tag:blogger.com,1999:blog-4725337119936999730.post4873385031019514696..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: சூடான இட்லி+ நெய்+ ஜீனி (04/10/2009)அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13289849147695943442009-10-20T17:32:25.857+05:302009-10-20T17:32:25.857+05:30அபி அப்பா!
உங்களை சதங்காவின் “சிறப்புத் தீபாவளி 20...அபி அப்பா!
உங்களை சதங்காவின் “சிறப்புத் தீபாவளி 2009” தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். மெல்ல வந்து பதிஞ்சு போங்கோ!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39672573572757454472009-10-16T12:48:22.738+05:302009-10-16T12:48:22.738+05:30என்ன தோழர் ஊருக்கு வந்துட்டீங்களா?
நாம்ம தலைவருக்...என்ன தோழர் ஊருக்கு வந்துட்டீங்களா?
நாம்ம தலைவருக்கு அண்ணா விருது கொடுத்தப்பத்தி பதிவு எழுதலையே நீங்க? ஊர்ல எவன் எவனோ தனக்குதானே பட்டம் குடுக்குறதப் போயி தப்பா எழுதியிருக்கீங்க? அப்ப நீங்க நம்ம கட்சியில இல்லையா?உடன்பிறப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10920638384692773892009-10-13T01:13:07.628+05:302009-10-13T01:13:07.628+05:30அந்த பூவின் பெயர் பவழமல்லி.அந்த பூவின் பெயர் பவழமல்லி.natpu valaihttps://www.blogger.com/profile/00492631317786048204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17353734328384469112009-10-12T05:03:37.177+05:302009-10-12T05:03:37.177+05:30உடம்பைப்பார்த்துக்கொள்ளுங்கள் அபி அப்பா. சரக்கொன்ற...உடம்பைப்பார்த்துக்கொள்ளுங்கள் அபி அப்பா. சரக்கொன்றை மரம் கோவையில் எங்கள் வீட்டில் உள்ளது. சரம் சரமாக மஞ்சள் நிறத்தில் பூக்கள் தொங்குவது பார்க்க அழகாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-509405774585324792009-10-10T06:16:23.937+05:302009-10-10T06:16:23.937+05:30//28 காலை மிகவும் சரியில்லாமல் போகவே பெட்டியில் போ...//28 காலை மிகவும் சரியில்லாமல் போகவே பெட்டியில் போவதை விட பெட்டியோடு போவதே உசிதம் என ஸ்வாமி மனசாட்சியானந்தா மண்டி போட்டு கேட்டுகிட்டதுக்கு இணங்க//

இப்போத் தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். ரொம்பவே வருத்தமா இருக்கு, நீங்க உடம்பை இப்படிக் கெடுத்துட்டு இருக்கிறதை நினைச்சா. கவனமாக இருக்கவும். அபி, நட்ராஜ், கிருஷ்ணா அனைவரையும் விசாரித்ததாய்ச் சொல்லவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60009219638089335802009-10-08T23:32:45.172+05:302009-10-08T23:32:45.172+05:30மிக அருமை. இந்த முறை ராதா வீட்டிற்க்கு சென்றிருந்...மிக அருமை. இந்த முறை ராதா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அங்கு ராதாவை பார்த்தேன் .natpu valaihttps://www.blogger.com/profile/00492631317786048204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3673233384115103962009-10-07T17:50:41.089+05:302009-10-07T17:50:41.089+05:30//மாயவரத்தில் இந்த ஒன்பது மாதத்தில் பெரிய மாற்றம் ...//மாயவரத்தில் இந்த ஒன்பது மாதத்தில் பெரிய மாற்றம் எதும் இல்லை பஸ்ட்டாண்டு உட்பட. அது போல வழக்கம் போல பஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், பெரிய ஆஸ்பத்திரி போன்ற மக்கள் கூடும் இடங்களில் தலா இரண்டு பைத்தியங்கள் அழுக்கு கிழிந்த உடையுடன்(சில சமயம் அதுவும் இல்லாமல்) ஜடா முடியுடன் திரிகின்றனர்//

வணக்கம் மண்ணின் மைந்தரே....நான் இப்போதுதான் உங்கள் பக்கம் வருகிறேன். எனக்கென்னவோ பஸ்டாண்டை கொஞ்சம் மேம்படுத்துன மாதிரி தெரியுது. நான் போனமாதம் ஊருக்கு போனப்ப பார்த்தேன். நான் செம்பொன்னார்கோயில்.

ஆனாலும் தாங்கள் சொன்னது மாதிரி இன்னும் சிலஇடங்களில் பைத்தியங்கள் இருக்கின்றன.

