tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5043897052318463315..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்துச்சு?அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73012908542697881922010-01-09T07:18:14.796+05:302010-01-09T07:18:14.796+05:30அன்புள்ள அபிஅப்பா உங்களுடைய ஒவ்வொரு படைப்புகளும் அ...அன்புள்ள அபிஅப்பா உங்களுடைய ஒவ்வொரு படைப்புகளும் அருமை. உங்கள் கட்டுரைகளை படித்தவுடன் மாயூரம் நினைவுகள் அலை மோதியது. என்ன ஒரு நினைவாற்றல். நன்றிAVC Priyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3048789305961867562009-06-24T19:34:09.191+05:302009-06-24T19:34:09.191+05:30தங்களுக்கு மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டேன். பர...தங்களுக்கு மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டேன். பரவாயில்லையா?

அது யாருங்க குறத்தி மாலா?

மீதி கேள்விகளும் மிஸ்ஸிங்??SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30056073808400061622009-06-24T15:56:59.282+05:302009-06-24T15:56:59.282+05:30அண்ணே, அபி பதில் போட்டாச்சா ?அண்ணே, அபி பதில் போட்டாச்சா ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66074579901242336322009-06-24T07:41:40.646+05:302009-06-24T07:41:40.646+05:30Aha.. Classic
// உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இர...Aha.. Classic

// உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா

இருக்கு! ஒரு சிகரட்ல 300 ரவுண்டு விடும் கின்னஸ் சாதனை மிறியடிக்கும் திறமை இருக்கே. கின்னஸ் சாதனை 249 ரவுண்டு!(கேவலம் தான் சொல்லி தானே ஆகனும்)Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42192793530345250522009-06-22T16:39:28.887+05:302009-06-22T16:39:28.887+05:30i AM A NEW READER TO TAMIL BLOGS.
I AM FOLLOWING ...i AM A NEW READER TO TAMIL BLOGS.
I AM FOLLOWING YOUR BLOG FOR LAST 3 MONTHS.
IT IS REALLY INTERESTING.
I ENJOYED THIS POST.
ABI PERIYA AALA VARUVA. :)காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33473227043651610922009-06-22T16:26:55.225+05:302009-06-22T16:26:55.225+05:30உண்மையிலேயே அந்த சிகரெட் ரவுண்டு கிண்ணஸ் சாதனை இரு...உண்மையிலேயே அந்த சிகரெட் ரவுண்டு கிண்ணஸ் சாதனை இருக்கா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66447743977120802802009-06-22T15:45:55.136+05:302009-06-22T15:45:55.136+05:30Ennku enn manaivi viyarvai mannam thaaney pidukum ...Ennku enn manaivi viyarvai mannam thaaney pidukum !!!Unknownhttps://www.blogger.com/profile/08220519220649221717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11116357223909377412009-06-22T15:43:41.565+05:302009-06-22T15:43:41.565+05:30Unghaluku APPI appa nu peyar vaithuvittomeyyy!!!Unghaluku APPI appa nu peyar vaithuvittomeyyy!!!Unknownhttps://www.blogger.com/profile/08220519220649221717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54772540880871243642009-06-22T15:36:09.829+05:302009-06-22T15:36:09.829+05:30அபி அப்பா முதல்ல நன்றி
என்பதிவுல நான் உங்களை அழை...அபி அப்பா முதல்ல நன்றி
என்பதிவுல நான் உங்களை அழைச்சதை ஏற்று உடல்நிலை முழுக்க சரியாகாத இந்த நிலையிலும் வந்து பதிவிட்டதுக்கு.

எல்லாபதில்களும் நன்றாக இருக்கு. ஆனா நீங்க ஊருக்கு சீக்கிரமா போறது நல்லதுன்னு தெரியுது
மறுபடி நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21437482021968180932009-06-22T14:34:58.910+05:302009-06-22T14:34:58.910+05:30\\ திகழ்மிளிர் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...\\ திகழ்மிளிர் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

June 21, 2009 4:31 PM

என்ன திகழ்மிளிர் எதுக்கு இத்தனை ம்ம்ம்ம்ம் ஒரு வேளை ராமலெஷ்மி சொன்ன மாதிரியா இந்த ம்ம்ம்ம்ம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40626927516077799172009-06-22T14:33:08.898+05:302009-06-22T14:33:08.898+05:30ஆயில்ஸ் வாப்பா!நீ தான் பஸ்ட்!
|திட்டிலும் ஒரு இனி...ஆயில்ஸ் வாப்பா!நீ தான் பஸ்ட்!

|திட்டிலும் ஒரு இனிமை இருக்கிறது !

