tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5931872879198564769..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: பக்தி FM ல் பாம்பப்பனின் அட்டகாசங்கள்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42383752274741274682008-11-11T11:16:00.000+05:302008-11-11T11:16:00.000+05:30People should read this.People should read this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88297677607286612572008-04-09T18:22:00.000+05:302008-04-09T18:22:00.000+05:30அன்பு வணக்கம் நண்பரே,UAE-யில் இருந்த போது உங்கள் ...அன்பு வணக்கம் நண்பரே,
UAE-யில் இருந்த போது உங்கள் வலைத்தளத்தை பார்க்காமல் போனதற்காக வருந்துகிறேன். ரசிக்கும் படியும் இனிமையாவும் இருந்தது. தங்களின் பத்திகள் அருமை. சென்னை வந்து சில மாதங்கள் கழித்து தான் பார்க்கவேண்டும் என்கிற பிராப்தம் எனக்கு வேறென்ன சொல்ல....
"பக்தி FM-இல் பாம்பப்பனின் அட்டகாசங்கள்" பத்தி எழுதியதற்கு நன்றி....

உங்கள் சக்தி ஐ ஞாபகபடுத்தியது உங்களின் வலைத்தளம்...சிறப்பான நையாண்டி தொனிக்க எழுதும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்...

அந்த பாம்பப்பன் இந்த நாகப்பன் தானே??????????????

அன்புடன்,
ஆர்.நாகப்பன்.
0091-9444105390

H-48,திருப்பூர் குமரன் தெரு,
M.M.D.A.,காலனி,
அரும்பாக்கம்,
சென்னை-600106
தமிழ் நாடு,
இந்தியா.ரா.நாகப்பன்https://www.blogger.com/profile/17990228597667220470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61056025228054274672007-08-16T21:55:00.000+05:302007-08-16T21:55:00.000+05:30நீங்க இந்த காமெடி பதிவு போடுவதற்காகவே ஒரே ஒரு நாள்...நீங்க இந்த காமெடி பதிவு போடுவதற்காகவே ஒரே ஒரு நாள் மட்டும் கேட்டிருந்தீங்கன்னா ஓகே..
உங்களுக்கு அரட்டை அடிக்க அந்த நேரத்துல ஆள் கிடைக்காததால் ரேடியோ கேட்டிருப்பீங்க் போல...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35725964395978809772007-08-16T17:55:00.000+05:302007-08-16T17:55:00.000+05:30அவங்க ரேடியோ நடத்தியே ஆகோனும்நீங்க ரேடியோ போ...அவங்க ரேடியோ நடத்தியே ஆகோனும்
நீங்க ரேடியோ போட்டே ஆகோனும் இல்லையா?

அப்படீன்னா நீங்க உங்க காதுல பஞ்ச வச்சு
அடச்சுகிட்டு ரேடியோவப் போட்டுடுங்க.
உங்களுக்கு கஸ்டமில்ல அவங்களுக்கு நஷ்டமில்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1012524962012714932007-08-16T14:43:00.000+05:302007-08-16T14:43:00.000+05:30ஹும்.... உங்களை நான் என்ன சொல்றது.....சொ.செ.சூ நான...ஹும்.... உங்களை நான் என்ன சொல்றது.....

சொ.செ.சூ நான் எப்பவும் செய்துகொண்டதில்லை :)

அதெல்லாம் உங்களை மாதிரு ஆட்களுக்காக நடத்துற FM.

கேளுங்க கேளுங்க.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79061244929625427602007-08-16T14:14:00.000+05:302007-08-16T14:14:00.000+05:30யோவ் என்னது பக்தி fm மா இத்தனை வருசமா நான் கேள்வி ...யோவ் என்னது பக்தி fm மா இத்தனை வருசமா நான் கேள்வி படலையே... :(ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56845566473191077942007-08-15T18:35:00.000+05:302007-08-15T18:35:00.000+05:30எனக்கு இப்போ ஆத்திரமாத் தான் வருது. உங்களை யாரு இத...எனக்கு இப்போ ஆத்திரமாத் தான் வருது. உங்களை யாரு இதெல்லாம் கேட்கச் சொன்னாங்க? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88725325208130056742007-08-15T02:37:00.000+05:302007-08-15T02:37:00.000+05:30;-);-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91285670594705000912007-08-14T15:32:00.000+05:302007-08-14T15:32:00.000+05:30நல்ல வேளை இந்த கருமத்தை கேட்கிறதையே விட்டாச்சு. நீ...நல்ல வேளை இந்த கருமத்தை கேட்கிறதையே விட்டாச்சு. நீங்க இனிமே காலையில் வானொலி கேட்பதற்கு பதிலாக இரவு 11-11.50 647 AM கேளுங்க. :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23053075252420757882007-08-14T14:28:00.000+05:302007-08-14T14:28:00.000+05:30இருந்தாலும் இவ்வளவு கடினமான கேள்விகளைக் கேட்டு, மூ...இருந்தாலும் இவ்வளவு கடினமான கேள்விகளைக் கேட்டு, மூன்றெழுத்துப் படத்தின் மூன்று எழுத்துக்களை மட்டும் க்ளுவாக கொடுத்தால் எப்படி விடை கண்டுபிடிக்க முடியும்?

நாங்கல்லாம் காலைத்தொழுகை முடித்து விட்டு படுத்தால் 7.30 - 8.00 மணிக்குதான் கண்விழித்துப் பார்ப்போம். தப்பிச்சுடுவோம்ல!Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15913045583037044342007-08-14T12:02:00.000+05:302007-08-14T12:02:00.000+05:30ஹா ஹா ஹா:)ஹா ஹா ஹா:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29248620347369896272007-08-14T11:43:00.000+05:302007-08-14T11:43:00.000+05:30அபி அப்பா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே அமீரக...அபி அப்பா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே அமீரக பக்திFM நாங்களும் கேட்பதுண்டு :(

ஆனா ஒரிஜினலா சிலோனிலிருந்து ஒலிபரப்பாகிற சக்திFM கேட்டா நீங்க இப்படியெல்லாம் புலம்பியிருக்க மாட்டீங்க!!

முடிந்தால் இணையத்தினூடாக கேட்க முயற்சிக்கவும்!!!!!

www.shakthifm.comமணிவேலன்https://www.blogger.com/profile/02929135915678962741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33110120515545668182007-08-14T11:32:00.000+05:302007-08-14T11:32:00.000+05:30மேகம்..மோடமா இருக்கே...மழை வரும்மோ....மேகம்..மோடமா இருக்கே...மழை வரும்மோ....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89046936892528405732007-08-14T11:24:00.000+05:302007-08-14T11:24:00.000+05:30//பின்ன என்னாத்துக்கு கேக்குற ஆஃப் பண்ண வேண்டியது ...//பின்ன என்னாத்துக்கு கேக்குற ஆஃப் பண்ண வேண்டியது தானேன்னு கேட்பவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்!//

நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகனும். இல்லைனா பதில் சொல்ல வைப்பேன்...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.com