tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2016490260971535210..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கே!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42648233706638570712007-07-12T17:30:00.000+05:302007-07-12T17:30:00.000+05:30\\காயத்ரி said...என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுத...\\காயத்ரி said...
என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. என்னான்னு புரியல..\\

முதல்ல புரியும் படி கவிதை எழுதுங்க...அப்புறம் இதெல்லாம் புரியும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67810789847831811322007-07-12T17:28:00.000+05:302007-07-12T17:28:00.000+05:30\\குசும்பன் said...delphine said... "துபையில உங்கள...\\குசும்பன் said...
delphine said...
"துபையில உங்களுக்கு வேலை பெர்மிட் உண்டா? எப்படீங்க இவ்வளவு நேரம் கிடைக்குது? உண்மையிலே துபாயிலத்தான் இருக்கிறீங்களா... "

அம்மா நீங்க வேற அவர பார்க்க போனா என்னமா பிஸியா இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்கிறாரு....நானும் நிஜம் என்று நம்பிவிட்டேன். அப்புறம் கேட்டா தம்பி, அய்யனார், கோபி, மகி,லொடுக்கு எல்லாம் அவரு அப்படிதான் பிஸியா இருக்குற மாதிரி நடிப்பாருன்னு சொன்னாங்க.(அப்பா டா எல்லார் பேரையும் கோத்துவிட்டாச்சு)\\

இன்னிக்கு உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22518702256069298522007-07-12T17:26:00.000+05:302007-07-12T17:26:00.000+05:30\\delphine said...துபையில உங்களுக்கு வேலை பெர்மிட்...\\delphine said...
துபையில உங்களுக்கு வேலை பெர்மிட் உண்டா? எப்படீங்க இவ்வளவு நேரம் கிடைக்குது? உண்மையிலே துபாயிலத்தான் இருக்கிறீங்களா...\\

அய்யோ.....அய்யோ....நாங்க எல்லா இடத்திலும் இருப்போம் ;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15879516672195598972007-07-12T17:17:00.000+05:302007-07-12T17:17:00.000+05:30அபி அப்பா நீங்க கொடுத்த காசுக்கும் 30 கோழி, 60 முட...அபி அப்பா நீங்க கொடுத்த காசுக்கும் 30 கோழி, 60 முட்டை, 20 கிலோ ஐஸ் கிரீம், 100 குலோப் ஜாமுன்,
2 கிலோ முந்திரி, 2 பிஸ்தா, ஆப்பிள் 24, ஆரஞ்சு 24, திராச்சை 5 கிலோ எல்லாம் + .... வாங்கி மின்னல் வீட்டுல வச்சு இருக்கேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68297003213354043542007-07-12T17:12:00.000+05:302007-07-12T17:12:00.000+05:30மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான், ஏ ஏ மகியே கலங்காதே....மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான், ஏ ஏ மகியே கலங்காதே....

கார் புக் பண்ணியவர் எல்லாம் பார்த்துப்பார் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18178734560319431812007-07-12T17:02:00.000+05:302007-07-12T17:02:00.000+05:30delphine said... "துபையில உங்களுக்கு வேலை பெர்மிட்...delphine said...
"துபையில உங்களுக்கு வேலை பெர்மிட் உண்டா? எப்படீங்க இவ்வளவு நேரம் கிடைக்குது? உண்மையிலே துபாயிலத்தான் இருக்கிறீங்களா... "

அம்மா நீங்க வேற அவர பார்க்க போனா என்னமா பிஸியா இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்கிறாரு....நானும் நிஜம் என்று நம்பிவிட்டேன். அப்புறம் கேட்டா தம்பி, அய்யனார், கோபி, மகி,லொடுக்கு எல்லாம் அவரு அப்படிதான் பிஸியா இருக்குற மாதிரி நடிப்பாருன்னு சொன்னாங்க.(அப்பா டா எல்லார் பேரையும் கோத்துவிட்டாச்சு)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3608658854169563712007-07-12T16:57:00.000+05:302007-07-12T16:57:00.000+05:30அபி அப்பா அபி அப்பா ஏன் அழுவுறீங்க....இல்ல நானே நா...அபி அப்பா அபி அப்பா ஏன் அழுவுறீங்க....

இல்ல நானே நாலு வரிக்கு பதிவு போட்டு இருக்கேன், என்னையும் மதிச்சு ஒரு ஆள் ஒரு பக்கத்துக்கு பின்னூட்டம் போட்டு இருக்காரே அத நினைச்சேன்...அழுகை அழுகையா வருது.

