tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4055904925029183966..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அபியும் நானும்!!!- ஒரு சுய விமர்சனம்அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1624273002471510712008-12-27T10:51:00.000+05:302008-12-27T10:51:00.000+05:30அட புதுசா இருக்கே அபியும் நானும்.உச்சா உச்சா மாரிர...அட புதுசா இருக்கே அபியும் நானும்.
உச்சா உச்சா மாரி
ரசித்து சிரித்தேன்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8197282831371631682008-12-26T19:57:00.000+05:302008-12-26T19:57:00.000+05:30படகு சாரே! வாங்க வருகைக்கு நன்றி! நல்ல நேரத்திலே ந...படகு சாரே! வாங்க வருகைக்கு நன்றி! நல்ல நேரத்திலே நாகையிலே இருந்து நம்ம இளைஞர் அணியினர் டிராக்டர்ல வச்சு கொண்டு வந்து எல்லோரையும் காப்பாத்தினாங்க, மிக்கா நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17715208874389072952008-12-26T19:55:00.001+05:302008-12-26T19:55:00.001+05:30முத்து! விரைவில் அந்த பதிவு வேற ரூபத்திலே வர போகுத...முத்து! விரைவில் அந்த பதிவு வேற ரூபத்திலே வர போகுது பாறேன்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79638829705797029982008-12-26T19:55:00.000+05:302008-12-26T19:55:00.000+05:30முத்து! விரைவில் அந்த பதிவு வேற ரூபத்திலே வர போகுத...முத்து! விரைவில் அந்த பதிவு வேற ரூபத்திலே வர போகுது பாறேன்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6353629665147427762008-12-26T19:48:00.000+05:302008-12-26T19:48:00.000+05:30இதல்லாம் போகட்டும். அப்போ இரவா, நடுஇரவா, விடியலா எ...இதல்லாம் போகட்டும். அப்போ இரவா, நடுஇரவா, விடியலா எதுவுமே தெரியாம இருந்த அந்த இரவில் "பாவி மனுசா, புதுவீட்டுக்கு வரும் போதே அம்மி, ஆட்டுக்கல், மண்ணென்னை விளக்கு, எதுவும் எடுத்துட்டு வரகூடாது, எல்லாமே கரண்ட் சமாச்சாரம் தான்னு சொல்லி தடுத்தப்ப எனக்கு எங்க போச்சு புத்தி, நானாவது எடுத்துகிட்டு வந்திருக்கலாமே......" இப்படியாக புலம்பி கொண்டிருந்தது எனக்கும், பசங்களுக்கும் அப்படி ஒரு சொர்க்கமாக தாலாட்டாக இருந்தது. //

:) இதுதான் சூப்பர். நல்லா இருக்கீங்களா அபிஅப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69637656027975952492008-12-24T09:53:00.000+05:302008-12-24T09:53:00.000+05:30இந்த மழைக்கு நான் இல்லையே என நினைத்தேன்.நீங்களே நி...இந்த மழைக்கு நான் இல்லையே என நினைத்தேன்.
நீங்களே நிஷாவை அழைத்து வந்துவிட்டீ..............ர்
சூப்பர் நன்றி அபி அப்பாபடகுhttps://www.blogger.com/profile/11201778000429867137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52824900283672332282008-12-23T23:24:00.000+05:302008-12-23T23:24:00.000+05:30அண்ணா,'காது புண்ணு ஆறிப்போச்சு.. கடுக்கணை மாட்டிகி...அண்ணா,

