tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5623177673187032905..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அம்மான்னா சும்மாவா???அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38819778114562073552009-05-13T18:27:00.000+05:302009-05-13T18:27:00.000+05:30மிக அருமையானப் பதிவு சித்தப்பா.
உங்க பதிவுகள்லயே ...மிக அருமையானப் பதிவு சித்தப்பா.
உங்க பதிவுகள்லயே ஆகச் சிறந்த பதிவுகள்ல முதல் 2 இடங்கள் சித்தி பிறந்த நாளைக்கு நீங்க எழுதுனதுக்கும், இந்தப் பதிவுக்கும் தான்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66248396200750542602009-05-13T10:20:00.000+05:302009-05-13T10:20:00.000+05:30Too Good:-)Too Good:-)ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47473813949554002502009-05-12T23:48:00.000+05:302009-05-12T23:48:00.000+05:30அன்னையர் தின வாழ்த்துகள்...அன்னையர் தின வாழ்த்துகள்...Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79242402671765199132009-05-11T20:14:00.000+05:302009-05-11T20:14:00.000+05:30கலக்கலோ கலக்கல்ஸ்!!!
அன்புடன் அருணாகலக்கலோ கலக்கல்ஸ்!!!
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16834465800453592362009-05-11T19:49:00.000+05:302009-05-11T19:49:00.000+05:30கலக்கல்...
:-)கலக்கல்...

:-)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27308451740116486202009-05-11T18:56:00.000+05:302009-05-11T18:56:00.000+05:30Super..ippo orrukku ponga innum puthu techniques v...Super..ippo orrukku ponga innum puthu techniques vachi merattuvan..:-)))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86956061047733957212009-05-11T18:50:00.000+05:302009-05-11T18:50:00.000+05:30நல்லா இருந்துது.....நல்லா இருந்துது.....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70338040200994642412009-05-11T16:59:00.000+05:302009-05-11T16:59:00.000+05:30சொல்ல வார்த்தைகளற்ற படமும், வார்த்தைகளில் சொன்ன பத...சொல்ல வார்த்தைகளற்ற படமும், வார்த்தைகளில் சொன்ன பதிவும் அருமை அபியப்பா!☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46158779578806371272009-05-11T08:34:00.000+05:302009-05-11T08:34:00.000+05:30படமும் பதிவும் கலகல்படமும் பதிவும் கலகல்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79283097207330955082009-05-11T08:28:00.000+05:302009-05-11T08:28:00.000+05:301000 திட்டினா கூட பரவாயில்லை கீதாம்மா வந்து திட்ட ...1000 திட்டினா கூட பரவாயில்லை கீதாம்மா வந்து திட்ட கூடாதான்னு ஏங்கிகிட்டு இருந்தேன்! இப்ப எப்படி இருக்கு உடம்பு?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16945949791623372512009-05-11T08:16:00.000+05:302009-05-11T08:16:00.000+05:30பாத்திரம் கழுகி கொண்டிருந்தேன். = கழுவி
அடுத்த வே...பாத்திரம் கழுகி கொண்டிருந்தேன். = கழுவி

அடுத்த வேளை பார்க்க = வேலை

செம கடுப்ப்பு. = கடுப்பு

எனக்கும் அபிக்கும் எனக்கும் = இது என்ன புதிர்? எத்தனை முறை நீங்க உட்காருவீங்க வண்டியிலே?

சாப்பாடு பறிமாறும் = பரிமாறும்

பறிமாறும் வேளை!= பரிமாறும் வேலை

விளக்கென்னெய் = விளக்கெண்ணெய்

ச்சமைப்பாங்க" = சமைப்பாங்க!

ஏதோ கொஞ்சம் முடியலைனு ஒரு மாசமா அதிகமா உட்காரலை. அதுக்காக இப்படியா? அபி அப்பா, கட்டாயம் மாயவரம் வந்து உங்க தமிழாசிரியரைப் பார்த்து, நல்லா உறைக்கிறாப்போல் கேட்டே ஆகணும்!
நச், நச், நச், நச், தலையிலே அடிச்சுண்டதிலே தலை வலி வேறே இப்போ!

போனால் போகுது, அந்தக் கடைசி பஞ்சுக்காகச் சும்மா விடறேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21635231212190188122009-05-11T07:50:00.000+05:302009-05-11T07:50:00.000+05:30/ஆயில்யன் said...
அபி அப்பா நீங்க என்ன சொல்ல .../ஆயில்யன் said...

அபி அப்பா நீங்க என்ன சொல்ல வர்றீங்க"

இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்...!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7120086410097448842009-05-11T07:49:00.000+05:302009-05-11T07:49:00.000+05:30பதிவு வழக்கம்போல கலக்கல் அபிஅப்பா!பதிவு வழக்கம்போல கலக்கல் அபிஅப்பா!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65492104132470574402009-05-11T07:27:00.000+05:302009-05-11T07:27:00.000+05:30அபி அப்பா said...
//நான் கொஞ்சம் உணர்ச்சி வசப...அபி அப்பா said...

//நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே இந்த பதிவு எழுதியதால் அத்தனை காமடி இல்லை என்றே நினைக்கின்றேன்! //

புரிகிறது. நீங்கள் காமெடியாக நினைத்து எழுதாவிட்டாலும் கூட இயல்பான நகைச்சுவை எப்போதும் உங்கள் எழுத்தோடு இழைந்து பின்னி விடுகிறது. ரசித்துச் சிரிக்கும்படி மட்டுமின்றி “சிந்திக்கவும்” வைத்து விட்டீர்கள் என்று அதனால்தான் குறிப்பிட்டேன். என் பாராட்டுக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81668207912028846492009-05-11T01:54:00.000+05:302009-05-11T01:54:00.000+05:30migavum nanraga irunthathu. Athilum amma madiyil t...migavum nanraga irunthathu. Athilum amma madiyil thalai vaithu thangal.ella ammakkalum asaipadum oru vishayam idhu.Hari. Rhttps://www.blogger.com/profile/12482548761388856590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23888830444461521312009-05-10T23:18:00.000+05:302009-05-10T23:18:00.000+05:30நட்டு எக்கச்சக்க குறும்பு.. சிரிச்சே மயக்கிடுவான் ...நட்டு எக்கச்சக்க குறும்பு.. சிரிச்சே மயக்கிடுவான் !!

அவனைப் பாத்துக்கிறது ஒரு முழு நேர வேலை.. அவனோடு இருந்த ஒரு மணிநேர அனுபவத்துல நான் துண்டைப் போட்ட்டுத் தாண்டி சொல்லிடலாம்.. “அவன் பெரிய ரவுடிதான் !!”சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39519419280429786022009-05-10T23:16:00.001+05:302009-05-10T23:16:00.001+05:30ரொம்ப நல்லா இருந்தது அண்ணே....
அன்னையர் தின வாழ்த...ரொம்ப நல்லா இருந்தது அண்ணே....

அன்னையர் தின வாழ்த்துக்கள்.Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64539007975619757762009-05-10T23:16:00.000+05:302009-05-10T23:16:00.000+05:30ராஜா,
அந்த அம்மா மடியின் சுகம் வேற எங்கே படுத்தாலு...ராஜா,
அந்த அம்மா மடியின் சுகம் வேற எங்கே படுத்தாலும் கிடைக்காது. ஒல்லியா.. எலும்பும் தோலுமா இருந்தாலும் .. அவங்க மடியிலே படுத்திருக்க்கும் போது அந்தக் கையை நம்ம மார்புமேலே அவங்க வெச்சாங்கன்னா.. அந்தக் கை தர்ற அன்பும் பாதுகாப்பும்..உலகத்துல எங்கியும் கிடைக்காது !!

அம்மான்னா அம்மாதான்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23006693388440704522009-05-10T22:40:00.000+05:302009-05-10T22:40:00.000+05:30\\ ராமலக்ஷ்மி said...
பல்லாயிரம் சொல் தேவையில்லாத...\\ ராமலக்ஷ்மி said...
பல்லாயிரம் சொல் தேவையில்லாத படத்தின் மூலம் அன்னையின் சிறப்பைச் சொல்லாமல் சொல்லிவிட்டு, ‘அம்மான்னா சும்மாவா’ன்னு முடித்திருக்கும் விதம் அருமையோ அருமை.

சிரிக்கச் சிரிக்கச் சொல்லி சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்!!

அன்னையர் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே இந்த பதிவு எழுதியதால் அத்தனை காமடி இல்லை என்றே நினைக்கின்றேன்!

மிக்க நன்றி பிரண்ட்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40684050072698114992009-05-10T22:39:00.000+05:302009-05-10T22:39:00.000+05:30அம்மா குழந்தையைப் பத்தி நல்லாவே சொல்லி இருக்கீங்க....அம்மா குழந்தையைப் பத்தி நல்லாவே சொல்லி இருக்கீங்க.

போன பதிவுல நான் போட்ட கமெண்ட் வரவே இல்லையே? ஏன்?சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-235146878879071812009-05-10T22:36:00.001+05:302009-05-10T22:36:00.001+05:30என் தம்பி ராம் மிக்க நன்றிப்பா!என் தம்பி ராம் மிக்க நன்றிப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61104958873028219872009-05-10T22:36:00.000+05:302009-05-10T22:36:00.000+05:30\\ தாரணி பிரியா said...
அபி சொன்னபிறகாவது புரிஞ்ச...\\ தாரணி பிரியா said...
அபி சொன்னபிறகாவது புரிஞ்சதுதானே அண்ணா. இனிமேல நட்டுகிட்டயும் ஒரு டீல் போட்டுடங்க. வழக்கம்போல கலக்கல் காமெடி :)

வாங்கப்பா! பிரியா!

அபியும் உங்களைப்போல ஒரு வருங்கால அம்மா தானே அதான் அத்தனை பொறுப்பு!

எனக்கு என்னவோ இந்த பதிவில் காமடி ம(க)ம்மின்னு தோனுது!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79005931626036496512009-05-10T22:13:00.000+05:302009-05-10T22:13:00.000+05:30பல்லாயிரம் சொல் தேவையில்லாத படத்தின் மூலம் அன்னையி...பல்லாயிரம் சொல் தேவையில்லாத படத்தின் மூலம் அன்னையின் சிறப்பைச் சொல்லாமல் சொல்லிவிட்டு, ‘அம்மான்னா சும்மாவா’ன்னு முடித்திருக்கும் விதம் அருமையோ அருமை.

சிரிக்கச் சிரிக்கச் சொல்லி சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்!!

அன்னையர் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88490623974102420762009-05-10T21:58:00.000+05:302009-05-10T21:58:00.000+05:30கலக்கல்... :)கலக்கல்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23759914464098265362009-05-10T21:48:00.000+05:302009-05-10T21:48:00.000+05:30அபி சொன்னபிறகாவது புரிஞ்சதுதானே அண்ணா. இனிமேல நட்ட...அபி சொன்னபிறகாவது புரிஞ்சதுதானே அண்ணா. இனிமேல நட்டுகிட்டயும் ஒரு டீல் போட்டுடங்க. வழக்கம்போல கலக்கல் காமெடி :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.com