tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1203378809703051692..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: மனைவியை குத்த ஆயிரத்தில் சில காரணம் மட்டும் இங்கே!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29615815106286353492010-08-25T17:08:21.866+05:302010-08-25T17:08:21.866+05:30:-)
அண்ணா, இந்த பதிவு மேட்டர் அண்ணிக்கு தெரியுமா?...:-)

அண்ணா, இந்த பதிவு மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89680469025731321402010-07-28T20:52:17.767+05:302010-07-28T20:52:17.767+05:30உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன் அபி...உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன் அபி அப்பா
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_28.htmlஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17686852117096395092010-07-28T17:16:44.120+05:302010-07-28T17:16:44.120+05:30சிவப்பை மாத்திட்டோம்ல :))))))))சிவப்பை மாத்திட்டோம்ல :))))))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60564950615872997822010-07-24T22:54:14.639+05:302010-07-24T22:54:14.639+05:30சிவப்பு எழுத்துல உங்க பயம் தெரியுது...இதெல்லாம் சக...சிவப்பு எழுத்துல உங்க பயம் தெரியுது...இதெல்லாம் சகஜம் விடுங்கோ...Rameshhttps://www.blogger.com/profile/03331965450270899816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31139333138565332262010-07-24T15:39:34.490+05:302010-07-24T15:39:34.490+05:30அன்பு அபி அப்பா ....நான் உங்களுடைய blog fulla இப்ப...அன்பு அபி அப்பா ....நான் உங்களுடைய blog fulla இப்போ தன படிச்சி முடிச்சேன்....உங்க எழுது ரொம்ப நல்லா இருக்கு ....நானும் உங்க பாகத்து ஊருதான் ..கும்பகோணம்....இப்போ ஜித்தா ல இருக்கேன்..உங்கள் பதிவு படிக்கும் போது எனக்கு என்னுடைய ஊர் நினைப்பு வருது....யாரவது எங்க ஊற பத்தி blog எழுதுன தெரிய படுத்துங்கள் ...நன்றி....
July 20, 2010 3:52 PMFayezhttps://www.blogger.com/profile/13662759630175598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79703868240941544832010-07-23T19:53:37.805+05:302010-07-23T19:53:37.805+05:30ஹையோ ஹையோ...ஒரே ஜோக் தான் உங்களுக்கு... சரி சரி இன...ஹையோ ஹையோ...ஒரே ஜோக் தான் உங்களுக்கு... சரி சரி இன்னிக்கி பொய் பேசும் நாள் போல உங்க சங்கத்துல...நடத்துங்க... நடத்துங்க... (வழக்கம் போல எதிர் பதிவு போட கை துரு துருங்குது.... சும்மாவே நமக்கு நல்ல பேரு... வேண்டாம் விடுங்க....ஹா ஹா ஹா)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45682306691985619782010-07-23T13:15:00.359+05:302010-07-23T13:15:00.359+05:30வணக்கம்.சிகப்பு எழுத்து குறைவாக தான் உள்ளது..அப்ப ...வணக்கம்.சிகப்பு எழுத்து குறைவாக தான் உள்ளது..அப்ப பரவாயில்லை.தப்பிச்சிக்க.Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46741774895719748902010-07-23T09:38:05.469+05:302010-07-23T09:38:05.469+05:30//
பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல ...//
பண்ற தப்பு எல்லாம் நீங்க. நீங்க படுத்தின பாடுல எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. ராகுகாலமா இருந்தா என்ன? அதான் சனிய கூட கூட்டிகிட்டு போறனே

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...

குறிப்பு: எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.

வாங்கின குத்துக்கு கணக்கு கிடையாதுங்கிரத பத்தி சொல்லவே இல்ல...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75487231906046941242010-07-23T08:18:48.800+05:302010-07-23T08:18:48.800+05:30அபி,நட்டு எல்லாரும் எங்க போயிட்டீங்க. அப்பா கன்னா ...அபி,நட்டு எல்லாரும் எங்க போயிட்டீங்க. அப்பா கன்னா பின்னானு பதிவு போடறாரு. எதிர் பதிவு போடுங்க:)
சூப்பர் அபிஅப்பா..வரிக்கு வரி சிரிப்பு.நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26105916708580836002010-07-22T23:00:18.630+05:302010-07-22T23:00:18.630+05:30என்னய்யா எல்லாரும் இப்படி குத்துறீங்க .. ? இது என்...என்னய்யா எல்லாரும் இப்படி குத்துறீங்க .. ? இது என்ன பஞ்ச் (டயலாக்) வாரமா ?Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59430389147152380752010-07-22T22:06:47.945+05:302010-07-22T22:06:47.945+05:30இதில ஏதோ உள்'குத்து' இருக்குதுன்னு
நான் ஸ்...இதில ஏதோ உள்'குத்து' இருக்குதுன்னு
நான் ஸ்ட்ராங்கா நம்புகிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39015991363917498222010-07-22T19:47:28.465+05:302010-07-22T19:47:28.465+05:30Is this y ppl advice me to remain single????Is this y ppl advice me to remain single????Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24520502007466996792010-07-22T11:46:16.701+05:302010-07-22T11:46:16.701+05:30தினம் குத்து வாங்குவோர் சங்கம் இருக்கா விசாரிக்கணு...தினம் குத்து வாங்குவோர் சங்கம் இருக்கா விசாரிக்கணும்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13174734959895810772010-07-22T11:18:37.816+05:302010-07-22T11:18:37.816+05:30குத்து வாங்குற ஆளு என்னிக்குமே குத்து விட முடியாது...குத்து வாங்குற ஆளு என்னிக்குமே குத்து விட முடியாதுனு தெரியும் தொல்ஸ்.... இப்படி தான் ஏதாச்சும் எழுதி வடிக்கால் தேடிக்கனும் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53041989838033709552010-07-22T10:06:55.577+05:302010-07-22T10:06:55.577+05:30Ayya naan than motha ....Ayya naan than motha ....BalajiVenkathttps://www.blogger.com/profile/13221623580676817740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88405372832961987682010-07-22T09:15:51.154+05:302010-07-22T09:15:51.154+05:30ஒரு நாளைக்கு இந்த பத்து குத்துக்களையும் விட்டால் ப...ஒரு நாளைக்கு இந்த பத்து குத்துக்களையும் விட்டால் பதிலுக்கு 20 குத்துக்கள் வாங்கணுமே...நல்லாயிருக்கு குத்துக்கள் எல்லாமே..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17608143916184760822010-07-22T08:37:09.032+05:302010-07-22T08:37:09.032+05:30"ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங..."ஹூம் நான் மட்டும் விவாகரத்து செஞ்சிருந்தா உங்களை இருபத்தி ஏழாவது தடவையா கட்டின ((புருஷனை)) விவாகரத்து செஞ்சவன்னு கின்னஸ்ல வந்திருக்கும்'

