tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3920797297283234728..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அப்ப நானும் மூத்த பதிவரா? சொல்லுங்க!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55188932630513634402008-12-29T15:33:00.000+05:302008-12-29T15:33:00.000+05:30நீங்க மூத்த பதிவரா இல்லையான்னு எங்கள மாதிரி இளைய ப...நீங்க மூத்த பதிவரா இல்லையான்னு எங்கள மாதிரி இளைய பதிவர்கள் சொல்ல முடியுமா?

பி.டி.டபள்யூ, இரண்டாண்டு நிறைவுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9908990227651051182008-12-29T08:27:00.000+05:302008-12-29T08:27:00.000+05:30அபி அப்பா, கறுப்புக் கண்ணாடி போட்டபச்சப் பிள்ளையோ...அபி அப்பா, கறுப்புக் கண்ணாடி போட்டபச்சப் பிள்ளையோட அப்பா நீங்க. அதனால மூத்த பதிவர்னு சொல்லலாம்.
இல்லாட்டா ரெண்டு வருஷமா எங்களைச் சிரிக்க சிந்திக்க வச்சிருக்கீங்க. அதுக்காகவும் சொல்லலாம்.

ஆகக் கூடி மூத்த பதிவர்னு சொன்னா உங்களுகு நஷடமில்லையே. எங்களை மாதிரி சின்னப் பதிவர்லாம் உங்களை வாழ்த்தறோம். இன்னும் நல்ல பிரபலம்ம் ஆகணும்னு.

@முத்து!!!! என்னப்பா, போலீஸ் ஸ்டேஷன்னு சொல்றீங்க. நிசமா:)))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42081808148742966022008-12-27T19:08:00.000+05:302008-12-27T19:08:00.000+05:30சென்ஷி சொன்ன இடம் போலீஸ் ஸ்டேஷன் .பரிசு உண்டா.?:)சென்ஷி சொன்ன இடம் போலீஸ் ஸ்டேஷன் .பரிசு உண்டா.?:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16840151392744518202008-12-27T15:21:00.000+05:302008-12-27T15:21:00.000+05:302006 நவம்பர் மாதம் அமீரகத்தில் என்னிடம் போனில் உரை...2006 நவம்பர் மாதம் அமீரகத்தில் என்னிடம் போனில் உரையாடின அந்த நேரத்தில் பதிவுலகம் பக்கம் வெறும் பார்வையாளனாக தான் உள்ளேன் என்று சொன்னதை நம்பி பேசாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்பொழுது தான் தெரிகிறது. அன்றே இப்படி தான் ஆரம்பிக்கும் என்று எடுத்து கூறி தடுத்து இருக்கனும்...

விதி யாரை விடுது சொல்லுங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53663125368972838382008-12-27T10:14:00.000+05:302008-12-27T10:14:00.000+05:30அன்னைக்கு நைட் சாப்டீங்களா இல்லையா பிரபல மனிதரே.அன்னைக்கு நைட் சாப்டீங்களா இல்லையா பிரபல மனிதரே.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30736817570089619232008-12-27T07:11:00.000+05:302008-12-27T07:11:00.000+05:30நானெல்லாம் சந்தேகமே இல்லாமல் குழந்தைப் பதிவர் தான்...நானெல்லாம் சந்தேகமே இல்லாமல் குழந்தைப் பதிவர் தான்னு சொல்லிக்கிறேன்.

இதுக்கு அப்புறம் வர பின்னூட்டத்துக்கெல்லாம் பதிலே கொடுக்க மாட்டீங்களே? வழக்கம்போல?? :P:P:P:P
வீரசேகரவிலாஸை இன்னும் படிக்கலை, கொஞ்சம் வேலை அதிகம்! படிச்சுட்டு வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80850525046464412232008-12-27T02:20:00.000+05:302008-12-27T02:20:00.000+05:30வாழ்த்துக்கள் ;))உங்களுக்கு பதிவை ஆரம்பிச்சி வச்சவ...வாழ்த்துக்கள் ;))

உங்களுக்கு பதிவை ஆரம்பிச்சி வச்சவன் எங்க இருந்தாலும் நல்லாயிருக்கனும் சாமி ;)))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10475418769147018062008-12-27T00:07:00.000+05:302008-12-27T00:07:00.000+05:30//ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இர...//ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? //

என்ன அபி அப்பா.. நீங்க என் முன்னாடி அன்னிக்கு மாயுரத்துல செஞ்ச அராத்து அராஜகத்தனமெல்லாம் மறந்துபோச்சா.. எந்த போலிஸ்காரன் உங்களை மறப்பான்.

