tag:blogger.com,1999:blog-4725337119936999730.post7288442476402847543..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: இது ஒரு பொடி விஷயம்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55530794196165162842013-03-10T18:25:26.045+05:302013-03-10T18:25:26.045+05:30 ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகி... ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு///..... உள்ளே என்ன இயந்திரம் வைத்திருப்பார்கள் அசைவுக்கு என்று ஆச்சர்யபடுதிய விஷயம்..மலரும் நினைவுகளை மலரவைத்தது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38949607711969432722013-03-10T07:37:05.129+05:302013-03-10T07:37:05.129+05:30Your article took me to those days....Good keep it...Your article took me to those days....Good keep it up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66820145291694810152013-03-09T12:13:59.809+05:302013-03-09T12:13:59.809+05:30///அங்க என்ன விஷேஷம்னா காவிரில முழுக்குன்னா இங்க க...///அங்க என்ன விஷேஷம்னா காவிரில முழுக்குன்னா இங்க களை கட்டும். ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு///.....சின்ன வயசுல ஆச்சர்யபடுதிய விஷயம்.......ஞாபகபடுத்தியதுக்கு நன்றி மாப்பிளை ..........Vijayaraghavanhttps://www.blogger.com/profile/11790699623455625767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24767081451614193942013-03-09T11:00:59.872+05:302013-03-09T11:00:59.872+05:30பொடி கதை நன்று. திருச்சியில் கடை வீதியில் ஒரு பொடி...பொடி கதை நன்று. திருச்சியில் கடை வீதியில் ஒரு பொடி கடை பற்றி எனது பெரியப்பா அடிக்கடி சொல்வார். யார் கடையில் சென்று கை நீட்டினாலும் ஒரு சிட்டிகை பொடி தருவார்களாம்.

சிறப்பான பகிர்வு நண்பரே. வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84092027627066332912013-03-09T09:23:13.922+05:302013-03-09T09:23:13.922+05:30ஆஹா... பொடி பொடின்னு பத்த வச்சுட்டீங்க்ளேஎ கொசுவத்...ஆஹா... பொடி பொடின்னு பத்த வச்சுட்டீங்க்ளேஎ கொசுவத்தியை!

அந்தக் காலத்துலே அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்துலே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பட்டணம் பொடின்னு ஒன்னு இங்கிலாந்து வரை ஏற்றுமதியாகிப் பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருந்துச்சாம். ஏற்றுமதியின் கூடவே மத்ராஸ் பட்டிணத்திலே நாலு சில்லறை வியாபாரக் கடைகள் . கடைகளைப் பார்த்துக்கிட்டதெல்லாம் என் தாய்மாமன்களில் நாலுபேர்.

தாத்தா மண்டையைப்போட்டார். மாமன்கள் தின்னே நாலு கடையும் வியாபாரமும் குளோஸ்:(

அம்மா சொல்லிப் புலம்பும் திண்ணைக் கதையில் ஒட்டுக்கேட்டவை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4086746280508510982013-03-09T08:19:50.230+05:302013-03-09T08:19:50.230+05:30அண்ணே நீங்க சத்ரியன்ணே. உங்களுடைய பலம் என்று நான் ...அண்ணே நீங்க சத்ரியன்ணே. உங்களுடைய பலம் என்று நான் நினைப்பது டீடெயிலிங் தான். மணிக்கூண்டு பக்கத்தில், மர்பி ரேடியோ, திருச்சிற்றம்பலம் பெண்களின் சம்பாஷனைகள் என அசத்தி உள்ளீர்கள். வாரம் ஒரு கட்டுரை இது போல் எழுதுங்கள். உங்கள் ரசிகர்கள் மீ்ண்டும் தங்கள் வசமே. காலை எட்டு மணிக்கு வேலையில் இருக்கனும். நேற்று கொஞ்சம் வேலை இருந்ததால் ஆன்லைனுக்கு வரமுடியவில்லை. இப்பொழுது இதனை படித்து லேட்டாகிறது என்று தெரிந்தும் பின்னூட்டமிடுகிறேன். நன்றி அண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8670874827297371812013-03-09T08:00:05.973+05:302013-03-09T08:00:05.973+05:30After a long gap, very nice write up. Hilarious. ...After a long gap, very nice write up. Hilarious.
NalinaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23170218256646883102013-03-09T05:26:40.821+05:302013-03-09T05:26:40.821+05:30பொடின்னா பொடிதான்.பொடின்னா பொடிதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68247120463227649612013-03-08T23:25:32.580+05:302013-03-08T23:25:32.580+05:30நான் டூட்டின்னு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்"
...நான் டூட்டின்னு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்"

:)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com