tag:blogger.com,1999:blog-4725337119936999730.post646943717221862617..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க!!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68265489835009812832007-10-21T13:20:00.000+05:302007-10-21T13:20:00.000+05:30அதென்னங்க சிதம்பரம் கொத்ஸூ - கேள்விப்பட்டதே இல்லைய...அதென்னங்க சிதம்பரம் கொத்ஸூ - கேள்விப்பட்டதே இல்லையே !! துபாய் பெயரா ?? இருக்கட்டும் இருக்கட்டும்

வீட்டுக்கார அம்மாவுக்கு உதவி செய்யுரது தப்பு இல்லீங்கோ !!

ஆப்பீஸ்லே பெஞ்சா ?? ஏது இவ்ளோ நேரம் வீட்டுலே சமயல் செய்யுரீங்க.

இது அனுபவம்/நிகழ்வுகள் தலைப்பிலே வகப்படுத்தனும் கதைன்னு சொல்லி ஊரெ ஏமாத்துரிங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-92030839299218477892007-10-03T14:09:00.000+05:302007-10-03T14:09:00.000+05:30போஸ்ட் நல்லாருக்கு.. கமெண்ட்ஸ் ரொம்ப நல்லாருக்கு.....போஸ்ட் நல்லாருக்கு.. கமெண்ட்ஸ் ரொம்ப நல்லாருக்கு.. கொத்சு எப்டி இருக்குன்னு செஞ்சு பாத்துட்டு சொல்றேன் அபி அப்பா! :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28445165348769838442007-10-02T01:33:00.000+05:302007-10-02T01:33:00.000+05:30வாங்க சிவா, ராம் கோபி, எல்லாருக்கும் ஒரெ பதில்----...வாங்க சிவா, ராம் கோபி, எல்லாருக்கும் ஒரெ பதில்----""அண்ணெ வெண்ணே சரியா சொல்லிட்டீங்கண்ண்ணே வெண்ண்ணே .......""அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21321569223875987382007-10-01T01:59:00.000+05:302007-10-01T01:59:00.000+05:30கொத்ஸு செய்வது இவ்வளவு ஈஸியா? :)))கொத்ஸு செய்வது இவ்வளவு ஈஸியா? :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4492881468422981252007-09-30T11:36:00.000+05:302007-09-30T11:36:00.000+05:30எனக்கு தமிழ் தெரியாது. இந்த கட்டுரையை கொஞ்சம் ஆங்...எனக்கு தமிழ் தெரியாது. இந்த கட்டுரையை கொஞ்சம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து போடமுடியுமா..? :Pலெனின் பொன்னுசாமிhttps://www.blogger.com/profile/16289272577977906293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58871802656624932872007-09-30T07:18:00.000+05:302007-09-30T07:18:00.000+05:30Good Post but all the other posts of this week wer...Good Post but all the other posts of this week were excellent.இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13651672250979589012007-09-29T23:53:00.001+05:302007-09-29T23:53:00.001+05:30\\ கண்மணி said... வெளியே இருந்து பாக்கும்போது அவ்வ...\\ கண்மணி said...
வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை.ஆன உள்ள போன பிறகு நல்ல விஸ்தீரணத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய அழகன வீடாகத் தெரிந்தது.சில நுணுக்கமன வேலைப்படுகள் பிரமிக்க வைத்தது நிஜம்.நிறைவோடு வெளியே வரும்போதுதன் கண்ணில் பட்டது அது.
கருப்பு மையில் சிவப்பு விழிகளை உருட்டி அசிங்கமாக இருந்த அந்த பொம்மை தலை வாசலில் முகபில் இருந்தது.
இவ்வளவு நேரம் ரசித்த அழகு மறைந்து அந்த பொம்மையே மனதில் உறுத்தியது.
ம்ம் இப்படித்தான் இந்த பதிவும் எனக்கு
யூ டூ அபி அப்பா
சாரி................
சிதம்பரம் கொத்ஸை கருக வச்சிட்டீங்க

