tag:blogger.com,1999:blog-4725337119936999730.post8945570924677462126..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: நான் தான் பத்த வச்சேன்...ஒத்துகிறேன்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23547208300371253262007-04-13T05:33:00.000+05:302007-04-13T05:33:00.000+05:30Ada paavingala ...neeengathaana athu !! கஞ்சாகுடிக...Ada paavingala ...neeengathaana athu !!

கஞ்சாகுடிக்கி கென்னடிRAMAVATARhttps://www.blogger.com/profile/05221078322686609591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86534233423123040782007-04-07T03:06:00.000+05:302007-04-07T03:06:00.000+05:30பத்த வச்சது நீங்கதான் நீங்கதான்!!!!! ;-)பத்த வச்சது நீங்கதான் நீங்கதான்!!!!! ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58641356548039690242007-04-07T02:59:00.000+05:302007-04-07T02:59:00.000+05:30ஒரு ஹால்ஃப் சென்ழுரி அடிச்சு ஆரம்பிக்கிறேன் அபி அப...ஒரு ஹால்ஃப் சென்ழுரி அடிச்சு ஆரம்பிக்கிறேன் அபி அப்பா. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20772896583764981902007-04-06T10:07:00.000+05:302007-04-06T10:07:00.000+05:30//// எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்ட...//// எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்

கலக்கிட்டிங்க அபிஅப்பா. நல்லா எழுதி இருக்கிங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42253150477178511142007-04-05T22:56:00.000+05:302007-04-05T22:56:00.000+05:30//அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப க...//அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப குடுத்து வச்சவ, தொல்ஸ் கூட இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம். என்னமா சிரிக்காம அடிக்கிறான் ஜோக்கு"ன்னாங்க.

தன்னடக்க செம்மலா நீங்க?
நெஜமாவே சொன்னாங்களா? இல்ல பில்டப்பா? சொல்லுங்க அபி அப்பாகாட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13166641105228262192007-04-05T19:07:00.000+05:302007-04-05T19:07:00.000+05:30\\அய்யனார் said...கோபிநாத் said... \\இன்னும் அந்த ...\\அய்யனார் said...

கோபிநாத் said...
\\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) \\

இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))

நானும்.. நானும்..யோவ் கோபி
என்ன வுட்ட பாத்தியா?

அய்யனார் உங்களை எப்படி இந்த ஏழைங்க லிஸ்டுல சேர்த்துக்கிறது.....நீங்கதான் எங்களுக்கு படையல் வைக்க போறிங்கல்ல ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77586170495120698132007-04-05T19:04:00.000+05:302007-04-05T19:04:00.000+05:30//அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் த...//அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் தினமும் பேசறாராம். அதான்சேர்க்கை சரியில்லை...//

தோ பார்ரா!

எங்க கிட்ட பேசறாதில்லப்பா அவர் இப்ப எல்லாம் ஏதோ கண்டத்துக்கு போன் பண்றதா கேள்விப்பட்டேன்.\\

அப்படி போடு அருவளா ;-)))) நன்றி கதிர்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60785644121804449892007-04-04T23:57:00.000+05:302007-04-04T23:57:00.000+05:30//அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் த...//அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் தினமும் பேசறாராம். அதான்சேர்க்கை சரியில்லை...//

தோ பார்ரா!

எங்க கிட்ட பேசறாதில்லப்பா அவர் இப்ப எல்லாம் ஏதோ கண்டத்துக்கு போன் பண்றதா கேள்விப்பட்டேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69115558033117179632007-04-04T20:37:00.000+05:302007-04-04T20:37:00.000+05:30சூப்பரான மலரும் நினைவுகள் அபி அப்பா.. சின்ன வயசு அ...சூப்பரான மலரும் நினைவுகள் அபி அப்பா.. சின்ன வயசு அட்டகாசங்களை நினச்சு பாத்த எப்பவுமே ஒரு இனம் புரியாத சந்தோசம் மனசுகுள்ள வந்திடுது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43757672704346459912007-04-04T14:32:00.000+05:302007-04-04T14:32:00.000+05:30//ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா ...//ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா பேருசா பக்கத்துல ஆபத்து இருக்க வாய்ப்பில்ல எதுக்கு அப்புறம் இவ்ளோ பில்டப்பு.//

