tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1307343419484126228..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சினிமாவுக்கு போவோமா?அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67681029340861967272010-09-16T16:26:12.902+05:302010-09-16T16:26:12.902+05:30சத்தம் வராம இருக்க சப்பியே திங்கும் கொடுமை" எ...சத்தம் வராம இருக்க சப்பியே திங்கும் கொடுமை" எல்லார் வீட்டிலும் உண்டு! :)))))))))--hahahahaAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56101674746463091112007-08-09T01:31:00.000+05:302007-08-09T01:31:00.000+05:30Superb!!Superb!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76864676541132933332007-08-08T18:01:00.000+05:302007-08-08T18:01:00.000+05:30சினிமா பாத்த கதையைவிட சினிமா போன கதை சூப்பர்!!பழைய...சினிமா பாத்த கதையைவிட சினிமா போன கதை சூப்பர்!!
பழைய நினைவுகள் எழுந்தன.
இப்ப நாங்கெல்லாம் தியேட்டர் போய்
பாக்ரதில்லை. ஒன்லி ப்ரார்த்தனா தான்!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74992422675753357552007-08-08T03:35:00.000+05:302007-08-08T03:35:00.000+05:30நானும் அபிபாப்பா கட்சிதான். வீட்ல இருந்து சோபாவுல ...நானும் அபிபாப்பா கட்சிதான். வீட்ல இருந்து சோபாவுல உக்காந்து வசதியா படம் பாக்கறதுதான் சொகம். எப்பவாச்சும் தான் தியேட்டர்ல போய் பாக்கறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78846523124978799322007-08-07T11:18:00.000+05:302007-08-07T11:18:00.000+05:30பதிவை நானும் ரெண்டுமுறை படித்துவிட்டே பின்னூட்டமிட...பதிவை நானும் ரெண்டுமுறை படித்துவிட்டே பின்னூட்டமிடுகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

அருமையா இருக்கு கொசுவத்தி..அப்பமே உங்க குடும்பத்து AIR நீங்க தானா ஆகா !முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68548622120995576032007-08-07T10:27:00.000+05:302007-08-07T10:27:00.000+05:30நல்லாருக்கு அண்ணா!!(நான் பதிவை படிச்சிட்டு தான் சொ...நல்லாருக்கு அண்ணா!!

(நான் பதிவை படிச்சிட்டு தான் சொல்றேன்னு எல்லாருக்கும் இங்கன சொல்லிக்கறேன் .):)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62268915446674294192007-08-07T10:25:00.000+05:302007-08-07T10:25:00.000+05:30//\\பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, ச...//\\பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித்தி வீட்டுல எல்லாம் தகவல் சொல்லிட்டு \\

//தல...அப்போதே ஆரம்பிச்சிட்டிங்களா!!!.....இதை ;-))

கோபி கலக்கல்! :))))))))காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53180336748011549852007-08-07T00:52:00.000+05:302007-08-07T00:52:00.000+05:30Excellent. It brought so many nice memories. Hats ...Excellent. It brought so many nice memories. Hats off to you.

RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59836841098390541822007-08-06T23:20:00.000+05:302007-08-06T23:20:00.000+05:30"சத்தம் வராம இருக்க சப்பியே திங்கும் கொடுமை" எல்லா..."சத்தம் வராம இருக்க சப்பியே திங்கும் கொடுமை" எல்லார் வீட்டிலும் உண்டு! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60757787947230288662007-08-06T23:19:00.000+05:302007-08-06T23:19:00.000+05:30முதல் பின்னூட்டம் என்னோடதா இருக்கணும்கிற என்னோட ஆச...முதல் பின்னூட்டம் என்னோடதா இருக்கணும்கிற என்னோட ஆசையைக் கெடுத்துட்டுப் போஸ்டா போடறீங்க போஸ்ட்? நறநறநறநறநறநறநறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31239862302715398082007-08-06T22:18:00.000+05:302007-08-06T22:18:00.000+05:30:)):))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56888128617240459832007-08-06T21:40:00.000+05:302007-08-06T21:40:00.000+05:30//சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம...//சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம்ம கொடுமை. தியேட்டரே சிரிக்கும் போதோ சண்டை காட்சியின் போதோ நறுக் ன்னு நொருக்கனும்.//

அட நீங்களுமா?நாங்க பாப்கார்னை வாயிலே ஊறவச்சி சாப்பிடுவோம் இல்லாட்டி பக்கத்து சீட்காரங்க முறைப்பாங்கலே...[நாங்க ரொம்ப ரீஜண்ட் பார்ட்டியாக்கும்]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37622416086266116852007-08-06T21:28:00.000+05:302007-08-06T21:28:00.000+05:30//*சித்தியை நைஸ் பண்னி நான் மட்டும் படம் முழுக்க த...//*சித்தியை நைஸ் பண்னி நான் மட்டும் படம் முழுக்க தின்பேன். சத்தம் வராம இருக்க சப்பியே திங்க்கும் கொடுமை ரொம்ம கொடுமை. தியேட்டரே சிரிக்கும் போதோ சண்டை காட்சியின் போதோ நறுக் ன்னு நொருக்கனும்.*//

என்ன கொடுமை சார் இது....??