டீச்சர்! ஒரு சகோதரியா இருந்து நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வவளவுதானா அவிஅப்பாவிடமிருந்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69870096693827253412007-09-29T23:53:00.000+05:302007-09-29T23:53:00.000+05:30\\ கண்மணி said... வெளியே இருந்து பாக்கும்போது அவ்வ...\\ கண்மணி said...
வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை.ஆன உள்ள போன பிறகு நல்ல விஸ்தீரணத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய அழகன வீடாகத் தெரிந்தது.சில நுணுக்கமன வேலைப்படுகள் பிரமிக்க வைத்தது நிஜம்.நிறைவோடு வெளியே வரும்போதுதன் கண்ணில் பட்டது அது.
கருப்பு மையில் சிவப்பு விழிகளை உருட்டி அசிங்கமாக இருந்த அந்த பொம்மை தலை வாசலில் முகபில் இருந்தது.
இவ்வளவு நேரம் ரசித்த அழகு மறைந்து அந்த பொம்மையே மனதில் உறுத்தியது.
ம்ம் இப்படித்தான் இந்த பதிவும் எனக்கு
யூ டூ அபி அப்பா
சாரி................
சிதம்பரம் கொத்ஸை கருக வச்சிட்டீங்க

டீச்சர்! ஒரு சகோதரியா இருந்து நீங்க புரிஞ்சுகிட்டது இவ்வவளவுதானா அவிஅப்பாவிடமிருந்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22073715539721235212007-09-29T23:37:00.000+05:302007-09-29T23:37:00.000+05:30\\ILA(a)இளா said... சே இந்த பதிவ எக்காரணத்தைக் க்க...\\ILA(a)இளா said...
சே இந்த பதிவ எக்காரணத்தைக் க்கொண்டும் வீட்ல பார்த்துல கூடாது. அப்புறம் நம்மதான் சமையல் செய்ய வேண்டி வரும் போல இருக்கே

வாங்க விவசாயி! அப்டில்லாம் ஒன்னும் இல்ல, ஜமாய்ங்க:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84841497501005506122007-09-29T21:42:00.000+05:302007-09-29T21:42:00.000+05:30எனக்கு தெரியும்ணே பிளாக் கலர்ல லெட்டர்ஸ் இருந்தா அ...எனக்கு தெரியும்ணே பிளாக் கலர்ல லெட்டர்ஸ் இருந்தா அத பிளாக் பண்ணிட்டுத்தானே படிக்கணும்...?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4592420449024683422007-09-29T21:09:00.000+05:302007-09-29T21:09:00.000+05:30வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை....வெளியே இருந்து பாக்கும்போது அவ்வளவா தோற்றம் இல்லை.ஆன உள்ள போன பிறகு நல்ல விஸ்தீரணத்தில் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய அழகன வீடாகத் தெரிந்தது.சில நுணுக்கமன வேலைப்படுகள் பிரமிக்க வைத்தது நிஜம்.நிறைவோடு வெளியே வரும்போதுதன் கண்ணில் பட்டது அது.
கருப்பு மையில் சிவப்பு விழிகளை உருட்டி அசிங்கமாக இருந்த அந்த பொம்மை தலை வாசலில் முகபில் இருந்தது.
இவ்வளவு நேரம் ரசித்த அழகு மறைந்து அந்த பொம்மையே மனதில் உறுத்தியது.
ம்ம் இப்படித்தான் இந்த பதிவும் எனக்கு
யூ டூ அபி அப்பா
சாரி................
சிதம்பரம் கொத்ஸை கருக வச்சிட்டீங்ககண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18921898085402569242007-09-29T20:55:00.000+05:302007-09-29T20:55:00.000+05:30:))ஸ்மைலி மட்டும் போட்டா, பதிவ படிச்சிட்டேனா இல்லை...:))

ஸ்மைலி மட்டும் போட்டா, பதிவ படிச்சிட்டேனா இல்லையான்னு எப்படி கண்டுப்பிடிப்பீங்க??? :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30710268378820160212007-09-29T20:38:00.000+05:302007-09-29T20:38:00.000+05:30போன கமெண்ட்'லே ஒன்னே ஒன்னு மிஸ் ஆகிடுச்சு...... :)...போன கமெண்ட்'லே ஒன்னே ஒன்னு மிஸ் ஆகிடுச்சு...... :)

அந்த படத்தை பார்த்தா இனிமே உங்க ஞாபகந்தான் வரும்..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77867710300048018302007-09-29T20:36:00.000+05:302007-09-29T20:36:00.000+05:30அண்ணே,இப்போ ஒரு லேட்டஸ்ட்'ஆ உன்னாலே உன்னாலே படம் வ...அண்ணே,

இப்போ ஒரு லேட்டஸ்ட்'ஆ உன்னாலே உன்னாலே படம் வந்துச்சு, அதிலெ ஹிரோ ப்ரண்ட் ஒருத்தன் வீட்டிலே சமையல் பண்ணிட்டு இருப்பான்..

அந்த நேரத்திலே போன் அடிக்கும், அதை எடுத்து பேசுறதுதான் காமெடி..

