tag:blogger.com,1999:blog-4725337119936999730.post580972469274550939..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: 2 ஜி அலைக்கற்றை வழக்கும், மாத்தூர் அடித்த அந்தர் பல்டியும் வழக்கம்போல் ஊடகங்களின் மௌனவிரதமும்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-72192636183686536912012-04-18T05:16:45.217+05:302012-04-18T05:16:45.217+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-24712981335388693462012-04-17T13:36:28.637+05:302012-04-17T13:36:28.637+05:30என்ன காரணத்திற்காக அவரை இன்னும் ஜெயிலில் வைத்திருக...என்ன காரணத்திற்காக அவரை இன்னும் ஜெயிலில் வைத்திருக்கிறார்கள்? கவனிக்க அவரொன்றும் சாதாரணன் இல்லை.

திமுக தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டு, மந்திரி பதவிகளை தூக்கி அடித்துவிட்டு,, ராசா நிரபராதி அவர் என்றைக்கு தூய்மையானவர் என்று நிரூபித்து வெளியில் வருகிறாரோ அன்றைக்கு நாங்கள் மீண்டும் டெல்லிக்கு வருகிறோம் என்று சொல்லி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை? எது தடுக்கிறது?

//இக்கட்டுரையில் சாராம்சம் என்பது ராசா நிரபராதி என்று வாதிடுவதோ அல்லது அதற்கு சமமான விஷயங்களோ அல்ல//

இதுதான் கேள்வியே மக்களுக்காக இவ்வளவு நல்லது செய்த பிரபலமான ஒருவரை நீதிமன்றமே வெத்துக்காக இவ்வளவு நாள் காவலில் வைக்க ஏன் அனுமதிக்கிறது?

ராஜா ஏன் இன்னும் ஜாமீன் கேட்கவில்லை?

அவர் கேட்காவிட்டாலும் திமுக ஏன் அவர்கேட்டால் முனைவோம் என்கிறது?

இரு தரப்பிலுமே புகைமூட்டமாகத்தான் இருக்கிறது. வெளிச்சம் வந்தபிறகு காட்சிகள் மாறலாம் பொறுத்திருப்போம்.

// ஆ.ராசாவின் வீடு என்று ஒரு பங்களாவை இணையத்தில் புழங்க விட்டு, அவதூறு கிளப்பினார்கள்.//

ஒரு முதலமைச்சராக இருந்த பெண்மணியின் வீட்டினுள் நுழைந்து செருப்பு புடவை, நகை முதல் கொண்டு டிவியில் காட்டினார்களே? :)))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8167957151449517022012-04-17T11:40:31.672+05:302012-04-17T11:40:31.672+05:30இந்தகைய "நடுநிலை" ஊடகங்கள் "வேறு&qu...இந்தகைய "நடுநிலை" ஊடகங்கள் "வேறு" தொழில் செய்து பிழைக்கலாம்...Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-22740938400355380382012-04-17T09:40:31.211+05:302012-04-17T09:40:31.211+05:30விதவிதமான கற்பனைக் கதைகளில் ஆ.ராசாவின் வீடு என்று ...விதவிதமான கற்பனைக் கதைகளில் ஆ.ராசாவின் வீடு என்று ஒரு பங்களாவை இணையத்தில் புழங்க விட்டு, அவதூறு கிளப்பினார்கள். நடுநிலை முகமூடியோடு இன்றும் வலம் வரும் பலர் அதைப் பார்த்து இது நம்ம பணத்தில் கட்டிய விடு என்று வயிறு எரிந்தார்கள். ஆனால் ராசவும் சிறைப்பட்டு, திமுகவும் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, அந்த வீடு ஒரு அமெரிக்க ப்ரொமோட்டர் கம்பெனியின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட வீடு என்று தெரிந்து போக அதை இந்த நடுநிலை யோக்கியவான்கள் யாருமே இன்னமும் கண்டுகொள்ளவில்லை!

கேவலமான பிழைப்பு தான்!!கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-18924081939508808722012-04-17T09:15:28.309+05:302012-04-17T09:15:28.309+05:30ஊடகங்களின் பொய் முகங்களைப் பற்றி முஸ்லீம்கள் என்ற ...ஊடகங்களின் பொய் முகங்களைப் பற்றி முஸ்லீம்கள் என்ற முறையில் நாங்கள் பற்பல முறை அறிந்து அளவிலா வேதனை அடைந்திருக்கிறோம். எவரும் இதில் விதி விலக்காய் இருந்ததில்லை.

இது ஊடக வன்முறை என்றே சொல்லப்பட வேண்டும்.

