tag:blogger.com,1999:blog-4725337119936999730.post7439506811602316331..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: 2G ஸ்பெக்ட்ரம் விளக்கம்! உண்மையான நடுநிலையாளர்களின் கவனத்துக்கு!!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-61447478473175204892015-10-19T07:24:42.715+05:302015-10-19T07:24:42.715+05:30It's very straightforward to find out any topi...It's very straightforward to find out any topic
on web as compared to textbooks, as I found this paragraph at this site.

Feel free to visit my homepage; บริษัทกำจัดปลวกAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-64833187731799620252014-10-10T09:34:56.330+05:302014-10-10T09:34:56.330+05:30உங்களது தளத்தில் ஜெயா வழகை படித்த்பின் ராஜா வழக்கு...உங்களது தளத்தில் ஜெயா வழகை படித்த்பின் ராஜா வழக்கு பற்றி படிக்க நேர்ந்தது. ஒரு உண்மை புரிந்தது.
உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளிச் சட்னிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-20237495421802259842014-04-22T00:33:23.161+05:302014-04-22T00:33:23.161+05:30dei ... comment a publish pannalaya nee ... ithu ...dei ... comment a publish pannalaya nee ... ithu yenna da tharmam ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-35401902159422524742014-04-21T11:51:26.644+05:302014-04-21T11:51:26.644+05:30http://savukku.in/6008http://savukku.in/6008Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-46982206676274443162014-04-20T18:30:15.606+05:302014-04-20T18:30:15.606+05:30yella allakai . publish pannalaiyattukku comments ...yella allakai . publish pannalaiyattukku comments a? ithellam oru pozhappu .. thuuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68833759372164850282014-04-20T13:35:51.428+05:302014-04-20T13:35:51.428+05:30////கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100...////கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)////

சரி லட்டுன்னே வச்சிக்குவோம். ஒவ்வொரு நாலு பேருக்கு லட்டு கிடைக்கும். அதுதான் லிமிட்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பது ஏற்கனவே உள்ள கொள்கை. சரி ok.

ஏன் 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகையிலேயே அலைக்கற்றையை விற்கும் முடிவை எடுத்தார்? (2001 வாடிக்கையாளர் எண்ணிக்கை 40 லட்சம், 2007ல் அது 35 கோடி என்றானது).

கேள்வி: ஏன் 6 வருடம் பழசான ரேட்டிலேயே விற்க வேண்டும்?
கேள்வி: ஏன் CDMA செல் நிறுவனங்கள் GSMல் நுழைய அனுமதிக்க வேண்டும்?

2G டோக்கன் வாங்குவது என்பது கவுண்டரில் கைநீட்டி டோக்கன் வாங்குவது போல் எளிதா என்ன?

அதற்கான டாகுமெண்ட்ஸ், பதிவுத்தொகை 1600 கோடி ருபாய் எல்லாம் தயாராக இருக்க வேண்டுமல்லவா?

2008 சனவரி 10-ஆம் தேதி மதியம் 2.45க்கு இன்னும் 45 நிமிடங்களில் கவுண்டர் திறக்கும். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே என அறிவிப்பு வெளியாகிறது. அப்படியும் ஒன்பது நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன.

**# On Jan 10, 2008, the CEOs Swan and Unitech (most favoured companies of Raja) sit at Private Secretary RK Chandolia’s cabin in Sanchar Bhavan. DDG Access Service (AK Srivastava) directs officials to go Chandolia’s cabin at 3pm. Chandolia asks official o collect application and demand draft from CEOs and directs to give No : 1 status to Swan and No : 2 status to Unitech. Then only counter was opened at eighth floor of Sanachar Bhavan to receive application/ fee from other seven companies. There was a mad rush to become first in the queue and physical fight taken place between rivals. Bouncers were brought. CEOs were quarreled each other some telecom officers were manhandled.. Though police arrived, no case was registered by instruction of Chandolia.**

ஒவ்வொரு ஊரிலும் உள்ள நாலு லட்டுக்கு 9 நிறுவன தலைமை நிர்வாகிகள் அடித்துக் கொள்கின்றனர்.

