tag:blogger.com,1999:blog-4725337119936999730.post3867049041857792090..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: துபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83421156646175570602010-06-25T15:05:05.056+05:302010-06-25T15:05:05.056+05:30naadhaari kudhirainaadhaari kudhiraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25740220981994985242009-04-05T20:02:00.000+05:302009-04-05T20:02:00.000+05:30சித்தப்பூ அடுத்த தடவ ஊருக்கு வர்றப்ப 3 குதிரக் குட...சித்தப்பூ அடுத்த தடவ ஊருக்கு வர்றப்ப 3 குதிரக் குட்டி வாங்கிட்டு வாங்க. எனக்கு ஒன்னு, அபி பாப்பாவுக்கு ஒன்னு, நட்டு தம்பிக்கு ஒன்னு. சரியா?
வாங்கிட்டு வரல, அப்றம் நட்டுக்கிட்ட சொல்லி உங்கள சரியா கவனிக்க சொல்வேன்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-86762028055934273682009-03-14T17:51:00.000+05:302009-03-14T17:51:00.000+05:30//miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும...//miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா //

ROTFLமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84269620933973162252009-03-14T17:50:00.000+05:302009-03-14T17:50:00.000+05:30//பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு ...//பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு //

:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49906963338275164032009-03-14T14:33:00.000+05:302009-03-14T14:33:00.000+05:30எனக்கு தெரிந்து துபாய் பற்றி போட்ட முதல் பதிவு இது...எனக்கு தெரிந்து துபாய் பற்றி போட்ட முதல் பதிவு இது தானே?
கிண்டியில் வேலை செய்த போது,ரேஸ் நாளில் ரயில்வே பாலத்தில் இந்த புத்தகம் விற்கும் ஆட்கள் தொல்லை தாங்கமுடியாது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70864739783194015792009-03-13T11:51:00.000+05:302009-03-13T11:51:00.000+05:30//கைப்ஸ் இதுல நான் ரேஸ்க்கு போனது உண்மை தான் ஆனா ப...//கைப்ஸ் இதுல நான் ரேஸ்க்கு போனது உண்மை தான் ஆனா பணம் கட்டினேனா: ஆனா ஃப்ரீயா வந்த கூப்பன்ல பரிசு கிடைச்சுதான்னு பார்த்தேன் அத்தனையே ஹி ஹி ஹி:-))//

ஆகா...தானமா கொடுத்த...:-)

//ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.

அடி வாங்கின கதையெல்லாம் சொல்லவேயில்ல!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49904764908466555442009-03-11T23:50:00.000+05:302009-03-11T23:50:00.000+05:30நமீதா ரேஞ்சுக்கு ஏதாவது குதிரை படம் காணிப்பீங்கன்ன...நமீதா ரேஞ்சுக்கு ஏதாவது குதிரை படம் காணிப்பீங்கன்னு பார்த்தா...ஹ்ஹூம் ஏமாந்துட்டேன்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33514668843107384282009-03-11T23:00:00.000+05:302009-03-11T23:00:00.000+05:30துபாய் குதிரை பந்தயம் பற்றிய புல் டீடெயில்டு ரிப்ப...துபாய் குதிரை பந்தயம் பற்றிய புல் டீடெயில்டு ரிப்போர்ட் அபி அப்பா

சூப்பர் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8840266194920015002009-03-11T22:59:00.000+05:302009-03-11T22:59:00.000+05:30//Anonymous said... Ungalai nambi oru chinna paiya...//Anonymous said...
Ungalai nambi oru chinna paiyanai anupi vecha ippadi thaan kuthirai raceu, seetatamnu kedupeengala?

றீப்பிட்டேய்ய்ய்ய்!

அந்த தம்பி நொம்ப்ப்ப நல்ல தம்பி என்னிய கூட ஆசையா அண்ணே அண்ணே கூப்பிடும் அதை போயி இப்படி கெடுத்துப்புட்டீங்களேண்ணா :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74121348859407983172009-03-11T22:58:00.000+05:302009-03-11T22:58:00.000+05:30//என்னது எனக்கு டீஸ்பூனா! இப்ப 4 மாசமா அது கூட ஆகா...//என்னது எனக்கு டீஸ்பூனா! இப்ப 4 மாசமா அது கூட ஆகாதுப்பா!!//

நோட்டீஸ்டு

இன்பர்மேஷன் செண்ட் டூ ஹோம் மினிஸ்ட்ரி :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34191488062077331092009-03-11T22:54:00.001+05:302009-03-11T22:54:00.001+05:30//கைப்புள்ள said... ரேசுக்குப் போற கெட்டப் பழக்கம்...//கைப்புள்ள said...
ரேசுக்குப் போற கெட்டப் பழக்கம் வேற இருக்கா உங்களுக்கு?

றிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

தல ரேசுக்கு போறன்னால - போதுமே கெட்ட பழக்கம் வேற எதுக்கு எக்ஸ்ட்ரா எல்லாம் அண்டர்ஸ்டுட் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72532558106925102532009-03-11T22:54:00.000+05:302009-03-11T22:54:00.000+05:30//ஆனா அவன் எழுதி போட்ட ஒரு நாயும் ஜெயிக்கலை என்பது...//ஆனா அவன் எழுதி போட்ட ஒரு நாயும் ஜெயிக்கலை என்பது உபரி செய்தி//

ஆமா எழுதி போட்ட நாய்(குதுர) பேரு “miss gorica ” தானே? :))Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1782062807020762492009-03-11T22:50:00.000+05:302009-03-11T22:50:00.000+05:30//ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே ...//ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.//

ரசித்து சிரித்தேன். அதையும் ஒரு போட்டோ எடுத்து போட்டு இருக்கலாம். Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42510224335335426252009-03-11T22:16:00.000+05:302009-03-11T22:16:00.000+05:30ம்ம்ம் நல்ல குதிரை படம் ஒன்னுகூட இல்ல.....ம்ம்ம் நல்ல குதிரை படம் ஒன்னுகூட இல்ல.....nagaihttps://www.blogger.com/profile/04891780362865783487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-486579992060700112009-03-11T20:57:00.000+05:302009-03-11T20:57:00.000+05:30//இரவு 10.45க்கு முடியும் அந்த பந்தயத்துக்கு பின்ன...//
இரவு 10.45க்கு முடியும் அந்த பந்தயத்துக்கு பின்ன 11 மணிக்கு இலவச பரிசு கூப்பன் முடிவு வரும் மைக்கிலே. பின்ன ஒவ்வொறு பரிசா வரும். நாம இப்ப அபீட் ஆகலைன்னா வண்டிக்கு 1 மணி நேரம் கியூவிலே நிக்கனும் அப்பீட் ஆகுவுமா?

சரி சரி கியூவிலே நின்னு எதுனாச்சும் பரிசு கிடைச்சா இந்த தங்கச்சியை மறந்துடாதீங்க அண்ணா.

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53921194237931021982009-03-11T20:56:00.000+05:302009-03-11T20:56:00.000+05:30//சரி 6.45க்கு ஆரம்பிச்ச குதிரை பந்தயம் 6.46க்கு ம...//
சரி 6.45க்கு ஆரம்பிச்ச குதிரை பந்தயம் 6.46க்கு முடிஞ்சுதா? மீதி அரை மணி நேரம் என்ன செய்வது என கவலை வேண்டாம். ஃபேஷன் ஷோ இருக்கு, மேஜிக் இருக்கு, இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான். அதை எல்லாம் விட பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம்.

அன்ன இது சுபேரா இருக்குதே இந்த மாதிரி எல்லாம் கத்துவாங்களா?
ஃபேஷன் ஷோ இது பார்க்கலாம்.
அட இதுவும் (இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான்.)

பரவா இல்லை. இதுதான் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம். ஒரே சிரிப்பா இருந்தது.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-92128122104559982992009-03-11T20:53:00.000+05:302009-03-11T20:53:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு இந்த ரேஸ் எல்லாம் ...நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு இந்த ரேஸ் எல்லாம் தெரியாது.

ஆனா நீங்க எழுதி இருப்பதை பார்த்து நல்லா சிரிக்க முடிஞ்சுது. உங்க படமும் பார்த்தேன்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11438300421922545292009-03-11T20:46:00.000+05:302009-03-11T20:46:00.000+05:30Ungalai nambi oru chinna paiyanai anupi vecha ippa...Ungalai nambi oru chinna paiyanai anupi vecha ippadi thaan kuthirai raceu, seetatamnu kedupeengala?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34680541663969312412009-03-11T20:17:00.000+05:302009-03-11T20:17:00.000+05:30\\அம்புட்டு பெயர் இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு ...\\அம்புட்டு பெயர் இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு மிஸ் னு போட்டு இருக்க பெயரை மட்டும் அழைத்து சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது என்பதை நீங்கள் இங்கு விளக்கியே ஆக வேண்டும்...

