tag:blogger.com,1999:blog-4725337119936999730.post6725304631371748013..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்காத வார்த்தை எனக்கு வேண்டும்!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74287873822828326442007-10-24T00:15:00.000+05:302007-10-24T00:15:00.000+05:30அது சரி - எல்லோரேயும் கலாச்சா இப்படித்தான் வாங்கிக...அது சரி - எல்லோரேயும் கலாச்சா இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கணும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-427498429998468552007-10-11T17:43:00.000+05:302007-10-11T17:43:00.000+05:30ஹா ஹா .... நல்ல நகைச்சுவைஎன் வீட்டுக்கும் வந்துட்ட...ஹா ஹா .... நல்ல நகைச்சுவை

என் வீட்டுக்கும் வந்துட்டு போங்க.... முகவரி :http://rasigan111.blogspot.com/ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-91231566838448682132007-10-11T09:39:00.000+05:302007-10-11T09:39:00.000+05:30//என் பற்றிய முழு விபரமும் சொல்லியும்,அங்க அடையாளம...//என் பற்றிய முழு விபரமும் சொல்லியும்,அங்க அடையாளம், குலம் கோத்திரம், பக்கத்து வூட்டுகாரன், பால்காரன் பத்தி எல்லாம் சொல்லியும் ச்சும்மா கலாய்க்க இப்படி போன் செஞ்சேன் என கெஞ்சியும் சங்கு விடாபுடியாக பத்தாயிரத்திலேயே இருந்தது//

இனியாச்சும் கர்ணன் கவச குண்டலம் மாதிரி போனை காதுல மாட்டி வைக்கிற பழக்கத்தை மாத்துங்க அண்ணா!!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-87601234678173337842007-10-09T23:21:00.000+05:302007-10-09T23:21:00.000+05:30\\சின்ன அம்மிணி said... //கோபி ஒரு பதிவு போடுவானே ...\\சின்ன அம்மிணி said...
//கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல அவனை கலாய்க்காம எங்கிட்ட ஏன் வர்ரீங்க"ன்னு கேட்டுகிட்டு//
அப்ப அடுத்த கலாய்ப்பு கோபிக்கா??\\

யக்கோவ்...உங்க பாசத்தை நினைச்சா!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-12047402971909410542007-10-09T23:18:00.000+05:302007-10-09T23:18:00.000+05:30\\கண்மணி said... "மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்க...\\கண்மணி said...
"மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல //
சூப்பரு இதுதான் அபிஅபா
என்ன பழைய ஃபார்ம் க்கு திரும்பறீங்க போல\\

கண்மணி அக்கா என் இம்புட்டு கொலைவெறி ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-31378600272526672172007-10-09T23:16:00.000+05:302007-10-09T23:16:00.000+05:30\\"மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட...\\"மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல //

வேண்டாம் என்னை விட்டுடுங்க இல்லைன்னா அப்புறம் நான் பதிவு போட்டுவேன் :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49336851604632707692007-10-09T17:05:00.000+05:302007-10-09T17:05:00.000+05:30கலக்கல் காமெடி.//நாகை சிவா said... வினை விதைத்தவன்...கலக்கல் காமெடி.

//நாகை சிவா said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான்....