எனக்கு தெரியும் தம்பி, நீங்க இப்டி கேப்பீங்கன்னு, கொத்ஸ்க்கு பதில் சொல்லியிருப்பேன் பாருங்க:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63704645034344319122007-04-04T14:24:00.000+05:302007-04-04T14:24:00.000+05:30//இதுக்கு பெயர் தான் சைட்ல கிடா வெட்டுறது... நல்லா...//இதுக்கு பெயர் தான் சைட்ல கிடா வெட்டுறது... நல்லா இருங்கடே... நல்லா இருங்க..... //

ஆமா புலியாரே! இலவசமா கிடச்சா இழுத்து வைத்து இஸ்திரி போடும் கோபியை கண்டித்து எதிர் வரும் 13 ம் தேதி அய்யனார் நமக்கு கொடுக்கும் படையலுக்கு அழைப்பு விடுகிறேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64610895972176390992007-04-04T11:59:00.000+05:302007-04-04T11:59:00.000+05:30//எம்புட்டு நாள் கழிச்சு.... சே எம்புட்டு வருசம் க...//எம்புட்டு நாள் கழிச்சு.... சே எம்புட்டு வருசம் கழிச்சு.....

பண்ண அயோக்கியத்தனத்தை எப்படிங்க உங்களால ஒரு சிறு குற்ற உணர்ச்சிக்குட இல்லாமல் சொல்ல முடிகிறது.....//
புலி!
ஹி..ஹி அரசியல்ல இதல்லாம் ஜகஜமப்பா..:))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67158724814175011302007-04-04T10:12:00.000+05:302007-04-04T10:12:00.000+05:30போலிகள் நடமாட்டம் அதிகமா தெரியுதே!போலிகள் நடமாட்டம் அதிகமா தெரியுதே!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-19445849085474864082007-04-04T10:11:00.000+05:302007-04-04T10:11:00.000+05:30//ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா ...//ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா பேருசா பக்கத்துல ஆபத்து இருக்க வாய்ப்பில்ல எதுக்கு அப்புறம் இவ்ளோ பில்டப்பு.

தம்பி,
ஜோக்கு சொன்னா சிரிக்கனும். ஆராயக்கூடாது ஆமா.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56460960379688854502007-04-04T10:02:00.000+05:302007-04-04T10:02:00.000+05:30அட, எனக்கும் ஒரு 'ராதா'கிருஷ்ணன் இருந்தான் பள்ளி க...அட, எனக்கும் ஒரு 'ராதா'கிருஷ்ணன் இருந்தான் பள்ளி காலத்துல.
நாங்க வெறும் சைக்கிள்ள காத்து எறக்கிவ்டரதோட நிறுத்திட்டோம்.
உங்கள மாதிரி மரத்துல ஏறி bad boys ஆகல :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52708064721465137932007-04-04T09:22:00.000+05:302007-04-04T09:22:00.000+05:30தொல்ஸ் அண்ணே,போஸ்ட் சூப்பர்...//தொல்ஸ், உங்கள நல்ல...தொல்ஸ் அண்ணே,
போஸ்ட் சூப்பர்...

