tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3179026592260035491..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: வைர நெஞ்சம்!!! - ஒரு குறுந்தொடர்அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45111346531645804332008-01-20T19:32:00.000+05:302008-01-20T19:32:00.000+05:30அபியப்பான்னு சொன்னாலெ லொள்ள்ளு பிடிச்சவர்.. சரியான...அபியப்பான்னு சொன்னாலெ லொள்ள்ளு பிடிச்சவர்.. சரியான அராஅகப பார்ட்டினு தான எல்லாரும்( யார்னு கேக்காதிங்க) பேசிக்கிறாய்ங்க... இது
எதோ சோக கீதம் மாதிரி இல்ல தெரியுது...

//அவன் என்னை விட்டு விலகுவதும் இல்லை!! பிரிவதும் இல்லை!!!" //
அதான என்ன தான் சோக கீதமா இருந்தாலும் இந்த குழப்ப கீதம் தான் அபியப்பா இஸ்டெயிலு. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89248476517261818792008-01-20T16:59:00.000+05:302008-01-20T16:59:00.000+05:30அபிஅப்பா,நல்ல தொடக்கம். சொக்க வைக்கும் நடை. (விளக்...அபிஅப்பா,

நல்ல தொடக்கம். சொக்க வைக்கும் நடை. (விளக்கம் அய்யனார் சொல்வார்) :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-55007749251329385042008-01-20T16:58:00.000+05:302008-01-20T16:58:00.000+05:30அடடா வைரமே போய்ச் சேர்ந்துட்டானா?.....ஐயோ நாளை வரை...அடடா வைரமே போய்ச் சேர்ந்துட்டானா?.....ஐயோ நாளை வரை காத்து இருக்கணுமா??
ரொம்ப நல்லா எழுதிறீங்க...
அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91967775472294224542008-01-19T20:56:00.000+05:302008-01-19T20:56:00.000+05:30தொடர் கதையா - வாழ்த்துகள் - இடை இடையே சிறு சிறு செ...தொடர் கதையா - வாழ்த்துகள் - இடை இடையே சிறு சிறு செய்திகள். பாண்டிய ராஜன் சிவாஜி அட்லீஸ்ட் வாரம் ஒரு முறை முத்தம் - பத்து பைசாவுக்கு ஒரு வீலுக்கு காத்து அடிக்க முடியுமா - சொம்புத் தண்ணி மிச்சம் - ம்ம்ம் நல்லா கதை போகுது - பார்க்கலாம்- திருப்பத்தெ அடுத்த பகுதியிலேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88488467431890759742008-01-19T19:36:00.000+05:302008-01-19T19:36:00.000+05:30கதை/சம்பவம் பிசிறில்லாமல் அழகாக போகிறது அபி அப்பா....கதை/சம்பவம் பிசிறில்லாமல் அழகாக போகிறது அபி அப்பா.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75001715450884217872008-01-18T20:14:00.000+05:302008-01-18T20:14:00.000+05:30எப்பவும் என்னோட பின்னூட்டத்தோட முடிச்சுடறீங்களே? ஏ...எப்பவும் என்னோட பின்னூட்டத்தோட முடிச்சுடறீங்களே? ஏன்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61126070843157600682008-01-15T13:34:00.000+05:302008-01-15T13:34:00.000+05:30உண்மைக்கதை? சோகம் அதிகமாத் தெரியுதே? :(((((((( எப்...உண்மைக்கதை? சோகம் அதிகமாத் தெரியுதே? :(((((((( எப்போப் போடறீங்கனே தெரியறதில்லை, ஒரு மெயில் தட்டலாம்! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32955562041322366272008-01-15T09:32:00.000+05:302008-01-15T09:32:00.000+05:30சென்ற வருடம் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு உவந்ததை...சென்ற வருடம் தாங்கள் எழுதியதில் தங்களுக்கு உவந்ததைப் பகிர முடியுமா?

