tag:blogger.com,1999:blog-4725337119936999730.post2975604410685339659..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: பக்கத்து வீட்டு பாடாவதி ஹிந்தி வாத்தியார்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68507089608363155312009-02-27T16:50:00.000+05:302009-02-27T16:50:00.000+05:30அபி அப்பா,இந்த பதிவு படிக்கும் போது எனக்கு பாக்கிய...அபி அப்பா,
இந்த பதிவு படிக்கும் போது எனக்கு பாக்கியராஜ் படத்துல(தாவணி கனவுகள்??) வரும் 'ஏக காவுன் மே ஏக கிசான் ரகு தாத்தா' தான் ஞாபகம் வருது.
கிளாசிக் காமடி :-)வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30812294766188440972009-02-27T11:53:00.000+05:302009-02-27T11:53:00.000+05:30ரொம்ப சிரிச்சுட்டேன் அபி அப்பா:-)ரொம்ப சிரிச்சுட்டேன் அபி அப்பா:-)ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37298804505079470712009-02-26T22:04:00.000+05:302009-02-26T22:04:00.000+05:30தொல்ஸ்,என்னதான் ஹிந்தி வாத்தி உங்களுக்கு வேண்டப்பட...தொல்ஸ்,

என்னதான் ஹிந்தி வாத்தி உங்களுக்கு வேண்டப்பட்ட விரோதியா இருந்தாலும், டாடா இண்டிகாம் காரங்கிட்ட மாட்டிவிடக்கூடதுங்க பாவம்.

எனக்கு 3 மாசத்துக்கு ஒருக்கா வக்கீல் நோட்டீஸ் வரும் ரூ 196 பாக்கியக் கட்டுங்கன்னு. விபரம் சொல்லுங்கன்னா ஒருத்தனுக்கும் தெரியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72966545981831367682009-02-26T19:07:00.000+05:302009-02-26T19:07:00.000+05:30//இப்ப தேஞ்சி போய் நாலு அடி ஐந்து அங்குலமா ஆகிட்டா...//இப்ப தேஞ்சி போய் நாலு அடி ஐந்து அங்குலமா ஆகிட்டாரு//

இந்தப் பதிவைப் படிச்சாருன்னா நொந்த நூடுல்ஸும் ஆகிடுவாரு:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24185674586672933702009-02-26T18:14:00.000+05:302009-02-26T18:14:00.000+05:30// அமிர்தவர்ஷினி அம்மா said... அதை சிகப்பு பேனாவால...// அமிர்தவர்ஷினி அம்மா said...
அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார். //

ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)

repeatteeeee//

வாங்க அமித் அம்மா! கவிதாவை ரிப்பீட்ட்டா! அப்ப அதே பதிலை நானும் ரிப்பீட்டு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30221288161703622432009-02-26T18:12:00.000+05:302009-02-26T18:12:00.000+05:30// இலவசக்கொத்தனார் said... என்னதான் நீர் திமுகக்கா...// இலவசக்கொத்தனார் said...
என்னதான் நீர் திமுகக்காரன் என்றாலும் ஒரு ஹிந்தி ஆசிரியரை இப்படி வதைப்பதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கின்றேன்.//

ஆஹா கொத்ஸ்! தேரை இழுத்து தெருவிலே விட பாக்குறீங்களே! ஏற்கனவே அம்பிக்கு சொன்ன அதே பதிலை ரிப்பீட்டிகிறேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16188129366318824252009-02-26T18:11:00.000+05:302009-02-26T18:11:00.000+05:30// முத்துலெட்சுமி-கயல்விழி said... நல்ல கவனிச்சு ஒ...// முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்ல கவனிச்சு ஒரு ஆளை அப்படியே காமெடியனாக்கிடறீங்க.. :)//

வாங்க முத்துலெஷ்மி!
அதான தொழிலே! நக்கலு நையாண்டி இப்படியே தான் போகுது...:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38772215059174058292009-02-26T17:36:00.000+05:302009-02-26T17:36:00.000+05:30அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு ...அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார். //

ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)

repeatteeeeeஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-44486059963439159092009-02-26T17:24:00.000+05:302009-02-26T17:24:00.000+05:30என்னதான் நீர் திமுகக்காரன் என்றாலும் ஒரு ஹிந்தி ஆச...என்னதான் நீர் திமுகக்காரன் என்றாலும் ஒரு ஹிந்தி ஆசிரியரை இப்படி வதைப்பதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கின்றேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86352992143649928282009-02-26T16:57:00.000+05:302009-02-26T16:57:00.000+05:30நல்ல கவனிச்சு ஒரு ஆளை அப்படியே காமெடியனாக்கிடறீங்க...நல்ல கவனிச்சு ஒரு ஆளை அப்படியே காமெடியனாக்கிடறீங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35971912928721132102009-02-26T16:22:00.000+05:302009-02-26T16:22:00.000+05:30// Sasirekha Ramachandran said... //நல்ல இண்ட்ரஸ்ட...// Sasirekha Ramachandran said...
//நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!//

aanaa neenga????:P//

வாங்க பத்மா அம்மா! அப்ப நான் வெரி இண்ட்ரஸ்டிங் கேரக்டர்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57277854749287086832009-02-26T16:21:00.000+05:302009-02-26T16:21:00.000+05:30// எம்.எம்.அப்துல்லா said... //கலாம் அங்கிள் மனுவை...// எம்.எம்.அப்துல்லா said...
//கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!

அண்ணே சான்ஸே இல்லை....சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.//

வாப்பா அப்து! சிரிச்சா சந்தோஷம் தான்! நன்றி நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1959012779225276702009-02-26T16:06:00.000+05:302009-02-26T16:06:00.000+05:30//நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!//aanaa neenga??...//நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!//

aanaa neenga????:PSasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20144406279135770032009-02-26T15:54:00.000+05:302009-02-26T15:54:00.000+05:30//கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மா...//கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!

அண்ணே சான்ஸே இல்லை....சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39652421053169503362009-02-26T15:31:00.000+05:302009-02-26T15:31:00.000+05:30/ மங்களூர் சிவா said... என்னாது பதிவை பத்தி எதும் .../ மங்களூர் சிவா said...
என்னாது பதிவை பத்தி எதும் சொல்லணுமா????

கவுஜ சூப்பர்!!/

அடங்கொய்யால:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-322191530989221422009-02-26T15:30:00.000+05:302009-02-26T15:30:00.000+05:30// மங்களூர் சிவா said... டாடா இண்டிகாம் ஒரு விளங்க...// மங்களூர் சிவா said...
டாடா இண்டிகாம் ஒரு விளங்காத சர்வீஸ்.

நானும் டாடா இண்டிகாம் மொபைல் வைத்திருந்தேன். அப்போதெல்லாம் போன் EMI-ல் தருவார்கள் நான் முழு பணமும் கொடுத்து வாங்கியிருந்தேன்.//

வாங்க சிவா! நான் அந்த டாட்டா இண்டிகாம் வச்சுகிட்டு பட்ட பாடு! அதை வச்சு தொடர்கதையா எழுதலாம்!

ஆனா நம்ம பதிவர்கள் ஏன் அது சம்மந்தமா பதிவு போட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு தெரியலை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4750861921426795122009-02-26T15:29:00.000+05:302009-02-26T15:29:00.000+05:30// அ.மு.செய்யது said... //இதிலே என்ன கூத்துன்னா அந...// அ.மு.செய்யது said...
//இதிலே என்ன கூத்துன்னா அந்த ஆர்.ஐ தான் அந்த ஆறு மாட்டுக்கும் ஓனர். //

