tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5105742557798204226..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: "உடையார்” - பாலகுமாரன் காவியத்தின் விமர்சனம் பாகம் # 1அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27793891117912239032009-10-16T13:03:32.759+05:302009-10-16T13:03:32.759+05:30அருமையானப் பதிவு.
நானும் பல முறை ( எத்தனை முறைன்ன...அருமையானப் பதிவு.
நானும் பல முறை ( எத்தனை முறைன்னு தெரியலை) பொன்னியின் செல்வனையும் படிச்சுருக்கேன். உடையாரையும் படிச்சுருக்கேன்.

உடையார் படிச்சப்ப ராஜராஜ சோழரின் நிர்வாகத் திறமைகளத்தான் வியந்து போயிருக்கேனே ஒழிய நீங்க விமர்சனத்துல சொல்லியிருக்க அளவுக்கு யோசிக்க தோணல. நீங்க கட்டுமானத் துறையில இருக்கதால உங்களால தெளிவா ஒப்பிட்டு எழுத முடிஞ்சுருக்கு. மிக அருமையான ஒப்பீடு.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51754072990827700592009-10-15T13:40:17.032+05:302009-10-15T13:40:17.032+05:30I completed five volumes.....6th yet to start....i...I completed five volumes.....6th yet to start....i too was not so interested to start...but after starting i liked it and went till here. You also will enjoy in the forthcoming volsKayalhttps://www.blogger.com/profile/08822206734918311715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4338140316317988092009-10-14T17:15:29.992+05:302009-10-14T17:15:29.992+05:30எங்கே தூக்கி போடுவது என்று குழம்பிக் கொண்டு இருந்த...எங்கே தூக்கி போடுவது என்று குழம்பிக் கொண்டு இருந்த நேரத்தில் நல்ல நேரத்தில் வந்தீர்கள் இதை தூக்கி போகிறீர்களா? என்று கொடுத்தவருக்கு நன்றி சொல்லவும்ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88973025714906247932009-10-14T14:04:30.528+05:302009-10-14T14:04:30.528+05:30// Leave your comment
http://abiappa.blogspot.com...// Leave your comment
http://abiappa.blogspot.com/2009/08/blog-post_15.html//

என்ன அபி அப்பா, டேம்ளேட்டுல எதோ ட்ரை பண்ணி இருக்கீங்க போலிருக்கு. ;))ambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90979200562625707972009-10-14T14:01:15.391+05:302009-10-14T14:01:15.391+05:30புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம். நன்றி அபிஅப...புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம். நன்றி அபிஅப்பா :)ambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83303654820508231292009-10-12T21:46:09.690+05:302009-10-12T21:46:09.690+05:30Nice Start anna... Looking forward for your subseq...Nice Start anna... Looking forward for your subsequent posts on this.. This synopsis of your review itself tempts me to read the book. Will check in our library whether it is available...Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10870984818064841242009-10-11T16:05:58.871+05:302009-10-11T16:05:58.871+05:30பொன்னியின் செல்வன் பிரமிப்பில் இருந்தே நான் இன்னும...பொன்னியின் செல்வன் பிரமிப்பில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை. இதையும் படிக்க வேண்டும். புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம். நன்றி அபிஅப்பா..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9474287623745146652009-10-11T09:46:21.848+05:302009-10-11T09:46:21.848+05:30பொன்னியின் செல்வனோட ஒப்பிட்டா உடையார்ல விறுவிறுப்ப...பொன்னியின் செல்வனோட ஒப்பிட்டா உடையார்ல விறுவிறுப்பு கொஞ்சம் கம்மிதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15234975400602871632009-10-10T21:10:04.471+05:302009-10-10T21:10:04.471+05:30விமர்சனம் முதல்பாகம் நன்று.மற்ற பாகங்களையும் எதிர்...விமர்சனம் முதல்பாகம் நன்று.மற்ற பாகங்களையும் எதிர்பார்த்து....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27748011349037030642009-10-10T20:41:41.224+05:302009-10-10T20:41:41.224+05:30//ஒரு M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம்.//
...//ஒரு M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம்.//

உண்மைதாங்க..

//இனி அடுத்த பாகத்தில் இருந்து இன்னும் விரிவான விமர்சனம் செய்கின்றேன். இதை முன்னோட்டமாக வைத்து கொள்ளுங்கள்//

கண்டிப்பா எழுதுங்க....
ஆதரவு உண்டு..

நானும் ஒரு முறை படித்திருக்கிறேன்.
மறுவாசிப்பிற்குப் பிறகு என் அனுபவத்தையும் எழுத ஆசை...Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59552341787224649092009-10-10T20:31:56.198+05:302009-10-10T20:31:56.198+05:30ஆஹா பாதி பதிவு என்னோட துறை சார்ந்த பதிவுக்குன்னு க...ஆஹா பாதி பதிவு என்னோட துறை சார்ந்த பதிவுக்குன்னு கரீக்ட் பண்ணி லைன் எடுத்து வைச்சிருந்த ஐட்டம் !!!

ரைட்டு உங்களை ஃபாலோ பண்ணி வாரேன்!

ரியலி டிபார்மெண்ட்ஸோட ஒப்பிட்ட விளக்கங்கள் அருமை !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10626691329467176062009-10-10T20:29:51.138+05:302009-10-10T20:29:51.138+05:30//M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம். னேஜ்மெண...//M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம். னேஜ்மெண்ட் விஷயங்கள் அதில் இருக்கும். இதை நீ படித்து முடித்த பின் உன் பார்வையில் விமர்சனம் எழுது//

ஆஹா அது சரி! கிடைச்சா மீ கூட டிரை பண்றேன்:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6922973848137530272009-10-10T19:18:19.268+05:302009-10-10T19:18:19.268+05:30Present Sir:-)Present Sir:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.com