிண்டய்ன் பண்ணுவது என்பது ஆஃப்டர் சர்வீஸ் மாதிரி. ரொம்ப கஷ்டம். //

100% உண்மை.... இதில் பொய்யே இல்லை...

நல்ல சுவையான பகிர்வு நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37797954281198844332011-06-17T09:29:11.310+05:302011-06-17T09:29:11.310+05:30அபிஅப்பா.. என்னவோ யோகேஸ்வரன் ஒருதடவை வந்ததுல ஊரு ப...அபிஅப்பா.. என்னவோ யோகேஸ்வரன் ஒருதடவை வந்ததுல ஊரு பேரு கத்துகிட்டான். நான் எத்தனை தடவ உங்க வீட்டுக்கு வந்தேன்.. என்கிட்டே எதுவும் கத்துக்கலயே.. நான் தான் எப்போ வந்தாலும் ஸ்கூல் புராணம் பாடிட்டிருக்குறதால.. நான் அமெரிக்காவுல இருந்து வந்திருக்கேன் என்பதே அவன் மனசுல பதிஞ்சிருக்காது..

நட்டுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. சாக்லேட்களுக்கு நன்றி !!!

அன்புடன்
சீமாச்சு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33272147145384361172011-06-17T07:39:24.290+05:302011-06-17T07:39:24.290+05:30http://en.wikipedia.org/wiki/Connecticuthttp://en.wikipedia.org/wiki/ConnecticutILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69762216444885187122011-06-17T07:02:04.214+05:302011-06-17T07:02:04.214+05:30ithu nalla irukkuthe....
appa nattuvukku ovvoru n...ithu nalla irukkuthe....

appa nattuvukku ovvoru nattulerunthum/oorlarunthum oru aala anuppalam...
ulaga arivu seekkiram valarum.

-Yogesh.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36635521396072325792011-06-17T06:40:47.142+05:302011-06-17T06:40:47.142+05:30அது கனெக்டிகட்அது கனெக்டிகட்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63651301664633889602011-06-17T02:48:54.934+05:302011-06-17T02:48:54.934+05:30அன்பின் நட்டப்பா - உண்மையிலேயே கெனால் பேங்க் பக்கத...அன்பின் நட்டப்பா - உண்மையிலேயே கெனால் பேங்க் பக்கதுல பிள்ளையார் கோவில் இருக்கு - கெனால் பேங்க் ரோட்டில் என் பொண்ணுக்கு ஒரு வீடும் இருக்கு - நான் அடிக்கடி போற ரோடு அது - ம்ம்ம்ம் - நட்டு பொளச்சிப்பான் - நல்வாழ்த்துகள் நட்டுவுக்கு - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59838518924188279342011-06-17T01:18:46.600+05:302011-06-17T01:18:46.600+05:30அபி அப்பா,
கனெக்டிகட் இருக்கு.
கனால் பான்க் ரோ...அபி அப்பா,

கனெக்டிகட் இருக்கு.

கனால் பான்க் ரோடுல பான்க் இருக்கு. கனரா பாங்கு

:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56386951445490703952011-06-16T23:28:25.545+05:302011-06-16T23:28:25.545+05:30Hii... Hii... (Sirippu!)Hii... Hii... (Sirippu!)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82571893018378638312011-06-16T23:06:45.150+05:302011-06-16T23:06:45.150+05:30ஆகா ஸ்ரீராம்! யோகேஷ்வரன் வந்ததால அந்த ஊர் பெயர் அவ...ஆகா ஸ்ரீராம்! யோகேஷ்வரன் வந்ததால அந்த ஊர் பெயர் அவனுக்கு தெரிஞ்சுது. நீங்க வாங்க நம்ம வீட்டுக்கு. பாஸ்டனும் தெரிஞ்சுடும்:-)) கண்டிப்பா ஊருக்கு வரும் போது வாங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20213939563943517662011-06-16T23:03:52.940+05:302011-06-16T23:03:52.940+05:30தொல்ஸ்
அது கனெக்டிகட் . அந்த ஊரை நெறைய பசங்களுக்கு...தொல்ஸ்
அது கனெக்டிகட் . அந்த ஊரை நெறைய பசங்களுக்குத் தெரியாது. நட்டுவை அடுத்த முறை பாஸ்டன் போனேன்னு சொல்லச் சொல்லுங்க.
அங்க ஸ்ரீராம் மாமா இருக்கார்னு சொல்லட்டும் ஆனா பாஸ்டன்ல பாஸா (மொட்டை பாஸ்) இருக்கார்னு மட்டும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20179901164112540592011-06-16T22:06:30.962+05:302011-06-16T22:06:30.962+05:30vaalththukkalvaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9498063210531943992011-06-16T22:06:19.829+05:302011-06-16T22:06:19.829+05:30அந்த ஏரியான்னு இல்லை எல்லா ஏரியாவிலும் கூவம் சாக்க...அந்த ஏரியான்னு இல்லை எல்லா ஏரியாவிலும் கூவம் சாக்கடையாத்தான் நிக்குது:(

ஒருமுறை அண்ணன் வீட்டுக்குப் போக குமரன் நகர் கெனால் பக்கமுன்னு சொல்லி ஆட்டோக்காரர் வேறெங்கியோ கொண்டுபோய்...அவருடன் சண்டை போட்டு சரியான இடத்துக்கு வந்தால்.... அந்த ஆட்டோக்காரர் சொன்னார்......ஏம்மா...காவாயாண்டேன்னு சொல்ருக்கக்கூடாது? வேறென்னமோ சொன்னீங்காட்டியும் அட்ரஸ் மாறீச்சுன்னார்:-)

உங்களுக்கு நகைச்சுவை இயல்பாய் வருது. ரசித்துச் சிரித்தேன் நீங்க பெத்த பொய்யை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63151479523733099892011-06-16T22:00:55.802+05:302011-06-16T22:00:55.802+05:30வாங்க டீச்சர்! ஆமாம் கெனால் - கால்வாய் தான். ஆனா அ...வாங்க டீச்சர்! ஆமாம் கெனால் - கால்வாய் தான். ஆனா அந்த பர்டிகுலர் ராஜாஅண்ணாமலைபுர அந்த ஏரியா கூவம் போகும் சாக்கடை ஏரியா. சாக்கடை கால்வாய்:-)) அதான் அப்படி சொன்னேன்:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56608886373994172292011-06-16T21:28:56.577+05:302011-06-16T21:28:56.577+05:30கெனால் = கால்வாய்கெனால் = கால்வாய்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67559902316688788742011-06-16T21:27:49.745+05:302011-06-16T21:27:49.745+05:30அடப்பாவி...... கனெக்டிகட்டை ஏதோ கைனடிக் ஹோண்டான்ற ...அடப்பாவி...... கனெக்டிகட்டை ஏதோ கைனடிக் ஹோண்டான்ற மாதிரி சொன்னானா:-)))))))))))))))))

அப்பனுக்குப் புள்ளை................ தப்பாமல்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com