என்ன போல நல்லவனா இருக்க பாருங்க...//

ரிப்பீட்டேய்
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62391848351925094492007-10-09T13:00:00.000+05:302007-10-09T13:00:00.000+05:30THis is a real superb one. ;-)THis is a real superb one. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79771539695157913412007-10-09T02:24:00.000+05:302007-10-09T02:24:00.000+05:30யோவ் பின்னுது மின்னல் அதென்ன அவிஅப்பவின் தலைக்கு உ...யோவ் பின்னுது மின்னல் அதென்ன அவிஅப்பவின் தலைக்கு உலை, விட்டா நாக்குக்கும் ஆப்பு வச்சிட போறப்பா! :-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-54178418932189069652007-10-09T02:21:00.000+05:302007-10-09T02:21:00.000+05:30நிலா குட்டி! வாடிதங்கம், அப்பா கெடக்காரு அந்த போன்...நிலா குட்டி! வாடிதங்கம், அப்பா கெடக்காரு அந்த போன் நம்பரை தாங்க நான்ன் போய் பார்க்கிறேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-67842480378721771112007-10-09T02:19:00.000+05:302007-10-09T02:19:00.000+05:30கேப்டன், தீவாவெங்கட் இதல்லாம் யாருப்பா??????கேப்டன், தீவாவெங்கட் இதல்லாம் யாருப்பா??????அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-57653843211231443492007-10-09T00:50:00.000+05:302007-10-09T00:50:00.000+05:30//கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மா...//கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல அவனை கலாய்க்காம எங்கிட்ட ஏன் வர்ரீங்க"ன்னு கேட்டுகிட்டு//
அப்ப அடுத்த கலாய்ப்பு கோபிக்கா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40654709612287931432007-10-08T22:24:00.000+05:302007-10-08T22:24:00.000+05:30//சிவா "பையன் பசு மாதிரி"ன்னு சொன்னாரே //'நரி'த் த...//
சிவா "பையன் பசு மாதிரி"ன்னு சொன்னாரே

'நரி'த் தோல் போர்த்திய பசுன்னு சொன்னேனே மறந்திட்டிங்களா

"மாப்ள நான் மீட்டிங்க இருக்கேன்"ன்னு சொல்றான். இது ஒரு ஃபேஷனா போச்சுப்பா, மீட்டிங்ல இருக்கேன்னு சொல்றது. சைக்கிள்ல வெங்காய மூட்டை விக்கிறவன்ல இருந்து பஸ்டாண்டு கக்கூஸ் காண்டிராக்டர் வரைக்கும் "மீட்டிங்"ல இருப்பானுங்க.

அதுவும் அர்த்த ராத்திரில என்னடா மீட்டிங்! (குசும்பா நான் உன்னை ஏதும் சொல்லலை)

இது செம தமாசு.

"குசும்பனின் அர்த்தராத்திரி மீட்டிங்குகள்"னு ஒரு பதிவு போட்டுடுங்க சீக்கிறம்.

இல்லைனா ஹிண்ட் குடுங்க நான் போடறேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-38540422538555088052007-10-08T22:23:00.000+05:302007-10-08T22:23:00.000+05:30ஆப்பு ஆப்பு ஆப்பேய்ய்ய்ய்......... ஆப்பு வாங்கலையோ...ஆப்பு ஆப்பு ஆப்பேய்ய்ய்ய்......... ஆப்பு வாங்கலையோ ஆப்பு ஆப்பேய்ய்ய்ய். இந்த வாரத்தின் மொத்த ஆப்பையும் அபிஅப்பா வாங்கியிருப்பதால், ஸ்டாக் இல்லை........ ஆப்பு தேவைப்படுபவர்கள் அவரிடம் கேட்டு வாங்கவும். மிகச்சிறந்த ஆப்பு வாங்கியதற்காக வாழ்த்துக்கள் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-79598783797511380562007-10-08T22:02:00.000+05:302007-10-08T22:02:00.000+05:30ஒத்துக்குறேன் நான் மீட்டிங் என்று இரவில் சொன்னேன் ...ஒத்துக்குறேன் நான் மீட்டிங் என்று இரவில் சொன்னேன் ஆனா ஆபிஸியலாவாக அல்லது பர்சனலாகவா என்று என்னிடம் கேட்டிங்களா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-27746966472564133462007-10-08T21:59:00.000+05:302007-10-08T21:59:00.000+05:30அதுக்குதான் என்கிட்ட முன்னாடியே டிரைனிங் எடுத்டுக்...அதுக்குதான் என்கிட்ட முன்னாடியே டிரைனிங் எடுத்டுக்கனும் என்பது!!!