அங்க தான் ஸ்டோரில ஒரு ட்விஸ்ட்டு.//

வாய்யா செய்யது! நன்னி நன்னி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-48972491164728729002009-02-26T15:28:00.000+05:302009-02-26T15:28:00.000+05:30// இன்டி வாத்யார் said... யோவ் தொல்காப்பியன்,எனக்க...// இன்டி வாத்யார் said...
யோவ் தொல்காப்பியன்,

எனக்கு தமில் தெரியாதுன்னு தானயா இப்படி பதிவு பொட்டே

நா இந்தில நாலு பதிவு உன்பத்தி எழுதி உன்னை நாரடிக்ல ... நான் இன்டி வத்யார் இல்லை//

யோவ் இண்டி வாத்தியார், எனக்கு இண்டி தெரியும். ஹி ஹி:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58081098633860963802009-02-26T15:26:00.000+05:302009-02-26T15:26:00.000+05:30// சுல்தான் said... ஆக கலாமுக்கு எழுதினதாலே ஏதோ வே...// சுல்தான் said...
ஆக கலாமுக்கு எழுதினதாலே ஏதோ வேல நடந்திருக்குதுன்னு தெரியுது. மாட்டை ஒழிக்கத்தானே எழுதினார். அதான் அபி பாப்பா அத ராக்கெட்டா செஞ்சு மாட்டு மேல ஏவிடுச்சே. சில ராக்கெட் புஸ்வானமாத்தான் போகும். அதல்லாம் கண்டுக்கப்படாது. முயற்சி நடந்திருக்கு. அதப் பாராட்டனும்.

கலாம் வாழ்...... குளம்புதே
இப்ப கலாம் வாழ்கன்னு சொல்லனுமா இல்ல அபி பாப்பா வாழ்கன்னு கூவனுமா?//

வாங்க வாங்க சுல்தான் பாய்! நீங்க கலாம்க்கோ அபிக்கோ சொல்ல வேண்டாம். நம்ம ஹிந்தி சாருக்கு சொன்னா போதும். அவர் தானே பதிவு போட மேட்டர் கொடுத்தாரு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27197725293479376862009-02-26T15:24:00.001+05:302009-02-26T15:24:00.001+05:30// சந்தனமுல்லை said... :-))February 26, 2009 2:41 ...// சந்தனமுல்லை said...

February 26, 2009 2:41 PM

தமிழ் பிரியன் said...

வாங்க முல்லை, தமிழ்ப்பிரியன் நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41494468724774483302009-02-26T15:24:00.000+05:302009-02-26T15:24:00.000+05:30என்னாது பதிவை பத்தி எதும் சொல்லணுமா????கவுஜ சூப்பர...என்னாது பதிவை பத்தி எதும் சொல்லணுமா????

கவுஜ சூப்பர்!!

என்னாது கொய்ய்ய்ய்யாலவா???????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34191026922362951732009-02-26T15:23:00.000+05:302009-02-26T15:23:00.000+05:30// மிஸஸ்.டவுட் said... // கோவி.கண்ணன் said... பாவம...// மிஸஸ்.டவுட் said...
// கோவி.கண்ணன் said...
பாவம், அவரு மத்தவங்கள படுத்தினரோ இல்லையோ, நீங்க மொத்த குடும்பமே அவருக்கு டார்சர் கொடுத்து இருக்கிங்க.//

இதை வழிமொழிகிறேன்//

வாங்க டவுட் அக்கா! அப்ப கோவியாருக்கு சொன்ன பதிலையே படிச்சுகோங்க:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17660903568737636842009-02-26T15:22:00.000+05:302009-02-26T15:22:00.000+05:30// கவிதா | Kavitha said... //"இந்த மனுவை ஆவன செய்"...// கவிதா | Kavitha said...
//"இந்த மனுவை ஆவன செய்"னு கொடுத்துட்டார். அபியை ஆவன செய்ய சொன்னா இவ அந்த மனுவிலே ராக்கெட் செஞ்சு அந்த மாட்டை பார்த்து பறக்க விட்டுட்டா.//

