tag:blogger.com,1999:blog-4725337119936999730.post234218796120847476..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: ஆல மரம் எப்படி இருக்கும்?அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41106972251876458072007-05-19T17:35:00.000+05:302007-05-19T17:35:00.000+05:30பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டீர்களா? :(பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டீர்களா? :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77061629198335277372007-05-09T23:39:00.000+05:302007-05-09T23:39:00.000+05:30//vayithu erichaloda than. vere enna solrathu?//தல...//vayithu erichaloda than. vere enna solrathu?//

தலைவி இப்படியே வயிறு எறிஞ்சுகிட்டே இருங்க...இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நீங்க சமைச்சு சாப்பிட வேண்டியது இல்ல...அப்படியே சாப்பிட்டுக்கலாம் உள்ள போய் வெந்துக்கும் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12511065507747289492007-05-09T23:38:00.000+05:302007-05-09T23:38:00.000+05:30யாரு பிரசர் ஏறி எப்படி போனா நமக்கு என்ன...இத படிச்...யாரு பிரசர் ஏறி எப்படி போனா நமக்கு என்ன...இத படிச்ச உடனே நம்ம பிரசர் குறைஞ்சுது....:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69565129050308723262007-05-08T15:14:00.000+05:302007-05-08T15:14:00.000+05:30//கீதா சாம்பசிவம் said... he he he, ippo solla vay...//கீதா சாம்பசிவம் said...
he he he, ippo solla vaye illai enakku, athan summa pirambai madakki eduthuttu poka vendi irukku. vayithu erichaloda than. vere enna solrathu? :P //

அப்பாடா பதிவு எழுதின நோக்கம் நிறைவேறிடுச்சு! திட்டு வாங்கியாச்சு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18393896030720642042007-05-08T15:12:00.000+05:302007-05-08T15:12:00.000+05:30//கீதா சாம்பசிவம் said... Abi papavukku Birthday G...//கீதா சாம்பசிவம் said...
Abi papavukku Birthday Greetings solidunga. //

சொல்லிட்டேன் கீதாம்மா, மிக்க நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80898095817799513642007-05-08T13:10:00.000+05:302007-05-08T13:10:00.000+05:30//எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்ல...//எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லின்னு நான் எழுதியதை பார்த்து என் விரலை பிடிச்சு சுவத்துல பர பரன்னு தேய்ச்சு பின்னயும் வெரி அடங்காம ஓ ன்னு தேம்மி தேம்பி அழுதாங்க//

வெறி வந்ததுல தப்பேயில்லன்னு தோனுது :-)))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42309138204692799122007-05-08T02:29:00.000+05:302007-05-08T02:29:00.000+05:30"எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லி..."எனது பள்ளி ன்னு கட்டுரை எழுத சொன்னப்போ எனது பல்லின்னு நான் எழுதியதை பார்த்து என் விரலை பிடிச்சு சுவத்துல பர பரன்னு தேய்ச்சு பின்னயும் வெரி அடங்காம ஓ ன்னு தேம்மி தேம்பி அழுதாங்க. ஒரு சின்ன தப்புக்கு இப்டி ஃபீல் பண்றாங்களேன்னு நெனச்சுகிட்டேன்."

நல்ல வேள! என் ஸ்டூடண்ட் யாரும் இவ்ளோ புத்திசாலி இல்ல! அபி பாப்பாக்கு ப்ர்த் டேவா அண்ணா? சொல்லவே இல்லயே! சரி.. டென்ஷன் ஆகாதீங்க! லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்வோமில்ல? பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்! ( ரொம்ப லேட்டாயிருந்தா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களா வெச்சுக்கங்க அண்ணா!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41816758714835832912007-05-07T20:40:00.000+05:302007-05-07T20:40:00.000+05:30:-)))லேட் தான் ஆனாலும் என் வாழ்த்துக்கள் பாப்பாவுக...:-)))

லேட் தான் ஆனாலும் என் வாழ்த்துக்கள் பாப்பாவுக்கு...அபி நோய் நொடி இல்லாம, சந்தோஷமா இருக்கனும்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61755246000817445852007-05-06T10:20:00.000+05:302007-05-06T10:20:00.000+05:30//கீதா சாம்பசிவம் said... Abi Papa thambi appa, th...//கீதா சாம்பசிவம் said...
Abi Papa thambi appa, thambiyum ippadi ungalai mathiri irunthutta enna seyarathu? Pavam, antha teacherunga :D //