அபி பாப்பா ஸ்பெஷல் :)

என்னை திட்டினா இத்தனை இனிமையா தம்பு உனக்கு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88205490554502445272009-06-22T14:07:03.483+05:302009-06-22T14:07:03.483+05:30அபி பாப்பாவின் வாழ்த்து நல்லாயிருக்கு..
அடுத்த எழ...அபி பாப்பாவின் வாழ்த்து நல்லாயிருக்கு..

அடுத்த எழுத்தாளர் உருவாகிவிட்டார் என்று நினைக்கிறேன்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17288101081980405442009-06-22T13:33:41.209+05:302009-06-22T13:33:41.209+05:30/ராமலக்ஷ்மி said...
ஆயில்யன் said...
***.../ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...

*** //நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா,//

அது ஆரு ????//***

ஆயில்யன் அவர்களும் பெங்களூரில்தான் இருக்கிறார்கள். அபி அப்பாவுடன் படித்தவர்களுக்கும் நகைச்சுவை உணர்வுக்குக் கேட்கணுமா என்ன? கல்லூரி காலத்தில், எப்போதும் நண்பர் ஓட்டி வர சைக்கிளில் பின்னால் அமர்ந்துதான் வருவாராம் அபி அப்பா. சைக்கிளுக்கும் ட்ரைவர் வைத்து வரும் ஒரே ஆசாமி அவர்தான் என்றார்கள்)!

ஹைய்ய்ய்ய் அப்ப எங்க ஊர்லேர்ந்து இன்னொருத்தவங்க தமிழ் பதிவுலக அட்டாக் பண்ண ரெடியாகிகிட்டிருக்காங்களா சூப்பரேய்ய்ய்ய்! :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1890871318593252422009-06-22T10:25:22.626+05:302009-06-22T10:25:22.626+05:30சாய்ஸில் சில கேள்விகலை விட்டுடீங்க போல.
அபி எழுதி...சாய்ஸில் சில கேள்விகலை விட்டுடீங்க போல.

அபி எழுதியன் லெட்டரை ரசிச்சேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1669810365612537482009-06-22T07:51:16.208+05:302009-06-22T07:51:16.208+05:30எடையில ஒன்னு... ரெண்டு கொஷ்டீனுக்கு நீங்க ஆ...எடையில ஒன்னு... ரெண்டு கொஷ்டீனுக்கு நீங்க ஆன்சர் பண்ணவே இல்லைன்னு நெனைக்குறேன்.....!!!!!

சாய்ஸ்ல உட்டுடீங்களா....???Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8214190523702620812009-06-21T22:31:32.981+05:302009-06-21T22:31:32.981+05:30##பிடித்த மணம்?
வயலில் நாத்து நடும் போது வருமே ஒர...##பிடித்த மணம்?

வயலில் நாத்து நடும் போது வருமே ஒரு சேத்து வாசனை அது பிடிக்கும். அது போல கரும்பு வெட்டின பின்னே இரவு போய் அந்த கழிவுகள் கொளுத்துவோம். அடுத்த நாள் காலை அங்கேகிடைக்கும் வாசம் பிடிக்கும்.###

அப்படியே கண்ணுல தண்ணி வர வச்சிட்டிங்க அபி அப்பா !!!!!!!!!இராயர்https://www.blogger.com/profile/12811367286079779823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52241489982276175502009-06-21T21:39:24.672+05:302009-06-21T21:39:24.672+05:30நல்லாயிருந்திச்சி..
தந்தையர் தின வாழ்த்துக்கள்நல்லாயிருந்திச்சி..

தந்தையர் தின வாழ்த்துக்கள்சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12395931499017728742009-06-21T20:49:03.850+05:302009-06-21T20:49:03.850+05:30ஆயில்யன் said...
*** //நான் அழைக்கபோவது முதலில...ஆயில்யன் said...

*** //நான் அழைக்கபோவது முதலில் என் நண்பி என் கூட படிச்ச குறத்தி மாலா,//

அது ஆரு ????//***

ஆயில்யன் அவர்களும் பெங்களூரில்தான் இருக்கிறார்கள். அபி அப்பாவுடன் படித்தவர்களுக்கும் நகைச்சுவை உணர்வுக்குக் கேட்கணுமா என்ன? கல்லூரி காலத்தில், எப்போதும் நண்பர் ஓட்டி வர சைக்கிளில் பின்னால் அமர்ந்துதான் வருவாராம் அபி அப்பா. சைக்கிளுக்கும் ட்ரைவர் வைத்து வரும் ஒரே ஆசாமி அவர்தான் என்றார்கள்:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81619291311092790302009-06-21T20:43:44.434+05:302009-06-21T20:43:44.434+05:30பதில் 2: சீக்கிரமாய் ஊர் போகிற வழியைப் பாருங்கள்.
...பதில் 2: சீக்கிரமாய் ஊர் போகிற வழியைப் பாருங்கள்.

