tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3223532300230390863..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: என் பிராஜட் டைரக்டருக்கு 10 கேள்விகள்!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83920154216210915892009-02-24T22:01:00.000+05:302009-02-24T22:01:00.000+05:30ஆபீஸுல உங்களுக்கு இதுக்குத்தான் சம்பளம் குடுக்கறாங...ஆபீஸுல உங்களுக்கு இதுக்குத்தான் சம்பளம் குடுக்கறாங்களா?? உங்க ஆபிஸ்ல சொல்லி இந்த சைட்ஸையெல்லாம் ப்ளாக் (block) பண்ண சொல்லனுங்க :-))))

கேள்விகள் எல்லாம் சூப்பருங்க, கடைசி கேள்விதான் டாப்பு.. மாப்பு..

உங்க வேண்டுகோளின் படி ஒரு கவிதை எழுதிட்டேங்க..பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39478586078012929472009-02-21T12:27:00.000+05:302009-02-21T12:27:00.000+05:30ஸ்ஸ்ஸ்....... அப்பாப்பாபா .... எத்தன பதிவு இதே ம...ஸ்ஸ்ஸ்....... அப்பாப்பாபா .... எத்தன பதிவு இதே மாதிரி ......... இப்பவே கண்ணா கட்டுதே ....... முடியல ........Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67971415134352281632009-02-21T08:00:00.000+05:302009-02-21T08:00:00.000+05:30/********/ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்.../********/ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது! /********/

விடவே விடாது.....நீங்க உக்காந்திருக்குற இடம் ரொம்ப வசதின்னு நினைக்குறேன்....கம்ப்யுடர்ல ரொம்ப மும்முரமா வேலை பக்குரிங்கன்னு உங்க மேலாளர் நினச்சுகிட்டு இருக்காரோ ?

ஹ்ம்ம்..நான் ஜன்னல் ஓரமா இல்ல, ஜன்னல் பார்த்து உக்கந்துருக்குரதால.எல்லாருக்கும் தெரியும் நான் எந்த சைட் திறந்து பாக்குறேன்னு... ..பட் நான் எதுக்கும் அசையுரதில்லை........மேலாளர் பார்த்தா... "Ponnaththa ..take your time"..nu சிரிச்சுட்டே சொல்லிட்டு போயிடுவார்.Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67297568940655437302009-02-21T01:02:00.001+05:302009-02-21T01:02:00.001+05:3010 க்கு 10 சீஸன் போல!!110 க்கு 10 சீஸன் போல!!1Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12961418953877820792009-02-21T01:02:00.000+05:302009-02-21T01:02:00.000+05:30//ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாத...//ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!//

ஹி ஹி ஹி...Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27123259162143906592009-02-20T21:43:00.000+05:302009-02-20T21:43:00.000+05:30விவிசி............... :)விவிசி............... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12301159110042998242009-02-20T19:52:00.000+05:302009-02-20T19:52:00.000+05:30தொல்ஸ்,கலக்குறே சந்துருக்கு சமமான பதிவு. பரிசலுக்...தொல்ஸ்,

கலக்குறே சந்துருக்கு சமமான பதிவு. பரிசலுக்குத்தான் நன்றி சொல்லனும் இதுக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70824060319563790262009-02-20T18:45:00.000+05:302009-02-20T18:45:00.000+05:30இந்த 10 கேள்வி சீரியஸில் முதலிடம் தரலாம்.. நகைச்சு...இந்த 10 கேள்வி சீரியஸில் முதலிடம் தரலாம்.. நகைச்சுவை ததும்பும் அட்டகாசம்.

அதுவும் முதல் கேள்வி தினமும் எனக்கு நடக்கும் கோர சம்பவம். நான் தினமும் 10 நிமிட லேட் பார்ட்டி. அதுதான் என் மானேஜரின் முதல் 'தம்' நேரமும்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78701181081988438502009-02-20T18:31:00.000+05:302009-02-20T18:31:00.000+05:30/ வால்பையன் said... //ஒரு பத்தினி பிளாக்கரோட சா.../
வால்பையன் said...

//ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!//

இதுக்கு என்ன அர்த்தம்,
ரெண்டு ப்ளாக் வச்சிருந்தா அதுக்கு பேரு வேறயா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஐயகோ நான் 3 ப்ளாக் வெச்சிருக்கேனே :((((((((((((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31099797535416182552009-02-20T18:27:00.000+05:302009-02-20T18:27:00.000+05:30//ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏ...//ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???//

ROTFL
:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24486685708831012512009-02-20T18:26:00.000+05:302009-02-20T18:26:00.000+05:30:))))))))))):)))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5326425737725371902009-02-20T18:03:00.000+05:302009-02-20T18:03:00.000+05:30\\ Massattra Kodi said... அபி அப்பா,ஏன் இந்த கொல வ...\\ Massattra Kodi said...
அபி அப்பா,
ஏன் இந்த கொல வெறி ? நீங்க ஜாலியா வீட்டுல இருந்து கலக்கறீங்க :)-)))))) எங்களைதான் ப்ராஜெக்ட் மேனேஜர்ங்க முறைக்கிராங்க :)-((((
உங்களை எல்லாம் ஏன் "டாப் டென்ல்" போட்டாங்கன்னு இப்ப புரியுது..........

அன்புடன்
மாசற்ற கொடி

வாங்க லதா! வருகைக்கு நன்னி! ஆமா நான் வீட்டிலே உட்காந்து இருப்பது எப்படி தெரியும்!

ஆமா எப்ப பதிவு எழுத போறீங்க? 3 பதிவு போட்டு தமிழ்மணத்துல சேர்த்து ஜோதில ஐக்கியமாகுங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38849761858748901342009-02-20T17:59:00.000+05:302009-02-20T17:59:00.000+05:30அபி அப்பா,ஏன் இந்த கொல வெறி ? நீங்க ஜாலியா வீட்டுல...அபி அப்பா,
ஏன் இந்த கொல வெறி ? நீங்க ஜாலியா வீட்டுல இருந்து கலக்கறீங்க :)-)))))) எங்களைதான் ப்ராஜெக்ட் மேனேஜர்ங்க முறைக்கிராங்க :)-((((
உங்களை எல்லாம் ஏன் "டாப் டென்ல்" போட்டாங்கன்னு இப்ப புரியுது..........

அன்புடன்
மாசற்ற கொடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37892312700076118132009-02-20T17:57:00.000+05:302009-02-20T17:57:00.000+05:30##அமிர்தவர்ஷினி அம்மா said... 8. ஆளே இல்லாத டீ கடை...##அமிர்தவர்ஷினி அம்மா said...

8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

ஆஹாஹா##

வாங்க அமிதம்மா! மிக்க நன்றீ!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65215087806437161952009-02-20T16:46:00.000+05:302009-02-20T16:46:00.000+05:308. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபி...8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

ஆஹாஹா

ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????
ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!
ஆஹாஹாஅஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1799296479872061932009-02-20T16:26:00.000+05:302009-02-20T16:26:00.000+05:30\\ சந்தனமுல்லை said... ROTFL!February 20, 2009 4:0...\\ சந்தனமுல்லை said...
ROTFL!

February 20, 2009 4:03 PM\\

வாங்க சந்தனமுல்லை! மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14540556700704628222009-02-20T16:25:00.000+05:302009-02-20T16:25:00.000+05:30\\ கவிதா | Kavitha said... //"ஆஹா அபிஅப்பா தோத்துட...\\ கவிதா | Kavitha said...
//"ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????//

அபிஅப்பா...நீங்க எப்பவுமே ஜெயிக்க மாட்டீங்கன்னு உங்களுக்கு தெரியும்..எனக்கு தெரியும் !! எதுக்கு பாவம்...அவர் மேல பழிய போட்டு அவர் பாவத்தை நீங்க கொட்டிகறீங்க?! :)\\

ஹி ஹி! வாங்க கவிதா! நீங்க பிடிச்ச அணிலுக்கு 3 கால்ன்னு சொல்லுவீங்க, இல்லை 4 கால்ன்னு நான் சொல்லுவேன். அந்த விவாதம் போய் கிட்டே இருக்கும். நான் அதுக்கு புரூஃப் வெங்காயம் எல்லாம் காட்டனும். பின்ன கூட நீங்க அணில் காலை உடச்சிட்டு நான் ஜெயிச்சுட்டேன்ன்னு கத்துவீங்க, ஆக நீங்க ஜெயிச்சுட்டீங்க! ஜூப்பர்:-)))

மத்தபடி அணில் குட்டி எப்படி இருக்கு? நலமா:-)))))))))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1367621757508325992009-02-20T16:19:00.000+05:302009-02-20T16:19:00.000+05:30\\ நிஜமா நல்லவன் said... :))\\வாங்க நிஜமா நல்லவரே!...\\ நிஜமா நல்லவன் said...

