tag:blogger.com,1999:blog-4725337119936999730.post7392014672723172214..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: மாயவரம் (நா)மாறிப்போச்சு!!!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73323539498417272022010-01-15T06:56:08.674+05:302010-01-15T06:56:08.674+05:30அன்புள்ள அபி அப்பா, நீங்கள் நகைச்சுவையாக எழுதுவது...அன்புள்ள அபி அப்பா, நீங்கள் நகைச்சுவையாக எழுதுவது போல சம்பந்தப்பட்ட பெரியவர்களின் மனதை புண்படுத்துவது போல எழுதி இருக்கீறீர்கள். அவர்களை தற்கொலை செய்ய சொல்ல நீங்கள் யார் ?.யாரோ ஒருவர் அல்லது ஒரு ஜாதி அமைப்பு போஸ்டர் அடித்ததை உங்கள் போன்ற படித்தவர்கள் நம்பினால் குற்றம் சாற்றப்பட்டவர் இது போன்ற மலிவான ஒரு முயற்சியில் ஈடுபட தள்ளபடுகிறார்கள். ஆகவே எதையும் ஆராய்ந்து தயவு செய்து எழுதவும்.AVC Priyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84307235556194335312010-01-07T19:27:00.814+05:302010-01-07T19:27:00.814+05:30தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில்...தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.htmlHenry Jhttps://www.blogger.com/profile/12617392469113119215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-600290320455138012010-01-06T14:46:35.867+05:302010-01-06T14:46:35.867+05:30Feeling very bad to know abt this... Hope all thes...Feeling very bad to know abt this... Hope all these issue are resolved soon and the AVCC regains its glory...Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83169594080574350772010-01-04T12:47:12.231+05:302010-01-04T12:47:12.231+05:30உங்க மாயவரம் மட்டுமா நம்ம நாடே இப்படித்தான் நாறிப்...உங்க மாயவரம் மட்டுமா நம்ம நாடே இப்படித்தான் நாறிப் போய் இருக்கு. உண்மையாக மக்களின் தாகம் ஒரு எரிமலையாக அல்லது இயற்கைச் சீற்றமாக வரும் என நினைக்கின்றேன். வெயிட்டிங் பார் ஜட்ஜ்மெண்ட் டெ பார் ஆல். நன்றி. -பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40831549224264109952010-01-03T21:09:47.264+05:302010-01-03T21:09:47.264+05:30அன்பின் அபி அப்பா,
ஆனால் உண்மையானது இந்த இர...அன்பின் அபி அப்பா,

ஆனால் உண்மையானது இந்த இரண்டு உண்மையான பொய்களுக்கு நடுவில் தான் உள்ளது. உங்களால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா? நான் கண்டு பிடித்து விட்டேன். எப்படி ?

அப்பறம் உங்க சுட்டிப்பையன் நட்ராஜ் எப்படி இருக்கிறார்? (மரியாதையாகவே அழைத்து வைப்போம். பின்னாளில் வளர்ந்து இந்த இடுகையெல்லாம் படித்து பார்த்தால் என் மீது ஒரு மரியாதை இருக்குமல்லவா? நம்ம திட்டம் எல்லாம் நெடுங்காலத்திற்கானது தான்)

பிறகு இணைய இணைப்பு சரியாகிவிட்டது போலிருக்கே ? பண்ணைக்கோழி இடும் முட்டைகளைப்போல் தினசரி வரும் இடுகைகளே அதற்க்கு சாட்சி !!!

இதைக்குறைக்க ஓரே வழி நட்ராஜீவிற்கான மென்பொருள்களை அந்த மடிக்கணனியில் நிறுவி விட்டால் உங்களுக்கு மடிக்கணனி தொடக்கூட இயலாது. பதிவர்கள் யாராவது இந்த ஆபரேஷனுக்கு ஸ்பான்ஸர் செய்யத்தயாரா?

with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.comMuhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68858826712045107302010-01-02T23:10:43.514+05:302010-01-02T23:10:43.514+05:30என்னத்த கமெண்டுறது...
எல்லாத்திலேயும் அரசியல் புக...என்னத்த கமெண்டுறது...

எல்லாத்திலேயும் அரசியல் புகுந்துடுச்சு...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com