பதில் 6 & 24: இதற்குத்தான் திகழ்மிளிர் அப்படிப் பின்னூட்டம் போட்டிருக்கிறார், ம்ம்ம்ம் என. கடைசியில் பெரியவர்களிடம் மன்னிப்பு வேறா?

மற்றபடி ரசனையோடு உள்ளன பதில்கள் எல்லாம். என்னையும் மாட்டி விட்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அழைக்கலாமா எனக் கேட்ட தமிழ் பிரியன், கவிநயா, ஷைலஜா ஆகியோருக்கு வேண்டாமே என சொல்லி விட்டு அப்பாடி என இருந்தேன். இன்று ஒரே நாளில் இருவரிடமிருந்து அழைப்பு:)! காலையில்தான் சகாதேவன் அழைத்திருந்தார். முயற்சிக்கிறேன் என சொல்லியிருக்கிறேன்:)! உங்கள் அன்பான அழைப்புக்கும் நன்றி.

பரீட்சையில் தெரியாத கேள்விகளை விட்டு விடுவது போல இங்கே பதில் சொல்ல விருப்பமில்லாத கேள்விகளை விட்டு விட்டீர்களா:))?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68769678040960432332009-06-21T19:02:50.372+05:302009-06-21T19:02:50.372+05:30//நான் கணிக்க முடியாத ஒருத்தர் ஆசீப் மீரான். அடுத்...//நான் கணிக்க முடியாத ஒருத்தர் ஆசீப் மீரான். அடுத்து இதை தான் சொல்லுவார்ன்னு நினைப்பேன். ஆனா சரியா 100 சதம் மாற்றி பேசுவார்.//

யோவ அபி அப்பா

என்னாலயே என்னை கணிக்கமுடியாமத்தான் நானே கொழம்பிப் போய் கெடக்கேன் நீரு வேறயா? வெளங்கும்

நான் வெளங்குற மாதிரி பேசுவென்னு நீரு நெனச்சா அது மட்டும் ஒருக்காலும் நடக்காது :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24412357577218320182009-06-21T18:58:04.749+05:302009-06-21T18:58:04.749+05:30அபி அப்பா.
போனாப் போறதுன்னு விடறேன். உடம்பு சரியாய...அபி அப்பா.
போனாப் போறதுன்னு விடறேன். உடம்பு சரியாயில்ல. ஆனாலும் சொன்ன வுடன் பதிவு போட்டாச்சு.

அடுத்தாப்பில தண்ணீர்.....மீனிங் வாட்டர் அதைத் தவிர வேற எதையும் மனசால் கூட நினைக்கக் கூடாது. இங்க யாருக்கும் கவலைப் படத் தெம்பு இல்ல.
நல்லா இருங்க.
நன்றி.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40161785065818726712009-06-21T18:06:09.842+05:302009-06-21T18:06:09.842+05:30இது போங்காட்டம்...எங்க மீதி கேள்வி?இது போங்காட்டம்...எங்க மீதி கேள்வி?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4860007262294372912009-06-21T18:04:33.203+05:302009-06-21T18:04:33.203+05:30அண்ணே, அபியும் நானும் பார்ட் 2 பார்தது போல் இருக்க...அண்ணே, அபியும் நானும் பார்ட் 2 பார்தது போல் இருக்குண்ணே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45448861924759770412009-06-21T18:02:09.993+05:302009-06-21T18:02:09.993+05:30"துபாய் கடல் ஆர்பரிக்காம ராமேஸ்வரம் கடல் மாதி..."துபாய் கடல் ஆர்பரிக்காம ராமேஸ்வரம் கடல் மாதிரி நம்ம வீட்டு படுமாடு மாதிரி அத்தனை ஒரு சுகம். இங்க ஜுமைரா பெய்டு பீச்சிலே வெள்ளி காலை மெல்லிசா ரொம்ப மெல்லிசா ஒரு பெக் அடிச்சிட்டு போகனும். காரை மெதுவா ஓட்டனும். ஏசி பேட கூடாது. "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாஅலும் தலையாட்டுவேன்"ன்னு ஒரு கேசட் போடனும். 3 அல்லகை கூட்டிக்கனும். கார் பார்க்கில் அடுத்த பெக் அடிக்கனும்.

ஒரு படுக்கை குடை வாங்கிகனும். பின்ன என்ன போட்டோ பாருங்க!"

ம்ம்ம்ம்ம்ம்ம் !பழைய நினைப்பெல்லாம்
கிளப்பி விட்டீர்கள்.இரானியன் ஹாஸ்பிட்டலுக்கும் ஸ்பின்னிஸ்க்கும் இடையில ஜுமைரா பீச் பக்கத்தில் தான் நம்ம வில்லா இருந்தது.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81657091418576237162009-06-21T17:44:45.736+05:302009-06-21T17:44:45.736+05:30அபியோட ப்ளாக் எது..?அபியோட ப்ளாக் எது..?இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.com