tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5670389691654682240..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: 105 பதிவே உனக்கு அதிகம்டா அபிஅப்பா!!! பை!! பை!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3879536221350304502008-01-14T03:48:00.000+05:302008-01-14T03:48:00.000+05:30/////Anonymous said...ஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு .../////Anonymous said...

ஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு போட்டுட்டீக! என் காதுல மட்டும் சொல்லுங்க...ஒரு 300 பின்னூட்டம் வந்தவுடன் அப்பிடியே திரும்பி வந்துடுவீங்க, அதான விஷயம்? ஓகே...ஒகே...நமக்குள் இருக்கட்டும்.//

ஹிஹி.. அதான் மேட்டரா...கலக்குங்க மாம்ஸ்......//

அதேதான்..!

கரெக்டா 41 பின்னூட்டம் வந்து தமிழ்மணம் முகப்பிலிருந்து மறைந்தவுடன், இனிமேல் இது வேலைக்கு ஆகாது என்று அண்ணன் சத்தமே போடாம திரும்பிட்டாரு பாத்தீங்களா?

பின்னுட்டம் வாங்க மக்கள் என்னவெல்லாம் செய்யுராங்கப்பா :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84478565462215515472008-01-13T16:51:00.000+05:302008-01-13T16:51:00.000+05:30தாங்க முடியல :-)தாங்க முடியல :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54133581749085208472008-01-13T01:12:00.000+05:302008-01-13T01:12:00.000+05:30அபி அப்பா உங்களுக்கு http://umaiyanan.blogspot.com...அபி அப்பா உங்களுக்கு http://umaiyanan.blogspot.com/2008/01/blog-post.html இந்த தகவல் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16871451301699803212008-01-12T23:28:00.000+05:302008-01-12T23:28:00.000+05:30//இத்துடன் என் நகைச்சுவை மாதிரி என்னும் என் பதிவுக...//இத்துடன் என் நகைச்சுவை மாதிரி என்னும் என் பதிவுகளை நிறுத்திகொள்கிறேன்!//
”இத்துடன்”ன்னாக்கா..அப்போ இதுவும் நகைச்சுவைப் பதிவுதானா?..:)))
புரிஞ்க்கிட்டேனுங்க.. (அப்படித்தான் இருக்க புரிஞ்சுக்கனும்ன்னு ஆசை..:) )ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60202456367858645992008-01-12T22:31:00.000+05:302008-01-12T22:31:00.000+05:30//Anonymous said...ஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு போட...//Anonymous said...

ஆஹா...என்ன இப்பிடி ஒரு போடு போட்டுட்டீக! என் காதுல மட்டும் சொல்லுங்க...ஒரு 300 பின்னூட்டம் வந்தவுடன் அப்பிடியே திரும்பி வந்துடுவீங்க, அதான விஷயம்? ஓகே...ஒகே...நமக்குள் இருக்கட்டும்.//

ஹிஹி.. அதான் மேட்டரா...கலக்குங்க மாம்ஸ்......:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59704768296294231272008-01-12T22:30:00.000+05:302008-01-12T22:30:00.000+05:30அபி அப்பா..என்னங்க இது? சின்னப் புள்ளைத் தனமாயில்ல...அபி அப்பா..என்னங்க இது? சின்னப் புள்ளைத் தனமாயில்ல இருக்கு?... நீங்களே இப்படி முறுக்கிக்கிட்டு போனா என்ன அர்த்தம்?..வாங்க ரெண்டாவது ரவுண்டு வந்து கலக்குங்க..:ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71129613076142536852008-01-12T13:15:00.000+05:302008-01-12T13:15:00.000+05:30நம்ம விளையாட்டுக்கும் வாங்க சாமியோவ்உங்க பெஸ்ட் எத...நம்ம விளையாட்டுக்கும் வாங்க சாமியோவ்

உங்க பெஸ்ட் எது?

எல்லாமேன்னு அழுகின ஆட்டம் ஆடக் கூடாது
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.htmlகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37159787883246875492008-01-11T01:53:00.000+05:302008-01-11T01:53:00.000+05:30அண்ணாச்சி..என்னாச்சு???அண்ணாச்சி..என்னாச்சு???கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46677920464256185472008-01-10T16:57:00.000+05:302008-01-10T16:57:00.000+05:30அண்ணே சீக்கிரம் வாங்க ஆல் வெயிட்டிங்...அண்ணே சீக்கிரம் வாங்க ஆல் வெயிட்டிங்...இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26528462808586519702008-01-10T15:17:00.000+05:302008-01-10T15:17:00.000+05:30ஒண்ணும் புரியலை, உங்களைப் பார்க்கவும் முடியலை, மெய...ஒண்ணும் புரியலை, உங்களைப் பார்க்கவும் முடியலை, மெயிலுக்கும் பதில் வரதில்லை, என்னவோ போங்க! :(((((((((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78799190742911421672008-01-10T02:28:00.000+05:302008-01-10T02:28:00.000+05:30அனானியை அகிலமாக்கி அரண்டோடும் அபிஅப்பாவின்வீர, ...அனானியை அகிலமாக்கி
அரண்டோடும் அபிஅப்பாவின்
வீர, தீர, தைரியத்திற்கு வாழ்த்துகள்! :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-711467518483056272008-01-10T00:10:00.000+05:302008-01-10T00:10:00.000+05:30என்னாச்சி அண்ணாச்சி... நீங்க போட்டுப் பாக்குற மாதி...என்னாச்சி அண்ணாச்சி... நீங்க போட்டுப் பாக்குற மாதிரி இருக்குது...

