tag:blogger.com,1999:blog-4725337119936999730.post781049200333773442..comments2024-03-09T10:21:32.584+05:30Comments on அபி அப்பா: "காதல் ஜீப்பில் நானும் தொத்திக்கவா?"- காதலர் தின ஸ்பெஷல் மீள் பதிவு!!!அபி அப்பாhttp://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-26204998748216900442010-02-17T18:06:40.965+05:302010-02-17T18:06:40.965+05:30அமர்க்களம்.. தூள் கிளப்புங்கஅமர்க்களம்.. தூள் கிளப்புங்கஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-75788836867450358462009-02-15T14:17:00.000+05:302009-02-15T14:17:00.000+05:30// அனுஜன்யா said... நல்ல மலரும் நினைவுகள். Very in...// அனுஜன்யா said...
நல்ல மலரும் நினைவுகள். Very interesting. கதாவெசல்ஸ் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லாம இருந்தா, ஒரு வேலை நம்பியிருப்போம் :)

அனுஜன்யா//

வாங்க யூத் அங்கிள்! உங்க காதலர்தின பதிவும் பிங்கா இருந்துச்சு! நல்லா இருந்துச்சு:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6698788903752212602009-02-15T13:58:00.000+05:302009-02-15T13:58:00.000+05:30நல்ல மலரும் நினைவுகள். Very interesting. கதாவெசல்ஸ...நல்ல மலரும் நினைவுகள். Very interesting. கதாவெசல்ஸ் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லாம இருந்தா, ஒரு வேலை நம்பியிருப்போம் :)

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-73938847825007798482009-02-15T00:11:00.000+05:302009-02-15T00:11:00.000+05:30\\ராமலக்ஷ்மி said... ஃப்ரெண்ட் அந்தக் கடலை விவசாயி...\\ராமலக்ஷ்மி said...

ஃப்ரெண்ட் அந்தக் கடலை விவசாயி நீங்கள் அல்ல என்பதற்கு நானும் சாட்சி. ஜீவ்ஸ் சும்மா உங்களை மாட்டி விடப் பார்க்கிறார். இதோ வந்தேன் காப்பாற்ற)! இப்படம் கடந்த நவம்பர் 16 பெங்களூர் கப்பன் பார்க் பதிவர் சந்திப்பில் நாங்களெல்லாம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க திடீரெனக் காணமல் போய் திரும்பி வந்த ஜீவ்ஸ் தன் காமிராவில் எங்களுக்கெல்லாம் காட்டிய படமாக்கும் இது\\

வாங்க பிரண்ட்! நான் அப்பவே சொன்னேன் ஜீவ்ஸ் கிட்ட்! வேற வழியே இல்ல ஜெயஸ்ரீ கிட்ட சொல்லி என் வேலைய காமிக்க வேண்டியதுதான் ஒரே வழி:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-33679148503220922952009-02-14T23:16:00.000+05:302009-02-14T23:16:00.000+05:30Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory -  www.valaipookkal.com.   ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை   இப்பூக்களில்  சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39396258980198243232009-02-14T22:19:00.000+05:302009-02-14T22:19:00.000+05:30\\ superlinks said... உண்மையில் நீங்கள் எல்லாம் மன...\\ superlinks said...
உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இதயம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?\\

டேய் லூசு! ஏண்டா எல்லா இடத்திலும் வாந்தி எடுக்கறே! நான் உனக்கு பதில் சொல்லி பதிவா போடுறேன்!

வாயை பொத்திகிட்டு இரு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-43838379595629811572009-02-14T21:56:00.000+05:302009-02-14T21:56:00.000+05:30\\ Vijay said... ம்ம்ம்ம்...** ம்..ம்..?? ம்கூம்ம்...\\ Vijay said...
ம்ம்ம்ம்...** ம்..ம்..?? ம்கூம்ம்ம்!!!!...ம்.ம்.ம்.ம்.

February 14, 2009 6:32 PM

வாங்க விஜய் என்ன சொல்ல வரீங்கன்னு தெரியலையே?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-83541929085259182292009-02-14T21:54:00.000+05:302009-02-14T21:54:00.000+05:30\\ ராமலக்ஷ்மி said... பாயிண்ட் நம்பர் இரண்டு என் க...\\ ராமலக்ஷ்மி said...
பாயிண்ட் நம்பர் இரண்டு என் கண்ணிலேயே படவில்லை:)!

February 14, 2009 5:29 PM\\

இது இது என் ஃபிரண்ட்! இதுக்கு மேல என்ன சொல்ல!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-17238151596665683672009-02-14T21:53:00.000+05:302009-02-14T21:53:00.000+05:30\\ வல்லிசிம்ஹன் said... அப்பா டி. நல்ல கற்பனை:)இப்...\\ வல்லிசிம்ஹன் said...
அப்பா டி. நல்ல கற்பனை:)
இப்படியெல்லாம் காதலிப்பாங்களா....அட!!!!!

