tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5582597958293451252..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83763311449613513642009-03-13T19:57:00.000+05:302009-03-13T19:57:00.000+05:30நம் ஓட்டு காங்கிரஸ் திமுக கூட்டணிக்கே.. விஜயகாந்த்...நம் ஓட்டு காங்கிரஸ் திமுக கூட்டணிக்கே.. விஜயகாந்த் வந்த மாதிரி தான்.. ராமதாசும் ரெடி.. இந்த முறையும் 40/40 உறுதி.

ஜெய் ஹோ..!!! :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51084317362877663232009-03-12T23:46:00.000+05:302009-03-12T23:46:00.000+05:30poda neeyum un blog umpoda neeyum un blog umAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60948775658182136222009-03-12T15:08:00.000+05:302009-03-12T15:08:00.000+05:30//தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்...//தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை

நம்மூர்க்காரருன்னு இந்த ஒரு வரி குசும்பிலேயே நிருபிச்சீட்டீங்கண்ணே!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83283942749763591682009-03-12T14:59:00.000+05:302009-03-12T14:59:00.000+05:30\\கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்த...\\கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை//

நம் நாட்டில் நடக்கும் துயர சம்பவங்களுக்கும், சொந்த வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும் மறக்க இது போன்ற காமெடிகளை அட்டிகடி வழங்கவும். நன்றி.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43795516865050690872009-03-12T14:01:00.000+05:302009-03-12T14:01:00.000+05:30அது சரி..சிவா அண்டு வாலு நீங்க யாருக்கு ஓட்டுப்போட...அது சரி..

சிவா அண்டு வாலு நீங்க யாருக்கு ஓட்டுப்போடுவீங்கன்னு சொல்லுங்க?

நாங்க எங்க கும்மியைக் கூட்றோம்.

திமுக ஆட்சியில் மட்டுமே வேலைப் பரவலும்,ஏழையின் நிலை உயர்வும் நிச்சயம். சிலக் குறைகள் இருக்கலாம் அது நிவர்த்தி செய்யப்படும்.

ஆணையிட்டே யார் தடுத்தாலும்
ஆதவன் மறைவதில்லை..

ஆயிரந்தான் எடுத்துச் சொன்னாலும்
உமக்கு புரிவதில்லை.

haha..

அபிஅப்பா, தூள் கிளப்புங்க...வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69706638738335634672009-03-12T12:19:00.000+05:302009-03-12T12:19:00.000+05:305050T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89420730248079382922009-03-12T11:18:00.000+05:302009-03-12T11:18:00.000+05:30//ஆனா 1 மட்டும் நிச்சயம். யார் இருந்தா என்ன போனா எ...//ஆனா 1 மட்டும் நிச்சயம். யார் இருந்தா என்ன போனா என்ன நான் ஒருத்தன் மாத்திரம் இருந்தாவதுஇந்த திமுக கொடியை பிடிச்சுகிட்டு நிப்பேன் இந்த வலை உலகில்!இது சத்தியம்! வரேன் நாளைக்கு!//

வேட்டிய ரெண்டு மூனு பெல்ட் போட்டு இறுக்க கட்டிக்கிட்டு வாங்க இல்லை...அதுவும் உருவப்படும்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12660053325052624002009-03-12T11:14:00.000+05:302009-03-12T11:14:00.000+05:30ஆமாங்க என் கணக்கு படி 40ல் அதிகபட்சமாக 14 தொகுதியி...ஆமாங்க என் கணக்கு படி 40ல் அதிகபட்சமாக 14 தொகுதியில் வெற்றிவாகை சூடப்போவது தி.மு.கதான் :)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82026532130457715252009-03-12T11:06:00.000+05:302009-03-12T11:06:00.000+05:30பாலாஜி! நீங்க சொல்லும் தர்மபுரி 3 பெண்கள் கொலையும்...பாலாஜி! நீங்க சொல்லும் தர்மபுரி 3 பெண்கள் கொலையும் தினகரன் விபத்தும் ஒரே தராசிலே வச்சு ஏன் பார்க்குறீங்க. அப்ப உங்க மனசிலே அரசியல்ன்னா சாக்கடை ன்னு ஒரு மனபிராந்தீயிலே இருக்கீங்க. அதை விடுத்து வெளிய வாங்க!

