tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3363361106123498974..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 4அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73775321339234322902009-01-04T21:45:00.000+05:302009-01-04T21:45:00.000+05:30\\இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.க...\\இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.
கொத்தம்னக்கலம் சுப்பு சார் ஸ்டைல். அற்புதம் அபி அப்பா.
மனசு லேசாயிடுச்சு. நல்லா இருக்கணும் நீங்க. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிம்மா இதிலே நாதஸ்வர கோஷ்டி அலப்பரை கொஞ்சம் தூக்கலா இருப்பதால் தில்லானாமோகனாம்பாள் ஸ்டை இருந்திருக்க வாய்ய்பு இருக்கு. அதனால உங்களுக்கு கொத்தமங்கலம் வாசனைவந்திருக்கு.

தஞ்சை மண் கல்யாணத்திலே இது தவிர்க்க முடியாது!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70752463972773151262009-01-04T21:42:00.000+05:302009-01-04T21:42:00.000+05:30\\ கீதா சாம்பசிவம் said... //கல்கியின் வாஷிங்டனில்...\\ கீதா சாம்பசிவம் said...
//கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!//

ஹா ஹா, வால், யார் எழுதினதுனு சொல்லலாம்னு பார்த்தா யாரோ மு.கொ. எழுதிட்டாங்க, போகட்டும், உங்க முதல் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏ போட்டுடறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள் அபி அப்பா, உடம்பும் கவனம்.\\\

ஆஹ நீங்களும் அது எழுதினது கல்கின்னு தான் நெனச்சுகிட்டு இருக்கியலா கீதாம்மா:-))

உடல் நலம் சூப்பர்! நல்லா இருக்கேன். நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-41035815946449079332009-01-04T21:40:00.000+05:302009-01-04T21:40:00.000+05:30\\ வல்லிசிம்ஹன் said... அபி அப்பா செம ஃபார்ம்ல இரு...\\ வல்லிசிம்ஹன் said...
அபி அப்பா செம ஃபார்ம்ல இருக்காருங்க.:)

அத்தை திரட்டிப் பால் செய்தாங்களா இல்லையா. உங்க சீட்டுக் கச்செரியை நடூல விட்டுட்டீங்க.
அப்பவே பொண்ணு பார்த்து வச்சிட்டீங்களா:)

ஆப்பிளை வைக்காம எலுமிச்ச வச்ச செண்டை மணப்பெண் விழாம பிட்சிச்சிக்கிட்டாளா.

இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.
கொத்தம்னக்கலம் சுப்பு சார் ஸ்டைல். அற்புதம் அபி அப்பா.
மனசு லேசாயிடுச்சு. நல்லா இருக்கணும் நீங்க. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிம்மா நான் அந்த சீட்டு கச்சேரியிலே பார்வையாளர் தானே!

ஆஹா எனக்கு அப்போ வயசு என்ன? எனக்கு எப்படி பொண்ணு பார்ப்பாங்க:-))

திரட்டி பால் அந்த காலத்திலே எனக்கு கிடைத்ததே இல்லை, கடைசி சட்டியை சுரண்டி சாப்பிடும் பாக்கியம் மட்டுமே கிடைத்தது.

அது கிடைத்தது எனக்கு 1995, ஜூன், 2ல் தான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81927946231399408402009-01-04T21:37:00.000+05:302009-01-04T21:37:00.000+05:30\\ Seemachu said... ராஜா,பின்னிப் பெடலெடுத்துட்டே ...\\ Seemachu said...
ராஜா,
பின்னிப் பெடலெடுத்துட்டே போ!!.. என்ன ஒரு விவரணை.. என்ன் ஒரு ஆப்சர்வேஷன் பவர் !!

கலக்கல்..

படிச்சா.. சித்திக் கையைப் புடிச்சிக்கிட்டுப் போன ச்சின்னப் பையன் பார்த்த மாதிரியா சொல்றே... என்னவோ மேலேயிருந்து பார்த்த ஆண்டவன் கணக்கா இல்ல வெவரமா சொல்றே..

என்ன ஒரு ஃபோட்டோகிராபிக் மெமரி போ..

வாழ்த்துக்கள் ராஜா...\\

என்ன பதில் சொல்லுவதுன்னு தெரியலை அண்ணா! கொஞ்சம் ஞாபகப்படுத்தி எழுதினேன்!