நான இருந்தா அத மூனு கட்டிங்கா போட்டு மூனு பதிவு போட்டு இருப்பேனே...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59199507417990919702007-07-12T16:52:00.000+05:302007-07-12T16:52:00.000+05:30//அவர் சொன்ன கிரடிட் கார் இன்னும் மூன்று வைத்து இர...//அவர் சொன்ன கிரடிட் கார் இன்னும் மூன்று வைத்து இருக்கிறேன் என்றதும் அடக்கம். //

இதுல அபி அம்மாக்கு தெரியாம் ரெண்டு கார்ட் இருக்காம். :-))

அப்பாடா... நாமளும் ஜோதில ஐக்கியாமாயாச்சு.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64075633243890755232007-07-12T16:50:00.000+05:302007-07-12T16:50:00.000+05:30அத பதிவுல போட்டுட்டிங்களா? பின்னூட்டம் மட்டும்தான...அத பதிவுல போட்டுட்டிங்களா? பின்னூட்டம் மட்டும்தான் போடுவேன்னு வீறாப்பா இருந்த என்னை உங்க பதிவு மூலம் பிரமோஷன் கொடுத்திட்டிங்க. நன்றி!

பதிவோட format கொஞ்சம் மாறிட்ட மாதிரி இருக்கே. நீங்க காபி பேஸ்ட் செய்ததில enter key எல்லாம் காணாம போயிடுச்சி போல. உங்க ரெகுலர் வாசகர்கள் படிக்க கஷ்டப் படப் போறாங்க.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49921155518846227352007-07-12T16:46:00.000+05:302007-07-12T16:46:00.000+05:30அபி அப்பா சொன்ன பல உண்மைகளை நான் இங்கு பொதுவில் சொ...அபி அப்பா சொன்ன பல உண்மைகளை நான் இங்கு பொதுவில் சொல்வதால் என் பின்னூட்டங்கள் வெளியிடபடவில்லை, இதை வண்மையாக கண்டிக்கிறேன்.

அவர் வெளியிடாத பின்னூட்டத்தில் அவர் சொன்ன கிரடிட் கார் இன்னும் மூன்று வைத்து இருக்கிறேன் என்றதும் அடக்கம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33543530638068564572007-07-12T16:43:00.000+05:302007-07-12T16:43:00.000+05:30நல்ல ஒரு கேள்வி அபிஅப்பா கேக்கப்படாதே! கொலவெறி வந்...நல்ல ஒரு கேள்வி அபிஅப்பா கேக்கப்படாதே! கொலவெறி வந்துடுமே! அதுக்குள்ள 40க்கு மேல போயிடுச்சு அதான் பதிவுக்கு சம்பந்தப்பட்ட நண்பர் ஸ்ரீதர்வெங்கட்டின் பதிலை பதிவில ஒட்டி வச்சுட்டேன்! இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க! நன்றி ஸ்ரீதர்வெங்கட்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23475677927336808682007-07-12T16:38:00.002+05:302007-07-12T16:38:00.002+05:30ஐ!! மீ த ஃபர்ஸ்ட்டு!! பதிவுக்கு சம்பந்தமா பின்னூட்...ஐ!! மீ த ஃபர்ஸ்ட்டு!!

பதிவுக்கு சம்பந்தமா பின்னூட்டம் போட்டதில :-))))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72894067331022892202007-07-12T16:38:00.001+05:302007-07-12T16:38:00.001+05:30நேற்று போண் போட்டு கழுத்தில் கத்தி வைத்து குசும்பா...நேற்று போண் போட்டு கழுத்தில் கத்தி வைத்து குசும்பா எல்லார் கிட்டேயும் சொல்லிடு...இது குட்டி பையன் பிறந்ததுக்காண
...இது குட்டி பையன் பிறந்ததுக்காண
...இது குட்டி பையன் பிறந்ததுக்காணகொண்டாட்டம் யாரும் என்ன தடுக்க கூடாது எல்லாம் என் செலவு என்று.