"ஹலோ, நான் வீட்டிலே கொஞ்சம் பிஸியா இருக்கேன், நாளைக்கு ஆபிஸிலே சும்மா தான் இருப்பேன்... அப்போ போன் பண்ணு பேசலாம்!!"இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61195366390467230842007-09-29T20:32:00.000+05:302007-09-29T20:32:00.000+05:30/இது உண்மை கதையாக இருந்தால் இவ்வளவு அப்பிராணியா நீ.../இது உண்மை கதையாக இருந்தால் இவ்வளவு அப்பிராணியா நீங்க..... வீட்டிலும் சமையல் வேலை செய்து ஆபிஸ்லையும் வேலை செய்து... ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு உங்க நிலைமை... அதுக்கு தான் துபாய் ஒடிட்டிங்களா...

நீங்க துபாய் போனதுக்கு இந்த ஒரு வாரத்தில் ஒரு 6,7 காரணம் வந்துடுச்சுல... ;)///

சான்ஸே இல்லை..... இத படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்....

எப்பிடி'ப்பா புலி இப்பிடியெல்லாம்???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46050843173601249322007-09-29T20:30:00.000+05:302007-09-29T20:30:00.000+05:30பதிவு சுமார்'தான்...... ஆனா இதையும் சுவராசியமாக பட...பதிவு சுமார்'தான்...... ஆனா இதையும் சுவராசியமாக படிக்க வைச்சது....

புலியோட கமெண்ட்ஸ் தான்..... :)

//நிறையா தமிழ் சினிமா பாப்பீங்க போல இருக்கு.... கவித்துவமா இருக்குனு கூட சில பேர் பின்னூட்டம் போடலாம்... அவங்களையும் தப்பு சொல்ல முடியாது....//

ரீப்பிட்டேய்...

//தீபா னு பெயரை யூஸ் பண்ணிங்க பாருங்க.. இங்க தான் உங்களோட வக்கிரம் புத்தி தெரியுதுனு யாரு சொல்லாம். ஆனால் நமக்கு பிடிச்சவங்க பெயரை இது போன்ற கதையில் உபயோகப்படுத்துவதை ஒரு அழகான விசயம் தான். :)//

ஹாஹா சூப்பரு.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29386749092607214272007-09-29T20:03:00.000+05:302007-09-29T20:03:00.000+05:30சே இந்த பதிவ எக்காரணத்தைக் க்கொண்டும் வீட்ல பார்த்...சே இந்த பதிவ எக்காரணத்தைக் க்கொண்டும் வீட்ல பார்த்துல கூடாது. அப்புறம் நம்மதான் சமையல் செய்ய வேண்டி வரும் போல இருக்கேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74005757622969414822007-09-29T19:42:00.000+05:302007-09-29T19:42:00.000+05:30\\துரியோதனன் said... //"சரி எனக்கு வித்யாசமான சாப்...\\துரியோதனன் said...
//"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்ட ஒரு கை ஓசை நல்லா இருக்காது, என்ன செய்யனும் சொல்லு நான் ஹெல்ப் பண்ரேன்//

ஒரு கை ஓசை நல்லா இருக்காது அதனால்தான் நாமெல்லாம் ரெண்டு கையால சமைக்கறமோ?
அபி அப்பாகிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம் போலிருக்கே....\\

வாங்க துரியோதனன்! :-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-193404924491672312007-09-29T19:40:00.000+05:302007-09-29T19:40:00.000+05:30\\நாய்குட்டி said... இதில் எந்த வித சமையல் குறிப்ப...\\நாய்குட்டி said...
இதில் எந்த வித சமையல் குறிப்பும் தெரியவில்லை. உங்கள் வக்கிரத்தைதான் இது காட்டுகிறது.

(எப்படியும் இப்படி ஒரு பின்னூட்டம் வரத்தான் போவுது பாருங்க)

வாங்க குட்டி!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31452013120446168292007-09-29T19:29:00.000+05:302007-09-29T19:29:00.000+05:30\\கோபிநாத் said... அபி அப்பா எங்களை மாதிரி சின்ன ப...\\கோபிநாத் said...
அபி அப்பா எங்களை மாதிரி சின்ன பசங்களுக்கு ஏற்றார் போல கதை எழுதுங்க....இதெல்லாம் ஒன்னுமே பிரியல..

September 29, 2007 7:02 PM

கோபிநாத் said...
\\என் தங்கம் அது போதும்டா ராசா\\

இந்த மாதிரி எல்லாம் எத்தினி மாசம் கூப்பிடுவாங்க...\\

கோபி நீய்யா சின்ன பையன்! கொஞ்சம் கூட சிரிக்காம சோக் அடிக்கிற!

