tag:blogger.com,1999:blog-4725337119936999730.post341446035487577782..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!..அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger164125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29244294290446655632007-09-27T18:46:00.000+05:302007-09-27T18:46:00.000+05:30\\நல்ல காமெடி. ஆமா பைலட்டுக்கு எளநீ குடுத்த பெரியவ...\\நல்ல காமெடி. ஆமா பைலட்டுக்கு எளநீ குடுத்த பெரியவரு அபி அப்பா தானே?

இதுல என்ன தல சந்தோகம்..அது அபி அப்பா தான் :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75215164988854860152007-09-26T00:47:00.000+05:302007-09-26T00:47:00.000+05:30M....M....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38471119826405655342007-09-25T19:30:00.000+05:302007-09-25T19:30:00.000+05:30//மக்களே நேக்கு ந்ன்னா புரியர்து புழுதி கண்ணை மறைச...//மக்களே நேக்கு ந்ன்னா புரியர்து புழுதி கண்ணை மறைசிடுத்து அதனால பைலட்டுக்கு போட்டுட்டேள். இவர் நேக்கு பிரண்டுன்னா அவர்ட்ட நான் எக்ஸ்பிளைன் பண்ணிடறேன், நா அவா கூட மீட்டிங் முன்னால போறேன் சமத்தா பின்னாடியே வாங்கோ மீட்டிங் அசத்தலா இருக்கனும் என்ன"ன்னு பேசிட்டு கிளம்பி போயிட்டார்.//

ரசிச்சேன்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43129388703178785952007-09-25T19:11:00.001+05:302007-09-25T19:11:00.001+05:30ஹாஹாஹாஹாஹாஹாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11204745230133713992007-09-25T19:11:00.000+05:302007-09-25T19:11:00.000+05:30பாசக்கார பசங்களாநல்லா இருங்கடேஅப்பப்ப நம்ம பதிவிலே...பாசக்கார பசங்களாநல்லா இருங்கடே
அப்பப்ப நம்ம பதிவிலேயும் கும்முங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41964173176075824322007-09-25T19:09:00.000+05:302007-09-25T19:09:00.000+05:30நிலா பாப்பா நீயுமாடா ?இந்த வயசுலேயே கும்மியடிச்சா ...நிலா பாப்பா நீயுமாடா ?
இந்த வயசுலேயே கும்மியடிச்சா வளர்ந்த பிறகு மொக்கை போடுவியா?

ஹூம் இந்த கூட்டத்தோடு சேந்துட்டயில்ல எங்க உருப்பட?

சரி சரி உங்க வீட்டுல இருக்கிற நாயக்கா பேரு இன்னா எம் பேரு ச்சுப்பிரமணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36295244207131341192007-09-25T17:31:00.000+05:302007-09-25T17:31:00.000+05:30abiappa thevai illatha comments ellam delete pannu...abiappa thevai illatha comments ellam delete pannungalan....remba kadupa eruku...ungalaku ethuku vilambaram.....unmaya padikaravanga paducha pothatha....kummi okay...ana ithu remba torture a iruku....please ignore stupid comments..

InderAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24984321465299308272007-09-25T15:21:00.000+05:302007-09-25T15:21:00.000+05:30//thambi thankachi yellam vitutiye chellam//சித்தி...//thambi thankachi yellam vitutiye chellam//

சித்தி, சித்தப்பானு இன்னும் விட்டுபோன லிஸ்ட் இருக்கு...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11963056299521294942007-09-25T15:18:00.000+05:302007-09-25T15:18:00.000+05:30அண்ணன்களே, அக்காக்களே, மாமாக்களே, தாத்தா பாட்டிகளே...அண்ணன்களே, அக்காக்களே, மாமாக்களே, தாத்தா பாட்டிகளே தப்பு அவர்கிட்ட மட்டும்தான் இருந்துச்சா?

thambi thankachi yellam vitutiye chellamஇம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26270362650731213542007-09-25T15:17:00.000+05:302007-09-25T15:17:00.000+05:30கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றே...கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)

comment podave payama irukupaஇம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69629139750804238112007-09-25T15:16:00.000+05:302007-09-25T15:16:00.000+05:30நிலா said... மணிசங்கர் ஐயர் துபாய் ஆக்குவேன்னு சொன...நிலா said...
மணிசங்கர் ஐயர் துபாய் ஆக்குவேன்னு சொன்னதுதான் எல்லாருக்கும் கிண்டலுக்குறிய விஷயம் ஆயிடுச்சு.

yaarupa athu kindal pannathuஇம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4714110443025979292007-09-25T15:15:00.000+05:302007-09-25T15:15:00.000+05:30பைக்கில் போய்க்கிட்டு இருந்த என் அப்பாவை நிப்பாட்ட...பைக்கில் போய்க்கிட்டு இருந்த என் அப்பாவை நிப்பாட்டி எதாச்சும் குறை இருக்கா என்று கேக்கும் அளவுக்கு ஆர்வமாகதான் இருந்தார்.