அழைப்பு இங்கே

நன்றிகள் பல :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79454958659543903752008-01-14T16:07:00.000+05:302008-01-14T16:07:00.000+05:30ட.. கதை சூப்பரா இருக்கே! ஆனால், கதை முடிவு எங்கே எ...ட.. கதை சூப்பரா இருக்கே! ஆனால், கதை முடிவு எங்கே எங்கேன்னு தேடுறேன்.. கண்ணுல படவே இல்ல.. இது ஒரு தொடர்கதையோ? :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-85641558834930120912008-01-14T14:27:00.000+05:302008-01-14T14:27:00.000+05:30கதை நல்லாருக்குங்க...பாண்டியராஜன் , பத்துப் பைசா.....கதை நல்லாருக்குங்க...பாண்டியராஜன் , பத்துப் பைசா..இன்னும் சின்னச் சின்ன விஷயங்கள் பொருத்தமான செருகல்கள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65986036483391649492008-01-14T13:34:00.000+05:302008-01-14T13:34:00.000+05:30// அபி அப்பா said... வாங்க மங்களூர் சிவா, வலைச்சரம...//
அபி அப்பா said...
வாங்க மங்களூர் சிவா, வலைச்சரம் எப்படி போகுது, முதல் பதிவே அசத்தல்!!

அண்ணே இதெல்லாம் ஓவர்!!