ஏன்னா, 2 லட்டுக்கான டோக்கன அறங்காவலர் ரூமுக்கே போய் அவரோட பேவரைட் பாய்ஸ் அமுக்கிட்டாங்க.

உஸ்ஸ்ஸ்... அப்பாடா... மேலும் தெரிந்து கொள்ள...,

http://jgopikrishnan.blogspot.in/2011/01/violations-timeline-in-2g-spectrum-scam.htmlGujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70243634135113519912014-04-20T13:06:13.773+05:302014-04-20T13:06:13.773+05:30neeyellam poranthathukku ungappan romba varuththa ...neeyellam poranthathukku ungappan romba varuththa paduvaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-16372082750583779652014-04-20T12:20:26.437+05:302014-04-20T12:20:26.437+05:30nee yen porantha ? nee yen porantha ? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83832145252204765772014-04-20T12:19:24.185+05:302014-04-20T12:19:24.185+05:30koramasaththula poranthavanukku ulaga arivu kammi....koramasaththula poranthavanukku ulaga arivu kammi. Pathi yezhuthura alavukku nee vanthurukkanna periya vizhayam thaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-68097485222106078622014-04-20T09:10:17.018+05:302014-04-20T09:10:17.018+05:30அந்த மனிதருள் மாணிக்கத்தை, அப்பழுக்கற்ற தங்கத்தை ய...அந்த மனிதருள் மாணிக்கத்தை, அப்பழுக்கற்ற தங்கத்தை யாருயா குற்றம் சொன்னது??? ஸப்பா. முடியல....
இதை வாசித்த பிறகு கிள்ளிப் பார்த்தேன். நான் வாசித்தது உண்மைதான்..drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77025475278617564562014-04-19T23:03:05.942+05:302014-04-19T23:03:05.942+05:30Dei avanavathu kudutha kasukku koovuran.aana nee!!...Dei avanavathu kudutha kasukku koovuran.aana nee!!!!!!
Anonymoushttps://www.blogger.com/profile/02609716026776036526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-66102316174948499102014-04-19T23:01:17.787+05:302014-04-19T23:01:17.787+05:30Dei avanavathu kudutha kasukku koovuran.aana nee!!...Dei avanavathu kudutha kasukku koovuran.aana nee!!!!!!
Anonymoushttps://www.blogger.com/profile/02609716026776036526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-89034690907911617112014-04-19T19:20:00.523+05:302014-04-19T19:20:00.523+05:30இது அரைகுறையாக ஒரு வேகத்தில் எழுதப்பட்ட பதிவாகத்தா...இது அரைகுறையாக ஒரு வேகத்தில் எழுதப்பட்ட பதிவாகத்தான் தெரிகிறது.

//தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனகளுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மற்றினாரா ???//

முன் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் தான் உரிமை என்று இருந்தால் அது மீறப்பட்டிருந்தால் அது விதி மீறலே. அப்படி ஒன்று இருந்ததா என தெரியவில்லை. எந்த ஒரு தகுதியையும் இதற்க்கு நிர்ணயிக்க வில்லையா. தகுதி இல்லாத சுவான் டெலிகாமுக்கு உரிமை வழங்கப்பட்டது என்பதும் ஒரு பிரச்சனைதானே. எனவே இங்கு விதி மீறல் இருப்பதாகத்தான் கூறுகிறார்கள். இல்லை என்றால் அதை இன்னும் விளக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உண்டு.

கீழே உள்ள கருத்து சிறுபிள்ளைத்தனமானது

//கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)//

என்ன தவறு என்பதை புரிகின்ற மாதிரி நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.
வேலைக்கு 100 இடங்கள் காலியாக உள்ளது. முதலில் வருபவர்களுக்கு வேலை என்றே வைத்துகொள்வோம். 15ஆம் தேதி வரை வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விட்டு பத்தாம் தேதிக்கு பிறகு யாரும் விண்ணப்பிக்க முடியாமல் செய்துவிட்டார்கள். இப்பொழுது பத்தாம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என்று இருந்தவர்களின் நிலை என்ன? இது தவறுதானே? காலியிடங்கள் வந்தவுடன் பிறர் விண்ணப்பிக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா.