செந்தழலாரே! ஏன் இப்படி! உனக்கு தெரியாதா! நான் காதலுக்கு எதிரின்னு நானா இப்படி செஞ்சிருப்பேன்? ரொம்ப கொல வெறியோட இருக்கப்பா நீனு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-28498060057488101852009-02-14T21:51:00.000+05:302009-02-14T21:51:00.000+05:30\\ வல்லிசிம்ஹன் said... அப்பா டி. நல்ல கற்பனை:)இப்...\\ வல்லிசிம்ஹன் said...
அப்பா டி. நல்ல கற்பனை:)
இப்படியெல்லாம் காதலிப்பாங்களா....அட!!!!!\\

அட அட அட வல்லிம்மா எனக்கு என்ன தெரியும் இதல்லாம் சொல்ல கேள்விபட்டதுதான் எல்லாம்:-))

ரொம்ப சந்தோஷம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58835157513547428202009-02-14T21:49:00.000+05:302009-02-14T21:49:00.000+05:30\\ வெண்பூ said... நல்ல பதிவு... இதை அபி பாப்பா படி...\\ வெண்பூ said...
நல்ல பதிவு... இதை அபி பாப்பா படிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.. அப்புறம் ஊருக்கு வரும்போது மாவு கட்டு செலவு இருக்கும்..

வம்பூ அய்யா! நீர் முன்னமே இந்த பதிவை படிச்ச பின்னும் இப்பவும் வந்து மொய் வச்சிருக்கீர்! பதிலுக்கு நான் எதுனா செய்யனுமே???:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11926145044669282492009-02-14T21:45:00.000+05:302009-02-14T21:45:00.000+05:30\\ தேனியார் said... உங்களுக்கெல்லாம் சிரிச்சிட்டே ...\\ தேனியார் said...
உங்களுக்கெல்லாம் சிரிச்சிட்டே படிக்கிறது அவ்வளவு ஈசின்னு நெனப்பா? எப்படி இதெல்லாம்?
வரிவிடாமா சிரிக்க முடியல சாமி.இதென்ன சிரிப்பு வாரமா? ஆளாலாளுக்கு கிச்சு கிச்சு மூட்டினா நாங்க என்ன செய்றது?

செந்தழல் ரவிகிட்ட போனா அடக்கமுடியில, சரி அபிஅப்பாவ பாப்போன்னா இங்க வந்தா சேர்லிருந்து டேபில் மேல மொசப்பிடிக்கிறாமாதி உக்கார வெச்சிட்டீங்க....,\\

என்ன பண்ணுவது தேனியாரே! அப்ப அப்ப டென்ஷன்!என் தலைவன் ஆஸ்பத்திரியிலே! நான் இங்க ஜோக் அடிச்சுகிட்டு என்ன பண்றது!

என்ன பண்ணுறது சொல்லுங்க இப்ப கூட அக்னிபுத்திரன் பொங்கினதுக்கு ஆசையா பதில் சொல்ல ஆசை சொல்லிட்டேன்! இருங்க பதிவே போடறேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36874355052968522142009-02-14T21:42:00.000+05:302009-02-14T21:42:00.000+05:30\\ ரங்கன் said... இது....கற்பன....ம்ம்ம்ம்.....நாங...\\ ரங்கன் said...
இது....
கற்பன....
ம்ம்ம்ம்.....
நாங்க அத நம்பணும்...
ஆல்ரெடி குத்தியாச்சு....
வரட்டுமா...
ஹிஹி..

அடங்கொய்யால! நீ அடி வாங்க நேரம் வந்துடுச்சுடீ!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-77300438747890259272009-02-14T21:41:00.000+05:302009-02-14T21:41:00.000+05:30\\ வடகரை வேலன் said... எல்லாம் சொல்லீட்டு கடைசில க...\\ வடகரை வேலன் said...
எல்லாம் சொல்லீட்டு கடைசில கற்பனையாம். நம்பீட்டம்.

February 14, 2009 2:42 PM

அண்ணாச்சி என்னாச்சி! நீங்க கூடவா? நான் ஒரு நல்லவன்ன்னு தெரியாதா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-84093688177546519132009-02-14T21:39:00.000+05:302009-02-14T21:39:00.000+05:30\\ Jeeves said... //4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும்...\\ Jeeves said...
//4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும் கடலை விவசாயி நான் இல்லை:-))//

அபியப்பா அந்தக் குதிருக்குள் இல்லை ;)