ஒரு எட்டு அங்கன வந்து சொல்லியிருக்கலாம் :(

ச்சின்ன பையன் சந்தோச பட்டிருப்பேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45478407956101082892008-01-14T13:23:00.001+05:302008-01-14T13:23:00.001+05:30வாங்க தேவ்! என்னங்க ஜிரா, நீங்க எல்லாம் கூட நல்லா ...வாங்க தேவ்! என்னங்க ஜிரா, நீங்க எல்லாம் கூட நல்லா இருக்குன்னு உசுப்பேத்தி விடறீங்க! பின்ன நான் அழுகாச்சி கதையாவே போடுவேன்:-)) நாளை இரவு அடுத்த பாகம்!!! இன்று நெட் சொதப்பல் பாசிச புஸ்ஸ்ஸ்ஸ் வருகையால்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67113034555049572082008-01-14T13:23:00.000+05:302008-01-14T13:23:00.000+05:30வாங்க தேவ்! என்னங்க ஜிரா, நீங்க எல்லாம் கூட நல்லா ...வாங்க தேவ்! என்னங்க ஜிரா, நீங்க எல்லாம் கூட நல்லா இருக்குன்னு உசுப்பேத்தி விடறீங்க! பின்ன நான் அழுகாச்சி கதையாவே போடுவேன்:-)) நாளை இரவு அடுத்த பாகம்!!! இன்று நெட் சொதப்பல் பாசிச புஸ்ஸ்ஸ்ஸ் வருகையால்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61210749435058800502008-01-14T13:21:00.000+05:302008-01-14T13:21:00.000+05:30வாங்க அனானி! பேர் போட்டே உங்க கருத்தை சொல்லியிருக்...வாங்க அனானி! பேர் போட்டே உங்க கருத்தை சொல்லியிருக்கலாமே, நன்றி வருகைக்கு!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16645508997528950342008-01-14T13:19:00.000+05:302008-01-14T13:19:00.000+05:30வாங்க டாக்டர்! கதை படிக்க போரடிக்குதா, சிரமம் தான்...வாங்க டாக்டர்! கதை படிக்க போரடிக்குதா, சிரமம் தான் மெதுவா படிங்க!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40210739322197855172008-01-14T13:18:00.000+05:302008-01-14T13:18:00.000+05:302ம் முறையாக வந்திருக்கீங்க ஜி.ரா. நீங்க எல்லாம் நல...2ம் முறையாக வந்திருக்கீங்க ஜி.ரா. நீங்க எல்லாம் நல்லா இருக்கு கதைன்னு சொல்றது கொஞ்சம் கர்வமாவே இருக்கு! மிக்க நன்றி ஜிரா!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57226547218579070082008-01-14T13:17:00.000+05:302008-01-14T13:17:00.000+05:30குசும்பா! உன் கேள்விக்கு எல்லாம் இதன் 3ம் பாகத்தில...குசும்பா! உன் கேள்விக்கு எல்லாம் இதன் 3ம் பாகத்தில் பதில் கிடைக்கும்! குண்டு வைத்தாலும் உடையும் குடும்பமா இது:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42121011326995460432008-01-14T13:15:00.000+05:302008-01-14T13:15:00.000+05:30கப்பிசாரே! வந்துட்டேன், நாளை அடுத்த பாகம், ஏனனில் ...கப்பிசாரே! வந்துட்டேன், நாளை அடுத்த பாகம், ஏனனில் இன்னிக்கு நெட் சொதப்பல் இங்கே! புஷ்ஷின் வருகையால்! தொடர்ச்சியாக வரவில்லை!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53489451642548483562008-01-14T13:13:00.000+05:302008-01-14T13:13:00.000+05:30வந்துட்டேன் நந்து, நிலாகுட்டிக்கும் என் அன்பை சொல்...வந்துட்டேன் நந்து, நிலாகுட்டிக்கும் என் அன்பை சொல்லிடுங்க, நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23767374969792103092008-01-14T13:12:00.000+05:302008-01-14T13:12:00.000+05:30வாங்க மங்களூர் சிவா, வலைச்சரம் எப்படி போகுது, முதல...வாங்க மங்களூர் சிவா, வலைச்சரம் எப்படி போகுது, முதல் பதிவே அசத்தல்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56942122261674198212008-01-14T13:11:00.000+05:302008-01-14T13:11:00.000+05:30வாங்கப்பா குட்டீஸ் பவன், அபிஅப்பா எழுதனும்ன்னு பதி...வாங்கப்பா குட்டீஸ் பவன், அபிஅப்பா எழுதனும்ன்னு பதிவுலே போராட்டம் எல்லாம் செஞ்சீங்களே, ஜூஸ் குடிச்சு முடிச்சுகோங்க உங்கள் அன்புக்கு மிக்க நன்றிப்பா!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20661730263504832662008-01-14T13:09:00.000+05:302008-01-14T13:09:00.000+05:30வாங்க டீச்சர், 50 நிமிஷம் போனில் என்னை போட்டு கரைத...வாங்க டீச்சர், 50 நிமிஷம் போனில் என்னை போட்டு கரைத்து கதை எழுத சொல்லி "வைர நெஞ்சம்"ன்னு தலைப்பும் குடுத்து...அடுத்து அடுத்து என்ன பதிவு போடனும் என எல்லாம் தைரியம் குடுத்து நன்றி டீச்சர்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17964239103535642492008-01-14T13:07:00.000+05:302008-01-14T13:07:00.000+05:30வாப்பா மின்னல்! வந்துட்டேன்! வந்துட்டேன்! முதல் பா...வாப்பா மின்னல்! வந்துட்டேன்! வந்துட்டேன்! முதல் பாகத்திலேயே முடிவை கேட்டா எப்படி? இது குரங்கு ராதா இல்லப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81862050691951984362008-01-14T13:05:00.000+05:302008-01-14T13:05:00.000+05:30வாங்க முத்துலெஷ்மி! நன்றி,நடந்த கதை மாதிரி இருக்கா...வாங்க முத்துலெஷ்மி! நன்றி,நடந்த கதை மாதிரி இருக்கா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26361646240049066112008-01-14T11:10:00.000+05:302008-01-14T11:10:00.000+05:30கலக்கலான ஆரம்பம்... அடுத்த பாகம் எப்போ வரும்ன்னு ச...கலக்கலான ஆரம்பம்... அடுத்த பாகம் எப்போ வரும்ன்னு சொல்லுங்கAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.com