tag:blogger.com,1999:blog-4725337119936999730.post1824791855442957169..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அடங்கொய்யால!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46512208814970143592008-09-09T20:48:00.000+05:302008-09-09T20:48:00.000+05:30அடங்கொய்யால...அடங்கொய்யால...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71124478490290692742008-02-17T22:18:00.000+05:302008-02-17T22:18:00.000+05:30அடங்கொய்யாலா !!! எத்தனை தடவை!!! மீள் பதிவு,நாயாட ந...அடங்கொய்யாலா !!! எத்தனை தடவை!!! மீள் பதிவு,

நாயாட நரியாட...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74772007927004957812008-02-16T23:34:00.000+05:302008-02-16T23:34:00.000+05:30எது எதற்கெல்லாம் பதிவு போடுறதுன்னு உங்க கிட்டேதாயா...எது எதற்கெல்லாம் பதிவு போடுறதுன்னு உங்க கிட்டேதாயா கத்துக்கனும்..,இருந்தாலும் முடித்த விதம் அசத்தல்..கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1146866993846355132008-02-16T12:27:00.000+05:302008-02-16T12:27:00.000+05:30ஹா..ஹா... அபிஅப்பா.. ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபட...ஹா..ஹா... அபிஅப்பா.. ரொம்ப நாளைக்கு அப்புறம் மறுபடியும் ரொம்ப சிரிச்சேன்.. பதிவுக்கு நன்றி...
அந்த கடைசி வரி,ஒரு சென்டிமெண்ட் டச் ரொம்பவே யோசிக்க வைச்சுது:).கலக்கலா இருக்குங்க...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38719071471369724762008-02-12T20:28:00.000+05:302008-02-12T20:28:00.000+05:30//கொடுமையை இன்னும் விலாவாரியா ஜொல்லியிருக்கலாம்,//...//கொடுமையை இன்னும் விலாவாரியா ஜொல்லியிருக்கலாம்,//

"ஜொள்ளி இருக்கீங்க"னு தான் தெரியுதே, அதிலேயும் இன்னும் விலாவாரியா ஜொள்ளலைனு குறை வேறேயா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75314808702755052872008-02-12T20:27:00.000+05:302008-02-12T20:27:00.000+05:30இதெல்லாமா பார்த்துட்டு இருக்கீங்க? பொதிகை வருதா இல...இதெல்லாமா பார்த்துட்டு இருக்கீங்க? பொதிகை வருதா இல்லையா அங்கே? அது சரி, உங்களைப் பாராட்டி ஒரு பதிவு போட்டிருக்கேனே, கொஞ்சம் வந்து வாழ்த்துச் சொல்லிட்டுப் போகலாமில்ல?:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79648185848420391352008-02-12T18:42:00.000+05:302008-02-12T18:42:00.000+05:30//ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி...//ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது//

புண்ணாக்கு கோணியில விழுந்து விழுந்து சிரிச்சேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84732188903359495452008-02-12T09:45:00.000+05:302008-02-12T09:45:00.000+05:30இந்த மாதிரி ப்ரோகிராம்களுக்கு நடுவுல இவய்ங்க போடுற...இந்த மாதிரி ப்ரோகிராம்களுக்கு நடுவுல இவய்ங்க போடுற நாடகம் பெரிய கொடுமடா சாமீய்ய்....

தெரியாதனமா விஜய் டீவில சிம்பு போட்ட டிராமாவ பாத்துட்டேன்... அவ்வ்வ்....கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65032991931814882622008-02-11T19:31:00.000+05:302008-02-11T19:31:00.000+05:30நல்லவேளை...நானின்னும் அந்த நிகழ்ச்சி பார்த்ததில்ல....நல்லவேளை...
நானின்னும் அந்த நிகழ்ச்சி பார்த்ததில்ல..
தப்பிச்சேன்...!

ஆமா..இந்த 'அடங்கொய்யால' வார்த்தைக்கு என்ன அர்த்தமுங்க?
தமிழ் சினிமால சொல்றாங்க.
இப்போ நீங்க சொல்றீங்க.