நான் எழுதிய "திருநங்கை கண்ணகி" பதிவு படிங்க.
http://abiappa.blogspot.com/2007/09/blog-post_7491.html

இருங்க மேலிடம் கூப்பிடுது பின்ன வரேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24388297850264374712009-03-12T10:52:00.001+05:302009-03-12T10:52:00.001+05:30//கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்த...//கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.//

பக்தி முக்தி போனால் இப்படி தான் பிதற்றுவார்கள்!
சாமான்யனுக்கும் தெரியும் என்ன செய்யனும்னு இது வரைக்கும் அத செய்யலையாமா! இனிமே வந்து கழட்டிருவாரோ!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-92225736132064683292009-03-12T10:52:00.000+05:302009-03-12T10:52:00.000+05:30//ஏன் இல்லே? யார் சொன்னாங்க. கலைஞர் retire ஆவட்டும...//ஏன் இல்லே? யார் சொன்னாங்க. கலைஞர் retire ஆவட்டும். ஸ்டாலின் வரட்டும்//

ஸ்டாலின்னா?? எங்கே செல்லும் இந்த பாதைஐஐஐஐஐ?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4037456263601559052009-03-12T10:51:00.000+05:302009-03-12T10:51:00.000+05:30//இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்க...//இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.//

அதாவது எவனுக்கும் சூடு, சொரணை இல்லைங்கிறிங்க! கரைக்டா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58969132206680491792009-03-12T10:47:00.000+05:302009-03-12T10:47:00.000+05:30//இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., க...//இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி(கும்க்கி மன்னிக்க)
இலவசம் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கிருச்சு!
நம்ம வரிப்பணம் ஆக்கபூர்வமான வழிகள்ள செலவாகனும்னு உங்களுக்கு கொஞ்சம் கூட ஆசையில்லையா!
உங்க கட்சி பக்தியில அவுங்க என்ன செஞ்சாலம் ஏத்துகுவிங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31219209188718556652009-03-12T10:45:00.000+05:302009-03-12T10:45:00.000+05:30டொக் டொக் டொக்.. மே ஐ கம் இன்!!டொக் டொக் டொக்.. மே ஐ கம் இன்!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61085229517286827542009-03-12T10:42:00.000+05:302009-03-12T10:42:00.000+05:30//நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்...//நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்,தவிர அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்..ஆறாவது ஊதியக்குழுவின் இடைக்கால நிவாரணமாக 4500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டும் 15 லட்சம் இருப்பர்.குடிநீர் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு என 3849 கோடி செலவிடப்பட்டுள்ளது..இவர்கள் எண்ணிக்கை 3.4 கோடி.,மெட்ரோ ரயில், சிறந்த பேருந்து போக்குவரத்து..வெள்ள நிவாரணம், இலவச டி.வி., என நகர்ப்புற மக்கள் வாக்கு 2.7 கோடிவெளி மார்க்கெட்டில் அரிசி 35 ரூபாய் விற்கும் நிலையில் ரேஷனில் 1 ரூபாய்க்கு போடப்படுகிறது.//

உங்கள் பக்தியை கண்டி வியந்து நிற்கிறேன்.
இந்த சலுகைகளுக்கு செலவான தொகை தி.மு.க குடும்பம் மம்பட்டி எடுத்து உழைச்சு சம்பாரிச்சதா?

எல்லாம் மக்கள் பணம் அந்த பணத்துல சும்மா கிள்ளி போட்டதுக்கே இந்த ஆர்ப்பாட்டாமா?

மும்முடிவுகளற்ற பார்வைகளோடு எஈங்க எதையும் அணுக போறதில்லை!
ஏன்னா நீங்க சொல்லிருக்கிங்க உங்க உடம்புல தி.மு.க ரத்தம் ஓடுதுன்னு
(என் உடம்புல “O" + ஓடுது).வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54307731283471675012009-03-12T04:39:00.000+05:302009-03-12T04:39:00.000+05:30ஒன்னு சொல்றேன். இந்தத் தெனாவெட்டுத்தான் திமுக தலைம...ஒன்னு சொல்றேன். இந்தத் தெனாவெட்டுத்தான் திமுக தலைமையை இந்த ஆட்டம் ஆட வைக்குது. ஜெயலலிதா வெளங்காத அரசியல்வாதிதான். அத விட்டா இங்கதான வந்தாகனும்னு நெனைக்கிறதாலத்தான் ஆட்டம் ஜாஸ்த்தியாருக்கு திமுக கூடாரத்துல.