ஆ. இராசா அவர்களைப் பற்றி இவர்கள் இதுவரை கட்டியெழுப்பியுள்ள கொடுஞ்சுவரை அவர்களே பெயர்ப்பதென்பது அத்தனை இலகுவாக நடக்கப் போவதில்லை. அவர்களுக்கு அது செரிக்கப் போவதில்லை. எனினும் உண்மையும் நியாயும் வெல்லட்டும்.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64659149962140830172012-04-17T08:15:50.302+05:302012-04-17T08:15:50.302+05:30Holding Raja solely responsible for the decision, ...Holding Raja solely responsible for the decision, Mathur told the court, "In a meeting chaired by the Minister, the decisions are taken by the Minister and I, as Secretary (Department of Telecom), could only have given my advice. Advice was given by me during the discussion."

Mathur denied the defence's claim that he was party to the decision. "It is wrong to suggest that I approved the decision. I only marked the file to the Minister, who approved it on the same day."

Questioned by the Defence as to why he had not recorded his dissent in writing, he said, "It is correct that on file I did not question the decision of the Minister to process the applications received up to 25 September, 2oo7 when the file came up to me on 11 November, 2007...I did object on 5 November, 2007 and that is why a fresh meeting was held on 6 November, 2007."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67521453807573552932012-04-17T06:12:28.365+05:302012-04-17T06:12:28.365+05:30அருமையான பதிவு. கீழ்க்கண்ட வரிகளை படியுங்கள். படிப...அருமையான பதிவு. கீழ்க்கண்ட வரிகளை படியுங்கள். படிப்பவர்களுக்கே உண்மை புரியும்.

Firstpost . india பதிவிலிருந்து
“I am discrediting this witness 100 percent. He cannot hide behind ‘I don’t remember’,” shot back senior advocate Sushil Kumar.

The outburst saw Raja, who was constantly assisting his lawyer during the cross-examination, trying to calm him down.

But soon Raja too reacted to Mathur’s loss of memory saying, “The witness remembers all the file notings but he doesn’t remember national policy, which as a telecom secretary he should have been well aware of.”Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12908455835454932772012-04-17T00:34:55.423+05:302012-04-17T00:34:55.423+05:30// காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மற...// காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்னும் நிலை வரும்! //

ஆம்... நிதர்சனமான உண்மை...

இன்ஷா அல்லாஹ்... ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும்... அன்று உணரும் நம் அண்ணன் ஆ. ராசா யார் என்பதை இந்த ஊரும், உலகமும்...

அன்றைக்கு என்ன செய்யப்போகிறார்கள் இந்த நடுநிலை வேடதாரிகள்...?ஆரூர். மு. அஜ்மல் கான்https://www.blogger.com/profile/01869867461013252379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81504796087819911032012-04-17T00:31:52.788+05:302012-04-17T00:31:52.788+05:30// காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மற...// காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்னும் நிலை வரும்! //

ஆம்... நிதர்சனமான உண்மை...

இன்ஷா அல்லாஹ்... ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும்... அன்று என்னா செய்யப்போகிறார்கள் இந்த போலி நடுநிலைவா(வியா) திகள்?...ஆரூர். மு. அஜ்மல் கான்https://www.blogger.com/profile/01869867461013252379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68003338595688626642012-04-16T22:43:24.790+05:302012-04-16T22:43:24.790+05:30you are proving your party color. we are not idiot...you are proving your party color. we are not idiots.

sesha/dubaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14890346231628271482012-04-16T22:30:52.044+05:302012-04-16T22:30:52.044+05:30உண்மை...உண்மை...Ajithhttp://www.facebook.com/rajkumarjapnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-81797611937200788632012-04-16T21:29:24.327+05:302012-04-16T21:29:24.327+05:30எல்லா விஷயங்களிலும் எல்லா விவரங்களையும் அலசிக் காய...எல்லா விஷயங்களிலும் எல்லா விவரங்களையும் அலசிக் காயப்போடும் ஒரு சில நடுநிலையாளர்கள்கூட ராசா விஷயத்தில் மட்டும் செம்மறியாட்டு கும்பல் போல ஊடகங்கள் செய்யும் பரப்புரையைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவனம் செலுத்தாமல் அதையே இவர்களும் சொல்லி அடித்த மாட்டையே தாங்களும் அடித்துவிட்டு சந்தோஷப்படும் கைங்கர்யத்தைத்தான் செய்துவருகின்றனர். அப்படியிருக்கும்போது கொஞ்சம் விலகி நின்று பார்த்து வேறு கோணங்களையும் அலச மற்றவர்களைத் தூண்டும்வகையில் உங்கள் பதிவும் கருத்துக்களும் இருக்கின்றன. பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68397854859823903122012-04-16T19:47:25.179+05:302012-04-16T19:47:25.179+05:30Very useful and informative pathivu.Thanks to Abia...Very useful and informative pathivu.Thanks to Abiappa & Tamilmanam.kkkhttps://www.blogger.com/profile/12499520338693536285noreply@blogger.com