tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3475023895503963234..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் (15/02/2009)அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14809371740696282892009-02-17T22:53:00.000+05:302009-02-17T22:53:00.000+05:30சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் (15/02/2009/...சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் (15/02/2009//

சுவைக்கு பஞ்சமில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20423461129314362732009-02-17T16:14:00.000+05:302009-02-17T16:14:00.000+05:30என்ன அபிஅப்பா ரெடியா..என்ன அபிஅப்பா ரெடியா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9184601828708512092009-02-17T14:19:00.000+05:302009-02-17T14:19:00.000+05:30நல்லா இருக்கு. இந்தப் பத்தியைத் தொடர்ந்து எழுதுங்க...நல்லா இருக்கு. இந்தப் பத்தியைத் தொடர்ந்து எழுதுங்கள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84472305256828999552009-02-17T09:25:00.000+05:302009-02-17T09:25:00.000+05:30//காலை முதல் "காதலனே"ன்னு ஒரு கவிதை முகப்பிலே இருந...//காலை முதல் "காதலனே"ன்னு ஒரு கவிதை முகப்பிலே இருந்துச்சு. சரி பின்ன படிப்போம் பின்ன படிப்போம்ன்னு இருந்துட்டேன். பின்ன டைம் கிடைச்சப்ப ஓப்பன் பண்ணி பார்த்தா ...மை காட்.... எனக்கு ஒரு மாசம் லீவ் கொடுங்க கவிஞர்களே! நான் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆனா "கார்த்திகை பாண்டியன்" என்ற "கெட்டவர்":-)) மாத்திரமே அதை படித்ததாக சிலர் ஜொள்ளி கொண்டனர். எனக்கு அது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியலை. ஆனா பாருங்க அது சூடான இடுகைல வரும். ஒரே ஒரு கார்த்திகை பாண்டியன் பார்த்து அது சூடாச்சுன்னா அவர் பார்வை எத்தனை உக்கிரம்ன்னு அவருக்கு தமிழ்மண விருது கொடுக்கலாம், நான் சிபாரிசு செய்கிறேன்.//
ஏம்ப்பா.. எனக்கே தெரியாம என்ன வச்சு இங்க ஒரு கும்மியே நடந்திருக்கா.. ஒரு கவிதைய படிச்சு.. நல்லா கவனிங்க.. கவிதைய மட்டும் படிச்சு பின்னூட்டம் போட்டா தப்பா.. வளர்ற மக்களை ஊக்குவிங்கப்பா.. பரவா இல்ல.. என்கிட்டே சொல்லி இருந்தா.. நானும் கும்மில்ல ஐக்கியம் ஆகி இருப்பேன்ல.. நம்மள பத்தி எழுதுனதுக்கு ரொம்ப நன்றி "நல்லவரே".. நீங்க தான் அந்த கவிதைய படிக்கவும் இல்ல.. பார்க்கவும் இல்லையே.. அப்ப நல்லவர்தான.. அப்புறம்.. அந்த தமிழ்மணம் விருத மறந்துராதீங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72424102436441925192009-02-17T02:32:00.000+05:302009-02-17T02:32:00.000+05:30பை டார்லிங்பை பைஉம்ம்மாஅபை டார்லிங்

பை பை

உம்ம்மாஅAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89204876389626333102009-02-17T02:31:00.000+05:302009-02-17T02:31:00.000+05:30தட்டானுக்கு சட்டை போட்டால்குட்டை பையன் கட்டையால் அ...தட்டானுக்கு சட்டை போட்டால்
குட்டை பையன் கட்டையால் அடிப்பான்

அவன் யார்..?

"இவன்" படம் போட்ட பதிவர் !!!

யாரங்கே யாரடா அங்கே..!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38600026476236340332009-02-17T02:28:00.000+05:302009-02-17T02:28:00.000+05:30இவ்வளவு கலாய்ச்சிட்டு பேர சொல்லாம போனா நல்லாயிருக்...இவ்வளவு கலாய்ச்சிட்டு பேர சொல்லாம போனா நல்லாயிருக்காது

அதனால.....