'காது புண்ணு ஆறிப்போச்சு.. கடுக்கணை மாட்டிகிட்டேன்' பதிவு எப்போ வரும்?ஆர். முத்துக்குமார்https://www.blogger.com/profile/08237897849888652123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88215830951344748102008-12-23T23:06:00.000+05:302008-12-23T23:06:00.000+05:30\\ மிஸஸ்.டவுட் said... என்ன அபி அப்பா வீர சேகர வில...\\ மிஸஸ்.டவுட் said...
என்ன அபி அப்பா வீர சேகர விலாஸ் ல நான் போட்ட கமெண்டுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை .அதுக்குள்ள அடுத்த போஸ்ட் போட்டுடிங்க? புது பதிவர்களுக்கு எல்லாம் மறுமொழி போடறதில்லைன்னு ஏதாச்சும் கொள்கையோ\\

டவுட்டக்கா, இது தேவையில்லாத டவுட் அக்கா. நானே கொஞ்ச நாளா பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலே சொல்வதில்லைன்னு பெரிய க்க்றை இருக்கு. பர்ப்பஸா செய்வதில்ல்லை. நேரம் இருப்பது இல்லை. போன பதிவிலே உங்க பின்னூட்டம் பார்த்தேன். பப்ளிஷ் பண்ணினேன். அதனாலத்தான் இந்த பதிவிலே 2வது குறிப்பா உங்களுக்கான பதிலைப்போட்டேன். அந்த பதில் உங்களுக்குத்தான். நாளை எப்படியாவது வீர சேகர விலாஸ் 2ம் பாகம் போட்டுடறேன்.

மத்தபடி உங்க பதிவுக்கு போய் பார்த்தேன். ரொம்ப நல்லா எழுதறீங்கப்பா, வாழ்த்துக்கள்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60173307887538285052008-12-23T22:15:00.000+05:302008-12-23T22:15:00.000+05:30என்ன அபி அப்பா வீர சேகர விலாஸ் ல நான் போட்ட கமெண்ட...என்ன அபி அப்பா வீர சேகர விலாஸ் ல நான் போட்ட கமெண்டுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை .அதுக்குள்ள அடுத்த போஸ்ட் போட்டுடிங்க? புது பதிவர்களுக்கு எல்லாம் மறுமொழி போடறதில்லைன்னு ஏதாச்சும் கொள்கையோ ?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60522937402149321792008-12-23T21:52:00.000+05:302008-12-23T21:52:00.000+05:30வாங்க கண்மணி டீச்சர்! கார் என்ன எங்க நகர்ல தேரே மு...வாங்க கண்மணி டீச்சர்! கார் என்ன எங்க நகர்ல தேரே முழுகிடும், ஆனா நம்ம வீடு முதல் வீடு என்பதாலும் உயரமா கட்டினதாலும் பாப்பா சைக்கிளோட போச்சு! ஆனா உங்க பதிவிலே எழுதின போது பாம்பு எல்லாம்"என்ன அபிஅப்பா வீரசேகர விலாஸ் 2ம் பாகம் எப்போ?"ன்னு கியூவிலே நின்னு கேட்டுட்டு போச்சு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65836646656012881662008-12-23T21:49:00.000+05:302008-12-23T21:49:00.000+05:30சுரேகா! வாங்க வாங்க! அடுத்தமுறை சொல்லிட்டு வரேன் ஜ...சுரேகா! வாங்க வாங்க! அடுத்தமுறை சொல்லிட்டு வரேன் ஜமாய்ச்சிடலாம்.

