tag:blogger.com,1999:blog-4725337119936999730.post6548585621830396869..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64516894304653042622009-05-23T19:41:34.062+05:302009-05-23T19:41:34.062+05:30சும்மா ஜாலியா பெனாத்திட்டு போயிட்டெ இருப்போம்ன்னு ...சும்மா ஜாலியா பெனாத்திட்டு போயிட்டெ இருப்போம்ன்னு இருந்தவன, சீரியசா எழுது சீரியசா எழுதுன்னு கொட கொடன்னு கொடஞ்சியய்யா,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52393365116798447592008-03-27T10:37:00.000+05:302008-03-27T10:37:00.000+05:30niceniceVAVhttps://www.blogger.com/profile/14649081371109289886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61074524728701583032007-02-17T18:34:00.000+05:302007-02-17T18:34:00.000+05:30கேமிராமேன்/மணமகன்/எலி குட்டி/வந்துட்டீங்களாய்யா......கேமிராமேன்/மணமகன்/எலி குட்டி/
வந்துட்டீங்களாய்யா...யோவ் இது சீரியஸ் பதிவுய்யா..அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72591125427084862322007-02-17T18:30:00.000+05:302007-02-17T18:30:00.000+05:30//சும்ம கெடந்த சங்கை ஊதி கெடுத்த தங்கத் 'தம்பி' வா...//சும்ம கெடந்த சங்கை ஊதி கெடுத்த தங்கத் 'தம்பி' வாழ்க!

-இவன்
தம்பி ரசிகர் மன்றம்,
டேரா கிளை,
நைப் ரோட்,
துபை //

ஏற்கனவே கெட்டுபோன சங்குதான் கண்மனிகளே!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84512045645499746552007-02-17T16:01:00.000+05:302007-02-17T16:01:00.000+05:30நான் செய்த எலிக்குட்டி சோதனையில் இங்கு பின்னூட்டமி...நான் செய்த எலிக்குட்டி சோதனையில் இங்கு பின்னூட்டமிட்டவர்தான் அந்த காமரா மேன் என்று தெரியவருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52623951312724449112007-02-17T15:58:00.000+05:302007-02-17T15:58:00.000+05:30//கேமரா மேன் said... என்னத்தான் எல்லாரும் தேடுறீங்...//கேமரா மேன் said...
என்னத்தான் எல்லாரும் தேடுறீங்களா?

ஏலே! எஸ் ஆயிடு. அறுத்துபுடுவானுக.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91166152810107051902007-02-17T15:47:00.000+05:302007-02-17T15:47:00.000+05:30என்னத்தான் எல்லாரும் தேடுறீங்களா?என்னத்தான் எல்லாரும் தேடுறீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90872918654407790132007-02-17T15:09:00.000+05:302007-02-17T15:09:00.000+05:30//கவலப்படாதீங்க லொடுக்கு தம்பி! அடுத்த கும்மிக்கு ...//கவலப்படாதீங்க லொடுக்கு தம்பி! அடுத்த கும்மிக்கு நீங்க உண்டு. //

ரொம்ப டாங்ஸ்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11536224166723602762007-02-17T14:47:00.000+05:302007-02-17T14:47:00.000+05:30//அப்பாக்களே!நானும் துபையில தான் இருக்கேன். இந்த ம...//அப்பாக்களே!
நானும் துபையில தான் இருக்கேன். இந்த மாதிரி துபை மக்களெல்லாம் கூடி கும்மியடிக்கும் போது நமக்கும் ஓலை அனுப்புங்கப்பா.ரொம்ப போரடிக்குது இங்க. //

கவலப்படாதீங்க லொடுக்கு தம்பி! அடுத்த கும்மிக்கு நீங்க உண்டு.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79107235020562953482007-02-17T14:43:00.000+05:302007-02-17T14:43:00.000+05:30//அடிக்கலாம். ஆனா அந்த பொண்ணு லூசாமே ? //அப்படி சொ...//அடிக்கலாம். ஆனா அந்த பொண்ணு லூசாமே ? //

அப்படி சொல்லாதீங்க அனானி! அந்த விஷயம் விசரனையில் உள்ளது. அது உண்மையாயிருக்கும் பட்சத்தில் என்பதுதான் பதிவு.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57158151327750676452007-02-17T14:41:00.000+05:302007-02-17T14:41:00.000+05:30//ஹிஹி.. எனக்கே தெரியல :-)//அப்படி சொல்லக்கூடாது!!...//ஹிஹி.. எனக்கே தெரியல :-)//

அப்படி சொல்லக்கூடாது!!"3 வயசுலேர்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேனே!!!" அப்டீன்னு சொல்லுங்கஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80094038163604784592007-02-17T14:31:00.000+05:302007-02-17T14:31:00.000+05:30சும்ம கெடந்த சங்கை ஊதி கெடுத்த தங்கத் 'தம்பி' வாழ்...சும்ம கெடந்த சங்கை ஊதி கெடுத்த தங்கத் 'தம்பி' வாழ்க!

