tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4787605419144124841..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அழகிரியும் ஸ்டாலினும் குடும்ப அரசியலும்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74677446066623513362009-04-18T18:21:00.000+05:302009-04-18T18:21:00.000+05:30எல்லாம் சரி அபி அப்பா,
எப்ப அவரும் நீங்களும் பேசிக...எல்லாம் சரி அபி அப்பா,
எப்ப அவரும் நீங்களும் பேசிக்கபோறீங்க?
மாற்றம் ஒண்ணுதான் மாறாதது, உறவுகளில் ஈகோ வேண்டாம். காலம் திரும்பாது.
இதெல்லாம் கடல் கடந்து போய் குடும்பத்துக்காக உழைக்குற உங்களுக்கு நான் சொல்லித்தான் புரியனுமா?.
நல்ல மாற்றம் ஏற்பட வாழ்த்துக்கள்!!வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87473510569844307432009-04-14T12:13:00.000+05:302009-04-14T12:13:00.000+05:30நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது...நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும் "அப்படீன்னு பெருமூச்சு விட்டுகிட்டேன்.

அது அரசியல் அபி அப்பா,
இது குடும்பமில்லையா
படிச்சு பக்குவானவங்களுக்குள் புரிதல்
சுலபமே.

மேற்கொண்டு ஆகவேண்டியத கவனிங்க...

கச்சேரி பிள்ளையாருக்கு ....அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43179699316197977402009-04-14T12:12:00.000+05:302009-04-14T12:12:00.000+05:30அஆவ்வ்வ்வ்வ்வ்......!!!! நெம்ப ட்ச் பண்ணிபோட்டீங்க...அஆவ்வ்வ்வ்வ்வ்......!!!! நெம்ப ட்ச் பண்ணிபோட்டீங்கோ அபி நைனா.....!!

பாச மலர்களாய்...... !!!! ஆஆவ்வ்வ்வ் ....!!!

நகமும் சதையுமாய்.......!!! அஆவ்வ்வ்வ்வ்வ்......!!!

cpu வும் மாநிட்டருமாய்........ !! ஆஆவ்வ்வ்வ்வ்....!!

சத்யமும் சாப்ட்வேருமாய்.....!! ஆவ்வ்வ்வ்வ்....!!

உங்கள் இணைபிரியா நட்பினை..!! அஆவ்வ்வ்..!! நான் என்னவென்று பாராட்டுவது..!!! ஆஅவ்வ்வ்வ்...!!!

இப்புடி ஒரு மொக்க பதிவ போட்டு மனுஷ உயிர வாங்குறியே அபி நைனா....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-30791513912948180752009-04-13T17:24:00.000+05:302009-04-13T17:24:00.000+05:30Photo vum Thalaippum romba poruthamPhoto vum Thalaippum romba poruthamkandasamynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56539021291312019922009-04-13T08:09:00.000+05:302009-04-13T08:09:00.000+05:30படத்தைப் பார்த்துவிட்டு, நீங்களும் நாமக்கல் சிபி ன...படத்தைப் பார்த்துவிட்டு, நீங்களும் நாமக்கல் சிபி ன்னு நெனச்சேன்.

அப்பால, அபி அப்பா எஸ்கர்ஷன் சஸ்பென்ஸ் பாதில நிக்குதே?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59189375322381564372009-04-13T07:55:00.000+05:302009-04-13T07:55:00.000+05:30அதென்னங்க எல்லா ஊட்லயும் அண்ணன்க ஒல்லியாவும், தம்ப...அதென்னங்க எல்லா ஊட்லயும் அண்ணன்க ஒல்லியாவும், தம்பிங்க ஊட்டமாவும் இருக்காங்க.ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7578890709785523702009-04-12T19:56:00.000+05:302009-04-12T19:56:00.000+05:30இப்படி ஒரு பதிவு போட்டது காமெடி இல்ல.. மேல யாருக்க...இப்படி ஒரு பதிவு போட்டது காமெடி இல்ல.. மேல யாருக்கு ஓட்டு கேக்குறீங்க....அதான் ராசா அல்டிமேட் காமெடிAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66949457285089037392009-04-12T19:27:00.000+05:302009-04-12T19:27:00.000+05:30\\ ராஜா said... உங்க தம்பியின் கட்டுரை நல்லா இருக்...\\ ராஜா said...
உங்க தம்பியின் கட்டுரை நல்லா இருக்கு.

//இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!//

இதுக்கு பேர் தான் சொ.செ.சூ.வ

வாங்க ராஜா! வருகைக்கும் அந்த லிங்கை படிச்சு பாராட்டினதுக்கும் நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45138201185128243202009-04-12T19:26:00.000+05:302009-04-12T19:26:00.000+05:30\\ முத்துலெட்சுமி-கயல்விழி said... ஹய்யோ :))இங்க க...\\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஹய்யோ :))

இங்க கமெண்ட் போடவே பயம்மா இருக்கே.. எரிக்க இன்னும் இரண்டு பேரை தேடறீங்க போலயே..

தேடுறீங்க இல்ல முத்து! தேடுறோம்ன்னு சொல்லுங்க. நீங்க எல்லாம் இந்த பக்கம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50818538067123285422009-04-12T19:24:00.000+05:302009-04-12T19:24:00.000+05:30\\ நாகை சிவா said... :)))காலம் மாற்றத்தை தரும் அண்...\\ நாகை சிவா said...

காலம் மாற்றத்தை தரும் அண்ணாச்சி...

ஆனா உங்க தம்பியை எங்கையே பாத்த மாதிரி இருக்கு, இந்த போட்டோவை பார்ப்பதற்கு முன்பே சொல்லிப்புட்டேன் :)

வாங்க சிவா! மிக்க நன்றி! கரெக்டான பார்ட்டை நீங்க தான் பதிவின் நோக்கத்தை புரிஞ்சு பதில் போட்டிருக்கீங்க! மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46235953820264237052009-04-12T19:22:00.000+05:302009-04-12T19:22:00.000+05:30\\ T.V.Radhakrishnan said... //பேசாமல் இருப்பது ஈச...\\ T.V.Radhakrishnan said...
//பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே//

வாங்க வாங்க ராதா! மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68696805724985454052009-04-12T19:21:00.000+05:302009-04-12T19:21:00.000+05:30\\ சின்ன அம்மிணி said... ஹையா நான் ஏமாறவே இல்லையே ...\\ சின்ன அம்மிணி said...
ஹையா நான் ஏமாறவே இல்லையே

வாங்க சின்ன அம்மனி! என்ன ஒரேயடியா எங்களை மறந்துட்டீங்க! சரி ஸ்டாட் மீசிக்! பதிவ போட்டு தாக்குங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-51245139691648850472009-04-12T19:19:00.000+05:302009-04-12T19:19:00.000+05:30\\ இராகவன் நைஜிரியா said... // அதே போல "அய்யய்யோ அ...\\ இராகவன் நைஜிரியா said...
// அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே! //

அது எப்படி எங்களை இது மாதிரி நினைக்கலாம். இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எந்த பதிவா இருந்தாலும் படிப்போம். பின்னூட்டம் சில பதிவுகளுக்கு மட்டும்தான்.

வாங்க ராகவ் அண்ணா! மிக்க நன்னி நன்னி!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18464980542607191552009-04-12T19:18:00.000+05:302009-04-12T19:18:00.000+05:30\\ மின்னல் said... அபி அப்பா ஆனாலும் உங்களை அவங்...\\ மின்னல் said...
அபி அப்பா ஆனாலும் உங்களை அவங்களோட கம்பேர் பண்ணி இப்படி மட்டப்படுத்திகலாமா

வாம்மா மின்னல்! நெம்ப தான் தகிரியம் உங்களுக்கு! என் கிட்டயே வந்து சொல்றீங்களே:-))))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87746420413192851712009-04-12T19:16:00.000+05:302009-04-12T19:16:00.000+05:30\\ Seemachu said... //உண்மைத் தமிழன்(1527078816474...\\ Seemachu said...
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும்//

இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!

அபிஅப்பா, உண்மைத்தமிழன் ஒரு ஆளு கிடைச்சிட்டாரு.. இன்னும் 2 பேர் தான் வேணும்.. எஙக வெச்சிக்கலாம்? மயிலாடுதுறையா, சென்னையா?\\

வாங்க சீமாச்சு அண்ணா! உ.த வையே அடுத்த 2 பேரையும் செலக்ட் பண்ண சொல்லியிருக்கேன். தேர்வானதும் கச்சேரியை மதுரையிலே வச்சிப்போம்! அதான் சரியான இடம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-88198073628471321902009-04-12T19:14:00.000+05:302009-04-12T19:14:00.000+05:30\\ வடகரை வேலன் said... வெறும் ரெண்டு வயசு வித்தியா...\\ வடகரை வேலன் said...
வெறும் ரெண்டு வயசு வித்தியாசத்துக்கு அவரைப் போட்டு இவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கீங்க.