ஆமா சுரேகா! சோகத்தை எல்லாம் சுகமாய் பார்த்து பழகிட்டா நவகிரகங்கள் கூட வித்தவுட்டிலே டிக்கெட் வாங்கிட்டு ஓடிடும்ல:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84818661413072699342008-12-23T21:46:00.000+05:302008-12-23T21:46:00.000+05:30வெங்கி! சாப்பாடு போட பயந்தவங்க இல்லப்பா நாங்க, ஆனா...வெங்கி! சாப்பாடு போட பயந்தவங்க இல்லப்பா நாங்க, ஆனா இப்பத்தான் கரண்ட் இல்லாம சமைப்பது எப்படின்னு தூயாகிட்டே கேட்டிருக்கேன். அடுத்ஹ்த தடவை ஜமாய்ச்சிடலாம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11938077394333760002008-12-23T21:44:00.000+05:302008-12-23T21:44:00.000+05:30வாங்க தூயாக்கா! இந்த மிக்சி, கிரைண்டர், மொத்தத்தில...வாங்க தூயாக்கா! இந்த மிக்சி, கிரைண்டர், மொத்தத்திலே கரண்ட் தேவைப்படாத ஒரு சமையல் குறிப்பு சொல்லுங்கக்கா புண்ணியமா போவும்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78210737754772156742008-12-23T21:26:00.000+05:302008-12-23T21:26:00.000+05:30நிஜனா நல்லவரே! நீங்க நிஜமா நல்லவரா கெட்டவரா, ஊருக்...நிஜனா நல்லவரே! நீங்க நிஜமா நல்லவரா கெட்டவரா, ஊருக்கு வந்தவுடன் ஒரு போன் பண்ணியிருக்க கூடாதா? நல்ல வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாமேப்பா! சரி இப்ப எங்க ஊர்ர்லயா, சிங்கையிலா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91039051129348049912008-12-23T21:24:00.000+05:302008-12-23T21:24:00.000+05:30வாங்க பொடியன் சஞ்சய் தம்பிஆமா பாப்பா சொன்னதிலே எது...வாங்க பொடியன் சஞ்சய் தம்பிஆமா பாப்பா சொன்னதிலே எதுனா உள்குத்து இருக்குதா? விளக்கமா சொல்லுப்பா, இது என்ன தலை போற ஸாரி முடி போற ரகசியமா:-))

முதலில் மைனாரிட்டி அரசு எனக்கு இன்னும் 1000 தரட்டும். இல்லாட்டி பர்துபாய் பஸ்ஸ்டாண்டு வாசல்ல சாலை மறியல் தான் அம்மா கட்சி சார்பாக!:-))

நிஷாவோட நான் ஆட்டம் போட்ட மாதிரி சொல்றியப்பா, நிஷா போட்டது ஸோலோ ஆட்டம், அவ ஆட்டத்துக்கு நாங்களும் ஆடிட்டோம் அவ்வளவு தான்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77594826197555827382008-12-23T21:18:00.000+05:302008-12-23T21:18:00.000+05:30வாங்க கானாபிரபா! ஒரு நிஷாவுக்கே அல்லு வுட்டு போச்ச...வாங்க கானாபிரபா! ஒரு நிஷாவுக்கே அல்லு வுட்டு போச்சு! இதிலே 1000 நிஷாவா, போதும் சாமீ போதும்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11556460484390015322008-12-23T21:16:00.000+05:302008-12-23T21:16:00.000+05:30வாங்க வால்பையா! சஞ்சை கல்யாணம் அதிலே மேட்டர் இல்லை...வாங்க வால்பையா! சஞ்சை கல்யாணம் அதிலே மேட்டர் இல்லைப்பா, சஞ்சய் பின்னூட்டம் பாருப்பா, அதிலே ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கு!

ஆமா நர்ஸ் தான் செக்கப் செஞ்சாங்க, ஆனா குட்டும்பமே கூட இருக்கும்போது என்ன பண்ணட்டும்!