Intha idathil ((manaivi)) endruthane vanthirukka vendum......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42303982981504776792010-07-22T07:33:16.291+05:302010-07-22T07:33:16.291+05:30// எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து ...// எல்லாம் தோன்றும் தோன்றும் தான். இது வரை குத்து விட்டதில்லை என்பதை என் அன்பான பெண்ணீயவாதிகளுக்கு தெரிவித்து கொள்கின்றேன். //

இவ்வளவு தைரியம் வந்துடுச்சான்னு கேட்கிறேன்... தோன்ற வேற ஆரம்பிச்சுடுச்சா... இருக்கு உங்களுக்கு..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89723724300867371292010-07-22T07:31:44.303+05:302010-07-22T07:31:44.303+05:30எல்லாம் சரி... இப்படி இரண்டு கருத்துக்களையும் நீங்...எல்லாம் சரி... இப்படி இரண்டு கருத்துக்களையும் நீங்களே சொல்லிட்டா, நாங்க எதைத்தான் பின்னூட்டமா போடுவதாம்...

இதெல்லாம் சரியில்ல... ஆட்டத்த முதல்ல இருந்து ஆரம்பிங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83671327997571246372010-07-22T06:34:09.511+05:302010-07-22T06:34:09.511+05:30அப்பாவி ரங்கமணிகள் சங்கம் சார்பாக நன்றிகள் பலஅப்பாவி ரங்கமணிகள் சங்கம் சார்பாக நன்றிகள் பலஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33590061596749164662010-07-22T02:57:54.207+05:302010-07-22T02:57:54.207+05:30கிருஷ்ணா கணவர்களைக் குத்த பல கரணங்கள் ன்னு
எதிர் ப...கிருஷ்ணா கணவர்களைக் குத்த பல கரணங்கள் ன்னு
எதிர் பதிவு போடுங்க.
அபிஅப்பா உங்க வீட்டு பூரிக்கட்டையை ஒளிச்சு வச்சிடீங்களா ?Shobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41618888499078386942010-07-22T01:17:13.759+05:302010-07-22T01:17:13.759+05:30//பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்...//பூட்டி விட்டு வரும் மனைவி என்னங்க செல் போனை மறந்து விட்டேன் கொஞ்சம் இருங்க என கேட் முதல் எல்லா கதவையும் திறந்து உள்ளே போய் அதை தேடி கடைசியில் பிரிட்ஜ் உள்ளே இருந்து அதை எடுத்து(//

ஹா ஹா ஹாக ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53873793296226365852010-07-22T01:14:15.555+05:302010-07-22T01:14:15.555+05:30//என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந...//என்னங்க மணி 5 ஆச்சு, என்னங்க மணி 5.10 ஆச்சு எழுந்திருக்கலையா? என ஸ்நூஸ் வச்ச அலாரம் மாதிரி காலை முதல் பிடுங்கல் வருமே அப்ப தான் அந்த நாளின் முதல் பன்ச் ஆரம்பிக்க தோன்றும்.//
முன்னாடி எழுந்திருக்கற தங்ஸ்லாம் இப்ப ரொம்ப் கம்மி பேருங்க :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52767213044438016652010-07-22T01:10:49.695+05:302010-07-22T01:10:49.695+05:30lol!!!!!!!!!lol!!!!!!!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38911220607020776482010-07-22T00:29:07.950+05:302010-07-22T00:29:07.950+05:30சிவப்பு சிவப்பா எழுதாட்டி உமக்கு உடம்பெல்லாம் சிவப...சிவப்பு சிவப்பா எழுதாட்டி உமக்கு உடம்பெல்லாம் சிவப்பு கோடு வுழுந்திருக்கும்ன்னு எங்களுக்கு தெரியும் இருந்தாலும், தெரியாதமாதிரியே நடிச்சுக்கிட்டு படிச்சுக்கிடறோம் ஒ.கேவா? :))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com