கொஞ்சம் சொல்லிக்குடுங்களேன்..
புண்ணியமாப் போகும்... :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49773619322346455832008-02-11T19:16:00.000+05:302008-02-11T19:16:00.000+05:30//ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி...//ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.///
அது சரிதான் :)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13213956638600938212008-02-11T17:58:00.000+05:302008-02-11T17:58:00.000+05:30நான் மிஸ் பண்ணிட்டேன்... ஆமா, எந்த ரெண்டு ஜோடிய கழ...நான் மிஸ் பண்ணிட்டேன்... ஆமா, எந்த ரெண்டு ஜோடிய கழட்டி விட்டாங்க?PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20109381803453569302008-02-11T17:44:00.000+05:302008-02-11T17:44:00.000+05:30//எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி...//எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி இருந்துச்சு!//

குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்.....தேவையான அடிதான்!!!!
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71195912915878006962008-02-11T17:29:00.000+05:302008-02-11T17:29:00.000+05:30//நானும் பார்த்து தொலைச்சேன் தொல்ஸ்... மழைன்னு சொல...//நானும் பார்த்து தொலைச்சேன் தொல்ஸ்... மழைன்னு சொல்ற ஒரு செட்.. .. நமீதாவ மிஞ்சிட்டாங்க நம்ப பெண்கள்.

ரிப்பீட்டேய்..;)

டிவி குள்ள அடிச்ச மழைல ரூமே கூலூர்ல நடுங்குச்சி ...
நா கூட போர்வைய தூக்கி மேல போட்டுக்கிட்டு தான் பாக்கவே முடிஞ்சிதுனா பாத்துகோங்களேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90662375523616257732008-02-11T17:21:00.000+05:302008-02-11T17:21:00.000+05:30வீ டோண்ட் சீ டமில் சேனல்ஸ், ஒன்லி இங்க்கிலீஷ் சேனல...வீ டோண்ட் சீ டமில் சேனல்ஸ், ஒன்லி இங்க்கிலீஷ் சேனல்...

கார்ட்டூன்...கார்ட்டூன்...கார்டூன்....என் கஷ்டம் எனக்கு...ஹி..ஹி..

ஆமா கொலதெய்வம் நமீதா எப்டியிருக்காக...

-ஒரு எபிசோட் கூட பார்க்காத அப்பாவி...இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62372909163695624642008-02-11T16:42:00.000+05:302008-02-11T16:42:00.000+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...;)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8166054791028768312008-02-11T13:29:00.000+05:302008-02-11T13:29:00.000+05:30//ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி...//ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.///

இதுக்காக எல்லாம் எதுக்கு புது பழக்கம்:))) பின் தேவை இல்லாத செலவு வேற:))) வேற முடிவு எடுங்க அபிஅப்பா!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12994224253589766302008-02-11T12:47:00.000+05:302008-02-11T12:47:00.000+05:30வாங்க டாக்டர், பாவம் அந்த பச்ச மண்ணு நமீதா பேசும் ...வாங்க டாக்டர், பாவம் அந்த பச்ச மண்ணு நமீதா பேசும் தமிழ் அழகு கிட்டதட்ட நான் தமிழ் எழுதும் அழகுக்கு சமமா இருந்துச்சு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8794821826182973772008-02-11T12:38:00.000+05:302008-02-11T12:38:00.000+05:30வாங்க உண்மை தமிழன்! பாத்தீங்கலாவா? அந்த கொடுமையை இ...வாங்க உண்மை தமிழன்! பாத்தீங்கலாவா? அந்த கொடுமையை இன்னும் விலாவாரியா ஜொல்லியிருக்கலாம், ஆனால் நேரமின்மையால் கொஞ்சமா எழுதினேன்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61948458768163683132008-02-11T12:35:00.000+05:302008-02-11T12:35:00.000+05:30அபிஅப்பா நேத்து எபிஸோட் பார்த்தீங்களா.. பலமுனைகளில...அபிஅப்பா நேத்து எபிஸோட் பார்த்தீங்களா..

பலமுனைகளிலிருந்து வந்த கண்டனக் குரல்களுக்குப் பிறகு 'இதய தெய்வம்' நமீதா full டிரெஸ்ஸில் வர.. இதைப் பார்த்தவுடன் கொதித்துவிட்டனர் பக்தர்கள்.. 'தாலிபானிஸம்' ஆரம்பமாகிவிட்டது கொதிக்கிறார்கள் ரசிகர்கள்.

ஆனாலும் கலைஞர் டிவியில் டாப் ஒன் புரோகிராம் 'மானாட மயிலாட' மட்டுமே..

ஸோ.. நமீதா வாழ்க என்கிறார்கள் சேனலில்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43854439889367054472008-02-11T12:27:00.000+05:302008-02-11T12:27:00.000+05:30வாங்க டிசிபிடி! இன்னும் 3 வாரம் போகுமாம் அந்த கொடு...வாங்க டிசிபிடி! இன்னும் 3 வாரம் போகுமாம் அந்த கொடுமை!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44567788281442590532008-02-11T12:19:00.000+05:302008-02-11T12:19:00.000+05:30மானாடா மயிலாட..நமிதா சதிராட முடிந்ததாமா..?மானாடா மயிலாட..

நமிதா சதிராட முடிந்ததாமா..?TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com