இந்த நிலைமை நிச்சயம் மாறியே ஆகனும்.

நிறை குறையெல்லாம் அலச வேண்டியதுதான். ஆனா கட்சியப் பாத்து ஏன் அலசுறீங்க? அவ்வளவு பிராக்டிக்கலான ஆளுன்னா ஒங்க தொகுதியைப் பாத்து அதுல நிக்குறவங்கள்ள நிறைகுறைகளைப் பாருங்க.

ஜெயலலிதா வெளிப்படையாச் செஞ்சதை கருணாநிதி மறைமுகமாச் செய்றாரோன்னு தோணுது.

ரெண்டு பேரையும் ஒன்னாத்தான் நான் எடை போடுறேன். சீர்தூக்கிப் பாத்தா ரெண்டுமே தூக்கிப் போட வேண்டிய நிலைலதான் இருக்குது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37764055888178059822009-03-12T03:09:00.000+05:302009-03-12T03:09:00.000+05:30//கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்த...//
கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது

அப்படியா...அப்ப மீதிக் கட்சிக்கு ஓட்டுப் போட்றவங்க எல்லாம் சாமான்யங்களெ இல்லையா? தி.மு.க கூட்டணி 50,000 வோட்டு வாங்குனா, எதிர் கூட்டணி 40,000 வாங்குது... அப்ப அவங்கள்லாம்?

என்னங்க அபி அப்பா, கணக்கு ஒதிக்குதே :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78486363028144715512009-03-12T03:04:00.000+05:302009-03-12T03:04:00.000+05:30//வேறு மாற்று இல்லை//ஏன் இல்லே? யார் சொன்னாங்க. கல...//வேறு மாற்று இல்லை//
ஏன் இல்லே? யார் சொன்னாங்க. கலைஞர் retire ஆவட்டும். ஸ்டாலின் வரட்டும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18491315407676770612009-03-12T01:54:00.000+05:302009-03-12T01:54:00.000+05:30தொல்ஸ் எனக்கு ஊர்ல அரிசி வியாபாரம். 40 வருடத்துக்க...தொல்ஸ் எனக்கு ஊர்ல அரிசி வியாபாரம். 40 வருடத்துக்கு மேல் அதை வியாபாரம், மீடியா சொல்லுவதை எல்லாம் நம்பும் அளவுக்கு என் மதி நிலை இல்லை.

நானும் தூங்க போறேன், நாளைக்கு பேசுவோம். முடியுற கதையா இது?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74380623606112469742009-03-12T01:51:00.000+05:302009-03-12T01:51:00.000+05:30ஓட்டு வாங்க வரிசையில் நிற்கிற கட்சியிலே எந்த கட்சி...ஓட்டு வாங்க வரிசையில் நிற்கிற கட்சியிலே எந்த கட்சி தேவலாம் என்று பார்த்தால் திமுக தான் தேறும். நான் உங்க கட்சி அபி அப்பா.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32515974808062485532009-03-12T01:50:00.000+05:302009-03-12T01:50:00.000+05:30சிவா நான் விதண்டாவாதம் செய்யவில்லை! அதை செய்வது நீ...சிவா நான் விதண்டாவாதம் செய்யவில்லை! அதை செய்வது நீங்க தான்!1 ரூபா அரிசியில் ஊழல்ன்னு சொல்றீங்க! அப்படி எந்த ஆட்சியிலும் நடக்க த்தான் செய்யும்/ நாம 7 கோடி பேர் மக்கள். அதிலே ஊருக்கு 200 பேர் தப்பு செய்வான். முன்ன மாதிரி இல்ல இல்ல மீடியா பவர்புல். உடனே செய்தியாகும். அப்படியாக உங்க காதுக்கு எக்ஸாசரேட் ஆகி வந்த செய்தி தான் எல்லாம்.நாளை வர்ர்ரேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84572933073958807792009-03-12T01:49:00.000+05:302009-03-12T01:49:00.000+05:30//சிவா சின்ன பிள்ளை தனமா விவாதம் செய்ய கூடாது!//சி...//சிவா சின்ன பிள்ளை தனமா விவாதம் செய்ய கூடாது!//

சின்னப்புள்ள வாதம் சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்கு தெரியுது.