அப்பறம் பஸ்டாண்ட் அண்ணா சிலையை தவிர வேறு எந்த சிலையையும் யாரும் கவனிப்பதில்லை. அந்த சிலையை சுற்றிலும் சுத்தம்செய்யப்படாமல் தான் உள்ளது.

உங்களின் எழுத்து நடை மிக அருமை...
அன்புடன்,
க.பாலாஜி
(balasee.blogspot.com)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-76972742026801622952009-10-06T17:19:01.022+05:302009-10-06T17:19:01.022+05:30//நம்ம காலு கேக்காது கச்சி கூட்டம் அப்படி இப்படின்...//நம்ம காலு கேக்காது கச்சி கூட்டம் அப்படி இப்படின்னு போவச்சொல்லும்!

அண்ணா நூறு எப்படிப் போவுது!?

தளபதியை சந்திச்சீங்களா!?//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரண களம் பண்ணிடுவாங்கப்பாமாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65916625477381414072009-10-06T17:16:28.007+05:302009-10-06T17:16:28.007+05:30//ஆனா மாயவரத்தான் எவனும் உள்ளே நுழைய முடியாது. //
...//ஆனா மாயவரத்தான் எவனும் உள்ளே நுழைய முடியாது. //

ஏன் இந்த கொல வெறி?

அது சரி, உங்க நண்பர் ராதா யாரு? நம்ம அரிசிக்கடை ராதா அண்ணாச்சியா?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-60332505039137617522009-10-06T16:46:46.710+05:302009-10-06T16:46:46.710+05:30abi appa,
pudhusa pattamangala theru la samosa, j...abi appa,

pudhusa pattamangala theru la samosa, jilebi, pani poori, bhel poori, innum rajasthani sweets pottu vikkarangale paarthingalaa???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61469533390351882632009-10-05T22:27:32.650+05:302009-10-05T22:27:32.650+05:30தொல்ஸ், அந்த ஏ.சி செருப்புக் கடை ஓனர் இன்னும் &quo...தொல்ஸ், அந்த ஏ.சி செருப்புக் கடை ஓனர் இன்னும் "யாங்கள் அதிக முதலீட்டில் குறஞ்ச லாபம் வெச்சி விக்கிறோம், விலைய குறைக்க வேண்டா"-ன்னுதான் சொல்லுறாரா?

"அன்னை" டாக்டர் ஆயிட்டாரா... மேட்டர மிஸ் பண்ணிட்டனே... :(அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16678219811192548422009-10-05T19:01:47.590+05:302009-10-05T19:01:47.590+05:30விரைவில் முழு உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
பதிவு ...விரைவில் முழு உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

பதிவு வழக்கம் போல் கலக்கல்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58490765815429165052009-10-05T18:23:49.506+05:302009-10-05T18:23:49.506+05:30//ஆனால் கோவில், காவிரி அனுமதி உண்டு//
இந்த அனுமத...//ஆனால் கோவில், காவிரி அனுமதி உண்டு//

இந்த அனுமதிய வச்சிகிட்டு ஊர் சுத்தரீங்களா*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-25155965111211376392009-10-05T18:21:51.024+05:302009-10-05T18:21:51.024+05:30ஊருக்கு வந்தது ரொம்ப நல்லது.. நல்லா ஓய்வு எடுத்துக...ஊருக்கு வந்தது ரொம்ப நல்லது.. நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46896169410747739132009-10-05T18:17:59.409+05:302009-10-05T18:17:59.409+05:30அபி அப்பா
சரளமாண உக்கள் எழுத்தின் நடை அழகு, ஏதோ ம...அபி அப்பா

சரளமாண உக்கள் எழுத்தின் நடை அழகு, ஏதோ மயவரம் மார்க்கெட்டில் ஒரு 3மணி நேரம் சுத்தீட்டு வந்த மதிரி ஒரு உணர்வைத் தந்தது.

திரும்ப துபாய் எப்போ?

நாங்கழும் ஊருக்கு வர்ரோம்ல...