அதுமட்டும் அல்ல spectrum என்னமோ லட்டு திங்கற மாதிரி வரவன் போறவனுக்கெல்லாம் கொடுக்க முடியுமா?
ஒருவேளைக்கு ஆள் எடுக்கும் பொழுது முதலில் வருபவர்களுக்கு வேலை என்றே வைத்துகொண்டாலும் வருபவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி விட முடியுமா? எல்லா வேலையையும் எல்லோராலும் செய்ய முடியுமா? ஒரு தகுதி வேண்டாம்? spectrum விடயத்திலும் அப்படியே. நீங்கள் சொல்வதை பார்த்தால் நான் கூட ஒரு spectrum வாங்கி இருக்கலாம் போல :)

மற்றும் ஒரு முக்கிய விடயம். டெல்லியை பொறுத்த வரை சுவான் டெலிகாம் வரிசையில் முதலில் வரவில்லை. டாட்டா தான் முதலில் வந்ததாம். சுவானுக்கு உரிமம் கொடுத்து விட்டு. டாட்டாவுக்கு டாட்டா சொல்லிவிட்டார்கள். டாட்டாவுக்கு கொடுக்காமல் சுவானுக்கு கொடுத்து முறைகேடு.

http://www.financialexpress.com/news/2g-scam-niira-radia-deposes-in-court-says-swan-telecom-was-not-eligible/1121660
அதுமட்டுமல்ல சுவானுக்கு முன்பே கொடுத்து விட்டு, சுவானுக்கு முன்பு வரிசையில் இருந்த spice communication கும் டெல்லியில் உரிமம் கொடுக்க வில்லை.

இன்னும் புரிகிற மாதிரி சொல்லவேண்டும் என்றால் நீங்களும் நானும் வேலைக்கு தகுதியானவர்கள். நீங்கள் முதலில் விண்ணப்பித்துல்லீர்கள், நான் உங்களுக்கு பிறகு. ஆனால் வேலையை எனக்கு கொடுத்து விட்டார்கள். உங்களுக்கு ஒரு வருடம் கழித்துதான் வேலை கொடுக்கிறார்கள். இது முறைகேடு இல்லையா?
இதுவும் அங்கே நடந்துள்ளது

இன்னும் பலப்பல முறைகேடுகள் அவரசம் அவசரமாக செய்யப்பட்டுள்ளன. இதற்க்கு மேல் எனக்கு நேரம் இல்லை.
மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
நன்றி
R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17735860225078032652014-04-19T18:52:47.958+05:302014-04-19T18:52:47.958+05:30Congrates to win Raja as a Ooty MPCongrates to win Raja as a Ooty MPMUTHUhttps://www.blogger.com/profile/11279751196059017840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7313903785512980652014-04-19T18:51:48.072+05:302014-04-19T18:51:48.072+05:30Super Super MUTHUhttps://www.blogger.com/profile/11279751196059017840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-40489337218159904782014-04-19T03:42:49.882+05:302014-04-19T03:42:49.882+05:30Poi kettu kettu palagi pona ungal kadhu kalil unma...Poi kettu kettu palagi pona ungal kadhu kalil unmaium poiyaga than irukkum.unmai endru thirium.thirindhum poi kuri vin piracharam seium kuttathargal thane ungal kuttamthaju143https://www.blogger.com/profile/02068289484270961781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-42976163601592388842014-04-18T23:20:31.735+05:302014-04-18T23:20:31.735+05:30அட லூசு லூசு... எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை ப...அட லூசு லூசு... எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்?”ன்னு என் பதிவிலே தான் எழுதினேனே. நீ தான் அங்கயும் வந்து வாந்தி எடுத்தியே. பின்ன என்னாத்துக்கு திரும்பவும் கேக்குற?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-65263665673787160582014-04-18T23:02:38.496+05:302014-04-18T23:02:38.496+05:30This comment has been removed by the author.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-15821797326447596982014-04-18T22:17:15.285+05:302014-04-18T22:17:15.285+05:30காது நெறைய பொய் ... இந்த அளவுக்கு நீங்களும் பொய் ச...காது நெறைய பொய் ... இந்த அளவுக்கு நீங்களும் பொய் சொல்ல வேண்டியதில்லை ... rishikesavhttps://www.blogger.com/profile/15168964195818693119noreply@blogger.com