வாங்க கீதம்மா! அந்த டீச்சர் பாவமேயில்லை. நான் தான் பாவம். என் விரல் தேஞ்சது பத்தி கவலையே இல்லியா உங்களுக்கு. சரிதான் போங்க:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52219953158741499522007-05-06T10:18:00.000+05:302007-05-06T10:18:00.000+05:30// வல்லிசிம்ஹன் said... அபிஅப்பாபாப்பாவைப் பதிவைப்...// வல்லிசிம்ஹன் said...
அபிஅப்பா
பாப்பாவைப்
பதிவைப் படிக்க விட்டுடாதீங்க.
கந்தர கோளம் ஆகிடும்.
அபி பேபி.
செல்லக் குட்டி.
ஹாப்பி பர்த்டே. //

வாங்க வல்லியம்மா! மிக்க சந்தோஷம். உங்க ஆசீர்வாதம் அவசியம் குழந்தைக்கு தேவை. மிக்க நன்றிம்மா:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60420045104626348072007-05-06T10:15:00.000+05:302007-05-06T10:15:00.000+05:30//delphine said... ம்ம்ம்... அசத்திட்டீங்க///as us...//delphine said...
ம்ம்ம்... அசத்திட்டீங்க///as usual//

நன்றி டாக்டர்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66590056125708644822007-05-05T18:38:00.000+05:302007-05-05T18:38:00.000+05:30:))நல்லா இருக்குதுங்க உங்க தமிழ்ப் பயணம்!பாவம் விச...:))

நல்லா இருக்குதுங்க உங்க தமிழ்ப் பயணம்!

பாவம் விசாலம் டீச்சர்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18466537858548175732007-05-05T16:25:00.000+05:302007-05-05T16:25:00.000+05:30ஆமா உண்மையில் அவங்க என்ன பதில் எதிர்பார்த்தாங்களாம...ஆமா உண்மையில் அவங்க என்ன பதில் எதிர்பார்த்தாங்களாம்...
எங்க கிட்ட எல்லாம் கேட்டா பெரிசா இருக்கும்...விழுதெல்லாம் கீழ தொங்கும் அப்படித்தான் சொல்லுவோம்..
தமிழ் தெரியாது மிஸ்டேக் வரும்ன்னு சொல்லிட்டு ...விசாலமா இருக்கும்ன்னு சொன்னீங்கன்னா அது இன்னோசண்டா சொன்னதுன்னு யார் நம்புவா...விசாலம்ன்ங்கற வார்த்தை என்ன அடிக்கடி உப யோகிக்கறதா என்ன?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53104685730356554822007-05-05T15:28:00.000+05:302007-05-05T15:28:00.000+05:30// உங்கள் நண்பன் said... கண்மணி அக்கா கலாய்த்து என...// உங்கள் நண்பன் said...
கண்மணி அக்கா கலாய்த்து என்னை இங்கே அனுப்பி வைத்தார்கள்! இங்கு இலவசமாக அரட்டை அடிக்கலாமாமே!
மக்கா ரெடியா?

அன்புடன்...
சரவணன்.

சரா கும்மிக்கு பர்மிஷன் தேவையே இல்லப்பா:-)

வாழ்த்துக்கு நன்றி சராஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3854540907827219542007-05-04T03:43:00.000+05:302007-05-04T03:43:00.000+05:30he he he, ippo solla vaye illai enakku, athan summ...he he he, ippo solla vaye illai enakku, athan summa pirambai madakki eduthuttu poka vendi irukku. vayithu erichaloda than. vere enna solrathu? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11982885802273460712007-05-04T03:42:00.000+05:302007-05-04T03:42:00.000+05:30Abi papavukku Birthday Greetings solidunga.Abi papavukku Birthday Greetings solidunga.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91649076526698809912007-05-04T03:41:00.000+05:302007-05-04T03:41:00.000+05:30Abi Papa thambi appa, thambiyum ippadi ungalai mat...Abi Papa thambi appa, thambiyum ippadi ungalai mathiri irunthutta enna seyarathu? Pavam, antha teacherunga :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87252003973738913012007-05-03T22:33:00.000+05:302007-05-03T22:33:00.000+05:30அபிஅப்பாபாப்பாவைப் பதிவைப் படிக்க விட்டுடாதீங்க.க...அபிஅப்பா
பாப்பாவைப்
பதிவைப் படிக்க விட்டுடாதீங்க.
கந்தர கோளம் ஆகிடும்.
அபி பேபி.
செல்லக் குட்டி.
ஹாப்பி பர்த்டே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11091934913383642592007-05-03T18:19:00.000+05:302007-05-03T18:19:00.000+05:30// மனதின் ஓசை said... ஆத்தாடி........ ரொம்ப அப்பாவ...// மனதின் ஓசை said...
ஆத்தாடி........