இந்த ஞாபகம் எல்லாம் பாட புத்தகத்திலே இருந்தா அடுத்த மயில்சாமி அண்னாதுரையா ஆகியிருக்கலாம்:-))

(எத்தனை நாளைக்கு தான் கலாமை சொல்வது:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46120687261930684732008-12-31T20:34:00.000+05:302008-12-31T20:34:00.000+05:30//கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!...//கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!//

ஹா ஹா, வால், யார் எழுதினதுனு சொல்லலாம்னு பார்த்தா யாரோ மு.கொ. எழுதிட்டாங்க, போகட்டும், உங்க முதல் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏ போட்டுடறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள் அபி அப்பா, உடம்பும் கவனம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49654241820379047962008-12-31T08:12:00.000+05:302008-12-31T08:12:00.000+05:30அபி அப்பா செம ஃபார்ம்ல இருக்காருங்க.:)அத்தை திரட்...அபி அப்பா செம ஃபார்ம்ல இருக்காருங்க.:)

அத்தை திரட்டிப் பால் செய்தாங்களா இல்லையா. உங்க சீட்டுக் கச்செரியை நடூல விட்டுட்டீங்க.
அப்பவே பொண்ணு பார்த்து வச்சிட்டீங்களா:)

ஆப்பிளை வைக்காம எலுமிச்ச வச்ச செண்டை மணப்பெண் விழாம பிட்சிச்சிக்கிட்டாளா.

இது கல்கி ஸ்டைலும் இல்லை. சாஅவி ஸ்டைலும் இல்லை.
கொத்தம்னக்கலம் சுப்பு சார் ஸ்டைல். அற்புதம் அபி அப்பா.
மனசு லேசாயிடுச்சு. நல்லா இருக்கணும் நீங்க. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60736142621167921452008-12-31T07:34:00.000+05:302008-12-31T07:34:00.000+05:30ராஜா,பின்னிப் பெடலெடுத்துட்டே போ!!.. என்ன ஒரு விவர...ராஜா,
பின்னிப் பெடலெடுத்துட்டே போ!!.. என்ன ஒரு விவரணை.. என்ன் ஒரு ஆப்சர்வேஷன் பவர் !!

கலக்கல்..

படிச்சா.. சித்திக் கையைப் புடிச்சிக்கிட்டுப் போன ச்சின்னப் பையன் பார்த்த மாதிரியா சொல்றே... என்னவோ மேலேயிருந்து பார்த்த ஆண்டவன் கணக்கா இல்ல வெவரமா சொல்றே..

என்ன ஒரு ஃபோட்டோகிராபிக் மெமரி போ..

வாழ்த்துக்கள் ராஜா...Unknownhttps://www.blogger.com/profile/08513819353746271215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74419270330816606902008-12-30T23:47:00.000+05:302008-12-30T23:47:00.000+05:30வாங்க ஸ்ரீதர், ரொம்ப நாள் ஆச்சு நம்ம பதிவு பக்கம் ...வாங்க ஸ்ரீதர், ரொம்ப நாள் ஆச்சு நம்ம பதிவு பக்கம் வந்து! வருகைக்கு நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88380475806161978452008-12-30T23:46:00.000+05:302008-12-30T23:46:00.000+05:30\\ செந்தழல் ரவி said... வழக்கம்போல கலக்கல் காமெடி ...\\ செந்தழல் ரவி said...
வழக்கம்போல கலக்கல் காமெடி காக்டெயில்\\\

மிக்க நன்றி ரவி! மீதி பாகம் எல்லாம் படிச்சியலா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38654455014862481672008-12-30T23:45:00.000+05:302008-12-30T23:45:00.000+05:30வாப்பா ஆயில்யா!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்...வாப்பா ஆயில்யா!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

\\இதெல்லாம் இப்ப ஒரு முறையாவே மாறிப்போச்சு !

நல்ல திக் பசும்பால்
வெங்கல பாத்திரம்
சுண்ட சுண்ட காச்சுணும் :))))\\

தம்பி நீ கல்யாணம் ஆகாத சின்ன பையன்ப்பா! தெரட்டி பால் பத்தியெல்லாம் பேசப்படாது:-)

\\தக தகக்கும் ஒளி வெள்ளம்

மெல்லிய புகை வீசும் அந்த வாசம்

அழகாய் லைன் கட்டி நிக்கிறது!

அந்த டோட்டல் குரூப்புக்கும் வெளிச்சம் கொடுக்கும் சூரியனாய் மிகுந்த பெருமிதத்துதன் நிற்கும் மக்கள்

நான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கேனே அண்ணே! :)))\\

நல்லா நான் சொல்ல நினைச்சது எல்லாமே சொல்லிட்டப்பா!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82975526369367136302008-12-30T23:11:00.000+05:302008-12-30T23:11:00.000+05:30//கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!...//கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!//

யோவ் வாலு! உங்க காமெடிக்கு அளவேயில்லைய்யா :-)

அது சாவி எழுதினது ஐயா!

அபி அப்பா!

