tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5439079286532901846..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-56960273247749907442008-01-06T18:55:00.000+05:302008-01-06T18:55:00.000+05:30பேசாம நீங்களே டைரடக்கரா ஆகிருக்கலாம்.//'வாக்'கிலேய...பேசாம நீங்களே டைரடக்கரா ஆகிருக்கலாம்.

//'வாக்'கிலேயே வந்தீங்களா அம்புட்டு தூரமும்... :-))//

இதுக்குதான் பயங்கரமா சிரிச்சேன். :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-21804173137105029502008-01-05T19:51:00.000+05:302008-01-05T19:51:00.000+05:30//அதன் பின் 2000 வாக்கிலே துபாய் வந்துட்டேன்.//'வா...//அதன் பின் 2000 வாக்கிலே துபாய் வந்துட்டேன்.

'வாக்'கிலேயே வந்தீங்களா அம்புட்டு தூரமும்... :-))

உங்களை விட அந்த டைரக்டருக்கு டைமிங் சென்ஸ் ஜாஸ்தி போல :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35585028963263758742008-01-04T12:08:00.000+05:302008-01-04T12:08:00.000+05:30//நான் கட கடன்னு நடுங்கிகிட்டு இருக்கேன். முதம் மு...//நான் கட கடன்னு நடுங்கிகிட்டு இருக்கேன். முதம் முதலா பைக் ஓட்டிட்டு கீழே இறங்கியதும் கால் ரெண்டும் நடுங்குமே அது மாதிரி நடுங்க டைரக்டர் கடுப்பாகிட்டார். என்ன நெனச்சாரோ தெரியலை மேடைன்னு பார்க்காம திட்ட ஆரம்பிச்சுட்டார்!

கடன் வாங்கிய கேரக்டரில் இருந்த டைரக்டர்: "என்னய்யா எத்தனை தடவ சொன்னேன் நடுங்காதே நடுங்காதே, அதுவும் என்னை பார்த்தா ஏன் இப்படி நடுங்கி சாகறே"

சேட்டாகிய நான்: "நானாவா நடுங்கறேன், உங்களை பார்த்தவுடன் தானா உதறல் எடுக்குது"//

அன்னிக்குப் படிக்க முடியலை, திரும்பிட்டேன், பின்னூட்டம் கூட வராதுன்னு நினைச்சால் வந்திருக்கு, இப்போத் தான் படிச்சேன், அது சரி, துபாயிலும் தமிழ்ச்சங்கம் உண்டே? அங்கே நாடகம் போடலையா? சமையல் கலை, நாடகக் கலை, ஒண்ணு விடலை, சகலகலா வல்லவனா ஆயிடப் பார்க்கிறீங்க போல! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68007901124725844432007-12-31T09:28:00.000+05:302007-12-31T09:28:00.000+05:30Hi Abi Appa,Unga blog lam office la padikka koodat...Hi Abi Appa,

Unga blog lam office la padikka koodathunu intha pathivu moola nalla kamichitinga... Enaku sripa adaka mudiyama enga PM kitta mattikitathaiye thani pathi va podalam..Unga style a. Keep on kalakungo...

VanithaVasukihttps://www.blogger.com/profile/10604559488117297345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9782879943460526112007-12-29T18:14:00.000+05:302007-12-29T18:14:00.000+05:30எர்ரர் னு வருது, வம்பு, ஏற்கெனவே, உங்க "பொங்க"ள்" ...எர்ரர் னு வருது, வம்பு, ஏற்கெனவே, உங்க "பொங்க"ள்" படிச்சதிலே இருந்து பயமா இருக்கு, நல்ல பதிவு, அப்புறமா வந்து படிக்கிறேன், பின்னூட்டம் போடறதுன்னா முதலில் கண்ணாடியை பத்திரமா வைக்கணும்!:P அப்புறம் இந்த இணைய இணைப்பு வேறே! வரேன் மெதுவா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-63973632699979212272007-12-27T22:30:00.000+05:302007-12-27T22:30:00.000+05:30ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.. :)ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்..
:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-45319907831828159442007-12-27T21:39:00.000+05:302007-12-27T21:39:00.000+05:30//மங்களூர் சிவா said... ஆனா அதை சொன்ன விதம் சூப்பர...//மங்களூர் சிவா said...
ஆனா அதை சொன்ன விதம் சூப்பர்

அதானே பார்த்தேன் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42779360351374682522007-12-27T21:36:00.001+05:302007-12-27T21:36:00.001+05:30//மங்களூர் சிவா said... மொத்தத்துல சொதப்பல்!!!//சி...//மங்களூர் சிவா said...
மொத்தத்துல சொதப்பல்!!!

சிவா! நீங்க அதைத்தானே சொல்றீங்க...?!?!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-607003237379430732007-12-27T21:36:00.000+05:302007-12-27T21:36:00.000+05:30//ஆனைக்கு அல்வா வாங்கிய வகையில்//அண்ணாத்தே உங்களுக...//ஆனைக்கு அல்வா வாங்கிய வகையில்//

அண்ணாத்தே உங்களுக்கு ஆனை கிடைச்சுதா இல்ல அல்வா கொடுத்துட்டாங்களா :))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69140316881778795992007-12-27T21:20:00.000+05:302007-12-27T21:20:00.000+05:30ஆனா அதை சொன்ன விதம் சூப்பர்ஆனா அதை சொன்ன விதம் சூப்பர்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43337785303509523612007-12-27T21:19:00.000+05:302007-12-27T21:19:00.000+05:30மொத்தத்துல சொதப்பல்!!!மொத்தத்துல சொதப்பல்!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-13081465262638915702007-12-27T21:14:00.000+05:302007-12-27T21:14:00.000+05:30மேரா நாம் ஜோக்கர்னு சொல்லியிருக்கலாம்.... பின்னிட்...மேரா நாம் ஜோக்கர்னு சொல்லியிருக்கலாம்.... பின்னிட்டீங்க..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.com