இது சூப்பர், நானா இருந்தா போட் செய்து விட்டு இருப்பேன்.. இல்லனா சுருட்டி காது குடைந்து இருப்பேன்.. :) அபி'க்கு என்னோட வாழ்த்துக்கள்... ராக்கெட் அனுப்பினதுக்கு :)

ஆஹா! நீங்க செஞ்சாலும்செய்வீங்க! உங்க வீட்டுக்கு 2 நாள் அபியை டியூஷன் படிக்க அனுப்பினா போதும், சுத்தம் பின்ன நீங்க ஆட்சியை பிடிச்சாலும் பிடுச்சிடுவீங்கப்பா!:-))

//ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)//

அவர் தெளிவுதான் நகரே குழப்பமா ஆகிடுமே! அந்த அளவு தெளிவு அவரு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-432874974183307482009-02-26T15:17:00.000+05:302009-02-26T15:17:00.000+05:30// ambi said... ஹிஹி, டாட்டா இன்டிகாம் காரர்களை பத...// ambi said...
ஹிஹி, டாட்டா இன்டிகாம் காரர்களை பத்தி கீதா மேடத்துகிட்ட கேளுங்க. என்னவோ நான் ஏவி விட்டு தான் அவங்க கீதா மேடத்துக்கு தண்ணி காட்றதா மேடத்துக்கு ஒரு சந்தேகம் இன்னும் இருக்கு. :))

அபி அப்பா, உங்க இந்தி எதிர்ப்பை நைசா இப்படி உள்குத்து வெச்சு எழுதிட்டீங்க இல்ல? :))//

வாங்க அம்பி! கீதாம்மாவுக்கு டாட்டா இண்டிகாம் மட்டுமா தொல்லை கொடுக்குது? கம்பியூட்டர்ல இருக்கும் 287 பாகமும் தனி தனியால்ல வந்து தொல்லை கொடுக்குது!

ஹிந்தி எதிர்ப்பு உள் குத்து எல்லாம் இல்லை. நீங்க யாரும் இந்தி படிக்காதீங்க, ஆனா எனக்கு இந்தி தெரியும்" அப்படீன்னு கொள்கையிலே தெளிவாத்தான் இருக்கேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5440236948792848292009-02-26T15:16:00.000+05:302009-02-26T15:16:00.000+05:30டாடா இண்டிகாம் ஒரு விளங்காத சர்வீஸ். நானும் டாடா இ...டாடா இண்டிகாம் ஒரு விளங்காத சர்வீஸ்.

நானும் டாடா இண்டிகாம் மொபைல் வைத்திருந்தேன். அப்போதெல்லாம் போன் EMI-ல் தருவார்கள் நான் முழு பணமும் கொடுத்து வாங்கியிருந்தேன்.

கனெக்ஷன் வேண்டாம் என டிஸ்கனக்ட் செய்தும் போனை திரும்ப கொடுக்கவில்லை என கலெக்ஷன் ஏஜெண்ட்கள் என் அலுவலகத்திற்கு குறைந்தது 25 தடவையாவது வந்திருப்பார்கள்.

ஷிப்ட் முறையில் வேலை என்பதால் மற்றவர்கள் பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒருமுறை நான் இருக்கும் போது வந்து டாடா இண்டிகாமிலிருந்து வந்திருக்கிறோம் என்றபோது அவர்களின் ஐடியை காண்பி என் ஸ்டேட்மெண்ட் எங்கே எவ்வளவு அவுட்ஸ்டாண்டிங் அது இது என குடாய்ந்தபோது அவர்கள் கலெக்ஷன் ஏஜண்ட் மட்டும்தான் மீதி விவரம் எல்லாம் டாடா இண்டிகாம் அலுவலகத்தில் இருக்கிறது எனவும் போன் (hand set)திரும்ப தரும்படியும் சொல்ல வந்தது கோபம் திட்டிய திட்டில் நாளைக்கு விவரத்துடன் வருகிறோம் என எஸ்க்கேப் ஆனவர்கள் இன்றுவரை காணோம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com