அரபிய குதிரைகள் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறோம் :)

நாகை சிவா அண்ணே! நல்ல கேள்வி கேட்டீங்க! நானும் பதிவு போட்ட பின்ன அதை யோசனை பன்ணி பார்த்தேன். உங்க கேள்வி நல்ல கேள்வி! ஆனா நான் இதை ச்சாய்ஸ்ல விட்டுடரேன்:-))

அரபி குதிரைகள் பத்தி பதிவு போடவே ஒரு கேமிரா வாங்கியாச்சு! ஆனா இது நிஜ குதிரைகள் தம்பிரீஈஈஈஈஈஈஈ:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5126430882996161402009-03-11T20:10:00.000+05:302009-03-11T20:10:00.000+05:30\\ தமிழ் பிரியன் said... அச்சச்சோ... அபி அப்பா கூட...\\ தமிழ் பிரியன் said...
அச்சச்சோ... அபி அப்பா கூட ரேஸில பணம் போடுறார் போல இருக்கே.. ;-)

கைப்ஸ்க்கு போட்ட அதே பதிலை ரிப்பீட்டிகிறேன்!!!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45599425713228129392009-03-11T20:09:00.000+05:302009-03-11T20:09:00.000+05:30//ALMAJIT, BEAVER PATROL, GRANTLY ADAMS, LEAGUE CH...//ALMAJIT, BEAVER PATROL, GRANTLY ADAMS, LEAGUE CHAMPION, LEANDROS,NIGHT CROSS, NOTA BENE, PRINCE TAMINO, MISS GORICA, MONTPELLIER, CONFUCHIES, LIPOCCO, CONCEAL எதுனா உங்களுக்கு புரியுதா? சரி விடுங்க! அந்த குதிரைக்கு அந்த பெயர் புரியுமான்னு சோதிக்க miss gorica ன்னு கூவினேன்!//

அம்புட்டு பெயர் இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு மிஸ் னு போட்டு இருக்க பெயரை மட்டும் அழைத்து சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது என்பதை நீங்கள் இங்கு விளக்கியே ஆக வேண்டும்...

அரபிய குதிரைகள் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறோம் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87247189253615121412009-03-11T20:08:00.000+05:302009-03-11T20:08:00.000+05:30\\ வால்பையன் said... அங்க வந்தா எதாவது அரேபிய குதி...\\ வால்பையன் said...
அங்க வந்தா எதாவது அரேபிய குதிரை எதாவது தள்ளிகிட்டு வரமுடியுமா

எலேய் வாலுதம்பி! நீ கெடுத்தது ஒரு ஆளை இல்ல ஒரு சமூகத்தையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36519950627100972982009-03-11T20:06:00.000+05:302009-03-11T20:06:00.000+05:30\\ கோவி.கண்ணன் said... ஆவது படத்துக்கும் 3 ஆவது பட...\\ கோவி.கண்ணன் said...
ஆவது படத்துக்கும் 3 ஆவது படத்துக்கும் என்னால் 6 வித்யாசம் கண்டுபிடிக்க முடியல :)

கோவியாரே எல்லாரையும் கெடுத்து வச்சுட்டான் வாலு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64718424289970361042009-03-11T20:05:00.000+05:302009-03-11T20:05:00.000+05:30\\ சுல்தான் said... //miss gorica ன்னு கூவினேன்! ஒ...\\ சுல்தான் said...
//miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை//
அவங்கதான் குதிரை ஓனரின் மகள். நம்ம குதிரையை அதற்குள் கூப்பிடாறங்களேன்னு அன்பா திரும்பிப் பார்த்திருக்காங்க. பயந்துட்டீங்களா

வாங்க பாய்! ஆனா அது அயர்லாந்து குதிரையாச்சே!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77888541522330168842009-03-11T20:03:00.000+05:302009-03-11T20:03:00.000+05:30\\ குசும்பன் said... ம்கும் இந்த நிஜ குதிரைகளை பற்...\\ குசும்பன் said...
ம்கும் இந்த நிஜ குதிரைகளை பற்றி எழுதி இருக்கீங்க, நான் கூட வேற என்னமோன்னு ஓடி வந்தேன்:)))

//பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு //

உங்களுக்குதான் ஒரு டீஸ்பூனே போதுமே:)))

வாய்யா குசும்பா! நீ இன்னிக்கு வால் பையன் பதிவ பார்த்தது முதல் அப்படித்தான் இருக்க:-))

என்னது எனக்கு டீஸ்பூனா! இப்ப 4 மாசமா அது கூட ஆகாதுப்பா!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com