tag:blogger.com,1999:blog-4725337119936999730.post7709634834044837426..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: ஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்!!! By J.P.பிரகாஷ்.அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4208186385565376402013-02-26T19:53:33.983+05:302013-02-26T19:53:33.983+05:30உண்மையைச் சொன்னா, நான் தி.மு.க காரன்னு சொல்றாங்க....உண்மையைச் சொன்னா, நான் தி.மு.க காரன்னு சொல்றாங்க... நான் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாதுங்க.

-திருச்சிக்காரன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74497854701123334782012-05-20T14:28:50.519+05:302012-05-20T14:28:50.519+05:30தெளிவாக சொல்லியிருக்கீங்க...
என் தளத்தில் ...
எங்...தெளிவாக சொல்லியிருக்கீங்க...
என் தளத்தில் ...

எங்கள் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மாவின் ஓராண்டு கால சாதனைப் பட்டியல்கள்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89838342875616237842012-05-20T14:12:54.655+05:302012-05-20T14:12:54.655+05:30இதை உல்டா பண்ணிதான் ஓராண்டு சாதனைப் பட்டியலை இந்தி...இதை உல்டா பண்ணிதான் ஓராண்டு சாதனைப் பட்டியலை இந்தியா முழுவதும் பிரபலப் படுத்தியிருக்காங்க சார்..ஓரண்டுக்கே நாலு பக்கம்னா அஞ்சு வருசத்துக்கு நாற்பது பக்கம் போடுவாங்க...என்ன பன்றது..ஆல் இஸ் வெல்...

அருமையான பதிவு.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25847873472294535592012-05-19T19:28:56.823+05:302012-05-19T19:28:56.823+05:30பாயின்ட் பாயின்டா தொகுத்துள்ளீர்கள்.
எனது 100ஆவத...பாயின்ட் பாயின்டா தொகுத்துள்ளீர்கள்.

எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43361430821314269052012-05-18T18:17:57.327+05:302012-05-18T18:17:57.327+05:30அம்மாடியோவ் ?! முடியல ..அம்மாடியோவ் ?! முடியல ..Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85005920906197740282012-05-18T11:16:42.226+05:302012-05-18T11:16:42.226+05:30நித்தியானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக்கியதுதான் பெரிய...நித்தியானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக்கியதுதான் பெரியா சாதனை...T.Sivasankarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18061247390144011432012-05-18T01:37:11.435+05:302012-05-18T01:37:11.435+05:30சமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆ...சமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆட்சி காலத்தில் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டு படத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை மறைத்து பச்சை ஸ்டிக்கர் ஒட்டி தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிய அம்மையார் இவர் ஒருவரே! இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஆசிரிய பெருமக்களுக்கே வழங்கிய பெருமையும் அம்மையார் அவர்களையே சேரும்SAMPATH KUMARhttps://www.blogger.com/profile/08886517596534427891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84627512317000834012012-05-18T01:36:46.494+05:302012-05-18T01:36:46.494+05:30சமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆ...சமச்சீர் கல்வி புத்தக பின் பக்க அட்டைகளில் திமுக ஆட்சி காலத்தில் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டு படத்தில் உள்ள திருவள்ளுவர் படத்தை மறைத்து பச்சை ஸ்டிக்கர் ஒட்டி தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிய அம்மையார் இவர் ஒருவரே! இந்த ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஆசிரிய பெருமக்களுக்கே வழங்கிய பெருமையும் அம்மையார் அவர்களையே சேரும்SAMPATH KUMARhttps://www.blogger.com/profile/08886517596534427891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17541504295720082862012-05-17T10:16:50.064+05:302012-05-17T10:16:50.064+05:30தெள்ள தெளிவான கணக்கெடுப்பு..... சரியான பார்வை.... ...தெள்ள தெளிவான கணக்கெடுப்பு..... சரியான பார்வை.... மக்கள் மனதின் பிரதிபலிப்பு,,,, ஒரு வருட செய்திதாளின் தொகுப்பு போல உள்ளது..... இதை கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.... கைப்ரதி போல அடித்து கொடுத்தால் எல்லா மக்களுக்கும் தெரிய வரும்.....இளவரசன்https://www.blogger.com/profile/06535431511118026601noreply@blogger.com