tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4483395490139502355..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: ஸ்ரீ அவயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூரநாதர்!! (பாகம் # 2)அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6939604797305443902011-05-27T19:39:24.069+05:302011-05-27T19:39:24.069+05:30நமச்சிவாய வாழ்க -->
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள...நமச்சிவாய வாழ்க -->
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

please read http://www.vallalyaar.com/?p=409Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49555946078848327722009-04-14T13:27:00.000+05:302009-04-14T13:27:00.000+05:30Really i enjoyed that kanaku pillayarReally i enjoyed that kanaku pillayarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59968677998417959412009-04-13T20:59:00.000+05:302009-04-13T20:59:00.000+05:30Congrats& all the best for u.Congrats& all the best for u.natpu valaihttps://www.blogger.com/profile/00492631317786048204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21566431199747000092007-08-05T08:51:00.000+05:302007-08-05T08:51:00.000+05:30greetings to yr fiftieth post Abi Appa.Kovil tha...greetings to yr fiftieth post Abi Appa.
Kovil tharisanam ad the conversations with the archakar were good.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73593074435141493712007-07-27T01:08:00.000+05:302007-07-27T01:08:00.000+05:30//இதோ கும்பிட்ட நிலையில் இருக்கும் இந்த இரண்டு சில...//இதோ கும்பிட்ட நிலையில் இருக்கும் இந்த இரண்டு சிலையும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சிலை. அது எட்துக்காக அங்க இருக்குன்னா முருகன் சந்நிதானத்தில் கொடுக்கப்பட்ட தீருநீறு மீந்து போச்சுன்னா அந்த சிலையில தான் நான் இதுவரை கொட்டியிருக்கேன்//
நானுந்தான்..!

//இதோ கோவில் பெட்டகம். எம்மாம் பெரிய பூட்டு. அது தான் சுரங்கம் அது நேரா தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு போவும்ன்னு //
அது அம்பாள் கோவிலுக்கு போற சார்ட்கட்தானே?

//எதுக்கு ரிஸ்க் அதை விட ஈஸியா 2+2=4 ஊகூம் இதவிட சின்ன கணக்கா போடுவோம்ன்னு 0+0=0 ன்னு போட்டு ஓக்கேன்னு பிள்ளையாரும் அதே ஆன்சரை பரிட்சையிலும் வரவழைச்சார்.//
டிரேட் மார்க் பதிச்சாச்சா?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20298807954292534172007-07-25T11:13:00.000+05:302007-07-25T11:13:00.000+05:30Superb! Keep it up! I have some photos which was ...Superb! Keep it up! I have some photos which was taken very recently also. Pl. drop a mail to rajni_ramki@yhaoo.com.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16709115615423975472007-07-25T05:07:00.000+05:302007-07-25T05:07:00.000+05:30Ay mavane, Ni dhan patrikai unga mamanarka kodukal...Ay mavane, Ni dhan patrikai unga mamanarka kodukalai. Ella pathrikeyam karthi kadaila unnun erruku. Ni eppadi namba kurukaluku kuduppe. Vene avara eppa vandu vankika sollu apsarala.

(Please write it in tamil and post it)

- Korangu RadhaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-32224051154380947022007-07-25T01:02:00.000+05:302007-07-25T01:02:00.000+05:30நீங்க வாங்கின மார்க்குதான் பதிவு எழுதற லட்சணத்திலே...நீங்க வாங்கின மார்க்குதான் பதிவு எழுதற லட்சணத்திலேயே தெரியுதே? போட்டு வேறே காட்டணுமா? தலை எழுத்து! உங்க டீச்சருங்களுக்குச் சொன்னேன்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83433488436732040282007-07-25T01:01:00.000+05:302007-07-25T01:01:00.000+05:30அட, 50 மொக்கையா? சாரி, ஹிஹிஹி, இது மட்டும் மொக்கை ...அட, 50 மொக்கையா? சாரி, ஹிஹிஹி, இது மட்டும் மொக்கை இல்லை! மத்ததைச் சொன்னேன். வாழ்த்துக்கள். 50 மொக்கை போட்டாச்சுன்னு ஒரு மெயில் தட்டக் கூடாது? விழா எடுத்திருக்கலாம், போகட்டும், கோபிநாத் கிட்டே சொன்னால் துண்டு போட்டு மறுபடி வசூல் பண்ணுவார், இங்கே அனுப்பிடுங்க, நான் விழா எடுத்துடறேன்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31531139640247627172007-07-24T11:07:00.000+05:302007-07-24T11:07:00.000+05:30வாங்க கேஆரெஸ்! அபயாம்பிகை இல்லை அவயாம்பிகை,அம்சொல்...வாங்க கேஆரெஸ்! அபயாம்பிகை இல்லை அவயாம்பிகை,அம்சொல்நாயகி இது சரி. அம்சொல்நாயகி மறுவி அஞ்சல் நாயகியா ஆயிடுத்து. ஆனா நாங்க செல்லமா "அவேம்பா"ன்னு கூப்பிடுவோம்!

முத்துசாமி தீட்ஷதர் வருகை பற்றி தெரியும் ஆனா தியாகய்யர் வருகை தெரியலை. கேட்டு தெரிஞ்சுக்கறேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91228986969034838792007-07-24T11:02:00.000+05:302007-07-24T11:02:00.000+05:30வாங்க மங்கை! வருகைக்கு மிக்க நன்றி! கோபிதம்பி! வாப...வாங்க மங்கை! வருகைக்கு மிக்க நன்றி!

கோபிதம்பி! வாப்பா,

காயத்ரி! அப்பப்ப சாமியும் கும்பிட்டுக்கனும்பா!