ஒரு க்ளு தருகிறேன் கண்டுபிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30938798898693035502009-02-17T02:25:00.000+05:302009-02-17T02:25:00.000+05:30இப்படி தோத்து ஓடிட்டானுவகளே! அய்யோ நான் என்ன பண்ணு...இப்படி தோத்து ஓடிட்டானுவகளே! அய்யோ நான் என்ன பண்ணுவேன்!

யாரு நாங்களா..?

நாங்கல்லாம் யாரு சங்கத்து சிங்கமுல :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90615412339147291412009-02-17T02:22:00.000+05:302009-02-17T02:22:00.000+05:30இப்ப எந்த நாட்டுக்கு போக உத்தேசம்! சாப்புட்டு போங்...இப்ப எந்த நாட்டுக்கு போக உத்தேசம்! சாப்புட்டு போங்கடா கண்ணுங்களா!

பாசகாரபுள்ளங்கே விட்டுடு சாப்பிட மாட்டானுவோ

சிம்ரன் ஆப்ப கடைக்கு போவமா

இல்லை

kfc போவவா ...

ஐ ஆம் ரெடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5621614861354537582009-02-17T02:18:00.000+05:302009-02-17T02:18:00.000+05:30அபி அப்பா said... அட காவாளி பயளுவளா! போங்கடா, /...அபி அப்பா said...

அட காவாளி பயளுவளா! போங்கடா,

என்ன அத்தான் யார திட்டுரீங்க

என் மீது கோவமா..

இல்லை தீபா தொல்ஸ் மேலே கோவமா.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-432888539231966962009-02-17T02:16:00.000+05:302009-02-17T02:16:00.000+05:30நான் அடுத்த நாட்டுக்கு போறேன்!//சாரி இன்னைக்கு யார...நான் அடுத்த நாட்டுக்கு போறேன்!

சாரி இன்னைக்கு யாரும் கிடைக்கல

அதான் திரும்ப வந்துட்டேன்ன்ன்ன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29171608961887499412009-02-17T02:14:00.000+05:302009-02-17T02:14:00.000+05:30ஹாலோவ்வ்வ்என்னதூங்கிட்டிங்களா..???அத்தான் :)ஹாலோவ்வ்வ்

என்ன

தூங்கிட்டிங்களா..???

அத்தான் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-92218371543977302722009-02-16T21:56:00.000+05:302009-02-16T21:56:00.000+05:30அட காவாளி பயளுவளா! போங்கடா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ...அட காவாளி பயளுவளா! போங்கடா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3885764661537449022009-02-16T21:54:00.000+05:302009-02-16T21:54:00.000+05:30\\வைரம் பாஞ்ச கட்டைடான்னு! \\அய்தான்! அதாரு வைரம்!...\\வைரம் பாஞ்ச கட்டைடான்னு! \\

அய்தான்! அதாரு வைரம்! நம்ம தெரு வைரநாயகியா? டூ பேட் உங்க டேஸ்ட்! நான் அடுத்த நாட்டுக்கு போறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40422942717397659152009-02-16T21:51:00.000+05:302009-02-16T21:51:00.000+05:30எலேய் ஒரு குரூப்பாத்தான் திரியுரிங்களா? இப்ப எந்த ...எலேய் ஒரு குரூப்பாத்தான் திரியுரிங்களா? இப்ப எந்த நாட்டுக்கு போக உத்தேசம்! சாப்புட்டு போங்கடா கண்ணுங்களா!

அய்யோ அய்யோ எல்லாம் வெள்ள கார ஊர்ல இருந்து வந்தவனுங்க போல இருக்கே! அப்பவே சொன்னனே கடிக்காதீங்க கடிக்காதீங்கன்னு இது வைரம் பாஞ்ச கட்டைடான்னு! கேட்டானுவளா? இப்படி தோத்து ஓடிட்டானுவகளே! அய்யோ நான் என்ன பண்ணுவேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-37392237584991870362009-02-16T21:43:00.000+05:302009-02-16T21:43:00.000+05:30அமுக நண்பர்களே! மன்னிக்கவும் சில பின்னூட்டங்களை தவ...அமுக நண்பர்களே! மன்னிக்கவும் சில பின்னூட்டங்களை தவிர்த்து விட்டேன்!நீங்க எல்லாம் எந்த நாடு? யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிய, ஒரிஜினல் அக்மார்க் அமுகன்னு சர்ட்டிபிகேட் இருக்கா? கொஞ்சம் விலாவாரியா சொல்ல முடியுமா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6497339464294063342009-02-16T21:40:00.000+05:302009-02-16T21:40:00.000+05:30எல்லா பின்னுட்டத்திற்கும் பதில் சொன்னா.....:)இந்த ...எல்லா பின்னுட்டத்திற்கும் பதில் சொன்னா.....:)

இந்த அனானி யாருனு சொல்லுவேன்

டீல் ஒகே..?

:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43646187929479740472009-02-16T21:38:00.000+05:302009-02-16T21:38:00.000+05:30எல்லாத்துக்கு பதில் சொல்லுவேனு போன பதிவில் சொன்ன ச...எல்லாத்துக்கு பதில் சொல்லுவேனு போன பதிவில் சொன்ன சொல்லை காப்பாற்று

நீ அதுக்கு சரிபட்டு வருவியா மாட்டியானு சொல்லுறேன்

:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1301424007343265252009-02-16T21:35:00.000+05:302009-02-16T21:35:00.000+05:30ஆமா எங்க அத்தான் எதுக்கு சரிபட்டு வரமாட்டாரு...??&...ஆமா எங்க அத்தான் எதுக்கு சரிபட்டு வரமாட்டாரு...??

50 போட்டாச்சி வேற யாராவது கடையை தொறந்து இருக்காங்களா பாத்துட்டு வர்ரேன் :)))

>>>>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78164893514742660652009-02-16T21:33:00.000+05:302009-02-16T21:33:00.000+05:30தீபா ஒரு கழுதைய்யை காட்டி இதுதான் எம்புருஷன்னு சொன...தீபா ஒரு கழுதைய்யை காட்டி இதுதான் எம்புருஷன்னு சொன்னாகூட ஏத்துபேன்

ஆனா இவன் வேண்டாம்

அதுக்கு இவன் சரிபட்டு வரமாட்டான்.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18032490691286629282009-02-16T21:29:00.000+05:302009-02-16T21:29:00.000+05:30அந்தப் புது வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல ஒருத்தர்...அந்தப் புது வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல ஒருத்தர் இருக்காராம். அவரு ஒயினைக் கொண்டா கொண்டான்னு குண்டா குண்டாவாக் குடிப்பாராம்.

எங்க அத்தானை சொல்லலையே..?

பிச்சிபுடுவேன் பிச்சி...

(டிஸ்கி எங்க அத்தானை)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38040330416613859042009-02-16T21:21:00.000+05:302009-02-16T21:21:00.000+05:30என்னா அத்தான்ஆளையே காணும் இருக்கிங்களா...??ஜினி மா...என்னா அத்தான்

ஆளையே காணும்

இருக்கிங்களா...??

ஜினி மாதிரி நான் இனிப்பேனா..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70473214867076329902009-02-16T20:58:00.000+05:302009-02-16T20:58:00.000+05:30ஜி ராகவன் இன்னிக்கு என் கிட்ட ச்சேட்டிகிட்டார்ன்னு...ஜி ராகவன் இன்னிக்கு என் கிட்ட ச்சேட்டிகிட்டார்ன்னு சொல்வதை விட மாட்டிகிட்டார்ன்னு சொல்லலாம்.

அத்தான் நீங்க ஏன் என்கிட்ட "சேட்ட" (பண்ண) மாட்டங்கிறீங்க.. ??

உடனடி தேவை பதில் ..

டிஸ்கி :
(கோவி அத்தான் ரொம்ப நல்லவரு...)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86368437263541176502009-02-16T20:47:00.000+05:302009-02-16T20:47:00.000+05:30அத்தான்என்னைய மறந்துட்டிங்களா...அத்தான்
என்னைய மறந்துட்டிங்களா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-82392110452397695962009-02-16T20:39:00.000+05:302009-02-16T20:39:00.000+05:30கார்க்கி...புரோஃபயில் போடோவில் இருக்குற ஹீரோ யாரூ ...கார்க்கி...

புரோஃபயில் போடோவில் இருக்குற ஹீரோ யாரூ ??

:)Anonymousnoreply@blogger.com