-இவன்
தம்பி ரசிகர் மன்றம்,
டேரா கிளை,
நைப் ரோட்,
துபைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35989643825817705752007-02-17T14:23:00.000+05:302007-02-17T14:23:00.000+05:30அப்பாக்களே!நானும் துபையில தான் இருக்கேன். இந்த மாத...அப்பாக்களே!
நானும் துபையில தான் இருக்கேன். இந்த மாதிரி துபை மக்களெல்லாம் கூடி கும்மியடிக்கும் போது நமக்கும் ஓலை அனுப்புங்கப்பா.ரொம்ப போரடிக்குது இங்க.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90271285563145537442007-02-17T14:01:00.000+05:302007-02-17T14:01:00.000+05:30அடிக்கலாம். ஆனா அந்த பொண்ணு லூசாமே ?அடிக்கலாம். ஆனா அந்த பொண்ணு லூசாமே ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17204967883261404242007-02-16T00:17:00.000+05:302007-02-16T00:17:00.000+05:30//எப்போ எழுத ஆரம்பிக்க போறீங்க?//ஹிஹி.. எனக்கே தெர...//எப்போ எழுத ஆரம்பிக்க போறீங்க?//

ஹிஹி.. எனக்கே தெரியல :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48662987102733964222007-02-15T22:00:00.000+05:302007-02-15T22:00:00.000+05:30//ஒண்ணுமில்ல, சீரியஸா ஒரு பதிவு எழுதி இருக்கீங்க, ...//ஒண்ணுமில்ல, சீரியஸா ஒரு பதிவு எழுதி இருக்கீங்க, ஒரு சீரியஸ் பின்னூட்டம் கூட காணமா.. அதான் :))) //

வாங்க வாங்க பொன்ஸ் அக்கா, உங்களின் முதல் வருகைக்கு ரொம்ப நன்றி. உங்களின் இந்த பின்னூட்டத்துக்கு நல்ல பதில் சொல்ல ஆசை. ஆனால் சனிக்கிழமை சொல்கிறென்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13024369141621786092007-02-15T21:21:00.000+05:302007-02-15T21:21:00.000+05:30அபி அப்பா, அதெல்லாம் சரிதான். முக்கியமான அந்த நேர...அபி அப்பா,
அதெல்லாம் சரிதான். முக்கியமான அந்த நேரத்தில் தன் மகளுக்கு உறுதுணையாக இருந்து அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டுவர மனதளவில் சப்போர்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட அந்த அப்பாவை ஒன்றும் சொல்லாமல் விட்டுட்டீங்க?!

முதலிரவில் கணவனைத் தவிர்த்த ஒருவன் படுக்கை அறையில் இருக்கிறான் என்பதை உணர்ந்த பின்னும் ஆர்ப்பாட்டம் போட்டு அப்பாவை அழைக்க முடியாமல் போனதன் பொறுப்பும் கூட, மகள் பற்றிய கவலையின்றி தற்கொலை செய்து கொண்ட தந்தையையே சாரும்.

இது தொடர்பான செய்தி தட்ஸ்தமிழ்.காமில் வந்த போது அந்தப் பெண்ணின் போட்டோவையும் போட்டு செய்தி வெளியிட்டது அந்த இணையதளம். இதுவும் ஒரு அந்தரங்க விற்பனை தான்! அதற்கும் ஒரு செருப்படி?!

இறுதியாக, இது போன்ற அந்தரங்க வீடியோக்கள், பெண்களை ஏமாற்றி எடுக்கப்படுவதற்கு காரணமாக இருப்பவர்களில், முதன்மையானவர்கள், இது போன்ற நீலப்படங்களை ஆர்வத்துடன் வாங்கிப் பார்க்கும் வாடிக்கையாளர்களும் தான். உண்மையில் இது போன்ற விஷயங்களில் தலைகுனிய வேண்டிய முதல் ஆட்கள் இவர்கள் போன்ற நுகர்வோர் தான். அவர்களையும் சேர்த்து கண்டிக்க வேண்டும்..