இந்த லட்சனத்துல என்னைய வேற தைரியமா வாடா தம்பின்னு என் தோள்ல கைய போட்டுல்ல "அங்க" கூட்டிட்டு போனீங்க..

அது எந்த இடம்ன்னு சரியா தொல்ஸை தவிர வேற யாராச்சும் கண்டுபிடிக்கறவங்களுக்கு அபி அப்பா ஏதாவது பரிசு தருவாரு...

ஆனாலும் அங்க வுட்டீங்களே ஒரு சவுண்டு.. என்னிய யாருன்னு தெரியுமாடான்னு கேட்டுட்டு திரும்பி பார்த்து என்னைய லுக்கு விட்டப்பத்தான் உங்க உண்மையான பலத்த நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அன்னிக்கு மாத்திரம் உங்களையும் கூட்டிட்டு உடனே எஸ்கேப் ஆகலைன்னா இன்னிக்கு பதிவுல அந்த அனுபவத்தை எழுதியிருக்கலாம்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65610158324353422322008-12-27T00:03:00.000+05:302008-12-27T00:03:00.000+05:30மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து பதிவும் போட...மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து பதிவும் போட்டதற்கான வாழ்த்துக்கள் ;-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76495723718091237052008-12-26T23:30:00.000+05:302008-12-26T23:30:00.000+05:30கொலைவெறி மொக்கைப்பதிவர் என்ற டைட்டில் பொருத்தமா இர...கொலைவெறி மொக்கைப்பதிவர் என்ற டைட்டில் பொருத்தமா இருக்கும்...

தலை நரைச்சிருக்கறதால மூத்த பதிவர்னு சொல்றதுல எனக்கு ஆட்சேபனை இல்லரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29436696791779973292008-12-26T23:27:00.000+05:302008-12-26T23:27:00.000+05:30//இராம் தம்பி! ஏதோ அரசியல் பேசற மாதிரி தெரியுதே! எ...//இராம் தம்பி! ஏதோ அரசியல் பேசற மாதிரி தெரியுதே! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்ப்பா:-))//

:-)) இப்பிடி கமெண்ட்'லே போட்டா யாகூ ஸ்மைலி வராது... "-" இல்லாமே போடுங்க... :)

அப்போதான் உங்களை நீங்களை நினைச்சி சிரிச்சிக்கீறிங்கன்னு தெரியும்...:)

BTW... ரெண்டாவது வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள்.. ஒங்களுக்கு மொத கமெண்ட் போட்ட அந்த இம்சை'க்கு என்னத்த சொல்லுறது..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27459905791636752702008-12-26T22:53:00.000+05:302008-12-26T22:53:00.000+05:30இராம் தம்பி! ஏதோ அரசியல் பேசற மாதிரி தெரியுதே! எனக...இராம் தம்பி! ஏதோ அரசியல் பேசற மாதிரி தெரியுதே! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்ப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83278603325237702702008-12-26T22:48:00.001+05:302008-12-26T22:48:00.001+05:30//அபி அப்பா said... தம்பி இராம்! ஏன் இந்த கொலவெ...//அபி அப்பா said...