வாங்க சின்ன அம்மனி! வாழ்த்துக்கு நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13839028495287648252007-07-24T10:26:00.000+05:302007-07-24T10:26:00.000+05:3050க்கு வாழ்த்துக்கள்!ஏனோ ஐம்பதிலும் ஆசை வரும் பாடல...50க்கு வாழ்த்துக்கள்!
ஏனோ ஐம்பதிலும் ஆசை வரும் பாடல் ஞாபகத்துக்கு வருது! :-)
50+50 பிள்ளையார் கிட்ட போட்ட்படி அடுத்த 50க்கு ரெடி பண்ணுங்க!

அபயாம்பிகையைத் தான் செல்லமா அவயாம்பிகை-ன்னு சொல்றீங்க போல! அஞ்சல் நாயகியைப் பார்க்க ஆசை கிளப்பி விட்டுட்டீங்களே! :-)

தியாகராஜரும் முத்துசாமி தீட்சிதரும் சந்தித்த தலம் அல்லவா? தொடருங்கள்....கைப்பிடித்து கூப்பிட்டுச் செல்வது போல் உள்ளது அபி அப்பா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27384991238720063532007-07-24T10:04:00.000+05:302007-07-24T10:04:00.000+05:30அதுக்குள்ள 50ஆ. 5000 ஆக வாழ்த்துக்கள்அதுக்குள்ள 50ஆ. 5000 ஆக வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49994833672773635312007-07-24T08:00:00.000+05:302007-07-24T08:00:00.000+05:30மொக்கைன்னு நினைச்சி வந்தேனே? இப்டி பக்திப்பழமா இரு...மொக்கைன்னு நினைச்சி வந்தேனே? இப்டி பக்திப்பழமா இருக்கு.. :(
போங்க உங்க கூட டூஊஊஊஊஊ!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67548816768746424612007-07-24T03:20:00.000+05:302007-07-24T03:20:00.000+05:30இந்த பகுதியும் அருமை ;-)இந்த பகுதியும் அருமை ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14425579074615520872007-07-24T03:19:00.000+05:302007-07-24T03:19:00.000+05:3050வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-)50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62146583256620519742007-07-23T19:34:00.000+05:302007-07-23T19:34:00.000+05:3050 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..எல்லாரும் சுற்றுல...50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

எல்லாரும் சுற்றுலா தொடர் எழுதறீங்க..கலக்குங்கமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1245950232617243312007-07-23T17:42:00.000+05:302007-07-23T17:42:00.000+05:30வாங்க ஜெ.கே, பதிவில சொல்ல மறந்துட்டேன் 50ன்னு அதான...வாங்க ஜெ.கே, பதிவில சொல்ல மறந்துட்டேன் 50ன்னு அதான் நானே ஆட்டைய ஆரம்பிச்சுட்டேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4728292343823147312007-07-23T17:41:00.000+05:302007-07-23T17:41:00.000+05:30என்ன டீச்சர் பண்றது ஆணி அதிகம்! வர்ரேன் வர்ரேன் உங...என்ன டீச்சர் பண்றது ஆணி அதிகம்! வர்ரேன் வர்ரேன் உங்க பாதம் தொடர்ந்து!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70741046652390591532007-07-23T17:38:00.000+05:302007-07-23T17:38:00.000+05:30வாங்க ஆவிஅம்மணி! "ஆனந்தவிகடனில் அபிஅப்பா" பதிவிலே ...வாங்க ஆவிஅம்மணி! "ஆனந்தவிகடனில் அபிஅப்பா" பதிவிலே வந்தீங்க! அதுக்கு பின்ன இப்பதான் வர்ரீங்க! நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26359102196067569202007-07-23T17:34:00.000+05:302007-07-23T17:34:00.000+05:3050 வது பதிவு வாழ்த்துக்கள்.அதென்ன ஆட்டய நீங்களே ஆர...50 வது பதிவு வாழ்த்துக்கள்.

அதென்ன ஆட்டய நீங்களே ஆரம்பிச்சுட்டீங்க!...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56026270288295812002007-07-23T17:30:00.000+05:302007-07-23T17:30:00.000+05:3050??? வாழ்க வாழ்க ஆனா க்கொஞ்சம் ஸ்லோ?ஏன்?அடிச்சு ஆ...50??? வாழ்க வாழ்க ஆனா க்கொஞ்சம் ஸ்லோ?ஏன்?
அடிச்சு ஆடுங்க
கண்மணி டீச்சர்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68861643104935228522007-07-23T17:07:00.000+05:302007-07-23T17:07:00.000+05:3050 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அபி அப்பா!50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அபி அப்பா!ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46219065968075035692007-07-23T16:49:00.000+05:302007-07-23T16:49:00.000+05:30வாங்க டீச்சர்! நமக்கு மண்டைல சரக்கு தீரலை! 50 வது ...வாங்க டீச்சர்! நமக்கு மண்டைல சரக்கு தீரலை! 50 வது பதிவாச்சேன்ன்னு கோவில் பதிவுங் மேடம்! வர்ரேன் சீக்கிரமா ஒரு காமடி பதிவோட ஓக்கே!:-)))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-52727720272654622092007-07-23T16:44:00.000+05:302007-07-23T16:44:00.000+05:30வாங்க முத்துலெஷ்மி! 10 படிக்கும் போதெல்லாம் 50+50 ...வாங்க முத்துலெஷ்மி! 10 படிக்கும் போதெல்லாம் 50+50 பின்ன +2 போன பின்ன 100+100 இப்படியே தான் இப்பவும் அந்த கூத்து நடக்குது அங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com