// 3 லட்சம் பேர் உள்ள நாகையிலே 200 போலீஸ் தான். அதுக்கால 3 லட்சம் போலீசா போட முடியும். //

அப்படி போட்டா கூட ஏதும் நடக்காது போல இருக்கே. உடன்பிறப்புக்கு சல்யூட் அடிச்சுட்டு தான் மேல் அதிகாரிக்கே இப்ப சல்யூட் அடிக்குற நிலைமைல போலீஸ் இருக்கு.

//அவனவனா பார்த்து திருந்தனும். இல்லாட்டி நீங்க அரசியில்ல புகுந்து மாத்தனும். //

ரெடிமேட் டயலாக். இதுக்கு பதில் என்னனு உங்களுக்கே தெரியும் தொல்ஸ்.

//அதை விட்டுட்டு ஓட்டு கூட போடாம பொட்டி தட்டிகிட்டு எனக்கு டீவி வரலை, பக்கத்து வீட்டுக்கு வந்துடுச்சுன்னு சொல்வது அபத்தம்!//

எனக்கு அதுக்கு அந்த டிவி எல்லாம்.
ரேசன் கார்ட் டே வேணாம்னு சொல்லுறேன் எங்க வீட்டுல, கலைஞரே மஞ்சள் கார்டு உனக்கு ஏண்டா னு கேட்குறாங்க என்னத்த சொல்ல...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48566196982470826972009-03-12T01:44:00.001+05:302009-03-12T01:44:00.001+05:30//அபி அப்பா said... அன்பு பாலாஜி! கண்டிப்பாய் நாளை...//அபி அப்பா said...
அன்பு பாலாஜி! கண்டிப்பாய் நாளை ஸ்பெட்ரம் பத்தி பேசுவோம்!இப்ப அளவு கடந்த தூக்கம் வருது!

ஆனா 1 மட்டும் நிச்சயம். யார் இருந்தா என்ன போனா என்ன நான் ஒருத்தன் மாத்திரம் இருந்தாவதுஇந்த திமுக கொடியை பிடிச்சுகிட்டு நிப்பேன் இந்த வலை உலகில்!இது சத்தியம்! வரேன் நாளைக்கு!

Spectrum pathi mattum illai...

Maduraila Dinakaran officela sethavangalukum serthu pathil sollunga...

naan poana pinnootathula ketathukum sethu pathil sollunga.

Inga nadakura arasiyal Saakadai thaan Saakadai thaan Saakadai thaan.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33260105703210024972009-03-12T01:44:00.000+05:302009-03-12T01:44:00.000+05:30விதாண்ட வாதம் என்று முடிவு பண்ணிட்டு களம் இறங்கிட்...விதாண்ட வாதம் என்று முடிவு பண்ணிட்டு களம் இறங்கிட்டீங்க தொல்ஸ்.

வெற்றி உங்களுக்கு தான், ஆனால் தோல்வி கண்டிப்பாக எனக்கு மட்டும் இல்லை நமக்கு தான்...

நல்ல தூக்கம் அமையட்டும் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90994305069617521052009-03-12T01:42:00.000+05:302009-03-12T01:42:00.000+05:30//தேவர் சாதிக்கும் தலித் இனத்துக்கும் நடந்தது. இதி...//தேவர் சாதிக்கும் தலித் இனத்துக்கும் நடந்தது. இதிலே போலீஸ் கை கட்டி பார்த்தது மகா குற்ரம். அதுக்கான தண்டனை வழங்க்கப்பட்டு விட்டது அந்த வேடிக்கை சிரிப்பூ போலீஸ்க்கு. அதான் ஒரு அரசுக்கு அழகு. அது நடந்தாச்சு. அது போல அவங்க மூதாதையர் வழக்கறிஞர் vs போலீஸ் மோதல் என்பதும் வழகறிஞரின், போலீசாரின் அடாவடித்தனம் தான்.//

Police manthiri yaru? avar thaane intha rendukum poarupu ethukanum?

moreover rendume prechanai nadaka poaguthunu policeku therinja vishayam thaan...

muthal casela sandai nadaka poaguthunu police already nirutha pattirukargal. aana Jaathi voteku bayanthu yaaru melayum appa police kai veikala.

sandai nadaka poaguthunu therinji munnadiye anga police irukum pothu avungaluku instruction koduthiruka maatanga?

summa adichi vidatheenganne... Arasiyala ithellam saatharanamappanu sollitu poanga.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com