தம்பி இராம்! ஏன் இந்த கொலவெறி! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!அடங்கு தம்பி அடங்கு, இதிலே பின்னூட்டத்தை வெளியிடவும்ன்னு அருவா போட்டோ வேற அனுப்புறியே தம்பி இது நல்லதுக்கு இல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்;-((//

நல்லா பேசி கிழிச்சீங்க... புது கடை ஆரம்பிக்க பெரிய தகடுதகிடுத்தமெல்லாம் பண்ணி,கல்லா கட்டிக்கிட்டு அப்புறமா அதிலே எல்லாமும் முடிச்சிட்டு பழைய கடையே புது கடையோட இணைக்க புது பதிவெல்லாம் போட்டு நானும் மூத்த பதிவர்தானே'னு கேள்விக்கேட்கிறது.. :)

பொது மனுசன் வந்து உங்கக்கிட்டே என்னாதிது'னு கேள்விகேட்டா, கேட்டவனை கிறுக்கு பிடிக்க வைக்கிறமாதிரி "கண்கள் சிவக்கிறது, இதயம் கொதிக்கிறது'னு" டெர்ரர் டயலாக் விடுறது... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43739013946467402942008-12-26T22:48:00.000+05:302008-12-26T22:48:00.000+05:30உண்மை தமிழன் அய்யா! நீங்க சத்தியமா அப்படீன்னு சொல்...உண்மை தமிழன் அய்யா! நீங்க சத்தியமா அப்படீன்னு சொல்லுவதை பார்த்தா என் வயசை வச்சி சொல்ரீங்களோன்னு மைல்டா ஒரு டவுட் வருதே:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27298024378244489122008-12-26T22:47:00.000+05:302008-12-26T22:47:00.000+05:30ஜீவ்ஸ்! பதில் தப்புன்னு நான் சொன்னதுக்காக ச்சேட்ல ...ஜீவ்ஸ்! பதில் தப்புன்னு நான் சொன்னதுக்காக ச்சேட்ல "வீட்டுக்கு போன் பண்னி அண்ணிகிட்டே போட்டுகுடுத்துடுவேன்"ன்னு மிரட்டினா நான் இணைய போலீஸ் கிட்டே சொல்ல வேண்டி வரும் ஆமா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66756984285563428412008-12-26T22:41:00.000+05:302008-12-26T22:41:00.000+05:30// இராம்/Raam said... தொல்ஸ்'ண்ணே, சூரியன் த...// இராம்/Raam said...

தொல்ஸ்'ண்ணே,

சூரியன் த பாஸ்'னு ஒரு ப்ளாக் இருந்துச்சுண்ணே, அதை எழுதுறது நானில்ல நானில்ல'னு ஒருத்தர் வாலெண்டியரா வந்து எல்லார்க்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு... :) அப்போ அவரும் ஒரு பதிவருன்னா நீங்க மூத்தபதிவர்தான்... :)//

மக்களே, கீழேயிருக்கும் chat log'க்கும் இந்த கமெண்ட்'க்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.. :)

// Raam: Grr... antha comment enga? athu varalainna ippo thani pathive poduven..avvlo thaan sollitten..

Kummar: போட்டாச்சு போட்டாச்சு,எங்க இருந்து தான் கிளம்புறீங்களோ  //இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2125958724553762932008-12-26T22:40:00.001+05:302008-12-26T22:40:00.001+05:30//இராம்/Raam said... //Jeeves said...நீங்க மூத்த ப...//இராம்/Raam said...

//Jeeves said...

நீங்க மூத்த பிரபல பதிவர்//

அதே எதுக்கு இந்த பழம் பெருச்சாளி)பதிவர் வந்து சொல்லியிருக்காரு???

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

(ராசா...! கலக்கல் கமெண்ட் வார்த்தை கிடைக்காம தவிச்சேன் )ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44996538705291999492008-12-26T22:40:00.000+05:302008-12-26T22:40:00.000+05:30சத்தியமா மூத்த பதிவர்தாங்க நீங்க.. இதுல என்ன சந்தே...சத்தியமா மூத்த பதிவர்தாங்க நீங்க.. இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31443821112183753292008-12-26T22:38:00.001+05:302008-12-26T22:38:00.001+05:30/ அபி அப்பா said... இப்படித்தான் மாயவரத்துக்கு .../ அபி அப்பா said...