மண்டையிலே ஒண்ணும் இல்லாட்டி எத்தனை பேருக்கு சந்தோஷம் பாருங்க!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88197940746982904432008-12-23T21:12:00.000+05:302008-12-23T21:12:00.000+05:30வாங்க சிவா! மிக்க நன்றி! கண்டிப்பா நான் போன் பண்ணி...வாங்க சிவா! மிக்க நன்றி! கண்டிப்பா நான் போன் பண்ணினவங்களுக்கு, மெயில் அனுப்பினவங்களுக்கு, நேரில் வந்தவங்களுக்கு, என் கூட ஆதரவா இருந்த சென்ஷிக்கு எல்லோருக்கும் நன்றி செல்லியே ஆகனும். தனியா தனியா சொல்லிடறேன்! வலைப்பூவால் எனக்கு கிடைத்த சொந்தங்கள் பற்றி இப்போ நினைச்சாலும் கண்கள் பனிக்கின்றது! இதயம் கனக்கின்றது!(ச்சே இது காமடி இல்லை உண்மை, தலைவர் பல விஷயத்தை காமடியாக்கிட்டாரே, என்ன கொடுமை!)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13738105452643962492008-12-23T21:08:00.001+05:302008-12-23T21:08:00.001+05:30சின்ன அம்மனி! பாட்டு என்னவோ சூ சூ மாரிதான். ஆனா என...சின்ன அம்மனி! பாட்டு என்னவோ சூ சூ மாரிதான். ஆனா எனக்கு வில்லங்கம் பண்னத்தானே பாப்பா அப்படி பாடினா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81050545729079104592008-12-23T21:08:00.000+05:302008-12-23T21:08:00.000+05:30வாங்க முத்துலெஷ்மி! நல்லாத்தான் கணக்கு போடுறீங்க! ...வாங்க முத்துலெஷ்மி! நல்லாத்தான் கணக்கு போடுறீங்க! அந்த ஊறி போன ஒத்தை ஷூவை வச்சு நான் என்ன செய்யட்டும். கண்டிப்பா 2000 வேண்டும் அம்மனி!வருகைக்கு நன்றிப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5058956934713147912008-12-23T21:06:00.000+05:302008-12-23T21:06:00.000+05:30கீதாம்மா! என் மண்டையிலே ஒன்னும் இல்லைன்னுசொன்னா எத...கீதாம்மா! என் மண்டையிலே ஒன்னும் இல்லைன்னுசொன்னா எத்தனை ஒரு சந்தோஷம் உங்களுக்கு! அட ஆண்டவா!

அப்பாடா இந்த தடவை உங்களுக்கு பதில் சொல்லியாச்சு!தப்பிச்சேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7223792320907786492008-12-23T21:04:00.000+05:302008-12-23T21:04:00.000+05:30கேபிள் சங்கர் மிக்க நன்றி உங்க சிரிப்புக்கு:-)))கேபிள் சங்கர் மிக்க நன்றி உங்க சிரிப்புக்கு:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91743797652010981702008-12-23T21:03:00.001+05:302008-12-23T21:03:00.001+05:30ஹாஹ்ஹா...இதுநாள்வரை வருஷா வருஷம் நாங்க அனுபவிச்சதை...ஹாஹ்ஹா...இதுநாள்வரை வருஷா வருஷம் நாங்க அனுபவிச்சதை இந்தமுறை நீங்கள்.உங்களுக்கு சைக்கிள் சீட்டாவது தெரிந்தது.நாங்க இருந்தப்ப காரே மூழ்கிடுச்சே.அப்பால பேரிச்சம் பழம் வாங்கினோம்.
ஆமாம் அங்கெல்லாம் நல்ல மழையா அபிஅப்பா;)
இங்ஙன நல்லாவே வெயில் அடித்தது.அப்பப்ப மழை பெய்தாலும் நாங்க சேஃப்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28227260731560731502008-12-23T21:03:00.000+05:302008-12-23T21:03:00.000+05:30சின்ன அம்மனி! பாட்டு என்னவோ சூ சூ மாரிதான். ஆனா என...சின்ன அம்மனி! பாட்டு என்னவோ சூ சூ மாரிதான். ஆனா எனக்கு வில்லங்கம் பண்னத்தானே பாப்பா அப்படி பாடினா:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-90359606112476277352008-12-23T20:56:00.000+05:302008-12-23T20:56:00.000+05:30வாங்க இராம்! சிங்கை எப்படி இருக்கு? நலமா?வாங்க இராம்! சிங்கை எப்படி இருக்கு? நலமா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com