tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2347741058880677776..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: நலிவடையும் தொழில்கள்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31341613244079146722007-11-26T20:47:00.000+05:302007-11-26T20:47:00.000+05:30மதுரையிலே மேல ஆவணிமூலவீதி மஹாகணபதி டைப்ரைட்டிங்க் ...மதுரையிலே மேல ஆவணிமூலவீதி மஹாகணபதி டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட், அது பத்தித் தான் ஏதோ எழுதி இருக்கீங்க, டைப்பிங் பத்தி, படிக்கப் போறதில்லைனு வச்சுட்டேன், கண்ணிலே தண்ணி வருதா, படிச்சா!!!!! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84961240967525304902007-11-26T20:13:00.000+05:302007-11-26T20:13:00.000+05:30நல்ல பதிவு தல :)\\அது போல அழிந்து வரும் அடுத்த தொழ...நல்ல பதிவு தல :)

\\அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்!! \\

மங்களூர் சிவா சொன்னாது போல பிரிண்டிங்கில் அது ஒருவகை அம்புட்டு தான். பிரிண்டிங்கில் பலவகைள் உள்ளது.

படிக்கும் போது நானும் எழுத்து எல்லாம் கோர்த்து இருக்கேன். அது ஒரு தனி பாடமாகவே இருந்திருக்கு.

டைப்பிங் எல்லாம் நமக்கு 1 மாசம் தான் அப்புறம் தூங்கத்தை கொடுத்துக்க விரும்பல...வுட்டுட்டேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82557508173913024982007-11-26T00:23:00.000+05:302007-11-26T00:23:00.000+05:30நல்ல பதிவு...ஹிம் விஜய் டைப்ரைட்டிங் இண்ஸ்டியூட் ஞ...நல்ல பதிவு...

ஹிம் விஜய் டைப்ரைட்டிங் இண்ஸ்டியூட் ஞாபகம் வர வைச்சிட்டிங்க... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17510487771937887602007-11-25T23:53:00.000+05:302007-11-25T23:53:00.000+05:30டைப் கம்ப்யூட்டரின் வரவாலும், ரெக்கார்டு, கேசட், C...டைப் கம்ப்யூட்டரின் வரவாலும், ரெக்கார்டு, கேசட், CD எல்லாம் MP3 வந்ததாலும் நசிந்துவிட்டது.

ஆனால் பிரின்டிங் தொழில் கம்ப்யூடர் வரவால் மேண்மையடைந்திருக்கிறது. ஆச்சுக் கோர்த்தல் இல்லை. DTP யில் வித்தை காட்டுகிறார்கள். பிரின்டிங்கிலும் லேட்டஸ்ட் மெசின் மூலம் தரமாகவும் விரைவாகவும் டெலிவெரி கிடைக்கிறது.

லெட்டர் பிரஸ் வைத்திருந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஆப்செட் மெசின் நிறுவியுள்ளனர். மற்றவர்கள் ஸ்கிரின் பிரின்டிங்-ல் இறங்கி விட்டார்கள். லெட்டர் ஹெட், விசிட்டிங் கார்டு மற்றும் அழைப்பிதழ்கள் எல்லாம் ஸ்கிரினில்தான் தயராகிறது. அதே பெயின்ட் வாசம், கட்டிங் பேப்பர், கலர் டிரஸ் என்று எதுவும் மாறவில்லை.

தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் எல்லாம் காட்டியிருந்தார்கிருத்திகாhttps://www.blogger.com/profile/00800062932001494480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70316486086352779982007-11-25T23:52:00.000+05:302007-11-25T23:52:00.000+05:30டுபுக்கு போட்ட டைப்பிங் பதிவு படிச்சீங்களா? செம கா...டுபுக்கு போட்ட டைப்பிங் பதிவு படிச்சீங்களா? செம காமெடியா இருக்கும். அதில் இந்த துறை சார்ந்த என் பின்னூட்டம் இருக்கு. பார்த்துக்குங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72891703747854942532007-11-25T23:18:00.001+05:302007-11-25T23:18:00.001+05:30அண்ணாத்தே மயூராவிலயா? அப்ப டைப் அடிக்கும்போது நடந்...அண்ணாத்தே மயூராவிலயா? அப்ப டைப் அடிக்கும்போது நடந்த சம்பவங்கள சொல்லாம்ல
உதாரணத்துக்கு டைப் அடிச்சுட்டு அப்புறம் கடைத்தெரு சுத்துனது,எக்ஸாம் எழுதுனது இப்படி பல விஷயங்கள் இருக்கே..! ( நான் வேற எதப்பத்தியும் கேட்கலை..!?!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85041182444694186872007-11-25T23:18:00.000+05:302007-11-25T23:18:00.000+05:30தலைவா..துறை சார்ந்த பதிவா? ;)இந்த டைப் ரைட்டிங் இன...தலைவா..துறை சார்ந்த பதிவா? ;)

இந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் எல்லாத்தையும் இப்ப டிடிபி, பிரவுசிங் செண்டர்னு மாத்திடாங்க தல..சும்மா நாலு டைப் ரைட்டிங் மிஷினை வச்சு ஓட்டிட்டிருக்காங்க...

நானும்கூட டைப் ரைட்டிங் கத்துக்க போய் அந்த வாத்தியார்ர் கூட சண்டை போட்டு ரெண்டு வாரத்துல நின்னுட்டேன் :))

எழுத்து கோர்த்து அச்சடிக்கறதெல்லாம் தொலைஞ்சு போய் பல நாட்கள் ஆயிடுச்சு...இப்பல்லாம் டிஜிட்டல் வந்ததில இருந்து மொத்தமாவே பிரிண்டிங் பிரஸ் எல்லாம் மாறிடுச்சு..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67125085856524322262007-11-25T22:30:00.000+05:302007-11-25T22:30:00.000+05:30//புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம்....//புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்//

உங்க எழுத்துல ஒரு நல்ல காமெடி இருக்கு..

நானும் ஒரு காலத்துல காத்துல டைப் அடிச்சிக்கிட்டே இருந்திருக்கேன்..

அன்புடன்

சீமாச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35011578802127605452007-11-25T21:50:00.000+05:302007-11-25T21:50:00.000+05:30நல்ல அலசல் தொல்ஸ்தட்டச்சு அடிக்க போகும் போது பல கல...நல்ல அலசல் தொல்ஸ்

தட்டச்சு அடிக்க போகும் போது பல கலாட்டாக்கள் நடந்து இருக்கு. அது ஒரு தனி கதை. அப்ப 9 வது தான் நான் :)

வீட்டுக்கு அருகில் தான் தட்டச்சு நிலையம். இந்த பக்கம் பிரஸ்... அதில் பேப்பர் வச்சு வச்சு எடுப்பதை பல தடவை ரசித்து இருக்கேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17447645359166774012007-11-25T20:07:00.000+05:302007-11-25T20:07:00.000+05:30//அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் ப...//
அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்

அதுக்கு பேரு letter press

ப்ரிண்டிங் ஒரு அருமையான் ஃபீல்ட்.

மத்தபடி டைப்பிங், ரெக்கார்ட் எல்லாம் எப்பவோ போயிடிச்சு.

நல்ல பதிவுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com