இப்பவும் பழக்கத்தினால், வீட்டுல கூட முறுக்கு அப்படி தான் சாப்பிடுறீங்க அப்படின்னு..ஒரு குருவி சொல்லுதே...அது உன்மையா...TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47614050948460298052007-08-06T21:14:00.000+05:302007-08-06T21:14:00.000+05:30ஏசி ஆபிஸ்,பிராட் பேண்ட் கனெக்ஷன் பில்டிங் டிராயிங்...ஏசி ஆபிஸ்,பிராட் பேண்ட் கனெக்ஷன் பில்டிங் டிராயிங்க்ஸ் பண்ண வசதியா லேட்டஸ்டு கம்ப்யூட்டரு இதெல்லாம் கொடுத்து நேர நேரத்துக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து,கம்பெனிக்கு நல்ல கம்பெனி கொடுப்பாங்கன்னு அரபிக்காரன் எல்லா வசதியும் செஞ்சு வைச்சா, சொந்த கதைய யோசிச்சு யோசிச்சு பிலாக்க - இதெல்லாம் செய்றீங்களே நியாயமாப்பா? அரபிக்காரன ஆண்டவன் தான் காப்பாத்தணும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-47208924933061463102007-08-06T20:45:00.000+05:302007-08-06T20:45:00.000+05:30\\ இராம் said... /வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம்...\\ இராம் said...
/வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!//

இந்த இடத்திலே ஹீரோ டயலாக் சூப்பர்.... \\

எல மாப்பி...பதிவை படிக்கவில்லையா??கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28248890130357917312007-08-06T20:44:00.000+05:302007-08-06T20:44:00.000+05:30\\திரும்பி வரும் போது ஒத்தை மாட்டு வண்டி பேரம் பேச...\\திரும்பி வரும் போது ஒத்தை மாட்டு வண்டி பேரம் பேசி வருவோம். அதன் பின் 1 மாசத்துக்கு அந்த நெனைப்பாவே இருக்கும்.\\

தல

அட்டகாசம் பண்ணியிருக்கிங்க அந்த காலத்துல....பதிவிலும் தான் ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2302163988833576152007-08-06T20:40:00.000+05:302007-08-06T20:40:00.000+05:30\\பசங்கலா ஒருத்தர் கைய ஒருத்தர் பிடச்சுகனும், வெளி...\\பசங்கலா ஒருத்தர் கைய ஒருத்தர் பிடச்சுகனும், வெளிய வந்தா ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க அது இதுன்னு பெரியம்மா பதிவர் பட்டறை பாலா மாதிரி பீலா வுட்டுகிட்டு இருப்பாங்க!\\

;-))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25593182428270834072007-08-06T20:38:00.000+05:302007-08-06T20:38:00.000+05:30\\பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித...\\பி.டி உஷா ரேஞ்சுல ஓடி மீதி அத்தனை பெரியம்மா, சித்தி வீட்டுல எல்லாம் தகவல் சொல்லிட்டு \\

தல...அப்போதே ஆரம்பிச்சிட்டிங்களா!!!.....இதை ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78731560388895317582007-08-06T20:31:00.000+05:302007-08-06T20:31:00.000+05:30;-)))))))))))(இன்னும் பதிவை படிக்கவில்லை);-)))))))))))

(இன்னும் பதிவை படிக்கவில்லை)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13897622410706014282007-08-06T20:19:00.000+05:302007-08-06T20:19:00.000+05:30மிகவும் ஒரு நல்லபகிர்வு. எனக்கும் இப்படி ஒரு கூட்ட...மிகவும் ஒரு நல்லபகிர்வு. எனக்கும் இப்படி ஒரு கூட்டமாகப்போய் படம்பார்த்த அனுனுபவங்கள் உண்டு அதைமீட்ட முடிந்தது.த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58531497872199247052007-08-06T19:56:00.001+05:302007-08-06T19:56:00.001+05:30மைபிரண்ட்,குசும்பன், ராம் மிக்க நன்றி நாளை பதில் ச...மைபிரண்ட்,குசும்பன், ராம் மிக்க நன்றி நாளை பதில் சொல்கிறேன், இப்ப கிளம்பறேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50204545019448507272007-08-06T19:56:00.000+05:302007-08-06T19:56:00.000+05:30என்ன கொடுமை அபிஅப்பா இது?...கமெஸ்ட்ஸ்ல 2 தானே இருக...என்ன கொடுமை அபிஅப்பா இது?...

கமெஸ்ட்ஸ்ல 2 தானே இருக்குனு Post a Comment கிளிக் பண்ணி உள்ள வந்தா 6 கமெண்ட் இருக்கு.

எல்லாம் ஒரே மர்மமா இருக்கு.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20997357149824565412007-08-06T19:46:00.001+05:302007-08-06T19:46:00.001+05:30//சிவாஜி ரிலீஸ் அப்போ முதல் நாள் எல்லா பிரண்ட்ஸ்ம்...//சிவாஜி ரிலீஸ் அப்போ முதல் நாள் எல்லா பிரண்ட்ஸ்ம் போன் போட்டு போட்டு உடனே தியேட்டர்க்கு வா வா முதல் நாள் பார்க்கலைன்னா சரித்திரத்துல உன் பேர் வராதுன்னு கூப்பிட மொட்டை பாஸ் பகுதி முதல்ல பார்த்தேன், பின்ன அடுத்த ஷோவிலே பல்லேலக்கா பகுதி பார்த்தேன், அதுக்கு அடுத்த ஷோவிலே சாலமன் பாப்பையா வரும் பகுதி பார்த்தேன் இப்படியாக முதல் நாளில் 4 தடவை பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!//

super.... :-)))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24230676743032392812007-08-06T19:46:00.000+05:302007-08-06T19:46:00.000+05:30/வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்.../வீட்டுக்கு வந்ததும் தங்கமணி படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டப்ப "எடிட்டிங் சரியில்ல"ன்னு சொன்னேன்!//

இந்த இடத்திலே ஹீரோ டயலாக் சூப்பர்....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46365809960619120822007-08-06T19:45:00.001+05:302007-08-06T19:45:00.001+05:30நல்ல எழுத்து நடை....நல்ல எழுத்து நடை....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com