tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2572914605807831260..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: மூவர் உள்ளிட்ட எழுவர் விடுதலையும் ஜெயா ஆடப்போகும் நாடகமும்! அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51120795166322057092014-02-20T00:47:15.446+05:302014-02-20T00:47:15.446+05:30திரு தொல்காப்பியன் அவர்களே, ஜெ யின் ஈழத்தமிழர் பாச...திரு தொல்காப்பியன் அவர்களே, ஜெ யின் ஈழத்தமிழர் பாசம் அனைவரும் அறிந்தது தான் என்றாலும், இன்று ஓட்டுக்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தார் என்றாலும் கூட,எடுத்த முடிவு நல்ல முடிவு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? . நீதியரசர் சதாசிவம், அவர்களை விடுதலை செய்ய சொல்லி தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றும் போடவில்லை. முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்றே கூறியது. தீர்ப்பு வந்த அடுத்த நாளே கால தாமத்மின்றி அமைச்சரவையை கூட்டி விடுதலை முடிவை எடுத்து சட்டசபையில் அறிவித்தாரே அதுதான் சிறப்பு . அவர் நினைத்திருந்தால் கொஞ்சம் தாமதித்து இருக்கலாம் அந்த இடைவேளையில் மத்திய அரசுக்கு ஏதேனும் குளறுபடி செய்யும் வாய்ப்பு கொடுத்து பின் நான் என்ன செய்ய எல்லாம் மத்திய அரசுதான் செய்தது என்றும் கூறி இருக்கலாம் தான். அதற்காகவாவது இந்த விஷயத்தில் ஜெவிற்கு நன்றி சொல்லுங்கள் இயலவில்லை எனில் தூற்றாதிருங்கள், நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35847572935523106762014-02-19T23:00:43.515+05:302014-02-19T23:00:43.515+05:30Pooda Arai Loosu Pooda Arai Loosu Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59376447676411216152014-02-19T20:07:57.217+05:302014-02-19T20:07:57.217+05:30இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அ...இது ஜெயாவின் தமிழர் பாசம் இல்லை.... இது சதாசிவம் அய்யா போட்ட கிடுக்கிப்பிடி தான்!//

இது தான் உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3159827477560646472014-02-19T19:14:02.435+05:302014-02-19T19:14:02.435+05:30இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதில் இரண்டு...இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதில் இரண்டு கட்சிகளுக்கும் எந்த பேதமும் இல்லை! எப்படியோ இப்பவாவது விடுதலை செய்தார்களே அந்த மட்டும் லாபம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82991201825777513502014-02-19T18:46:53.308+05:302014-02-19T18:46:53.308+05:30நான் பெரியார் பக்தன். விடுதலைப்புலி பிரபாகரன் எனக்...நான் பெரியார் பக்தன். விடுதலைப்புலி பிரபாகரன் எனக்கு புடிக்கும். குஷ்பூ பெரியார் பிறந்தது மதுரை ச்சீ திருச்சின்னு சொன்னதும் நான் குசுபூவை கிண்டல் பண்ணி ஒரு பதிவு போட்டுட்டன்.
http://wandererwaves.blogspot.com/2014/02/blog-post_5262.html
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72417194235867930822014-02-19T18:34:53.357+05:302014-02-19T18:34:53.357+05:30அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்...அது போல “போர் எனில் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்ற பொன் மொழியை உதிர்த்தவர் இன்றைய முதல்வர்.

Mazai vittalum thoovanam vidathu enru sonnathu endha vaai? Indha Naara vai dhane?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11828146873862915302014-02-19T17:26:52.084+05:302014-02-19T17:26:52.084+05:30கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))
No கருத...கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))

No கருத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46246988522528504912014-02-19T16:08:01.062+05:302014-02-19T16:08:01.062+05:30iyya abi appa avargale
idhe kolainger than nalini ...iyya abi appa avargale
idhe kolainger than nalini thavira mattra moondru perukkum thookku thandanai aayul thandanai aaga mattra koodathu endru thamilaga satta sabaiyil theermanm niraivettri ullar melum prabhakaran amma parvathi ammal avargal maruthuva sigichai seyya chennai vandha podhu viratti adithathu ungal kolinger thaan. naan jaya ammavirku aadharuv illai ungal thalivar kolinger ondrum yokkiyam illai adhai mudhalil neengal purindhu kollungal . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49627307162390419472014-02-19T15:58:22.037+05:302014-02-19T15:58:22.037+05:30poda loosupoda loosuAnonymousnoreply@blogger.com