ஜீவ்ஸ்! இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்! ஆனா நான் ஃபிரண்ட் வருவாங்கன்னு பார்த்துகிட்டே இருந்தேன் வந்த பிறகு தான் பதில் இதுக்கு சொல்லனும் என நினைத்தேன்! வந்துட்டாங்க சொல்லியாச்சு! இப்ப ஜெயஸ்ரீ கிட்ட கடி வாங்குப்பா!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-11831616653771988342009-02-14T21:36:00.000+05:302009-02-14T21:36:00.000+05:30வாங்க டவுட் அக்கா! நான் என்ன பண்ணட்டும் நீங்க கொடு...வாங்க டவுட் அக்கா! நான் என்ன பண்ணட்டும் நீங்க கொடுத்து வச்சது அவ்வளவே!:-))

அதை விடுப்பா பாழாய் போன முடி போனா என்ன இருந்தா என்ன? அன்புதான் முக்கியம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-80648574711849909042009-02-14T21:30:00.000+05:302009-02-14T21:30:00.000+05:30மாநக்கல் சிபி! நன்றி! ஆனா ஏன் ஏன் ஏன்! அதான் தெளிவ...மாநக்கல் சிபி! நன்றி! ஆனா ஏன் ஏன் ஏன்! அதான் தெளிவா சொன்னனே இது கதைன்னு! பின்ன ஏன்? பேசி தீர்த்துப்போம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-36873657597402083922009-02-14T20:29:00.000+05:302009-02-14T20:29:00.000+05:30உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?ஈழத்தில் ...உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இதயம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-70422554125009623122009-02-14T19:36:00.000+05:302009-02-14T19:36:00.000+05:30ஃப்ரெண்ட் அந்தக் கடலை விவசாயி நீங்கள் அல்ல என்பதற்...ஃப்ரெண்ட் அந்தக் கடலை விவசாயி நீங்கள் அல்ல என்பதற்கு நானும் சாட்சி. ஜீவ்ஸ் சும்மா உங்களை மாட்டி விடப் பார்க்கிறார். இதோ வந்தேன் காப்பாற்ற:)))! இப்படம் கடந்த நவம்பர் 16 பெங்களூர் கப்பன் பார்க் பதிவர் சந்திப்பில் நாங்களெல்லாம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க திடீரெனக் காணமல் போய் திரும்பி வந்த ஜீவ்ஸ் தன் காமிராவில் எங்களுக்கெல்லாம் காட்டிய படமாக்கும் இது:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-50964670615999789122009-02-14T18:32:00.000+05:302009-02-14T18:32:00.000+05:30ம்ம்ம்ம்...** ம்..ம்..?? ம்கூம்ம்ம்!!!!...ம்.ம்.ம...ம்ம்ம்ம்...** ம்..ம்..?? ம்கூம்ம்ம்!!!!...ம்.ம்.ம்.ம்.Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-58602708122875484742009-02-14T17:29:00.000+05:302009-02-14T17:29:00.000+05:30பாயிண்ட் நம்பர் இரண்டு என் கண்ணிலேயே படவில்லை:)!பாயிண்ட் நம்பர் இரண்டு என் கண்ணிலேயே படவில்லை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-59279432027347999882009-02-14T16:07:00.000+05:302009-02-14T16:07:00.000+05:30Point No 2 - Lie.Point No 2 - Lie.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-49859267909397820472009-02-14T15:54:00.000+05:302009-02-14T15:54:00.000+05:30அப்பா டி. நல்ல கற்பனை:)இப்படியெல்லாம் காதலிப்பா...அப்பா டி. நல்ல கற்பனை:)
இப்படியெல்லாம் காதலிப்பாங்களா....அட!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-39740178367340177372009-02-14T15:38:00.000+05:302009-02-14T15:38:00.000+05:30நல்ல பதிவு... இதை அபி பாப்பா படிக்காமல் பார்த்துக்...நல்ல பதிவு... இதை அபி பாப்பா படிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.. அப்புறம் ஊருக்கு வரும்போது மாவு கட்டு செலவு இருக்கும்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4725337119936999730.post-14620719360963681182009-02-14T15:21:00.000+05:302009-02-14T15:21:00.000+05:30உங்களுக்கெல்லாம் சிரிச்சிட்டே படிக்கிறது அவ்வளவு ஈ...உங்களுக்கெல்லாம் சிரிச்சிட்டே படிக்கிறது அவ்வளவு ஈசின்னு நெனப்பா? எப்படி இதெல்லாம்?
வரிவிடாமா சிரிக்க முடியல சாமி.இதென்ன சிரிப்பு வாரமா? ஆளாலாளுக்கு கிச்சு கிச்சு மூட்டினா நாங்க என்ன செய்றது?

செந்தழல் ரவிகிட்ட போனா அடக்கமுடியில, சரி அபிஅப்பாவ பாப்போன்னா இங்க வந்தா சேர்லிருந்து டேபில் மேல மொசப்பிடிக்கிறாமாதி உக்கார வெச்சிட்டீங்க....,வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.com