நல்லா சூப்பரா போகுதுக். கலக்குங்க :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43009705779976003212008-12-30T23:10:00.000+05:302008-12-30T23:10:00.000+05:30வழக்கம்போல கலக்கல் காமெடி காக்டெயில்வழக்கம்போல கலக்கல் காமெடி காக்டெயில்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65169438665430356462008-12-30T22:44:00.000+05:302008-12-30T22:44:00.000+05:30//இப்போ தெர்மாஸ் விளக்கு குரூப் பத்தி சொல்ல வேண்டு...//இப்போ தெர்மாஸ் விளக்கு குரூப் பத்தி சொல்ல வேண்டும். அதிலே ஒரு சின்ன பெண் என்றேனே அது வைத்திருந்த லைட் எறியவில்லை. ஒரு கணக்குக்காக அந்த பெண் போலிருக்கு. அத்தை அதை கவனிச்சாச்சு. கண்டிப்பா ஒன்பது லைட்டுக்கு தான் காசு தர போறாங்க.

தக தகக்கும் ஒளி வெள்ளம்

மெல்லிய புகை வீசும் அந்த வாசம்

அழகாய் லைன் கட்டி நிக்கிறது!

அந்த டோட்டல் குரூப்புக்கும் வெளிச்சம் கொடுக்கும் சூரியனாய் மிகுந்த பெருமிதத்துதன் நிற்கும் மக்கள்

நான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கேனே அண்ணே! :)))

(பழரச வாசம் வீசாத ஆளுங்க உண்டா பெட்ரூமாஸ் குரூப்ல ?!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24171453537401711272008-12-30T22:40:00.000+05:302008-12-30T22:40:00.000+05:30//சோத்தை போட்டு வளக்கல, காமிச்சு தான் வளத்துருக்கா...//சோத்தை போட்டு வளக்கல, காமிச்சு தான் வளத்துருக்காங்க, ஆப்பிள் செண்டு தூக்க ஆளு வைப்பா போல இருக்கு அவ அம்மாகாரி" என //

இதே வசனம் நானும் ஒரு கல்யாண பங்ஷன்ல்ல கேட்ட்டிருக்கேணே :)

சூப்பர்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17156218037275509692008-12-30T22:35:00.000+05:302008-12-30T22:35:00.000+05:30//மூணு லிட்டர் நல்ல பசும்பாலா தண்ணி ஊத்தாம நல்லத்த...//மூணு லிட்டர் நல்ல பசும்பாலா தண்ணி ஊத்தாம நல்லத்துகுடி கார்காத்தாரு புள்ள வீட்டுல இருந்து கொண்டு வர சொல்லியிருக்கேன். அதை நீ என்ன பண்ற சாயந்திரம் ஆறு மணிக்கு எல்லாம் குமட்டி அடுப்பிலே வெங்கல பால் சட்டியிலே வச்சிடனும்...."///

இதெல்லாம் இப்ப ஒரு முறையாவே மாறிப்போச்சு !

நல்ல திக் பசும்பால்
வெங்கல பாத்திரம்
சுண்ட சுண்ட காச்சுணும் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64037711889568746252008-12-30T22:25:00.000+05:302008-12-30T22:25:00.000+05:30//வியாழன் இரவு அந்த வழியா வந்தா வத்திசாய்பு சாம்பி...//வியாழன் இரவு அந்த வழியா வந்தா வத்திசாய்பு சாம்பிரானி போட்டு கொஞ்சம் நாட்டு சர்கரை தருவார். (பத்தி வியாபாரம் செய்ததால் அவர் வத்திசாயுபு ஆகிட்டார்)

அந்த தர்கா பத்தி ஒரு விவரமே தெரியலைன்னாலும் அது மேல ஒரு ஈர்ப்பு வியாழன் மாலை புள்ளையார கும்பிட்டுட்டு தர்காவினையும் கும்பிட்டு வந்த பய நானு :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53925472563491741042008-12-30T21:18:00.000+05:302008-12-30T21:18:00.000+05:30என்ன கொடுமை வால்பையா, "கல்கி" எழுதின வாஷிங்டனில் த...என்ன கொடுமை வால்பையா, "கல்கி" எழுதின வாஷிங்டனில் திருமணம் நான் படிச்சதில்லையேப்பா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64030012494172097512008-12-30T21:10:00.000+05:302008-12-30T21:10:00.000+05:30கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!கல்கியின் வாஷிங்டனில் திருமணத்தை மிஞ்சி விட்டது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46669933942622253172008-12-30T21:09:00.000+05:302008-12-30T21:09:00.000+05:30இன்னும் ஒரு வருசத்துல கல்யாணம் ஆகிருமா?இன்னும் ஒரு வருசத்துல கல்யாணம் ஆகிருமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com