மெய்யாலுமே வருத்தத்துல சொன்னீங்கன்னா... உலகம் ஆயிரம் சொல்லும். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்ததொழித்து விடின்ன்னு நம்ம திருவள்ளுவர் சொல்லியிருக்காரு... லூசுல விடுங்க.... நண்பர்கள் அப்படின்னாலே... புரிஞ்சிக்குறவங்கன்னு தான் அர்த்தம். ஒரு அனானி சொல்லுறதை நம்புவாங்கன்னு நீங்களே புசுக்குன்னு போகலாமா... போதுமய்யா போதும். விசுக்குன்னு எழுந்து ஒரு மொக்கையொன்ன்... சாரி... சாரி... பதிவொன்னு போடுங்கப்பா..காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77676952740640941982008-01-09T23:45:00.000+05:302008-01-09T23:45:00.000+05:30//சீரியஸ் பதிவெழுதினாலும் சிரிக்க வைக்கும் சிந்தனை...//சீரியஸ் பதிவெழுதினாலும் சிரிக்க வைக்கும் சிந்தனையாளன் வாழ்க வாழ்க!!!!//

சரியாப் போச்சு!

சிரிப்புப் பதிவெழுதி சீரியஸ் அல்லவா ஆ(க்)கிவிட்டார்?! :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87398302402910917802008-01-09T20:13:00.000+05:302008-01-09T20:13:00.000+05:30மக்கா டோண்ட் ஒர்ரி நாங்க அபி அப்பாவைக் கேட்டுட்டோம...மக்கா டோண்ட் ஒர்ரி நாங்க அபி அப்பாவைக் கேட்டுட்டோம்ல!
இது ச்சும்மாங்காட்டியும் உலுலாய்யியாம்.
அவரு போறேன்னு சொன்னா நாம எப்டி ரியாக்ட் குடுக்கோமின்னு பாக்கவாம்.
அப்பால ஆணி அதிகம் என்பதால் அதுவரை இப்படி கொளுத்திப் போட்டா பொகைஞ்சிக் கிட்டிருக்குமாம்.
இதுவும் ஒரு மொக்கையாம்.
சில பேருக்கு அப்பப்ப இப்படி கொலை வெறி வரும்.நாம் கண்டுக்கக் கூடாது.

காமெடி பதிவுகளின் அரசன் 'அபி அப்பா' வாழ்க!!!!!!!!!

சீரியஸ் பதிவெழுதினாலும் சிரிக்க வைக்கும் சிந்தனையாளன் வாழ்க வாழ்க!!!!கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56493976467453064302008-01-09T19:32:00.000+05:302008-01-09T19:32:00.000+05:30உங்களை மாதிரி சிறந்த தரமான பதிவர்கள் வேண்டாம் பதிவ...உங்களை மாதிரி சிறந்த தரமான பதிவர்கள் வேண்டாம் பதிவுலகம் என விலகுவது மனதை பிசைகிறதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28260989377693330282008-01-09T18:59:00.000+05:302008-01-09T18:59:00.000+05:30இந்த "நகைச்சுவையாளர்களிடம்" இதுதான் கஷ்டம். அவர்க...இந்த "நகைச்சுவையாளர்களிடம்" இதுதான் கஷ்டம். அவர்கள் எல்லோரையும் கன்னா பின்னா என்று போட்டுத் தாக்குவார்கள். நாமெல்லாம் சிரிக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி யாராவது ஏதேனும் சின்னதாக சொல்லிவிட்டால் கூட உடனே மூட் அவுட்டாகி தன்னிரக்கம் மிகுந்து தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

நானும் அந்த அனானியின் பதிவை மறுபடியும் ஒருமுறைக்கு இரு முறையாகப் படித்துப் பார்த்தேன். நன்றாக பதிவெழுதும் ஒரு பதிவர் புத்தாண்டும் அதுவுமாக இப்படி தடுமாறுகிறாரே என்கிற ஆதங்கம்தான் தெரிகிறதே தவிர வேறு எதும் தவறாகப் புலப்படவில்லை.

அதுபோலவே, மற்ற பின்னூட்டங்களிலும் ஒரு குறிப்பிட்ட பதிவு நகைச்சுவையாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர ஒருவர் கூட இந்த பதிவருக்கே நகைச்சுவை உணர்வு இல்லை என்று சொல்லவே இல்லை.