தீபாவளி வாழ்த்துக்கள்.... inadvance.Balahttps://www.blogger.com/profile/02998037658840359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16394064711727063742009-10-05T12:13:30.211+05:302009-10-05T12:13:30.211+05:30Get well soon anna....Get well soon anna....Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2042207415913823152009-10-05T11:13:23.276+05:302009-10-05T11:13:23.276+05:30//வந்தது முதல் இப்போது வரை ஹவுஸ் அரஸ்ட் உடல் நிலை ...//வந்தது முதல் இப்போது வரை ஹவுஸ் அரஸ்ட் உடல் நிலை காரணமாக//

ஹவுஸ் அரெஸ்ட் வச்சதுக்கப்புறமும் இப்படி ஊர் சுத்தியிருக்கீங்க? அதுவும் செருப்புக்கடைக்கு ஏ.ஸி., பஜ்ஜிக்கடைக்குத் தூசின்னு ஆராய்ச்சி பண்ற அளவுக்கு!!Yousufahttps://www.blogger.com/profile/14136019705187868954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-78321522334628670802009-10-05T08:44:22.116+05:302009-10-05T08:44:22.116+05:30பதிவு மிகவும் அருமை, இது மாயவரத்துக்கு மட்டும் அல்...பதிவு மிகவும் அருமை, இது மாயவரத்துக்கு மட்டும் அல்ல எல்லா தமிழக நகராட்சிக்கும் பெருந்தும். அனைதும் முன்னேற அடிப்படை வசதிகள் மட்டும் வளரவில்லை(அவங்கதான் என்ன பண்ணுவாங்க பாவம், கஸ்டப்பட்டு காண்டிராக்ட் வாங்கி, போட்ட ரோடையே திரும்பித் திரும்பி போட்டாகனும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74106103906231170142009-10-05T00:03:23.291+05:302009-10-05T00:03:23.291+05:30ஆகா...ஊர்ல தான் இருக்கீங்களா! ;))
நல்லது..நல்லது ...ஆகா...ஊர்ல தான் இருக்கீங்களா! ;))

நல்லது..நல்லது ;)

நல்லா ரெடியாகிட்டு வாங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-53229915535555317372009-10-04T21:57:07.078+05:302009-10-04T21:57:07.078+05:30மாயவரம் போயாச்சா...
வெரி குட்.. வெரி குட்...
நல்...மாயவரம் போயாச்சா...

வெரி குட்.. வெரி குட்...

நல்லா ரெஸ்ட் எடுத்து உடம்பை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.

மாயவரம் பல வருஷங்களா அப்படித்தான் இருக்கு. ஓடு வீடுகள் ஒட்டு போட்ட வீடுகளாக மாறியதைத் தவிர..

காளியாக்குடி போனீங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75252215427698389732009-10-04T20:43:42.766+05:302009-10-04T20:43:42.766+05:30Ennadhu cauvery la thanni odutha... Pathu romba na...Ennadhu cauvery la thanni odutha... Pathu romba naal aachu anna... Diwali ku vara varikum oduma?Vengadavasan Shttps://www.blogger.com/profile/11874002866465984058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23832716381341164552009-10-04T20:23:48.374+05:302009-10-04T20:23:48.374+05:30உடம்ப பாத்துக்குங்க அபி அப்பா!
நம்ம காலு கேக்காது...உடம்ப பாத்துக்குங்க அபி அப்பா!

நம்ம காலு கேக்காது கச்சி கூட்டம் அப்படி இப்படின்னு போவச்சொல்லும்!

அண்ணா நூறு எப்படிப் போவுது!?

தளபதியை சந்திச்சீங்களா!?

நிறைய எழுதுங்க!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54371942340530896382009-10-04T20:21:52.637+05:302009-10-04T20:21:52.637+05:30நன்றாக இருக்கிறது நட்டு அப்டேட்ஸ்:)!
Take Care!நன்றாக இருக்கிறது நட்டு அப்டேட்ஸ்:)!

Take Care!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-10954757883467659822009-10-04T19:53:43.223+05:302009-10-04T19:53:43.223+05:30கலக்கல் போஸ்ட் அபி அப்பா...
உங்களோடு ஊர் சுற்றிமா...கலக்கல் போஸ்ட் அபி அப்பா...

உங்களோடு ஊர் சுற்றிமாதிரி பீலிங். படிச்சு முடிச்சுடு சட்டையில் தூசி தட்டினேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63117102364078956852009-10-04T19:28:05.141+05:302009-10-04T19:28:05.141+05:30அபி அப்பா, நல் வரவு.
என்ன உடம்புன்னு சொல்லாமலியே ச...அபி அப்பா, நல் வரவு.
என்ன உடம்புன்னு சொல்லாமலியே சரியில்ல சரியில்லன்னு கடத்துறீங்களே.
பூர்ண குணமானபிறகு திரும்பவும்.
மற்றபடி உங்க எழுத்தை மீடும் படிக வைத்தத்ற்கு நன்றி.

நட்டுவுக்கும் ,அபி பாப்பா அபிஅம்மாவுக்கும் என் அன்பு.
பத்திரமா இருங்க வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com