வாங்க நிஜமா நல்லவரே! வர வர மூத்தபதிவரா ஆகிட்டீங்க:-))நன்னி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21171574700655924652009-02-20T16:17:00.000+05:302009-02-20T16:17:00.000+05:30\\ ambi said... //நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ...\\ ambi said...
//நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ்சுது நீங்க கூட பிளாக்கர்ன்னு! அது உண்மையா?

ஹிஹி, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அபி அப்பா. :))\\

வாங்க அம்பி!நீங்க மேனேஜர் லெவல்ல இருந்து பார்த்த கோணத்தை நான் இந்த கோணத்டுல பார்த்துட்டனே!

ஆஹ பதிவு போட மேட்டர் இல்லாம இருந்த பஞ்சத்தை நீக்கிய பரிசல்காரனுக்கு நன்னி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65841895094574821952009-02-20T16:14:00.000+05:302009-02-20T16:14:00.000+05:30\\ ஜோசப் பால்ராஜ் said... Chithappu, 10 questions ...\\ ஜோசப் பால்ராஜ் said...
Chithappu,
10 questions series la neenga eluthunathu thaan toppu.
thool kilappitteenga chithappu\\

நன்றி ஜேசப்! மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-718687501041128752009-02-20T16:13:00.000+05:302009-02-20T16:13:00.000+05:30\\ புதுகைத் தென்றல் said... :)))சீரியஸா சொல்றேன் உ...\\ புதுகைத் தென்றல் said...

சீரியஸா சொல்றேன் உடனடியா வவுத்து்வலி மாத்திரையை ஹைதைக்கு அனுப்பி வைங்க.

தாங்க முடியல அபி அப்பா.

அய்யோ, துபாய்ல இருந்து ஹைதைக்கா? வேண்டுமானா இன்னும் ஒரு காமடி போஸ்ட் போட்டுடரேன்! முள்லை முள்லால் எடுக்கலாம்:-))))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88078362273809831422009-02-20T16:03:00.000+05:302009-02-20T16:03:00.000+05:30ROTFL!ROTFL!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39579200614041089802009-02-20T16:01:00.000+05:302009-02-20T16:01:00.000+05:30\\ ரமேஷ் வைத்யா said... ஆஹாஹா ஏஹேஹே ஓஹோஹோ\\வாங்க ர...\\ ரமேஷ் வைத்யா said...
ஆஹாஹா ஏஹேஹே ஓஹோஹோ

வாங்க ரமேஷ் நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78906541464360855862009-02-20T15:55:00.000+05:302009-02-20T15:55:00.000+05:30\\ தேனியார் said... பிராஜட் டைரக்டர்: அப்ப இவ்வளோ ...\\ தேனியார் said...
பிராஜட் டைரக்டர்: அப்ப இவ்வளோ நாள் என்னப்பாத்து ஸ்மைல் பண்ணெதெல்லாம் ஆக்டிங்கா...?

சார் நீங்க ரொம்ப நல்லவருன்னு சொன்னீயே அதெல்லாம் கப்சாவா?

சிக்கன குடுத்து சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொன்னீயே அதெல்லாம் வயித்தெரிச்சலா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வாங்க தேனியார்!அப்படித்தான் நெனச்சி இருப்பாரோ நம்ம பிராஜட் டைரக்டர்:-)))))))))))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12579701913366857692009-02-20T15:49:00.000+05:302009-02-20T15:49:00.000+05:30//"ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்...//"ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????//

அபிஅப்பா...நீங்க எப்பவுமே ஜெயிக்க மாட்டீங்கன்னு உங்களுக்கு தெரியும்..எனக்கு தெரியும் !! எதுக்கு பாவம்...அவர் மேல பழிய போட்டு அவர் பாவத்தை நீங்க கொட்டிகறீங்க?! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com