tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3136907766544473952..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சாமி தான் காப்பாத்தனும்அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84037699400684001722007-02-07T15:50:00.000+05:302007-02-07T15:50:00.000+05:30//இப்பதான் உங்க ப்ளாக்கை படிச்சேன். ஆரம்பமே அசத்தல...//இப்பதான் உங்க ப்ளாக்கை படிச்சேன். ஆரம்பமே அசத்தலாக இருக்கு.

பாராட்டுக்கள் ! //

முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க கோவி.கண்ணன்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81329718113590895542007-02-07T15:43:00.000+05:302007-02-07T15:43:00.000+05:30அபி அப்பா,
இப்பதான் உங்க ப்ளாக்கை படிச்சேன். ஆரம்...அபி அப்பா,

இப்பதான் உங்க ப்ளாக்கை படிச்சேன். ஆரம்பமே அசத்தலாக இருக்கு.

பாராட்டுக்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52803602506969619492007-02-06T19:29:00.000+05:302007-02-06T19:29:00.000+05:30//குழப்புறீங்களே அபி.அப்பா!
முதல்லேர்ந்து வருவும...//குழப்புறீங்களே அபி.அப்பா!

முதல்லேர்ந்து வருவுமா. வைத்தியநாதன் என்பவரின் மகன் குமார் தொல்காப்பியன் அதாவது நான். என் மகள் பெயர் அபிராமி அதாவது அபி.ஒக்கே.

//தொல்காப்பியன் என்பவர் அபியோட நண்பர். அபியோட அப்பா அல்ல!//

இந்த கதை'கோலங்கள்' சீரியல். எனக்கும் அந்த சீரியலுக்கும் ஒரே ஒரு சம்பந்தம் மட்டுமே உண்டு. நான் அதை பார்க்கிறேன் அவ்வளவே.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50278002633256602922007-02-06T19:16:00.000+05:302007-02-06T19:16:00.000+05:30//அன்புள்ள நண்பர்/நண்பிகளே, நான் அபி அப்பா என்கின்...//அன்புள்ள நண்பர்/நண்பிகளே, நான் அபி அப்பா என்கின்ற குமார் தொல்காப்பியன்//

குழப்புறீங்களே அபி.அப்பா!

தொல்காப்பியன் என்பவர் அபியோட நண்பர். அபியோட அப்பா அல்ல!

:(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59113870978072526382007-02-06T09:13:00.000+05:302007-02-06T09:13:00.000+05:30//அப்படியே உங்க பேர்க் காரணத்தையும் கோலங்களாவே நீங...//அப்படியே உங்க பேர்க் காரணத்தையும் கோலங்களாவே நீங்க வாழ்றதையும் ஒரு பதிவு போடுங்க.. வயிறு வலிக்க சிரிக்கலாம் (நாங்கல்லாம் :-)) //

என்னய வச்சி ரொம்பதான் காமெடி பன்றீங்க...அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86514415019303709252007-02-06T01:58:00.000+05:302007-02-06T01:58:00.000+05:30//சாமி தான் காப்பாத்தனும்//
ஐயோ ஆமாம் :-(
அப்படி...//சாமி தான் காப்பாத்தனும்//

ஐயோ ஆமாம் :-(

அப்படியே உங்க பேர்க் காரணத்தையும் கோலங்களாவே நீங்க வாழ்றதையும் ஒரு பதிவு போடுங்க.. வயிறு வலிக்க சிரிக்கலாம் (நாங்கல்லாம் :-))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48787803581514219962007-02-03T17:01:00.000+05:302007-02-03T17:01:00.000+05:30//ஆஆஆஆ......
அபி அப்பா நான் என்ன பாவம் செஞ்சேன்??...//ஆஆஆஆ......

அபி அப்பா நான் என்ன பாவம் செஞ்சேன்???
என்னை இப்படி வாரிட்டியளே.....

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.//

வாங்க வாங்க இம்சை அரசி, வருகைக்கு நன்றி.நன்றி

//கலக்கறீங்கப்பு :))))))))))) //

டேங்ஸுங்கஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39854527545816190322007-02-03T16:52:00.000+05:302007-02-03T16:52:00.000+05:30ஆஆஆஆ......
அபி அப்பா நான் என்ன பாவம் செஞ்சேன்??? ...ஆஆஆஆ......

அபி அப்பா நான் என்ன பாவம் செஞ்சேன்???
என்னை இப்படி வாரிட்டியளே.....

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.

//ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்கு முன்ன வச்சி அதுக்குமுன்ன நா செத்துபோன பாடி மாதிரி உக்காந்து எடுத்து அனுப்பிவச்சேன்.

