tag:blogger.com,1999:blog-4725337119936999730.post5440814600911862651..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: வீர சேகர விலாஸ் - பாகம் # 7அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46811320130941879792009-01-14T21:50:00.000+05:302009-01-14T21:50:00.000+05:30ஆயில்யா வருக!அனானி அண்ணே! இது ஒரு கதைன்னு சொல்லிக்...ஆயில்யா வருக!

அனானி அண்ணே! இது ஒரு கதைன்னு சொல்லிக்கலாம், புனைவுன்னு சொல்லிக்கலாம்,அனுபவம்ன்னு சொல்லிக்கலாம்!

உங்க சந்தேகம் இது தானே!

அதாவது பெண்கள் தங்கள் மார்பை கட்டி இறுக்க ஒரு நாயுடு ஹாலை தேர்ந்தெடுப்பதை விட உள்ளூர் தையல்காரரை நம்பி போட்டு கொள்வதே "நாட்டு பாடி"ன்னு அவங்களாகவே சொல்லும் வழக்கு மொழி!

மத்தபடி அவங்க் ரெடிமேட் பிரேசியர் எல்லாம் நடிகைகள் மட்டுமே போடுவதாக அப்போது நினைத்து கொண்டது ஒரு வகை அறிவீனம்! அவ்வளவே! இப்போது புரிந்ததா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-71206486761394725012009-01-14T21:37:00.000+05:302009-01-14T21:37:00.000+05:30"“நா உனக்கு அத்தாச்சியா, போவுட்டும், ஆமா நீ நாட்டு..."“நா உனக்கு அத்தாச்சியா, போவுட்டும், ஆமா நீ நாட்டு பாடியா, இல்ல அதுவா?”

“புரியல அத்தாச்சி”

"டேய் யாருடீ! அவள ஒழுங்கா இருக்க வுடுங்கடீ! ஒங்கல மாரி காலேசு படிச்சவ இல்ல அவ" என சொல்ல்லிகிட்டே அந்தை வந்தாங்க அங்க!"

appadinnaa ennaanka arthamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69226107443110326792009-01-14T11:32:00.000+05:302009-01-14T11:32:00.000+05:30ஒன்லி லேடீஸ் பேச்சு! பின்னே பதிவு பெருசா போகாம என...ஒன்லி லேடீஸ் பேச்சு! பின்னே பதிவு பெருசா போகாம என்னவாம்!

இதுவே ரொம்ப குறைச்சன்னு நான் ஃபீல் ப்ண்றேன்! :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com