ரொம்ப அப்பாவிதான் நீங்க.... //

பின்ன இல்லீங்கலா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90643531096479985022007-05-03T17:50:00.000+05:302007-05-03T17:50:00.000+05:30நான் பாப்பாவுக்கு காலைலயே வாழ்த்துச் சொல்லி அல்வாவ...நான் பாப்பாவுக்கு காலைலயே வாழ்த்துச் சொல்லி அல்வாவும் வாங்கியாச்சு!உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40260897537683489792007-05-03T17:49:00.000+05:302007-05-03T17:49:00.000+05:30கண்மணி அக்கா கலாய்த்து என்னை இங்கே அனுப்பி வைத்தார...கண்மணி அக்கா கலாய்த்து என்னை இங்கே அனுப்பி வைத்தார்கள்! இங்கு இலவசமாக அரட்டை அடிக்கலாமாமே!
மக்கா ரெடியா?

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8581739719511361792007-05-03T16:57:00.000+05:302007-05-03T16:57:00.000+05:30ஆத்தாடி........ ரொம்ப அப்பாவிதான் நீங்க....ஆத்தாடி........

ரொம்ப அப்பாவிதான் நீங்க....மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68926741890656073642007-05-03T15:34:00.000+05:302007-05-03T15:34:00.000+05:30// கண்மணி said... திருந்தாத ஜென்மங்கள என்ன சொல்ல ஏ...// கண்மணி said...
திருந்தாத ஜென்மங்கள என்ன சொல்ல ஏழரை....க.....வயசாச்சு..
டீச்சருக்கு ரெண்டுதடவை அட்டாக் வரவழைச்சாச்சு எனக்கும் பி.பீ எகிறுது இந்த பதிவுலயும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய இருக்கு அண்ணே ஸ்பெல்லிங் மிஸ்டேக் //

வாங்க தங்கச்சி! இந்த திட்டுக்கெல்லாம் பயப்பட மாட்டான் இந்த அபிஅப்பா! இன்னும் கீதாம்மா,கொத்ஸ் இந்த பதிவ பாக்கலை. கீதாம்மா பதிவ படிக்க வரும்போதே பெரம்போடத்தான் வருவாங்க. அடி வாங்க ரெடியாயிட்டான் அபிஅப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15524852053310515942007-05-03T15:31:00.000+05:302007-05-03T15:31:00.000+05:30//.:: மை ஃபிரண்ட் ::. said... //அப்ப ஆரம்பிச்ச அடி...//.:: மை ஃபிரண்ட் ::. said...
//அப்ப ஆரம்பிச்ச அடி அந்த ஸ்கூல்ல +2 வரை தொடர் கதையாவே ஆனதுதான் சோகம்.

என்ன ஒரு சீரியஸ் பதிவு!!!

(நேத்து அடிக்க முடியாத கும்மியை சேர்த்து இங்கே அடிக்கிறேன்..) ;-) //

வாங்க தங்கச்சி! தராளமா வெல்கம் டு கும்பி:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74956997008215415042007-05-03T15:18:00.000+05:302007-05-03T15:18:00.000+05:30திருந்தாத ஜென்மங்கள என்ன சொல்ல ஏழரை....க.....வயசாச...திருந்தாத ஜென்மங்கள என்ன சொல்ல ஏழரை....க.....வயசாச்சு..
டீச்சருக்கு ரெண்டுதடவை அட்டாக் வரவழைச்சாச்சு எனக்கும் பி.பீ எகிறுது இந்த பதிவுலயும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ய இருக்கு அண்ணே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com