அவருதான் பாவம்.

வாங்க அண்ணாச்சி! நன்றி வருகைக்கு:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61037793671338026112009-04-12T19:13:00.000+05:302009-04-12T19:13:00.000+05:30\\ குசும்பன் said... //தான் ஆடாட்டியும் தன் எலும்ப...\\ குசும்பன் said...
//தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு.//

ஏதோ ஒன்னு ஆடுனா சரி!

ஹி ஹி ஹி:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8567260413665653372009-04-12T19:10:00.000+05:302009-04-12T19:10:00.000+05:30\\ ஆயில்யன் said... ஹைய்ய்ய் இவுருதான் உங்க தம்பிய...\\ ஆயில்யன் said...
ஹைய்ய்ய் இவுருதான் உங்க தம்பியா அண்ணே!

பார்த்ததே இல்ல! இன்னிக்குத்தான் பாக்குறேன்!

April 11, 2009 9:16 PM

ஆயில்யன் said...
/தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு///

அதானே பார்த்தேன் எங்க ”சதை” போட்டிருந்தீங்க கன்னா பின்னான்னு கண்டனத்திற்கு ஆளாகியிருப்பீங்க :))))))

வாப்பா ஆயில்ஸ்! இப்பதான் பார்த்தீங்களாப்பா போட்டோவிலே!!!!

சதை ஆடுதுன்னு தவறி போய் கூட சொல்லுவனா, சொன்னா பிரிச்சு மேஞ்சிட மாட்டீங்களா????அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71931603415930071852009-04-12T19:07:00.000+05:302009-04-12T19:07:00.000+05:30\\ அது சரி said... //அதே போல "அய்யய்யோ அரசியல் பதி...\\ அது சரி said...

அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே!

உங்க வில்லத்தனம் வகை தொகை இல்லாம வளர்ந்துகிட்டு இருக்கு :0))

அது சரி! வில்லத்தனம் எல்லாம் இல்லைப்பா எல்லாம் காமடித்தனம் தான்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35518914085692845522009-04-12T19:06:00.000+05:302009-04-12T19:06:00.000+05:30வாய்யா உனா தானா! நான் என்ன பதில் சொல்லனுமோ அதை சீம...வாய்யா உனா தானா! நான் என்ன பதில் சொல்லனுமோ அதை சீமாச்சு அண்ணாசொல்லிட்டாரு:-))))

மீதி 2 பேரையும் தேர்ந்தெடுத்து சொல்லிட்டா விஷயம் ஜெக ஜோரா ஆகிடும்:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38009833650988483062009-04-12T12:47:00.000+05:302009-04-12T12:47:00.000+05:30உங்க தம்பியின் கட்டுரை நல்லா இருக்கு.//இந்த உதவிக்...உங்க தம்பியின் கட்டுரை நல்லா இருக்கு.

//இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!//

இதுக்கு பேர் தான் சொ.செ.சூ.வAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77122866002682741332009-04-12T12:32:00.000+05:302009-04-12T12:32:00.000+05:30ஹய்யோ :))இங்க கமெண்ட் போடவே பயம்மா இருக்கே.. எரிக்...ஹய்யோ :))

இங்க கமெண்ட் போடவே பயம்மா இருக்கே.. எரிக்க இன்னும் இரண்டு பேரை தேடறீங்க போலயே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66407547075864804002009-04-12T11:40:00.000+05:302009-04-12T11:40:00.000+05:30:)))காலம் மாற்றத்தை தரும் அண்ணாச்சி...ஆனா உங்க தம்...:)))

காலம் மாற்றத்தை தரும் அண்ணாச்சி...

ஆனா உங்க தம்பியை எங்கையே பாத்த மாதிரி இருக்கு, இந்த போட்டோவை பார்ப்பதற்கு முன்பே சொல்லிப்புட்டேன் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-34081736268439253702009-04-12T11:34:00.000+05:302009-04-12T11:34:00.000+05:30//பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே//:-)))))//பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே//

:-)))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-29762446071734448472009-04-12T11:03:00.000+05:302009-04-12T11:03:00.000+05:30ஹையா நான் ஏமாறவே இல்லையேஹையா நான் ஏமாறவே இல்லையேAnonymousnoreply@blogger.com