இப்படித்தான் மாயவரத்துக்கு இப்ப போனப்ப நான் எத்தனை கஷ்ட்டப்பட்டு துபாய் காரன் இல்லை என ஒரிஜினல் மாயவரத்தான் வேஷம் போட்டு கிட்டு போன பின்னும் என்னை ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? அது எப்படி கண்டு பிடிச்சார்ன்னு பின்னூட்டத்திலே சொல்ரவங்களுக்கு ஒரு நல்ல பரிசு இருக்கு. அவர் எதை வச்சு கண்டுபிடிச்சார்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!/

dubai driving licenseIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21166214005110369292008-12-26T22:38:00.000+05:302008-12-26T22:38:00.000+05:30தம்பி இராம்! ஏன் இந்த கொலவெறி! எதுவா இருந்தாலும் ப...தம்பி இராம்! ஏன் இந்த கொலவெறி! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!அடங்கு தம்பி அடங்கு, இதிலே பின்னூட்டத்தை வெளியிடவும்ன்னு அருவா போட்டோ வேற அனுப்புறியே தம்பி இது நல்லதுக்கு இல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்;-((அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38669110588839711422008-12-26T22:30:00.000+05:302008-12-26T22:30:00.000+05:30//தமிழ்மணத்துல ஒரே சண்டையா இருக்குதுப்பா. யாரு மூத...//தமிழ்மணத்துல ஒரே சண்டையா இருக்குதுப்பா. யாரு மூத்த பதிவர்? யாரு பிரபல பதிவர்? யாரு இளைய பதிவர்? யாரு குழந்தை பதிவர்? இதிலே நான் எந்த வகைன்னு சொல்லுங்கப்பா.//

அட கருமத்தை.. இப்போதான் இதேயே படிச்சி தொலைச்சேன்... ஒங்கக்கூட சேர்ந்து பதிவையே படிக்காமே தலைப்பை படிச்சி பின்னூட்டம் போடுற வியாதி எப்போதான் தீருமின்னு தெரியல..

எதுக்கு நீங்களா வாலெண்டியரா நானும் ரவுடி நானும் ரவுடி'கிற மாதிரி கேள்விகேட்டுக்கிட்டு இருக்கீங்க???

இந்த பதிவு சூடான இடுகையிலே வந்தா மூத்த பதிவர் இல்லையா? ஆறிப்போன ஊசி வடை பதிவர்.. :)

அவ்வளவுதான்... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50085693014309628902008-12-26T22:26:00.000+05:302008-12-26T22:26:00.000+05:30தொல்ஸ்'ண்ணே,சூரியன் த பாஸ்'னு ஒரு ப்ளாக் இருந்துச்...தொல்ஸ்'ண்ணே,

சூரியன் த பாஸ்'னு ஒரு ப்ளாக் இருந்துச்சுண்ணே, அதை எழுதுறது நானில்ல நானில்ல'னு ஒருத்தர் வாலெண்டியரா வந்து எல்லார்க்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு... :) அப்போ அவரும் ஒரு பதிவருன்னா நீங்க மூத்தபதிவர்தான்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91356049035893308022008-12-26T22:25:00.000+05:302008-12-26T22:25:00.000+05:30//Jeeves said... நீங்க மூத்த பிரபல பதிவர்//அதே ...//Jeeves said...

நீங்க மூத்த பிரபல பதிவர்//

அதே எதுக்கு இந்த பழம் பெருச்சாளி)பதிவர் வந்து சொல்லியிருக்காரு??? ;)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45064442708363382832008-12-26T22:24:00.000+05:302008-12-26T22:24:00.000+05:30:)):))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59798878425641910292008-12-26T22:12:00.000+05:302008-12-26T22:12:00.000+05:30ஏர்போட்டில இருந்தே நம்ம காஸ்ட்டியூம் வேஷ்டி, சாதா ...ஏர்போட்டில இருந்தே நம்ம காஸ்ட்டியூம் வேஷ்டி, சாதா சட்டை, சாதா ஸ்லிப்பர், அது தவிர பூச்சிமருந்து கிடையாது, பாரின் சிகரட் கிடையாது, இந்தியா ரூபாயே வச்சிகிரது இல்ல, இதுல துபாய் பணமா, ஒட்டகபாலா அத நான் துபாய்லயே குடிச்சது இல்லை, பின்ன எப்படி கண்டுபிடிச்சாரு போலீஸ்காரரு....கண்டுபிடிங்க பார்ப்போம்....என்ன ஆயில்ஸ் ஆஃப் ஆகிட்டாரு?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com