மறந்து போனவுங்க எல்லாம் ஞாபக படுத்திக்குங்கோ....டும் டும் டும் இன்னையில் இருந்து சாப்பிடாதீங்கோ...
நாளை அபி அப்பா டீரிட்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86309800730242234232007-07-12T16:38:00.000+05:302007-07-12T16:38:00.000+05:30//மின்னல் பிரியாணி போடறேன் வாங்கன்னு கூப்பிட்டதால ...//
மின்னல் பிரியாணி போடறேன் வாங்கன்னு கூப்பிட்டதால

அபிஅப்பா உங்களுக்குதான் ஓசில கிடைச்சா பினாயில கூட விடமாட்டிங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79890153318266501332007-07-12T16:35:00.000+05:302007-07-12T16:35:00.000+05:30காலை நான் கிளம்பும் போதே தலை கீழ நின்னு பார்த்துட்...காலை நான் கிளம்பும் போதே தலை கீழ நின்னு பார்த்துட்டேன், ஒரு 25 fils கூட கீழ விழல, ஏன்னா அபி அப்பா நேற்றே என்கிட்ட சொல்லிட்டார், பெரியவுங்க இருக்கும் பொழுது சின்னவுங்க செலவு செஞ்சா அது பெரியவுங்களுக்கு அவமானமாம்...so...புல் செக்கப் செஞ்சுட்டேன்...பை சா நகி ஹே!!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12977749541387894852007-07-12T16:32:00.000+05:302007-07-12T16:32:00.000+05:30மகேந்திரன்.பெ said... இன்றைய செலவு முழுவதும் குசும...மகேந்திரன்.பெ said...
இன்றைய செலவு முழுவதும் குசும்பன் ஒத்துக் கொள்வதாக நேத்து ராத்திரியே கனவில சொன்னாருப்பா

நல்லா பார்த்துகுங்க கணவுலப்பா...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18573368544945443772007-07-12T16:30:00.000+05:302007-07-12T16:30:00.000+05:30என்னது இது சின்ன புள்ள தன்மா...கொஞ்சநேரம் சாப்பிட ...என்னது இது சின்ன புள்ள தன்மா...
கொஞ்சநேரம் சாப்பிட போய் வரதுக்குல்ல...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76989423496666836392007-07-12T16:25:00.000+05:302007-07-12T16:25:00.000+05:30இந்த மாதிரி கார்டு வைத்து பிஸினஸ் செய்யும் சில வலை...இந்த மாதிரி கார்டு வைத்து பிஸினஸ் செய்யும் சில வலைத்தளங்களை உருவாக்கியதில் என் பங்கு இருக்கிறது. அதுனால உங்க கேள்விக்கு எனக்கு தெரிஞ்ச பதில்

- கார்ட் நம்பர மட்டும் குறிச்சிக்கிட்டு பணம் எடுக்க முடியாது. பண்டங்களோ, சேவைகளோ வாங்கலாம்.

- உங்களுக்கு வரும் பில்லை நீங்கள் சரி பார்த்த பின் தான் கட்ட வேண்டும். நீங்கள் வாங்காத ஏதாவது பொருளுக்கு பில் பண்ணியிருந்தால் நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. நீங்கள் புகார் கொடுக்கலாம். உங்களை பணம் கட்ட சொல்லி அவர்கள் கட்டாய படுத்த முடியாது.

- உங்கள் கார்ட் தொலைந்திராத பட்சத்தில் உங்களுக்கு தெரியாமல் யாராவது அதை ஆன்லைன் வியாபாரத்திற்க்கு பயன்படுத்தியிருந்தால் கார்ட் சேவை வழங்குபவர்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் நடவடிக்கை எடுப்பார்கள்.

- பொதுவாக ஆன்லைன் வியாபாரத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் ஏதாவது கணக்கு துவங்க வேண்டும். அதற்கு ஏதாவது இமெயில் கணக்கு மற்றும் சில தகவல்கள் கொடுக்க வேண்டும். இதன் மூலம் யார் 'தவறாக' கிரடிட் கார்ட் உபயோகிக்கிறார்கள் (mal practices) என்பதை ஓரளவுக்கு கண்டு பிடிக்கலாம். இது fool proof நடவடிக்கைகள் இல்லை என்றாலும் ஓரளவுக்கு கட்டு படுத்தலாம். இதனால் கிரடிட் கார்ட் வாடிக்க்கையாளர்கள் பாதிக்கப் படுவதில்லை. அதனை வழங்கும் வங்கிகள்தான் பாதிக்கப் படுகின்றன.

- தற்போது சிடி பாங்க் போன்ற வங்கிகள் வெறும் கார்ட் நம்பரை மட்டும் வைத்து இணையத்தில் எதுவும் வாங்க முடியாது என்ற நிலைப்பாடை எடுத்திருக்கிறது. இதற்கு ஒரு I-Pin தேவை. I-Pin என்பது ஒரு கடவுச் சொல் போல. virtual keypad மூலம் மட்டுமே இதை நாம் அளிக்க முடியும். இது ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் வாடிக்கையாளார்களுக்கு.