[ஒண்ணுமில்ல, சீரியஸா ஒரு பதிவு எழுதி இருக்கீங்க, ஒரு சீரியஸ் பின்னூட்டம் கூட காணமா.. அதான் :))) ]பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91782247051839071232007-02-13T23:11:00.000+05:302007-02-13T23:11:00.000+05:30hai abi appa neraiya phthiya sinthanaigal varattum...hai abi appa neraiya phthiya sinthanaigal varattum
subhanbhsbhsbhshttps://www.blogger.com/profile/03410529771479814419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68080443828316993812007-02-07T10:14:00.000+05:302007-02-07T10:14:00.000+05:30//இவனை ரேப் கேஸ்ல புக் பண்ணனும்!!!//
ஆமா வெட்டி த...//இவனை ரேப் கேஸ்ல புக் பண்ணனும்!!!//

ஆமா வெட்டி தம்பி, ஆனா அதுக்கு காவிரி நடுவர் மன்ற நீதிபதிய போடக்கூடாது. 17 வருஷம் இழுத்துடுவாரு.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84999017045903927522007-02-07T10:11:00.000+05:302007-02-07T10:11:00.000+05:30//அபி அப்பா.. இப்படியா போட்டுக்குடுப்பீங்க? நல்லா ...//அபி அப்பா.. இப்படியா போட்டுக்குடுப்பீங்க? நல்லா இருங்கப்பா அபியப்பா.

வாங்க சேதுக்கரசி, எப்போ எழுத ஆரம்பிக்க போறீங்க? ஆவலுடன் வெயிடிங்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21400859371532521882007-02-07T10:10:00.000+05:302007-02-07T10:10:00.000+05:30//பாவம் அந்த பொண்ணு. அவனையெல்லாம் அங்கயே அருவா எடு...//பாவம் அந்த பொண்ணு. அவனையெல்லாம் அங்கயே அருவா எடுத்து போட்டு தள்ளியிருக்கணும்.//

இம்சை அரசி தர்பாரில் என்ன தண்டனை என்பதை உங்கள் பாணியில் சொல்லுங்கள் மன்னி!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36021381875737714262007-02-07T02:28:00.000+05:302007-02-07T02:28:00.000+05:30அபி அப்பா.. இப்படியா போட்டுக்குடுப்பீங்க? நல்லா இர...அபி அப்பா.. இப்படியா போட்டுக்குடுப்பீங்க? நல்லா இருங்கப்பா அபியப்பா.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35431279056899962612007-02-06T20:31:00.000+05:302007-02-06T20:31:00.000+05:30செருப்பால அடிச்சா பத்துமா அபி அப்பா???
இவனை ரேப்...செருப்பால அடிச்சா பத்துமா அபி அப்பா???

இவனை ரேப் கேஸ்ல புக் பண்ணனும்!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70379951948228951712007-02-06T19:53:00.000+05:302007-02-06T19:53:00.000+05:30ரொம்ப நல்ல பதிவு அபி அப்பா.
இதை கூட மத்தவங்ககிட்ட...ரொம்ப நல்ல பதிவு அபி அப்பா.

இதை கூட மத்தவங்ககிட்ட share பண்ணிக்குவாங்களானு ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு.

பாவம் அந்த பொண்ணு. அவனையெல்லாம் அங்கயே அருவா எடுத்து போட்டு தள்ளியிருக்கணும்.இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5375129259140269632007-02-06T16:32:00.000+05:302007-02-06T16:32:00.000+05:30//hai abi appa!!!!
supera ezhuthi irukeenga!!!
nal...//hai abi appa!!!!
supera ezhuthi irukeenga!!!
nalla comedy varum pola ungalukum ennoda guru mathiri!!!
kalakunga.. (this comment is for the last post)

indha padivum nanraaga ullathu//

வாங்க வாங்க டுபுக்கு சிஷ்யை, முதல் முறையாக வருகின்றீர்கள். உங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது சேதுக்கரசி அவர்கள்.கீழ் கண்டவாறு...
//அபி அப்பா, ஆட்டையில நல்லாவே மிங்கிள் ஆயிட்டீங்க.. தம்பியோட டவ் ஷாம்பூவை சரியான நேரத்துல ஞாபகம் வச்சி எழுதுறதிலிருந்தே தெரியுதே :) அப்புறம்.. இல்லாத காதலியப் பத்தி கைப்பு எழுதியிருக்கதை அவசியம் படிச்சுப் பாருங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அன்னிக்கு இருந்து கைப்பு வலைப்பூ ரசிகை நான். இந்த ரேட்டுல போனா டுபுக்கு டிசைப்பிள் மாதிரி கைப்பு டிசைபிள் ஆகிடுவேனோ என்னாவோ. (அப்புறம்.. அபி அப்பா, டுபுக்கு டிசைப்பிள் பக்கம் பார்க்கிறப்ப அபி அம்மா இல்லாத நேரமாப் பாருங்க, சரியா? :))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com