கலக்கறீங்கப்பு :)))))))))))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62196293163609872452007-02-03T11:04:00.000+05:302007-02-03T11:04:00.000+05:30//ஆரம்பமே கலக்கல் .... ஜமாய்ங்க ..
இயல்பான நகைச்சு...//ஆரம்பமே கலக்கல் .... ஜமாய்ங்க ..
இயல்பான நகைச்சுவையுடன் எழுதுகிறீர்கள்... வாழ்த்துகள்.//

வாங்க அப்பாவி!! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69108321144752117312007-02-02T19:34:00.000+05:302007-02-02T19:34:00.000+05:30ஆரம்பமே கலக்கல் .... ஜமாய்ங்க ..
இயல்பான நகைச்சுவை...ஆரம்பமே கலக்கல் .... ஜமாய்ங்க ..
இயல்பான நகைச்சுவையுடன் எழுதுகிறீர்கள்... வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83403169408147581782007-01-31T09:17:00.000+05:302007-01-31T09:17:00.000+05:30//கலக்குறிங்க...உங்க பதிவ படிச்சிட்டு நான் சிரிக்க...//கலக்குறிங்க...உங்க பதிவ படிச்சிட்டு நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்மபய ஒருத்தன் லூசாடா நீன்னு கேட்டுட்டான்.//

வருகைக்கு நன்றி கோபி. "இதெல்லாம் சிரிக்கிர மாதிரியா இருக்கு"ன்னு சொல்லி "லூசாடா நீ" ன்னு கேட்டுட்டாரா. சாரி கோபி. அடுத்தடுத்து நல்லா முயற்ச்சி செய்கிறேன்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56146720394203855032007-01-31T09:07:00.000+05:302007-01-31T09:07:00.000+05:30//சும்மா சொல்லக்கூடாது கொசுவர்த்தி நல்லாவே சுத்தறி...//சும்மா சொல்லக்கூடாது கொசுவர்த்தி நல்லாவே சுத்தறிங்க!

தமிழ்மணத்துல தாராளமா தங்கலாம்!

வாழ்த்துக்கள், இன்னும் நல்லா சுத்தி எல்லாரையும் கதறடிங்க!//

நன்றி தம்பி, "பிளாக்கா..அப்டீன்னா??" ன்னு சொல்லி என்னை கழட்டிவுட்டிறுக்கலாம். இப்போ எல்லா பழிபாவத்துக்கும் நீங்க ஆளாயிட்டீங்க. சரி. அன்பளிப்புகள் இங்கே ஏற்றுக்கப்படும். ஆட்டோக்கள் உங்ககிட்டே திருப்பி விடப்படும்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89437830419572649642007-01-31T07:24:00.000+05:302007-01-31T07:24:00.000+05:30\\சரி மக்களே!! நானும் பிளாக்கர் ஆய்டேனே!!!!!!
இனி...\\சரி மக்களே!! நானும் பிளாக்கர் ஆய்டேனே!!!!!!

இனி உங்களையும் என்னையும் சாமிதான் காப்பாத்தனும். வணக்கம்.\\

அட என்னையே சாமி காப்பத்தும் போது உங்களை எல்லாம் நிச்சையமா காப்பத்தும்.

எழுதுங்கள்..எழுதிக்கிட்டே இருங்கல்

வாழ்த்துக்கள்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62265159123585237812007-01-31T07:22:00.000+05:302007-01-31T07:22:00.000+05:30\உடனே செஞ்சி கொடுத்தார். ரொம்ப நன்றி தம்பி.\\
அட ...\உடனே செஞ்சி கொடுத்தார். ரொம்ப நன்றி தம்பி.\\

அட உங்களுக்கும் தம்பி தானா
எனக்கும் பல உதவிகள் செய்து கொடுத்ததும் தம்பி தான்...
ரொம்ப நல்லவரு, வல்லவரு,
நம்ம தம்பி...

ரொம்ப நன்றி தம்பி..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52119945202432666042007-01-31T07:21:00.000+05:302007-01-31T07:21:00.000+05:30\\ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்...\\ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்கு முன்ன வச்சி அதுக்குமுன்ன நா செத்துபோன பாடி மாதிரி உக்காந்து எடுத்து அனுப்பிவச்சேன்.\\

:))))))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88024083854173608932007-01-31T07:20:00.000+05:302007-01-31T07:20:00.000+05:30அன்பு அபி அப்பா...
கலக்குறிங்க...உங்க பதிவ படிச்ச...அன்பு அபி அப்பா...

கலக்குறிங்க...உங்க பதிவ படிச்சிட்டு நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்மபய ஒருத்தன் லூசாடா நீன்னு கேட்டுட்டான்.

ஓரே சீனா போடுறிங்க...

நல்ல நகைச்சுவை...

வாழ்த்துக்கள்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2724398592184063042007-01-30T23:19:00.000+05:302007-01-30T23:19:00.000+05:30சும்மா சொல்லக்கூடாது கொசுவர்த்தி நல்லாவே சுத்தறிங்...சும்மா சொல்லக்கூடாது கொசுவர்த்தி நல்லாவே சுத்தறிங்க!

தமிழ்மணத்துல தாராளமா தங்கலாம்!

வாழ்த்துக்கள், இன்னும் நல்லா சுத்தி எல்லாரையும் கதறடிங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com