tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3173986540328103599..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அன்னக்கொடியும் அந்த கேடு கெட்ட முதுகும்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67933132746711177222013-07-03T06:07:33.702+05:302013-07-03T06:07:33.702+05:30கடைசி லைன்..... படம் பற்றிய முழுவிவரத்தினையும் சொ...கடைசி லைன்..... படம் பற்றிய முழுவிவரத்தினையும் சொன்னது! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89345368719411615162013-07-02T22:03:33.608+05:302013-07-02T22:03:33.608+05:30பாரதிராஜா பேசாமே படம் எடுக்கறத விட்டுட்டு ஆடு மேய்...பாரதிராஜா பேசாமே படம் எடுக்கறத விட்டுட்டு ஆடு மேய்க்கலாம். காலம் ரம்ப மாறிப்போச்சுப்பா. நீ இன்னும் பழைய பெருங்காய டப்பான்னு நெனச்சிகிட்டு இந்த மாதிரி படம் எடுக்கறத விட்டுடு ராசா.. சிங்கம்https://www.blogger.com/profile/05600075388603498319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65015913109987506692013-07-02T12:22:02.845+05:302013-07-02T12:22:02.845+05:30//பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ ...//பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ என நாம் சீட் முனைக்கு வரும் நேரங்கள் தான் படத்தின் த்ரில் டைம்!//
ஆனா சன் மியூசிக்ல மனோஜ் பேசும்போது இந்த மாதிரி ஒரு கதாபத்திரம் பண்ண குடுத்து வச்சு இருக்கனும். என் கதாபத்திரம் அப்படியே மனசுல நிக்கும் மீசைய மாத்தி மாத்தி வச்சு கடைசிலே செலக்ட் பண்ணினாங்க அப்படி இப்படின்னு பீலா விட்டாரு......... அவ்வளவு கொடுமையாவா இருக்கு

Sangeethahttps://www.blogger.com/profile/16598261083267839164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27225378235635785522013-07-02T12:20:52.766+05:302013-07-02T12:20:52.766+05:30//பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ ...//பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ என நாம் சீட் முனைக்கு வரும் நேரங்கள் தான் படத்தின் த்ரில் டைம்!//
ஆனா சன் மியூசிக்ல மனோஜ் பேசும்போது இந்த மாதிரி ஒரு கதாபத்திரம் பண்ண குடுத்து வச்சு இருக்கனும். என் கதாபத்திரம் அப்படியே மனசுல நிக்கும் மீசைய மாத்தி மாத்தி வச்சு கடைசிலே செலக்ட் பண்ணினாங்க அப்படி இப்படின்னு பீலா விட்டாரு......... அவ்வளவு கொடுமையாவா இருக்கு

Sangeethahttps://www.blogger.com/profile/16598261083267839164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16864049128986394382013-07-02T10:05:23.839+05:302013-07-02T10:05:23.839+05:30அது ஏன்னு தெரியலை. அந்த வீட்டில் இருக்கும் எல்லாரு...அது ஏன்னு தெரியலை. அந்த வீட்டில் இருக்கும் எல்லாரும் நல்ல உடையுடன் அழகா தப்பிச்சு ஓடும் போது இந்த புள்ள மட்டும் ஏன் இப்படி என தியேட்டரில் முறுக்கு வித்தவன் என்னை பார்த்து கேட்ட போது கடுப்பாக முறைத்தேன்.//

பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ என நாம் சீட் முனைக்கு வரும் நேரங்கள் தான் படத்தின் த்ரில் டைம்!//

படத்தில் காமடி இல்லையா,என கேட்பவர்கள் வாயை மூடிக்கொள்ளும் அளவு காமடி என்னான்னா மனோஜ் வில்லன் என்பதும்,//

ஹி ஹி ஹி... நல்ல விமர்சனம்.. நல்லா வேணும் இந்த கிராமத்து கிளிக்கு!!பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57683884521760914152013-07-02T08:06:14.976+05:302013-07-02T08:06:14.976+05:30சூப்பர் நச் விமர்சனம்....அதிசா படிங்க...இன்னும்......சூப்பர் நச் விமர்சனம்....அதிசா படிங்க...இன்னும்....சூப்பரா இருக்கும்
கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18454648202850071562013-07-02T01:18:18.640+05:302013-07-02T01:18:18.640+05:30//...மகேந்திரன் அதாவாது "முள்ளும் மலரும்"...//...மகேந்திரன் அதாவாது "முள்ளும் மலரும்" மகேந்திரன், மற்றும் "பரதேசி" பாலா ஆகியோர்களை கட்டிப்போட்டு இந்த் படத்தை காண்பித்தால் அவர்கள் சாவு நிச்சயம். ..///

//"ரே" எழுந்து வந்து இந்த படம் பார்க்க வேண்டும். ப்ளீஸ். அந்த ப்ரீவ்யூ ஷோவில் நானும் இருக்க வேண்டும். ஒரு கலைஞன் சாவதை நான் நேரிடையாக காண ஆசை!//

Really very nice....:-))))Anonymousnoreply@blogger.com