பதிவு நகைச்சுவையாக இருந்தால் எல்லாரும் கைத்தட்டிப் பின்னூட்டம் போடவேண்டும். ஆனால் நகைச்சுவையாக இல்லாவிட்டால் எதுவும் சொன்னால் நாங்கள் பதிவை மூடிவிட்டுப் போய் விடுவோம். எந்த ஊரில் ஐயா இந்த சட்டம் செல்லும்?

நகைச்சுவை என்பதே ஒருவழிப்பாதையாக இருப்பதுதான் தமிழ்நாட்டின் தூரதிருஷ்டம்.

தமிழ்ப் பதிவுலகும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது நகைச்சுவையான விஷயமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37326948387305950872008-01-09T18:49:00.000+05:302008-01-09T18:49:00.000+05:30பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சஹஜமப்பா....இதுக்கெல...பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சஹஜமப்பா....

இதுக்கெல்லாம் அளுவாச்சி மூஞ்சி காட்டுவாங்களா என்ன....

கெளம்பி வாருமய்யா அடுத்த பதிவோட.....இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14890141039125723822008-01-09T17:00:00.000+05:302008-01-09T17:00:00.000+05:30அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா.அனானி சொன்னதுக்கெல...அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா.

அனானி சொன்னதுக்கெல்லாம், உணர்ச்சிவசப்பட்டா எப்படி..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7859444229930489102008-01-09T16:57:00.000+05:302008-01-09T16:57:00.000+05:30ஹோய் ஷங்கர்,அண்ணாச்சி சொல்லிட்டார்..அது சரித்திரம்...ஹோய் ஷங்கர்,

அண்ணாச்சி சொல்லிட்டார்..அது சரித்திரம்..

அதுனாலே..காதலன் படத்திலேயிருந்து, அந்தப் பாட்டை, ஜெண்டில் மேன் படத்திலே போட்டு, மீள் பதிவு என்று சொல்லி திரும்ப ரிலீஸ் செய்யவும்.

இது வேண்டுகோள் இல்லை !!

கட்டளை..! கட்டளை...! கட்டளை...!

///கோவி.கண்ணன் said...

ஒரு பாலிசி வச்சிகுங்க

ஜென்டில் மேன்...ஜென் டில் மேன் படத்தில் வரும் பிரபு தேவா பாடலில் வருமே...டேக் இட் ஈசி பாலிசி

லெஸ் மொக்கை நோ டென்சன்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14124897887384308262008-01-09T16:27:00.000+05:302008-01-09T16:27:00.000+05:30அப்பு,எங்கள வச்சி ஒண்ணும் காமடி கிமடி பண்ணலையே..அப்பு,எங்கள வச்சி ஒண்ணும் காமடி கிமடி பண்ணலையே..திருhttps://www.blogger.com/profile/01034554174479026945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75393787661869795252008-01-09T16:12:00.000+05:302008-01-09T16:12:00.000+05:30அண்ணாத்தே! அப்ப நாம பொங்கலுக்கு மாயவரத்துல சந்திப்...அண்ணாத்தே! அப்ப நாம பொங்கலுக்கு மாயவரத்துல சந்திப்போம் :)))

நான் அல்ரெடி ஏர்போர்ட்டுக்கு போய்க்கிட்டிருக்கேன் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27975086339450593812008-01-09T15:56:00.000+05:302008-01-09T15:56:00.000+05:30I am a regular silent reader (fan) of your blogs, ...I am a regular silent reader (fan) of your blogs, I was very much inspired and enjoyed by your writings. So dont stop for any reasons. (Even I cant understand what the problem is)Julian Christohttps://www.blogger.com/profile/12223537081343770277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62572828466169992682008-01-09T15:48:00.000+05:302008-01-09T15:48:00.000+05:30என்ன எனக்கு போட்டியா பதிவு போட்டிங்க என்னா பிரச்சி...என்ன எனக்கு போட்டியா பதிவு போட்டிங்க என்னா பிரச்சினை?

சரி ஊருக்கு ஏதும் போக போறீங்களா?

இது விருமாண்டி மாதிரி சீரியஸ்பதிவா?:)))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46489483871886315642008-01-09T14:59:00.000+05:302008-01-09T14:59:00.000+05:30என்ன சின்னபுள்ளதனமா இருக்கு.இதுக்கு போயி யாராவது க...என்ன சின்னபுள்ளதனமா இருக்கு.இதுக்கு போயி யாராவது கோச்சிப்பாங்களா?.உங்க சில பதிவ படிச்சிட்டு,தனியா லூசு மாதிரி ஆபிஸ்ல சிரிச்சிருக்கேன்.விளையாட்டு போதும்..வாங்க பாஸ்.அட வாங்கனா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5663268566299051312008-01-09T14:41:00.000+05:302008-01-09T14:41:00.000+05:30நீங்க நல்லாவே ஜோக் பண்ணுறீங்க.... :Dநீங்க நல்லாவே ஜோக் பண்ணுறீங்க.... :Dஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com