எத்தன மாசமா? ஜஸ்ட் 90 நாள் தாம்ப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55141329283023528922007-09-29T19:28:00.000+05:302007-09-29T19:28:00.000+05:30//"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்...//"சரி எனக்கு வித்யாசமான சாப்பாடுன்னு வேற சொல்லிட்ட ஒரு கை ஓசை நல்லா இருக்காது, என்ன செய்யனும் சொல்லு நான் ஹெல்ப் பண்ரேன்//

ஒரு கை ஓசை நல்லா இருக்காது அதனால்தான் நாமெல்லாம் ரெண்டு கையால சமைக்கறமோ?
அபி அப்பாகிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம் போலிருக்கே....துரியோதனன்https://www.blogger.com/profile/09203054166508284432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3638371477626833892007-09-29T19:27:00.000+05:302007-09-29T19:27:00.000+05:30\\மங்களூர் சிவா said... //குமட்டி அடுப்பிலே கரி போ...\\மங்களூர் சிவா said...

குமட்டி அடுப்பிலே கரி போட்டு நெருப்பாக்கி அதிலே சுடுங்க பின்ன மேல் தோல் கருகி உரிஞ்சு வரும்

கேஸ் அடுப்பில் சுட முடியுமா??\\

இல்ல சிவா இந்த கதையில ஒரு அடுப்பில் வானலியும், அடுத்த அடுப்பில் குக்கரும் இருக்குதுல்ல, அதான் சாமி கும்பிட்டு சாம்பிரானி போட வச்சிரூக்கும் குமட்டி அடுப்பில சுட சொன்னாங்க! தவிர குமட்டி அடுப்பிலே சுடுவதுதான் ட்ரெடிஷனல் நல்லா இருக்கும் டேஸ்ட், ஆனா இப்பல்லாம் வேக வச்சுறாங்க ஆனா அந்த டேஸ்ட் வராது!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-603306439422902402007-09-29T19:21:00.000+05:302007-09-29T19:21:00.000+05:30\\லக்கிலுக் said... நல்ல பதிவு.இன்னும் படிக்கலை. ப...\\லக்கிலுக் said...
நல்ல பதிவு.

இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்.

நான் முன்னால போட்ட பின்னூட்டங்கள் ரெண்டு இன்னமும் வெளிவரலை என்பதை தாழ்மையோடு தெரிவிச்சுக்கறேன்.\\

ஆண்டவா நம்ம பின்னூட்டம் பூமராங் போல வருதே திருப்பி:-))

லக்கியாரே! போட்டாச்சு போட்டாசு! வந்துடுச்சான்னு பாருங்க குளிச்சுட்டு வரலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள கோவமா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49059905270817196062007-09-29T19:19:00.000+05:302007-09-29T19:19:00.000+05:30இதில் எந்த வித சமையல் குறிப்பும் தெரியவில்லை. உங்க...இதில் எந்த வித சமையல் குறிப்பும் தெரியவில்லை. உங்கள் வக்கிரத்தைதான் இது காட்டுகிறது.

(எப்படியும் இப்படி ஒரு பின்னூட்டம் வரத்தான் போவுது பாருங்க)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67727370307254697352007-09-29T19:10:00.000+05:302007-09-29T19:10:00.000+05:30\\இதே மாதிரி ஏமாந்தவன் said... அட ஏங்க கண்ணாலம் கட...\\இதே மாதிரி ஏமாந்தவன் said...
அட ஏங்க கண்ணாலம் கட்டாத பசங்க மனசயெல்லாம் கெடுக்கறீங்க?அந்த பசங்கள்ளாம் இதப்பாத்துட்டு கல்யாணம் பண்ணா இவ்ளோ ஜாலியா இருக்கும்ன்னு நெனச்சு ஏமாறபோறாங்க.

September 29, 2007 6:24 PM

சமையல் குறிப்பு மட்டுமே படிப்பவன் said...
இதே மாதிரி வேர சமையல் குறிப்பு இருந்தாலும் ஜொள்ளுங்க சாரி சொல்லுங்க, ரொம்ப உபயோகமா இருக்கும்\\\\

தலைவா! தலைப்பை பாருங்க! புதுசா மண்னாலம் கட்டிகிட்ட 90 நாள் இப்படித்தான் இருக்கும் அதுக்குள்ள சமையல் கத்துகிட்டா உண்டு இல்லாட்டி இல்ல!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com