- சரி. இப்படி கார்டை கொடுப்பதனால் வேறு என்ன அபாயம்? கார்ட் ரீடர் என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. உங்கள் கார்டிலிருக்கும் மேக்நெடிக் ஸ்ட்ரிப்பை அப்படியே காபி எடுத்து போலி கார்ட் தயாரிக்கலாம். இதிலும் பணத்தை நேரடியாக திருட முடியாது. பண்டங்கள்/ சேவைகள் வாங்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை சரி பார்த்து பணம் கட்டினால், இந்த மாதிரி பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

- ஒரு முறை இப்படி தவறு நிகழ்ந்தது உங்களுக்கு தெரிய வந்தால், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு கார்டை மாற்றி விடவும்.

- இந்த மாதிரியான் ஆன்லைன் தில்லுமுல்லுகளினால் பெரிதும் பாதிக்கப் படுவது வங்கிகள்தான். இதை குறைக்க இன்றளவிலும் பற்ப்பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

- வாடிக்கையாளர்களான நாம் செய்ய வேண்டியவை. மூன்றாம் நபரிடம் கார்டை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ATM PIN, I-PIN போன்றவைகளை எல்லாரும் எளிதில் பார்க்கக் கூடிய இடத்தில் குறித்து வைக்கக் கூடாது. கார்டுடன் இந்த pin-களும் தொலைந்தால் ஓன்றுமே செய்ய முடியாது. ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே சம்பந்தப்பட்டு வங்கிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஆனாலும் நீங்க பாவம்ப்பா... நீங்க கேட்ட கேள்விய கண்டுக்காம சிக்கனோட காலப் பத்தி கவலப் பட்டுகிட்டு இருக்காங்களே.... என்னத்த சொல்ல போங்க...Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84693809613548660142007-07-12T16:15:00.000+05:302007-07-12T16:15:00.000+05:30//உங்க பேரு 'ஈஸ்வரன்' தான? கோலங்கள் அபி அப்பா பேரு...//
உங்க பேரு 'ஈஸ்வரன்' தான? கோலங்கள் அபி அப்பா பேரு அதானே?

உங்க அறிவை பார்க்கும் போது எனக்கு புல்லறிக்கிது

கொஞ்சம் சொறிஞ்சு விடுறிங்களாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1762348344682167092007-07-12T16:14:00.000+05:302007-07-12T16:14:00.000+05:30//இல்ல சார், உங்க கிரடிட் கார்டூ சும்மா ஒரு கேரண்ட...//இல்ல சார், உங்க கிரடிட் கார்டூ சும்மா ஒரு கேரண்டிக்கு தான்ன்னு சொன்னவுடனே //

அப்டியே ஒரு யூடர்ன் எடுத்துடலாம்னு பாத்திருப்பீங்கAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43530894243645158062007-07-12T16:13:00.000+05:302007-07-12T16:13:00.000+05:30//அடப்பாவிகளா! இதெல்லாம் என்ன ஓரவஞ்சனை? சிக்கன் பி...//அடப்பாவிகளா! இதெல்லாம் என்ன ஓரவஞ்சனை? சிக்கன் பிரியாணியா? //

அது க்ரடிட்கார்டில் காசு இருப்பதை பொருத்து. ஒரு வேளை எதுவும் ஒட்டகம்கிட்டினால் அது மின்னலின் செலவுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89553527460544915502007-07-12T16:12:00.002+05:302007-07-12T16:12:00.002+05:30//வாயோட வந்திடரேன்ன்னு சொல்றார் //குசும்பா.....நீர...//வாயோட வந்திடரேன்ன்னு சொல்றார் //

குசும்பா.....
நீர் என் இனமய்யா.........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69520988095879916482007-07-12T16:12:00.001+05:302007-07-12T16:12:00.001+05:30தானே தின்னு வீணாய் போகும் நண்பர்கள் அனைவரையும் கன்...தானே தின்னு வீணாய் போகும் நண்பர்கள் அனைவரையும் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61586235866742665882007-07-12T16:12:00.000+05:302007-07-12T16:12:00.000+05:30//குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்த...//
குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்துடுவாரு.. பார்த்துகிட்டே இருங்க

பெட்டி வந்துருச்சு போல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69127596398387536782007-07-12T16:11:00.001+05:302007-07-12T16:11:00.001+05:30//குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்த...//குசும்பன் ஹமாம்மின் அடையாளம்.. அதெல்லாம் குடுத்துடுவாரு.. பார்த்துகிட்டே இருங்க//

ஓ அப்ப அந்த நேர்மைன்னா குசும்பனா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com