tag:blogger.com,1999:blog-4725337119936999730.post6623438435676036502..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: என் அருமை புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்காக இந்த பதிவு! உண்மையை உணருங்கள்!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14248972742615359212013-07-22T20:36:15.360+05:302013-07-22T20:36:15.360+05:30Just ignore these road side slaves in europ!
Just ignore these road side slaves in europ!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3751884802675290942013-06-05T20:01:41.040+05:302013-06-05T20:01:41.040+05:30அண்ணே, பத்து ரூவா கூலி கொடுத்தா கோடி கணக்கான ரூவாவ...அண்ணே, பத்து ரூவா கூலி கொடுத்தா கோடி கணக்கான ரூவாவுக்கு கூவுறியே அண்ணே நீ ரொம்ப நல்லவன் .அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59218225003635991582013-05-27T17:00:04.066+05:302013-05-27T17:00:04.066+05:30தம்பி குடுத்த காசுக்கு கூவு தம்பி குடுத்த காசுக்கு கூவு அப்பி டப்பாவுக்கு ரிவிட்http://abiappa.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68749255984309067342013-05-27T16:59:43.004+05:302013-05-27T16:59:43.004+05:30///இனியும் திமுக தொண்டர்கள் சும்மா விட மாட்டோம். ம...///இனியும் திமுக தொண்டர்கள் சும்மா விட மாட்டோம். மீண்டும் கலைஞர் ஆட்சி வந்ததும் இங்கே வந்து அவரை நொட்டலாம் என நினைச்சா நாங்க சும்மா விட மாட்டோம்.///

பவர் ஸ்டார் இல்லாத குறைய இந்த தம்பி போக்குது பேசு தம்பி பேசு, கிழிய கிழிய பேசு, பிரபாகரன் மரணம் அப்படின்னு நியுஸ் வந்தப்போ மாயவரத்துல பல பேர் கண்ணீர் விட்டானா, அப்படிப்பட்ட மானமுள்ள மண்ணு தம்பி அது, அதோட பேருக்கு களங்கத்தை ஏற்ப்படுத்தாதே போ பொய் தலைவரை போலவே எவன் பொண்டாட்டி கூட எவனாவது ஆடன்னு டிவியில போடுவான் பாரு போ
அப்பி டப்பாவுக்கு ரிவிட்http://abiappa.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27840423957474758052013-05-27T16:56:02.728+05:302013-05-27T16:56:02.728+05:30///போடா புண்ணாக்குகளா, நாங்கள் ஈழத்தில் வாழும் உண்...///போடா புண்ணாக்குகளா, நாங்கள் ஈழத்தில் வாழும் உண்மையான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக டெசோ அமைப்பை வைத்து இருக்கின்றோம். அதற்காக உழைக்கின்றோம். ஆனால் நீங்கள் கனடா, அவுஸ்த்ரேலியா, றொரண்றோ, நோர்வே என சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டு "ஈழம் கிடைத்தால் எங்கே நாட்டுக்கு திரும்பி போக நேரிடுமோ" என்னும் மனநிலையில் இருக்கும் புண்ணாக்குகள். உங்களுக்கு நாடு முக்கியம் இல்லை. காசு தான் முக்கியம். ஆனால் நாங்கள் போரிடுவது தமிழீழத்தில் இருக்கும் நிஜமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக!///

பாருங்கப்பா அண்ணன்தான் போராடுறார், தேசொவை கையில் வச்சிருக்கார் இனி கிழிச்சிடுவார் கவலைப்படாதிங்க, அதே சமயம் அண்ணன் கண்டுபுடிச்சார் பாருங்க கண்டுபிடிப்பு ஈழத்தமிழர்களுக்கு காசு முக்கியமாம் ஊழல்ல ஊறிப்போன நாதாரி கட்சி எதுன்னு நல்லாவே மக்களுக்கு தெரியும் அப்பி டப்பாவுக்கு ரிவிட்http://abiappa.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69174421507056558932013-05-24T16:25:55.356+05:302013-05-24T16:25:55.356+05:30நாராயண சாமிய மதிச்சு அவன் பேச்சை சிகப்பு கலர்ல போட...நாராயண சாமிய மதிச்சு அவன் பேச்சை சிகப்பு கலர்ல போட்ட ஒரே கட்சி காரன் நீர் தான்யா... ஒரு வேளை அந்தாளோட சி.பி.ஐ தான் உங்க கவிஆயினிய திகார் அனுப்பிச்சுன்னு மரியாதையா?
Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57911522342169905922013-05-24T16:22:43.938+05:302013-05-24T16:22:43.938+05:30என்னய்யா, வண்டி வண்டியா வந்த வசவ வாங்கி கன்பியூஸ் ...என்னய்யா, வண்டி வண்டியா வந்த வசவ வாங்கி கன்பியூஸ் ஆயிட்டியா?Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66181921170703497452013-05-22T19:40:47.674+05:302013-05-22T19:40:47.674+05:30நெத்தியடி. சூப்பரோ சூப்பர்.நெத்தியடி. சூப்பரோ சூப்பர்.monicahttps://www.blogger.com/profile/06811331960596036502noreply@blogger.com