Dubai la bike yellam iruka, camel mattum than nu kelvipatten.இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76763171503742606612007-09-25T15:13:00.001+05:302007-09-25T15:13:00.001+05:30டிஸ்கி2 .. கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு...டிஸ்கி2 .. கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)

vada chellam vanthutiya, aama comment yenna romba chinnatha irukuஇம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13078879233640347622007-09-25T15:13:00.000+05:302007-09-25T15:13:00.000+05:30//கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண...//கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)//

என்னடா அத்தை இப்ப்டி மெறட்டுறாங்க...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36211999478071862792007-09-25T15:12:00.000+05:302007-09-25T15:12:00.000+05:30சூப்பர் நிலா குட்டி.சூப்பர் நிலா குட்டி.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2993320467212788542007-09-25T15:08:00.002+05:302007-09-25T15:08:00.002+05:30மணிசங்கர் ஐயர் துபாய் ஆக்குவேன்னு சொன்னதுதான் எல்ல...மணிசங்கர் ஐயர் துபாய் ஆக்குவேன்னு சொன்னதுதான் எல்லாருக்கும் கிண்டலுக்குறிய விஷயம் ஆயிடுச்சு. உண்மையில் ஒரு மாடல் தொகுதியாக மயிலாடுதுறையை மாத்த வேண்டும் என்று உறுதியாக இருந்தார்( இதில் தான் எந்த கட்சியில் இருந்தாலும் ஜெயிக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி ஒன்றை கையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற சுயநலம் தனிகதை. அது நமக்கு தேவை இல்லை.)

ஆனால் காங்கிரஸ் கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். ராஜீவ் தான் பிரதமர் என நம்பப் பட்டது ராஜீவ் மனிசங்கரின் நன்பர். கண்டிப்பாக அவருக்கு மந்திரி பதவி நிச்சயம்

விதி, ராஜீவ் இறக்க, மனிசங்கருக்கு மந்திரி பதவி தரவில்லை.ஆனாலும் அவர் தனது மந்திரி நன்பர்களை கொண்டு பல விஷயங்கள் செய்தார்.

ஆனால் அவை அனைத்துமே துபாயோடுதான் கம்பேர் செய்யப்பட்டன. பாவம் அவர்.

10 நாளைக்கு ஒருதடவை தொகுதி முழுவதும் சுற்றி குறைகளை கேட்பார்.பைக்கில் போய்க்கிட்டு இருந்த என் அப்பாவை நிப்பாட்டி எதாச்சும் குறை இருக்கா என்று கேக்கும் அளவுக்கு ஆர்வமாகதான் இருந்தார்.

மற்றபடி ரோடு போடுவது போன்ற வேலைகளெல்லாம் நன்றாகவே நடந்தது.

அடுத்த தேர்தலில் கூட்டணி மாறியது .ஐயர் தோற்றார்.

அதற்கடுத்த தேர்தலில் அவர் சுயேட்சையாக நின்றார். அப்போது அவர் சொன்னது

" என்னை யாரென்ரே தெரியாத போது ஜெயிக்கவைத்தீர்கள். நான் தொகுதிக்கு நல்லது செய்து உஙளிடம் பேர் வாங்கினேன். இப்பொ தோற்கடித்து விட்டீர்கள். இது எல்லாமே கட்சி,கூட்டணி காரண்ங்கள்தான். அதனால் இந்த தேர்தலில் தனியாக நிற்கிரேன் எனக்காக ஓட்டு போடுங்கள்" என்றார்

ரிசல்ட் டெப்பாசிட் காலி

ஸோ அவருக்கு மேட்டர் தெரிந்துவிட்டது. இவனுக தொகுதிக்கு செய்யரத வெச்சுலாம் ஓட்டு பொடமாட்டாங்க. கூட்டணி இருந்தா ஜெயிக்கலாம்

ஜெயிச்சா தொகுதிக்கு எதும் பண்ணனும்னு அவசியம் லாம் இல்ல

இப்போ அவரும் தொகுதிய கண்டுகறதில்ல.

அண்ணன்களே, அக்காக்களே, மாமாக்களே, தாத்தா பாட்டிகளே தப்பு அவர்கிட்ட மட்டும்தான் இருந்துச்சா?

டிஸ்கி1 .. அப்பா சொல்றத கேட்டு எழுதினேன்.

டிஸ்கி2 .. கும்மி அடிக்குது நேத்து பொறந்த நிலான்னு சொன்ன கண்மனி அத்தைக்கு இந்த பின்னூட்டத்தை டெடிகேட் பன்றேன் :)நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13201973004141024082007-09-25T15:08:00.001+05:302007-09-25T15:08:00.001+05:30//தேவ் | Dev said... அபி அப்பா at his best :))//அண...//தேவ் | Dev said...
அபி அப்பா at his best :))//

அண்ணே வாங்கண்ணே!...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1120519660791363982007-09-25T15:08:00.000+05:302007-09-25T15:08:00.000+05:30150 அடிச்சாச்சு...150 அடிச்சாச்சு...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28218075979769858282007-09-25T15:07:00.004+05:302007-09-25T15:07:00.004+05:30போர் போர்போர் போர்ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34946035939586192372007-09-25T15:07:00.003+05:302007-09-25T15:07:00.003+05:30யாராவது வாங்களேன்யாராவது வாங்களேன்ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18046388044144809942007-09-25T15:07:00.002+05:302007-09-25T15:07:00.002+05:30கும்மி அடிக்க வந்தவரையும் காணோம்...கும்மி அடிக்க வந்தவரையும் காணோம்...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74141832466750480772007-09-25T15:07:00.001+05:302007-09-25T15:07:00.001+05:30அபி அப்பா at his best :))அபி அப்பா at his best :))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16626917894913272082007-09-25T15:07:00.000+05:302007-09-25T15:07:00.000+05:30ஏம்பா யாரும் மேட்டர் சொல்லவே இல்லைஏம்பா யாரும் மேட்டர் சொல்லவே இல்லைஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74964980444111848252007-09-25T15:06:00.002+05:302007-09-25T15:06:00.002+05:30ஆமா இந்தியா கெலிச்சுடுச்சம்ல....ஆமா இந்தியா கெலிச்சுடுச்சம்ல....ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83432651085667734982007-09-25T15:06:00.001+05:302007-09-25T15:06:00.001+05:30யாராவது வாங்கப்பா...சிங்குலா ஆட முடியல....யாராவது வாங்கப்பா...

சிங்குலா ஆட முடியல....ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.com