//தொல்ஸ், உங்கள நல்லவன் நினைச்சேன்... அது ரொம்ப தப்புனு இப்ப தான் தெரியும்... புரியுது...//
புலி,
அது ஒண்ணுமில்ல... இந்த தம்பி, கோபி கூட எல்லாம் தினமும் பேசறாராம். அதான்சேர்க்கை சரியில்லை...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11035878722730334822007-04-04T09:16:00.000+05:302007-04-04T09:16:00.000+05:30யோவ் தம்பிஉன் பாசத்துக்கு எல்லையே இல்லையா:)யோவ் தம்பி
உன் பாசத்துக்கு எல்லையே இல்லையா
:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21772813762395054462007-04-03T20:59:00.000+05:302007-04-03T20:59:00.000+05:30//இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த ச...//இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))//

நண்பர்களே, வழக்கமா அய்யனாருக்குதான் நம்ம படையல் வைப்போம், ஆனால் வரும் 13 தேதி அய்யனாரே நமக்கு படையல் வைக்க போறாராம்.
அனைவரும் வாரீர்
அய்யனார் அருள் பெறுவீர்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72796509836869370222007-04-03T20:28:00.000+05:302007-04-03T20:28:00.000+05:30உங்க பதிவுகளை படிச்சிருக்கேன்.. இப்போ தான் பின்னூட...உங்க பதிவுகளை படிச்சிருக்கேன்.. இப்போ தான் பின்னூட்டம் போடறேன்.. அப்போ மரத்த கொளுத்தனீங்க.. இப்போ ப்ளாக கொளுத்தறீங்க.. (சூப்பரா எழுதறீங்கன்னு சொன்னேன்..)ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56961522696044529812007-04-03T19:37:00.000+05:302007-04-03T19:37:00.000+05:30அப்படியே ஓடிபோயிருந்தா போட்டியில்லாம இருந்திருக்கு...அப்படியே ஓடிபோயிருந்தா போட்டியில்லாம இருந்திருக்கும்.புளாக்கர் வேறு சரியாயிடுச்சா இனி எல்லாரும் உம்ம பதிவுலதான்.நான் ஈ இல்ல கொசு அடிக்க வேண்டியதுதான்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79287193294320463892007-04-03T19:30:00.000+05:302007-04-03T19:30:00.000+05:30// எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டான...// எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்

ஹி... ஹி...

ஆனாலும் இப்போ அதை தைரியமா ஒத்துக்கறீங்களே ரொம்ப பெரிய மனசு அண்ணா...

நீங்க ரொம்ப நல்லவரு அண்ணா :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76606423876286234572007-04-03T19:24:00.001+05:302007-04-03T19:24:00.001+05:30வூட்டுக்கு போலயா???ஓவர்டைம் ஓவர்டைம்னு இப்படி குந்...வூட்டுக்கு போலயா???

ஓவர்டைம் ஓவர்டைம்னு இப்படி குந்திகிட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கீறா!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48498935035440869792007-04-03T19:24:00.000+05:302007-04-03T19:24:00.000+05:30கோபிநாத் said... \\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்...கோபிநாத் said...
\\இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) \\

இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))

நானும்.. நானும்..யோவ் கோபி
என்ன வுட்ட பாத்தியா?
:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30376993944923576162007-04-03T19:23:00.000+05:302007-04-03T19:23:00.000+05:30//டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ...//டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ஒரு 10 வருஷம் பின்ன வந்தா எல்லாம் சரியாயிடும், ஒரு பையில டிரஸ் எடுத்துகிட்டு வாடா"ன்னு பர பரப்பா சொன்னான்.//

மின்னல் வேகத்துல ப்ளான் போடறாருப்பா கொரங்கு ராதா
ஆமா மரம் இருக்கறது கிரவுண்டுல அந்த மரம் எரிஞ்சா பேருசா பக்கத்துல ஆபத்து இருக்க வாய்ப்பில்ல எதுக்கு அப்புறம் இவ்ளோ பில்டப்பு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66791845195711260912007-04-03T19:08:00.000+05:302007-04-03T19:08:00.000+05:30//இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த ச...//இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு.....அடுத்த சந்திப்புல ரெண்டு ஏழைகளுக்கு (கோபிதம்பி, கதிருதம்பி) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுங்க எல்லா கடனும் சரியாகிடும் ;-)))////

இதுக்கு பெயர் தான் சைட்ல கிடா வெட்டுறது... நல்லா இருங்கடே... நல்லா இருங்க.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com