சென்ஷிகிட்ட கேட்டு பாருங்க!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-74443606708478765442007-10-08T21:55:00.000+05:302007-10-08T21:55:00.000+05:30சிரிப்பு.இந்தச் சிரிப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பதே...சிரிப்பு.
இந்தச் சிரிப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு.
வந்திட்டாரு.
பழைய அபி அப்பா வந்திட்டாரு.:)))))))))))))))))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-69526849902073432007-10-08T21:46:00.000+05:302007-10-08T21:46:00.000+05:30அதென்னமோ தெரியல கைப்புள்ளைக்கு அப்புறமா நீங்கதான் ...அதென்னமோ தெரியல கைப்புள்ளைக்கு அப்புறமா நீங்கதான் இப்படி கலாய்க்கப்படுறீங்க. பெரிய தலைவர் ஆக தகுதி இருக்கு ஜமாய்ங்க.
நானே தென்னவனைப் பார்த்து கடுப்புல இருக்கேன். அதுல அவருக்கு என்ன புடிச்ச என்ன புடிக்காட்டி என்ன?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64407908392996906952007-10-08T21:36:00.000+05:302007-10-08T21:36:00.000+05:30ஹாஹா..... டிபிகல் அபிஅப்பா பதிவு.... :))ஹாஹா..... டிபிகல் அபிஅப்பா பதிவு.... :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83029242010470563902007-10-08T21:20:00.000+05:302007-10-08T21:20:00.000+05:30//நேத்திக்கு ராத்திரி ஒரு மணிக்கு நான் சொர்க்கத்தி...//நேத்திக்கு ராத்திரி ஒரு மணிக்கு நான் சொர்க்கத்தில் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த போது எழுப்பி பத்தாயிரம் எங்கேன்னு கேட்டுச்சு//
அண்ணாத்தே உண்மையிலேயே உங்களுக்கு சைக்கிள் ஒட்ட தெரியாதா? கனவுலதான் ஒட்டி கத்துக்கிறீங்களா?
அய்யோ..!
அய்யோ..!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-23833183994618174252007-10-08T20:07:00.000+05:302007-10-08T20:07:00.000+05:30//ஓ அதுவா 3000 குடுத்து முடிச்சுட்டேன்.//எனக்கு அவ...//
ஓ அதுவா 3000 குடுத்து முடிச்சுட்டேன்.

எனக்கு அவன் மேல அப்ப இருந்தே ஒரு டவுட் இருந்துச்சு.

ஓட்டு வீட்டிலே கண்டிப்பா தாவணி பொண்ணுங்க இருக்கும்

தாவணியெல்லாம் காணாம பூடுச்சி சுடிதார்ன்னு மாத்திடுங்க

இருந்திச்சி

ஆண்டவா காப்பாத்துப்பா!

உங்களையா இல்ல துபாயையா??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-62028870040535835202007-10-08T20:04:00.000+05:302007-10-08T20:04:00.000+05:30ரமணா புகழ் விஜயகாந்து ன்னு இல்ல தலைப்பு வச்சிருக்க...ரமணா புகழ் விஜயகாந்து ன்னு இல்ல தலைப்பு வச்சிருக்கனும்.ஏன் நேத்து தென்னவன் சன் னில் பாத்தீங்களாகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75308498271420933352007-10-08T20:01:00.000+05:302007-10-08T20:01:00.000+05:30"மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் ..."மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல //
சூப்பரு இதுதான் அபிஅபா
என்ன பழைய ஃபார்ம் க்கு திரும்பறீங்க போலகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-9047558093378944952007-10-08T19:50:00.000+05:302007-10-08T19:50:00.000+05:30புலியாரே! தேவ் நட்சத்திர வாரத்துல நான் சொல்லியிருந...புலியாரே! தேவ் நட்சத்திர வாரத்துல நான் சொல்லியிருந்தேன் "பின்னூட்டத்தில் கூட நகைச்சுவையில் பின்னி எடுக்கும் புலியார்"ன்னு! என்னோட அந்த வார்த்தையை காப்பாத்திட்டய்யா, எனக்கு அழுவ அழுவலா வருது!!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89823122070212360532007-10-08T19:47:00.000+05:302007-10-08T19:47:00.000+05:30வாங்க பு பட்டியான், அந்த வார்த்தை தெரியாதா உங்களுக...வாங்க பு பட்டியான், அந்த வார்த்தை தெரியாதா உங்களுக்கு மன்னிப்பே இல்லை போங்க:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com